29.9.15

பாடவந்தது ஏன் மறந்தது?


பாடவந்தது ஏன் மறந்தது?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா
உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ
(உன்னைத்தான் ...)

பழமுதிரும் சோலை வந்தேன் ... மனமுருகி பாடி நின்றேன் 
பழநிமலை ஓடி வந்தேன் ... அழகு தமிழ் பாடி நின்றேன் 
திருத்தணிக்கு தேடி வந்தேன் ... திருக்காட்சி காணவந்தேன் 
(உன்னைக்கண்டு ...)

தினைப்புனத்தைக் காத்துநின்ற ... அனைவரையும் கேட்டுவந்தேன் 
திருப்பபரங்குன்றூர் வந்தேன் ... தென்குமரி தேவைவந்தேன் 
ஆறுபடை வீதியெல்லாம் ... நூறுமுறை சென்றுவந்தேன் 
(உன்னைக்கண்டு ...)

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
-------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

  1. ஐயா,
    சூலமங்கலம் சகோகரிகளால், ஆறுபடை வீடு கொண்ட, வள்ளி மணாளன், குன்று தோராடும் குமரன், ஈசன் மைந்தன், அழகன், முருகனைப் புகழ்ந்து பாடியுள்ள பக்தி மலர் காணிக்கை அபாரம்!
    முருகப் பெருமானுக்கு அரோகரா!!

    ReplyDelete
  2. ////Blogger வேப்பிலை said...
    Muruga
    Muruga////

    கந்தா
    கடம்பா
    கதிர்வேலா
    வருவாய்
    அருள்வாய்!

    ReplyDelete
  3. /////Blogger வரதராஜன் said...
    ஐயா,
    சூலமங்கலம் சகோகரிகளால், ஆறுபடை வீடு கொண்ட, வள்ளி மணாளன், குன்று தோராடும் குமரன், ஈசன் மைந்தன், அழகன், முருகனைப் புகழ்ந்து பாடியுள்ள பக்தி மலர் காணிக்கை அபாரம்!
    முருகப் பெருமானுக்கு அரோகரா!!/////

    நல்லது நன்றி அன்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com