Half Quiz: பாதி புதிர்: நிறைவேறியதா? அல்லது இல்லையா?
Quiz.91
17.7.2015
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.
ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன. ஜாதகரின் பல ஆசைகள்
நிறைவேறின. ஆனால் ஒரே ஒரு ஆசை மட்டும் பாக்கியுள்ளது.
அது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை.
ஒரே ஒரு கேள்விதான். பதிலையும் ஒரே வரியில் எழுதுங்கள்.
ஜாதகரின் அந்த ஆசை (அதாவது சொந்த வீடு ஒன்றை வாங்கும்
ஆசை) நிறைவேறியதா? அல்லது இல்லையா?
பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரே வரியில் காரணத்துடன் எழுதுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
Quiz.91
17.7.2015
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.
ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன. ஜாதகரின் பல ஆசைகள்
நிறைவேறின. ஆனால் ஒரே ஒரு ஆசை மட்டும் பாக்கியுள்ளது.
அது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை.
ஒரே ஒரு கேள்விதான். பதிலையும் ஒரே வரியில் எழுதுங்கள்.
ஜாதகரின் அந்த ஆசை (அதாவது சொந்த வீடு ஒன்றை வாங்கும்
ஆசை) நிறைவேறியதா? அல்லது இல்லையா?
பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரே வரியில் காரணத்துடன் எழுதுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
சொந்த வீடு வாங்கினர் .
ReplyDelete4'ம் அதிபதி 3'ல் அமர்ந்தது வீடு வாங்குவதை தாமதம் செய்தது. அனால் பூமிகாரகன் செவ்வாய் ஆட்சி பெற்று குருவின் பார்வையுடன் உள்ளது. செவ்வாய் தசையில் அதாவது தனது 44-45 வயதில் வீடு வாங்கி இருப்பார் .
23/11/1958 ஆம் ஆண்டு காலை 5.14.45 மணிக்கு ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை)
ReplyDelete1) லக்கினாதிபதி சுக்கிரன் (அஸ்தங்கம்) அஸ்தனமாகியுள்ளார். அவர் (சுக்கிரன்) சொத்து சுகங்களுக்கான காரகன். அவர் அஸ்தமனம் (அஸ்தங்கம்) பெற்றுள்ளார். அத்துடன் அம்சத்தில் நீசம் பெற்று செல்லாக் காசாகி உள்ளார். மேலும் அவர் 8ம் இடத்திற்கும் அதிபதி. அவருடன் 12ம் வீட்டுக்காரன் (விரையாதிபதி) புதனும் உடன் உள்ளார்.
2) அதே புதன் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி. அதாவது Ninth Lord. அவர் தன்னுடைய 9ம் இடத்திற்குப் 8ல் அமர்ந்திருக்கிறார்.
3) 4ம் வீட்டிற்கு அதிபதியான சனீஷ்வரன் 4ம் வீட்டிற்குப் பன்னிரெண்டில் உள்ளார்.
4) லக்கினத்திற்குப் பாபகர்த்தாரி யோகம் உள்ளது. ஒரு பக்கம் சூரியன். மறுபக்கம் ராகு
5) லக்கினாதிபதி // காரகன் சுக்கிரன் & 4ம் வீட்டிற்கு அதிபதியான சனீஷ்வரன் 12/1 நிலைப்பாடு
6) ஆறாம் அதிபதி (வில்லன்) லக்கினத்தில் இருக்கிறார். துலாம் லக்கினத்திற்கு குரு நம்பர் ஒன் வில்லன்.
7) சர்வாஷ்டகவர்க்கத்தில் லக்கினாதிபதி // காரகன் சுக்கிரன் இருக்கும் இடத்திற்கு 19 பரல்கள் --- 4ம் வீட்டுக்காரன் சனீஷ்வரன் இருக்கும் இடத்திற்கு 23 பரல்கள் ---- 4ம் வீட்டிற்கு 33 பரல்கள் (சாராசரிக்கும் மேலாக 5 பரல் கூடுதலாக இருந்தாலும் 4ம் வீட்டிற்கு அதிபதியான சனீஷ்வரன் 4ம் வீட்டிற்குப் பன்னிரெண்டில் உள்ளார். அதற்கு பலன் இல்லை. அதை விடுத்தாலும் மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் குறைவான பரல்களே உள்ளன)
8) சரி சுயவர்க்கத்தைப் பாருங்கள்: லக்கினாதிபதி // காரகன் சுக்கிரன் 3 பரல்கள் மட்டுமே. 4ம் வீட்டிற்கு அதிபதியான சனீஷ்வரன்க்கு 2 பரல்கள் மட்டுமே.
இந்த அமைப்புக்களினால் ஜாதகரின் சொந்த வீடு ஒன்றை வாங்கும்
ஆசை நிறைவேறவில்லை.
Sir,
ReplyDeleteNative wish can be fulfilled because, Sevvai in own house aspected by Guru.
Though 4th house owner sits 12th from that house, its Guru's house who sits in Lagnam and holds Sevvai in his aspect. So Own house wish is possible.
Thanks
Sathishkumar GS
Answer to Quiz.91:
ReplyDeleteநிறைவேறியது.லக்கனாதிபதியும்,11 ஆம் அதிபதியும் சேர்ந்து 2 ஆம் வீட்டில் இருப்பதால் லக்கனாதிபதி திசையில் நடபெற்று இருக்கும்.
மு.சாந்தி
வணக்கம் சார்......
ReplyDeleteஅன்பருக்கு லக்னத்தில் குரு!! (ஆசீர்வதிக்கப்பட்டவர் )
ஆனால்.4ஆம்அதிபதி 4க்கு12ல் வீழ்ந்தான்.
லக்னாதிபதி சுக்கிரனை சூரியன் தந்துரிஅடுப்பில்வாட்டி எடுத்துவிட்டான்(அஸ்தமனம்)
தெசைகலும் தொடர்ந்து சாதகமாக இல்லை
அதனால் சொந்தவீடு இல்லை.............
4th lord , Sani , in 12 th place to 4th house. 9 th lord Budan , in 6th place to 9th house , in sevvai's house and weakened. So chances of ownership of house is slim.
ReplyDeleteBut , boomi Karaka sevvai is in own house in 7 th place , and sevvai owns seventh house and guru watching 7th house .
So chances of buying property and registering in wife's name is good.
Ayya,
ReplyDeleteVery difficult to buy house for this horoscope. Because 4th house owner is sitting in 12the house from 4th house. So complete Virayam. Moreover Boomikaragan Mars is not aspecting 4th house.
Best Regards,
Trichy Ravi
Dear Guruji,
ReplyDelete1. 4th Lord is 12th from 4th house.
2. Mars lord for land in 7th house it is his own house with jupiter aspects.
3. Native at age of 47 he will buy a own house, in mars dasa period. This delay is attributable to kala surba dosam, except mars all planets are between rahu and ketu.
நிறைவேறியது. நிறைவேறியது.
ReplyDeleteஇடம் வாங்கி வீடு கட்டியிருப்பார். 23.11.1958 காலை 5.12க்கு பிறந்தவர். 4வது ஸ்தானம் கட்டிட ஸ்தானமாகும். அதன் அதிபதி சனியீஸ்வரர் 4க்கு 12ல் மறைந்ததினால் காலதாமதம்.
ஆனால் லக்கினத்தில் இறையருளால் அமைந்துள்ள குரு பகவான் தனது 7ஆம் பார்வையாக நேரடியாக ஆட்சி பலம் பெற்றுள்ள வலுவான செவ்வாயை பார்க்கின்றார்.
அதனால் செவ்வாய் தசை சுக்கிர புத்தியில் அதாவது 2008ல் சொந்த வீடு கட்டியிருப்பார்.
வாழ்க.
அனபன்
வேந்தன்பட்டி ந.மோகனசுந்தரம். திருநெல்வேலி.
பூமிகாரகன் மற்றும் இரண்டிற்குறிய செவ்வாய் 7ல் ஆட்சி.
ReplyDeleteஜாதகர் சுக்கிரதசை செவ்வாய் புத்தியில் வீடு வாங்குவார்.
பூமிகாரகன் ஆன செவ்வாய் சொந்தவிட்டில் கேந்திரத்தில் இருந்து குருவின் பார்வையையும் பெற்றதால் இவருக்கு சொந்த வீட்டு அதிர்ஷட்ம் இல்லாமல் போகவில்லை.சொந்தவீடு வாங்கினார்.சதுர்தாம்சத்திலும் இந்த நிலை உள்ளது.நாலாம் வீட்டிற்கு 33 பரல்.
ReplyDeleteஜாதகர் 23 நவம்பர் 1958ம் ஆண்டு காலை 5 மணி 14 நிமிடம் 45 வினாடிக்குப் பிறந்தவர்.
ஆசை நிறைவேறியது. வீடு கட்டுவார்
ReplyDelete1.
2.7 க்குரிய செவ்வாய் ஆட்சி பெற்று , லக்னம் மற்றும் 2 ஆம் வீட்டின் மீது பார்வை
2.
4 ஆம் இட அதிபதி( யோககாரகன்) சனி பூர்வஜென்மத்தையும்,பாக்கியத்தையும் பார்க்கிறார்
நன்றி,
சு.தயாநிதி, அவியனுர்
மதிப்பிற்குரிய ஐயா !!!
ReplyDeleteபுதிர் எண்: 91 இற்கான பதில் !!
ஜாதகர் ரேவதி நட்சத்திரம் மீன ராசி, துலா லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சுக்கிரன் இரண்டாமிடத்தில் உடன் பாக்கியாதிபதி புதன். பாதகாதிபதி சூரியனுடன். நான்காம் அதிபதி சனி அந்த வீடிற்கு 12இல். அம்சத்தில் நீசம். சுக்கிரனும் அம்சத்தில் நீசம். லக்கினத்தில் ஆறாமதிபதி குரு. குருவும் செவ்வாயும் ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் குருமங்கள யோகத்தில். பூமிகாரகன் செவ்வாய் அதன் சொந்த வீட்டில். ஆகையால் ஜாதகர் சுக்கிர திசை சனி புத்தியில் தனது 36ஆம் வயதில் சொந்த வீடு கட்டும் யோகம் அமைய வாய்ப்பு உண்டு !!!
சிவச்சந்திரன்.பா
வணக்கம்,
ReplyDeleteநான்காம் வீட்டதிபன் மூன்றில் மறைவு முன்ஜென்ம பாவத்தால் (சொந்த வீடு) சொதப்பும்.
நன்றி
Dear sir,
ReplyDeleteHe can have own house after the age of 43 during mars period .
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
ReplyDeleteநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
I am blogger slmsanuma
ReplyDeleteIn addition to my earlier findings and points, I wish to refer the following points also in addition to the above
9) லக்கினாதிபதி // காரகன் சுக்கிரன் உடன் 4ம் வீட்டிற்கு ஆறாம் அதிபதி (வில்லன்) புதன் & 4ம் வீட்டிற்கு 8ம் இட அதிபதி சூரியன் உடன் உள்ளார்கள்.
10) போதாதற்கு வக்கிர செவ்வாய் பார்வையும் லக்கினாதிபதி // காரகன் சுக்கிரன், புதன், சூரியன், லக்கினம் மேல் தீர்க்கமாக விழுகிறது.
இந்த அமைப்புக்களினால் ஜாதகரின் சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை நிறைவேறவில்லை.
23/11/1958 ஆம் ஆண்டு காலை 5.14.45 மணிக்கு ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை)
ReplyDelete1)லக்கினாதிபதி சுக்கிரன் (அஸ்தங்கம்) அஸ்தனமாகியுள்ளார். அவர் (சுக்கிரன்) சொத்து சுகங்களுக்கான காரகன். அவர் அஸ்தமனம் (அஸ்தங்கம்) பெற்றுள்ளார். அத்துடன் அம்சத்தில் நீசம் பெற்று செல்லாக் காசாகி உள்ளார். மேலும் அவர் 8ம் இடத்திற்கும் அதிபதி. அவருடன் 12ம் வீட்டுக்காரன் (விரையாதிபதி) புதனும் உடன் உள்ளார்.
2)அதே புதன் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி. அதாவது Ninth Lord. அவர் தன்னுடைய 9ம் இடத்திற்குப் 8ல் அமர்ந்திருக்கிறார்.
3)4ம் வீட்டிற்கு அதிபதியான சனீஷ்வரன் 4ம் வீட்டிற்குப் பன்னிரெண்டில் உள்ளார்.
4)லக்கினத்திற்குப் பாபகர்த்தாரி யோகம் உள்ளது. ஒரு பக்கம் சூரியன். மறுபக்கம் ராகு.
5)லக்கினாதிபதி // காரகன் சுக்கிரன் & 4ம் வீட்டிற்கு அதிபதியான சனீஷ்வரன் 12/1 நிலைப்பாடு.
6)ஆறாம் அதிபதி (வில்லன்) லக்கினத்தில் இருக்கிறார். துலாம் லக்கினத்திற்கு குரு நம்பர் ஒன் வில்லன்.
7)சர்வாஷ்டகவர்க்கத்தில் லக்கினாதிபதி // காரகன் சுக்கிரன் இருக்கும் 2ம் இடத்திற்கு 19 பரல்கள். 4ம் வீட்டுக்காரன் சனீஷ்வரன் இருக்கும் 3ம் இடத்திற்கு 23 பரல்கள். 4ம் வீட்டிற்கு 33 பரல்கள் (சாராசரிக்கும் மேலாக 5 பரல் கூடுதலாக இருந்தாலும் 4ம் வீட்டிற்கு அதிபதியான சனீஷ்வரன் 4ம் வீட்டிற்குப் பன்னிரெண்டில் உள்ளார். அதற்கு பலன் இல்லை. அதை விடுத்தாலும் மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் குறைவான பரல்களே உள்ளன)
8)சரி சுயவர்க்கத்தைப் பாருங்கள்: லக்கினாதிபதி // காரகன் சுக்கிரன் 3 பரல்கள் மட்டுமே. 4ம் வீட்டிற்கு அதிபதியான சனீஷ்வரன்க்கு 2 பரல்கள் மட்டுமே.
9)லக்கினாதிபதி // காரகன் சுக்கிரன் உடன் 4ம் வீட்டிற்கு ஆறாம் அதிபதி (வில்லன்) புதன் & 4ம் வீட்டிற்கு 8ம் இட அதிபதி சூரியன் உடன் உள்ளார்கள்.
10)போதாதற்கு வக்கிர செவ்வாய் பார்வையும் லக்கினாதிபதி // காரகன் சுக்கிரன், புதன், சூரியன், லக்கினம் மேல் தீர்க்கமாக விழுகிறது.
இந்த அமைப்புக்களினால் ஜாதகரின் சொந்த வீடு ஒன்றை வாங்கும்
ஆசை நிறைவேறவில்லை.
Native should not have dream house
ReplyDelete4th lord in 3rd house it is 12th to the 4th house,there is no aspects in 4th house,but he may get his wife house later
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
ReplyDeleteபுதிர் எண் 91 பதில்:
ஜாதகர் 23-11-1958 காலை 5-30 மணிக்கு பிறந்தவர்.
இல்லை. வீடு கட்டும் ஆசை நிறைவேறவில்லை.
காரணம் 1). லக்னாதிபதி சுக்கிரன் 2ல் அமர்ந்து அஸ்தமித்து விட்டார். பாதகாதிபதி சூரியனுடனும், விரையாதிபதி புதனுடனும் கூட்டு.சொத்து சுகத்துக்கு காரகன், லக்னாதிபதி கெட்டுவிட்டார்.
2). நாலாம் வீட்டு அதிபதி சனீஷ்வரன் அந்த வீட்டிற்க்கு 12ல். வீட்டிற்க்கு காரகன் செவ்வாய் ஆட்சியானாலும் வக்கிரமடைந்து,8ம் பார்வையாக சுக்கிரனைப் பார்ப்பதால் கேடு.
3). 4ம் வீட்டிற்க்கோ அதன் அதிபதிக்கோ சுபர் பார்வையில்லை.
4). பூரண சுப கிரகம் குரு 6ம் அதிபதி வில்லனாகி லக்கினத்திலமர்ந்து செவ்வாயை பார்வைசெய்தாலும் வீடு பாக்கியமில்லை.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .
ReplyDeleteபுதிர் எண் 91.
துலா லக்னம் .4ம் வீடு மகரம் .. அதிபதி சனி .!!வீடு வாகனம் வசதி .!!
ஜாதகருக்கு சனி 3 ம் வீட்டில் அமர்ந்துள்ளார் ..அதாவது தன வீட்டிற்கு 12ல்
**ஆதலால் இவருக்கு சொந்த வீடு என்ற அமைப்பு கிடையாது.**
நிச்சயம் வீடுயோகம் உண்டு,,தாமதமாக 4ம் அதிபதி அதற்க்கு 12 ல் மறைந்ததே காரணம்..செவ்வாய் திசையில் அந்த யோகமும் நிறைவேறியிருக்கும் ...
ReplyDeleteஇலக்கினதிற்கு 4ம் வீட்டுக்காரன் சனி அந்த வீட்டிற்கு 12ல், இராசிக்கு 4ம் வீட்டுக்காரன் புதன் அந்த வீட்டிற்கு 6ல். வீட்டிற்கு காரகன் செவ்வாய் ஆட்சி பெற்று இலக்கினத்தை பார்த்தாலும், இலக்கினத்தில் துலா இலக்கினத்திற்கு கடும் பகைவரான குரு பகவானின் பார்வையை பெறுகிறார். இலக்கினாதிபதியும் வலுவாக இல்லை. அதனால் ஜாதகருக்கு சொந்த வீடு யோகம் இல்லை.
ReplyDeleteவணக்கம் குரு,
ReplyDelete45 வயதிற்கு மேல் செவ்வாய் தசையில் வீடு ஒன்றை வாங்கியிருப்பார்.
காரணங்கள்,
செவ்வாய் நான்காம் வீட்டிற்கு நான்காம் வீட்டு அதிபதி, ஆட்சியில் உள்ளதோடு குருவின் பார்வையும் பெறுகிறார் மற்றும் அவர் பூமி காரகனும் ஆவார். குருவின் பார்வை வீட்டு காரகன் சுக்கிரனுக்கு நான்காமிடம், நான்காமிடதிர்க்கு நான்காமிடம், சந்திரனுக்கு நான்காமிடம் ஆகிய இடங்களுக்கு கிடைக்கிறது.
நன்றி
செல்வம்
4ம் அதிபதி சனி பகவான் அந்த வீட்டிற்கு 12-ல் மறைவு . 4ம் வீட்டின் மீதோ , அதன் அதிபர் மீதோ சுபர் அல்லது யோக கிரகங்களின் பார்வை/சேர்க்கை இல்லை. இதனால் சொந்த வீடு பாக்கியம் இல்லை. அப்டியே அவர் வாங்கி இருந்தாலும் அவரால் அனுபவிக்க முடியாது.
ReplyDeletelaknathipathi 3il 4 vidirukku 12m veedu.
ReplyDelete4 thipathi sani saram 6kudayathu.
4thipathi antha vidiruku 12il ullar.
kethu saram athavathu 6m veedil ulla krakam saram.
+chandiran 6 m veedu saram eduthular.
so no own house.
On Mars dasa, by his 30th Birthday he should have moved to own house.
ReplyDeleteSun as padagathipathy, hidden moon dasa didn't help and Saturn sitting on 12 th from 4th didn't give opportunity.
, but Mars the facilitator of land is strong and aspect 1,2,7 gets the person. He should have constructed two storied building and moved after he return from his travel trio outside of hometown at age of 30.
Dear Sir,
ReplyDeleteAssuming the native was born in Chennai, he was born on 23/11/1958. His Nakshathra is Revathi.
1. He has got following Yogas:
a. Lagna – Papa Karthiri Yoga: Lagna is shielded by Rahu and Sun
b. In Scorpio (2nd house) planets Sun, Venus and Mercury are occupying. Sun is about 22 degrees from Mercury and therefore there is no combustion and this leads to Bhudha_Adhitya Yoga in the 2nd house;
c. Venus and Mercury leads to Nipunathuva Yoga in the 2nd house;
d. Sunapha Yoga in the 2nd house from moon where Mars is occupying. Aries is Mars’s ruling house but Mars is in retrograde at birth. This indicates that the native is not short of money but, how he acquired the wealth is a question mark?;
e. Kethu and Moon are in Pisces in both Rasi chart and Navamsa and also Rahu is in Virgo in both Di and D9 chart. These 3 have attained Vargothma.
2a. Aspect of Mars which in retrograde:
i. 7th is Lagna and Jupiter
ii. 8th is Mercury, Venus and Sun
2b. Aspect of Saturn:
i. 10th is Rahu
2c. Aspect of Jupiter:
i. 7th is Mars
3. Sarva Ashtagavarga
Houses 4, 10 and 12 have 33 and 11th house is 38. This indicates that he has all comforts, doing excellent in his business and getting a good sum. 12th house is ayana sayan bogam. So, he is not doing bad at all infact he is doing extremely good.
4. Manthi
Manthi is in 10th house which is Kendra and this indicates that he will be rich and he will possess house, motor vehicle and all the comforts in life which money can buy.
The answer to the quiz is “Yes he will be able to own properties”.
Thanks
Rajam Anand
வீடு கட்டும் யோகம் உண்டு,
ReplyDeleteSIR, OWN HOUSE IS NOT POSSIABLE FOR THIS PERSON BECAUSE THE FOURTH LORD SANI IS IN 3RD THAT IS 12 PLACE FROM 4TH AND IN NAVAMASA THE SANI IS IN NEECHAM SO THESE FACTORS ARE AFFECTING IS OWN HOUSE DREAM
ReplyDeleteVathiyaar ayya vanakkam
ReplyDeleteSevvai is in own house & in seven position
so definitely he would have House after his marriage.
kandan
quiz 91: Answer
ReplyDelete1.4க்குடையவன் அதற்கு 12ல் மறைவு.
2.கட்டிடகாரகன் சுக்கிரன் மாரக இடத்தில்.
3.தொடர்ந்து மாரக மற்றும் மறைவிட தசா புத்தி நடைபெறுவதால்.
எம். திருமால்
பவளத்தானூர்
VATHIYARUKKU VANAKKAM
ReplyDeleteகுரு பார்வை இல் ஆடசி செவ்,4க்கு 4ல் செவ்,வீடு SURE ஆக உண்டு, 4க்கு 12ல் சனி OLD வீடு Chance உண்டு.(NEAR TEMPLE)(EAST Facing) Chance உண்டு
ந்ண்றீ V.T.SELVAM NEYVELI
23/11/1958 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை காலை 5.14.45 மணிக்கு ரேவதி நட்சத்திரத்தில் துலா லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை)
ReplyDeleteபதில் : ஆசை நிறைவேறியது.
துலா லக்கினம் : யோககாரர்கள்: சனி புதன்
நல்ல பலனை கொடுப்பவர் : சுக்கிரன்
70 வயதில் குரு மகா தசையில் சனி புக்தியில் ஜாதகருடைய ஆசை நிறைவேறியது.
சொத்து, வீடு அதற்கான வீடு 4ம் வீடு.4ம் வீடு அதிபதி சனி 3ம் வீட்டில் இருந்து 7ம் பார்வையால் பாக்கியஸ்தானமான 9ம் வீட்டை பார்க்கிறார்.
குருவின் 9ம் பார்வை பாக்கியஸ்தாந்த்தின் மீது உள்ளது.
சந்திர ராசியிலிருந்து 4ம் வீடு பாக்கியஸ்தானமான 9ம் வீடு.
9ம் வீட்டு அதிபதி புதன் சுக்கிரனுடன் 2ம் வீட்டில் கூட்டு.
குருவின் பார்வையும், சனியின் பார்வையும் சேர்ந்து பார்க்கின்ற பார்வை ஜாதகருக்கு 70 வயதில் தான் கிடைத்தது.
இன்று எனக்கு சந்திராஷ்ட்டமம். ஆகையினால் மாற்று யோசித்து பார்தேன்.
பார்க்காலாம்…….. சரியா (அ) தவறா என்று.
லக்னம் துலாம்...4ஆம் அதிபதி 3ல்....செவ்வாய் 7ல் வக்ரம்... தற்சமயம் ராகு தசை,.செவ்வாய் சாரம்..வர்க்கோத்தமம், ..எனவே சுப விரயமாக வீடு வாங்குவார்..
ReplyDeleteVanakkam iyya,
ReplyDeleteJathagarin kanavu nirai Vera villai.
1. 4 aam veetu athipathi antha veetirku 12il ullan. Lagnathirku 3il.
2. Sugathirku athipathi aana sukran suryanodu sernthu asthamanam aagi ullan + navamsathil neecham aagi ullan. Athanaal avanum uthavum nilayil illai.
Nandri,
Bala
ஐயா வணக்கம்
ReplyDeleteஜாதகரின் வீடு வாங்கும் ஆசை நிறைவேறியது.
பூமிகாரகன் செவ்வாய் 7 ல் ஆட்சி, அதை குரு பார்வையில் வைத்திருக்கிறார்.
4 க்கு அதிபதி சனி , அந்த இடத்திற்கு 12 ல் சுப விரையத்திலும்,
சந்திர ராசியில் 4 ஆம் இட அதிபதி புதன் , புதாத்திய யோகத்தில் உள்ளார்கள்.
கண்ணன்.
பாதி புதிர் எண் : 91 க்கான அலசல்:
ReplyDeleteஅசையா சொத்துக்களுக்கான 4ம் வீட்டின் அதிபதி அந்த வீட்டிற்கு 12ல். காரகன் செவ்வாய7ல் தன் சொந்த வீட்டில் வக்கிர கதியில் 6ம் அதிபதி குரு பார்வையுடன் உள்ளார். 4ம் வீட்டிற்கு எந்த கிரகத்தின் பார்வையும் இல்லை.
மேற்கண்ட காரணங்களால் ஜாதகரின் சொந்த வீடு கட்டும் ஆசை நிறைவேறவில்லை.