Week end post: அதற்கும் கலைஞர்கள் இருக்கிறார்கள் சாமி!
எதற்கு?
உங்களைஅழகாக மாற்றுவதற்கு.
25 வயதிற்குக் கீழே உள்ளவர்களும், இதுவரை திருமணமாகாமல் இருப்பவர்கள் மட்டுமே படிக்கவும். மற்றவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்
அதற்கு மேல் உள்ளவர்கள் படித்தால் என்ன ஆகும்?
நம் காலத்தில் இது போன்ற கலைஞர்கள் எல்லாம் இல்லாமல் போய் விட்டார்களே என்ற ஏக்கம், கவலை தோன்றாதா? அதற்காகத்தான் மேலே உள்ள டிஸ்கி!
----------------------------------------------
Fashion (the latest style of clothing, hair, decoration, or behaviour.) Bridal (மணப்பெண்) ஒப்பனைக் கலைஞர் திருவாளர் ஜி.வெங்கடேஷ் அவர்களைப் பற்றிய செய்திகள்.
முழு விபரத்திற்கு அவருடைய இணைய தளம்: http://w.w.w.chennaitopweddingmakeupartist.com
மின்னஞ்சல் முகவரி: makeupvenkat@gmail.com
சுருக்கமாக அவரைப் பற்றி 2 செய்திகள்: இதுவரை சுமார் 3,000, மணப்பெண்களுக்கு அலங்காரம் செய்திருக்கிறாராம். அதுபோல விளம்பரப் படங்களில் நடிக்கும் பெண்கள் 200 பேர்களுக்கு மேல் அலங்காரம் செய்த அனுபவமும் உண்டாம்.
அவர் அலங்காரம் செய்துவைத்த சில பெண்களின் படங்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள்தான் சாமிகளா!
ஆகவே செலவைப் பார்க்காமல் நீங்களும் சென்று அவரைச் சந்தித்து அலங்காரம் செய்து கொள்ளலாம்.
என்ன சரிதானா?
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
அருமை
ReplyDeleteவணக்கம் ஐயா
ReplyDeleteஅவரை சென்று பார்த்தா திருமணம் நடக்கும் என்று சொல்லாமல் சொல்கிரிர்கள்
பணம் அப்பத்துக்கு மிஞ்சிய நெய் போல இருந்தால் அவரிடம் போகலாம்.
ReplyDeleteஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!.
ReplyDeleteஅழகுக் கலையைப் பற்றி அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அழகைப் பற்றி எனக்குத் தெரியாது.
மிக அழகிய ஒரு பெண்,இரயிலில் பயணிக்கும்போது உடன் பயணித்த சுவாமி விவேகானந்தரிடம் ”நீங்கள் மிகச் சிறந்த அறிவாளி,நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நமக்குப் பிறக்கும் குழந்தை என்னைப்போல் அழகும்,உங்களைப்போல் அறிவாளியாகவும் பிறக்கும் என்றாராம். உடனே சுவாமிகள் சொன்னாராம்: ஒருவேளை என்னைப்போல் அழகும், உன்னைப் போன்ற அறிவுடனும் பிறந்துவிட்டால் விபரீதமாகிவிடுமே” என்றாராம்.
அன்புடன்,
-பொன்னுசாமி
அவர்கள் பெரும் செல்வந்தர்கட்கு மட்டுமே உரியவர்கள். ஏனெனில் அவர்களது fees அப்படி! அப்பாடீ, !!!/
ReplyDeleteஅவர் முகவரியை சொல்ல வில்லையே
ReplyDeleteஅதையும் சொல்லி இருக்கலாமே
ஐயா வணக்கம்
ReplyDeleteஓவியங்கள் அருமை.
////Blogger Nagendra Bharathi said...
ReplyDeleteஅருமை/////
நல்லது. நன்றி!
///Blogger siva kumar said...
ReplyDeleteவணக்கம் ஐயா
அவரை சென்று பார்த்தா திருமணம் நடக்கும் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்////
கிரகங்கள் எல்லாம் எதற்கு இருக்கின்றன?
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteபணம் அப்பத்துக்கு மிஞ்சிய நெய் போல இருந்தால் அவரிடம் போகலாம்./////
மேல்தட்டு மக்கள் தாராளமாகப் போகலாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவர்கள் எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. நன்றி கிருஷ்ணன் சார்
////Blogger GOWDA PONNUSAMY said...
ReplyDeleteஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!.
அழகுக் கலையைப் பற்றி அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அழகைப் பற்றி எனக்குத் தெரியாது.
மிக அழகிய ஒரு பெண்,இரயிலில் பயணிக்கும்போது உடன் பயணித்த சுவாமி விவேகானந்தரிடம் ”நீங்கள் மிகச் சிறந்த அறிவாளி,நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நமக்குப் பிறக்கும் குழந்தை என்னைப்போல் அழகும்,உங்களைப்போல் அறிவாளியாகவும் பிறக்கும் என்றாராம். உடனே சுவாமிகள் சொன்னாராம்: ஒருவேளை என்னைப்போல் அழகும், உன்னைப் போன்ற அறிவுடனும் பிறந்துவிட்டால் விபரீதமாகிவிடுமே” என்றாராம்.
அன்புடன்,
-பொன்னுசாமி////
அது பெர்னாட் ஷா சொல்லியது ஆகும்!
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteஅவர்கள் பெரும் செல்வந்தர்கட்கு மட்டுமே உரியவர்கள். ஏனெனில் அவர்களது fees அப்படி! அப்பாடீ, !!!//////
உண்மைதான். நன்றி வரதராஜன்!
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteஅவர் முகவரியை சொல்ல வில்லையே
அதையும் சொல்லி இருக்கலாமே //////
மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துள்ளேனே சுவாமி! அதை வைத்து வளைத்துப் பிடிக்க வேண்டியதுதானே!
////Blogger lrk said...
ReplyDeleteஐயா வணக்கம்
ஓவியங்கள் அருமை.////
அவர் மேக்கப் போட்ட பெண்களின் கலர்ப் படங்களை ஓவியமாக்கியிருக்கிறார்கள்!