23.7.15

சாதம் எப்போது பிரசாதம் ஆகும்?


சாதம் எப்போது பிரசாதம் ஆகும்?

சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்
When BHAKTI enters FOOD,
FOOD becomes PRASAD,

பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்
When BHAKTI enters HUNGER,
HUNGER becomes a FAST,

தண்ணீருடன் பக்தி சேரும்போது அது புனித நீராகிவிடும்
When BHAKTI enters WATER,
WATER becomes CHARANAMRIT,

பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.
When BHAKTI enters TRAVEL,
TRAVEL becomes a PILGRIMAGE,

இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.
When BHAKTI enters MUSIC,
MUSIC becomes KIRTAN,

பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்
When BHAKTI enters a HOUSE,
HOUSE becomes a TEMPLE,

செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்
When BHAKTI enters ACTIONS,
ACTIONS become SERVICES,

வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்
When BHAKTI enters in WORK,
WORK becomes KARMA,

AND

ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்
When BHAKTI enters a MAN,
MAN becomes HUMAN

படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

  1. வாழ்க்கையோடு பக்தி சேர்ந்தால்.........

    ReplyDelete
  2. Appo government office la sathaan nulainthu irukumo!?

    ReplyDelete
  3. நல்ல விளக்கம்...
    அருமை... பக்தியுடன் சேரும் போது என்னவாகும் என சொன்னது அருமை...
    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  4. /////Blogger Visu Iyer said...
    வாழ்க்கையோடு பக்தி சேர்ந்தால்.........////

    என்ன ஆகும்? அதை நீங்கள் சொல்லுங்கள் வேப்பிலையாரே!

    ReplyDelete
  5. /////Blogger ram said...
    Super/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. //////Blogger selvaspk said...
    Appo government office la sathaan nulainthu irukumo!?//////

    தெரியலையே சாமி! நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  7. //////Blogger பரிவை சே.குமார் said...
    நல்ல விளக்கம்...
    அருமை... பக்தியுடன் சேரும் போது என்னவாகும் என சொன்னது அருமை...
    பகிர்வுக்கு நன்றி ஐயா.../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. 'பக்திவலையில் படுவோன் காண்க' என்பது திருமுறை. இறைவனிடம் தூய பக்தி வருவது தான் மிகவும் கடினமானது.பதிவு நன்றாக உள்ளது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com