29.5.15

பாதி புதிர்: Half Quiz: குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வர வேண்டும்!

பாதி புதிர்: Half Quiz: குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வர வேண்டும்!

வாத்தியார் பாதி. நீங்கள் மீதி!



மேலே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.

அம்மணிக்குத் திருமணமாக வில்லை. விளங்கச் சொன்னால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடைசிவரை கன்னியாகவே
காலத்தைக் கழித்துவிட்டார்.

ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதகத்தை  அலசி உங்கள் பதிலைச் சொல்லுங்கள்.

வாத்தியாரின் பதில் ஞாயிற்றுக்கிழமை 31.5.2015 அன்று வரும். ஆமாம்
இந்த மாத பதிவுக் கணக்கை இந்த மாதமே முடிக்க வேண்டும். அதனால்
ஞாயிற்றுக் கிழமை. உங்கள் பதிலுடன் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். மதிப்பெண் போடும் வேலை எல்லாம் வாத்தியாருக்கு
இல்லை. நீங்களே அதையும் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

அன்புடன் 
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

40 comments:

  1. 28th September 1929 23.51.00 PM (age- 84 years)
    இந்தூர், மத்தியபிரதேஷத்தில், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகியின் பெயர் லதா மங்கேழ்கர் இந்திய நாட்டின் புகழ் பெற்ற பாடகி.

    திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம்.

    மிதுன லக்கினம்(30 பரல்)சிவந்த மேனி அழகுடன் இருப்பார். லக்கினாதிபதி புதன் 4ல் உச்சத்தில் சூரியனுடன் புத‍-‍‍ஆதித்திய நிபுன யோகத்தில். வர்கோத்திரமான புதன் நவாம்சத்திலும் உச்சம். சங்கீத‌த்தில் உயர்ந்த நிலைக்கு சென்றதிற்க்கு இதுவும் ஒரு காரணம்.

    7ம் வீட்டு அதிபதி குரு லக்கினத்திற்க்கு 12ல் பகைவீட்டில் ரிஷபத்தில். ல‌க்கினத்தில் மாந்தி, 7ம் வீட்டில் சனி(3 பரல்) அமர்ந்திருப்பதால் திருமணம் நடைபெறவில்லை. 7ம் வீட்டில் 25 பரல்கள்.
    களத்திரகாரகன் சுக்கிரன் 3ம் வீட்டில் சிம்ம ராசியில் பகை வீட்டில்.நவாம்சத்திலும் சுக்கிரன் சனி, கேதுவுடன் கூட்டு.

    சந்திரனிலிருந்து 4ம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உண்டு.

    இந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள், பத்திர யோகம், சுனபா யோகம், சாமர யோகம், வசுமதி யோகம், நிபுன யோகம், உபயசர யோகம் என பல யோகங்கள் உள்ளன.

    இந்த ஜாதகத்தை மேலும் நிறைய அலசலாம். ஆனால், கேட்ட கேள்வி திருமணம் மட்டும் என்பதால் இத்துடன் அல‌சலை நிருத்தி கொள்கின்றேன்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்.

    ReplyDelete
  2. DOB -- 28-SEP-1929 //////// 11.32.45 PM //////// CHENNAI

    Laknathipathy Mercury in Kendra//Ucham but in retrograde
    Also in Babakarthari yokam
    Laknam and Laknathipathy Aspected by Saneeswaran

    Kargan Sukkiran is at 3rd palce to Laknam
    and 9th place to 7th house.

    Bhavagathipathi Guru is at 12th place // aspected by Sevvai
    and 6th place to 7th house

    Saneeswaran is at 7th place
    but this Bhavagam is not aspected by any other planets.

    These are the reasons why the native did not get married.

    ReplyDelete
  3. Sir Please don't give the answer and let us to find the correct answer by analysing the horoscope. If we know the answer we find the reasons for that answer which is very easy but we need to find the answer with our own effort. Please don't give the answer sir.

    ReplyDelete
  4. Dear Sir,
    1) Though lagnam is in Subakarthari yogam, Maanthi is there.
    2) Saneeswara Bagavan is in 7th place.
    3) The Lord of 7th place, ie., GURU Bagavan is in 12th house.
    4) Kalasthira karagan Sukran is in 3rd house, which is also a enemy house.
    Due to the above reasons this jatagar has no marriage life.
    G.Murugan.

    ReplyDelete
  5. அன்புள்ள ஐயா,

    1) குயிலுக்கு உதவ வேண்டிய சுக்கிரனின் தசையில் (22 வயதிலிருந்து 42 வயது வரை), பகை மற்றும் மறைவு ஸ்தானத்தில் அமர்ந்த சுக்கிரனுக்கு கையறு நிலை. என்ன செய்வார் பாவம்? நல்லோர்களின் பார்வையும் அவருக்கு இல்லை.
    2) களத்திர ஸ்தானாதிபதி ஆறில் (அதுவும் பகை வீட்டில்) மறைவு மற்றும் முக்கியமாக ஞானகாரகனுடன் சம்மந்தம்.
    3) களத்திர ஸ்தானம், கத்தரி (அவ)யோகத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது. குருபார்வையும் உதவ முடியாத அளவுக்கு 'பூட்டி' வைத்த வீடு.
    4) பாக்கியஸ்தானத்தைப் பார்க்கும் சனைஸ்சரன் வேறு திருமண பாக்கியத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.
    5) சயன-போக ஸ்தானாதிபதியான சுக்கிரன் மறைவு. ஸ்தானத்தை, செவ்வாய் பார்ப்பது வேறு அம்மணிக்கு திருமண பந்தத்தில் ஆசையில்லாமல் செய்து விட்டது.

    நன்றி ஐயா.
    ஸ்ரீனிவாச ராஜுலு.

    ReplyDelete
  6. Respected Sir
    Apologize for long gap in participation. Sani dasa sua buthi still going on and working from 8:00 AM to 12:30 AM and some times go over that time too. But do not fail to read the lessions at lease at the end of week.

    Answer to the puzzle:
    1. Sani in 7th place. He is 8th lord (for ladys 8th place is mangalya sthanam). So 8th lord is in 12th place from 8th place.
    2. The 7th lord is in 12th place. it is not only 12th place, it is 6th place from 7 and it is his enimey house.
    3. Mars is looking at 8th place (mangalya sthanam) and 7th lord.
    4. 7th lord and 12th place is between Rahu and Mandi.
    5. Sukran is also in 3rd place/enemy place
    6. Only Sani is outside of Rahi/kethu. So that is also considered part kalasharba dosam.

    Hope I covered all the points.

    Cheers
    Kannan

    ReplyDelete
  7. 1.7க்குரிய குருஜி 1ல் மறைவு.
    2.குருஜி மாந்தி ராகுவால் சூழப்பட்டது.
    3.சந்திர லக்கினத்திற்கு 8க்குரிய சனி 6ல் மறைந்தது
    4.லக்கினத்திலேயே மாந்தி.
    5.லக்கினத்திற்கு 7ல் சனைச்சரன்.
    6.ஆயில்ய நட்சத்திரம். (சில மூட நம்பிக்கைகளால் மூலம்,ஆயில்யம் கேட்டைப் பெண்களுக்குத் திருமணம் தடை/தாமத‌ப்படுகிறது)

    நாடி சோதிடப் படி செவ்வாய் கணவருக்கான கிரகமாகக் கொள்ளப்படுகிறது. அங்கே கிரகங்களுக்கான பார்வை முறையும் வேறு. இந்த ஜாதகத்தில் ராகு, கேது சனி, ஆகிய மூன்று கிரகங்கள் செவ்வாயைப் பார்ப்பதால் திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் ஆகிறது.இரண்டு தீயபார்வை இருந்தாலே திருமணம் ஆகாது என்பார்கள் அங்கே. இந்தஜாதகத்தில் மூன்று கிரகங்கள் பார்க்கிறது.

    ReplyDelete
  8. Respected Sir,

    1. Mathi in lagnam is the main reason for not married.

    2. Sani parvai from 7th place to lagnam.

    3. 7th lord Guru in the 12th place.

    M.Santhi

    ReplyDelete
  9. sir
    For the non marriage I submit the following three points.

    1. in seventh place saturan is occupied. The saturan is most malefic for mithunam lagnam.

    2.Seventh place Jupiter is in 12 th place .

    3.The kalathrikarakan Sukran is in 3 rd place,

    In above all no benefic aspect for seventh , seventh pava,its athipathy,for sukra.
    So the native is not accommodated with marriage.

    Nellai Padmanaban

    ReplyDelete
  10. Guruji,

    1. Guru 7th Lord in 12th house
    2. Saturn in 7th House viweing lagna.
    3. Venus in the third house leo which is its enemy place.
    4. Saturn aspecting lagna lord mercury.

    7th Lord, Guru, Venus are affected this is the reason for No Marriage.

    These are the reason for no marraige

    ReplyDelete
  11. Ayya,

    1. Lagnathil Maandhi. Lagnathibathi Budhan Kendrathil Uchaam. Kaalasarpa Jathagam
    (Sani Eriya Nakshathiram Moolam).
    2. 7m Athibathi Guru, Lagnathirkku 12-il, 7m veettirkku 6il. Adhumattumindri Guru matrum 12m veedu Paabakarthariyil (oru pakkam Rahu maru pakkam Maandhi). 7m veettil 8m Athibathi Sani.
    3. 7m Veettirkku Subargalin Paarvail Illai. Kalathirasthaanathibathi Sukkiran Pagai
    veettil.
    4. Matrum 2m veettil Chandiran thannudaiya sondha veettil irundhaalum 7m veettirku
    8m veettil. 2m veettirkku Baadhagasthanathil 7m Athibathi Guru. Guru 6m Athi-
    bathiyaana Sevvayin Paarvaiyil.

    5. Mothathathil, Lagnam, 5m Veedu, 7m Veedu kettulladhu. Lagnathibathi uchamaaga
    irundhum, Sukkira dhasavil thirumanam nadakkavillai. Kaaranam, Sukkiran,
    Budhan Matrum 7m Athibathi Guru, Rahu Kethuvin pidiyil. Thanks.

    ReplyDelete
  12. (Half Quiz: குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வர வேண்டும்!)ற்கான பதில்.


    1. ஏழில் சனி பகவான் இருப்பது திருமண தடை ஆகும்.
    2. ஏழுக்க்குடைய குரு பனிரெண்டில் மறைந்து திருமணத்தை கை விட்டார்.
    3. ஏழாம் அதிபதி குரு மீது செவ்வாயின் பார்வை, மேலும் சந்திரனுக்கு நாலில் செவ்வாய், குறைந்த அளவு செவ்வாய் தோஷம்.
    4. பருவ வயதில் (15-22) கேது திசை, 22ற்கு மேல்வந்த சுக்கிரனும் மூன்றாம் இடத்தில மறைந்து 42 வயது வரை திருமண சிந்தனையை தடுத்து விட்டார்.
    5. மேலும் லக்கினாதிபதியும், சுக்கிரனும் 1 க்கு 12ல் முறுக்கி கொண்டுள்ளனர்.

    கடைசிவரை கன்னியாகவே காலத்தைக் கழித்துவிட்டார்.


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  13. dear sir
    1) 7th lord Jupiter in 12th house indicating denial of that houses effects.
    2) No good aspects on 7th house.
    3) 8th lord Saturn occupying 7th house.

    ReplyDelete
  14. இது என் முதல் முயற்ச்சி,
    1.இரண்டில் சந்திரன் காரகன் காரகத்தில்
    2.நான்கில் சூரியன்
    3.ஏழாம் அதிபதி பன்னிரெண்டில்
    4.ஏழில் சனி
    5.ஐந்தில் கேது உள்ளதால் பித்ரு தோஷம் செவ்வாயுடன் சேர்ந்து மாங்கல்ய தோஷம் ஐந்தாமிடம் பாதிக்க பட்டதால் புத்திர தோஷம் மற்றும் குலதெய்வ வழிபாடின்மையை குறிக்கிறது.
    இவைதான் குடும்ப வாழ்க்கையை எட்டாகனியாக்கியிருக்கும்.

    ReplyDelete
  15. அய்யா ,
    இந்த பெண்மணி மிதுன லக்னம். லக்னாதிபதி புதன் நான்கில் உச்சமாக இருந்தாலும் வக்கிரமாக உள்ளார். அதனால் நீச பலன் தான்.
    1) லக்னத்தில் மாந்தி, எழில் சனி . கடும் களத்திற தோஷம்.
    2) ஏழாம் அதிபதி குரு விரய ஸ்தானத்தில் 12-ல். அவரும் கை கொடுக்க வில்லை. களத்திரகாரகன் சுக்ரன் 3-ல் மறைவு.
    3) பூர்வ புண்ய ஸ்தானத்தில் செவாயும் கேதுவும்.. கடும் தோஷம்.
    4) சனியும் கேது சாரத்தில். சுக்ரனும் கேது சாரத்தில். சுகர தசை கை கொடுக்க வில்லை.
    5) கடைசியாக பெண் ஆயில்ய நட்சத்ரம் . சிலரால் இதுவே மாமியாருக்கு ஆகாது என்று கருதபடுகிறது..

    ReplyDelete
  16. ஏழாம் இடத்தில் எட்டுக்குரிய சனி. மேலும் ஏழுக்குரிய குரு 12ல் (ஏழமிடத்திற்கு ஆறாம் இடம்) இதற்கெல்லாம் மேல் சுக்கிரன் 3ல்.

    ReplyDelete
  17. good afternoon sirr

    she is having lagana mandhi and 7th house sani sani vision falls in lagana and 7th houseowner jupiter in 12th house that too 7th from 6th house that is why she did not get marriage

    ReplyDelete
  18. 1. 5 ல் கேது
    2. குரு 12 ல் மறைந்தது
    3. குரு வீட்டில் 7 ல் சனி. அம்மனிக்கு திருமணம் ஆகாமல் இருந்ததே நலம். ஆகி இருந்தால் மிகவும் மோசமான துணை அமைந்திருக்கும்.
    4. சுக்கிரன் பகை வீட்டில்.

    நன்றி

    ReplyDelete
  19. 1. 5 ல் கேது
    2. குரு 12 ல் மறைந்தது
    3. குரு வீட்டில் 7 ல் சனி. அம்மனிக்கு திருமணம் ஆகாமல் இருந்ததே நலம். ஆகி இருந்தால் மிகவும் மோசமான துணை அமைந்திருக்கும்.
    4. சுக்கிரன் பகை வீட்டில்.

    நன்றி

    ReplyDelete
  20. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    பாதி புதிர் எண் 2.

    மிதுன லக்னம் .கடக ராசி.
    1,லக்னத்தில் மாந்தி
    2. 7ம் வீடு தனுசு அதன் வீட்டதிபதி குரு [மாங்கல்யம் தரகூடியவன் ] லக்னத்திற்கு 12ல்
    3.7ம் வீட்டில் சனி ...அவனின் .நேர் 7ம் பார்வை லக்னத்தை.
    4.பாக்கியத்தை கொடுக்ககூடிய 9ம் வீட்டதிபதி சனி தன வீட்டிற்கு 12.ல்
    5.எல்லாவற்றையும் விஞ்சும் வண்ணம் லக்னத்திற்கு 5ல் கேது ​ &செவ்வாய் ..கூட்டணி .***5ல் கேது சந்நியாசி யோகம்***
    ஆகவே இந்த பெண்மணிக்கு திருமணம் என்பது மறுக்க படுகிறது.

    ReplyDelete
  21. 1. LAGNA LORD BUDHAN IS COMBUST WITH 6TH LORD MARS AND IN NAVAMASA THE LAGNA LORD SANI IS NEECHAM AND WITH SUN.
    2. IN RASI THE 8TH LORD SANI IS IN 7TH PLACE AND 7TH LORD GURU IS IN 12TH PLACE
    3. THE 8TH LORD MARS IS VIEWING 8TH VIEW TO GURU.
    4. IN NAVAMASA KETU IS IN 2TH PLACE SO THESE FACTORS ARE AFFECTING HER MARRIAGE POSSIBILITY

    ReplyDelete
  22. வணக்கம் குரு,

    லக்னத்திற்கு 7குடைய குரு லக்னத்திற்கு 12ல் மறைந்ததோடு வர்கோத்தமம் பெற்ற ஆராமதிபதி சாரம் பெற்று பார்வையையும் பெற்றார். இந்து லக்னத்திற்கு 7குடைய சனி இந்து லக்னத்திற்கு 12ல் மறைந்ததோடு கேதுவின் சாரமும் பெற்றார். ஜனன லக்னத்திற்கு 7ல் சனி அமர்ந்து களத்திற பாவத்தை கெடுத்தார், அவர் அட்டமாதிபதியும்கூட. களத்திர காரகன் சுக்கிரன் ஜனன லக்னத்திற்கு 3ல் அமர்ந்ததோடு கேதுவின் சாரமும் பெற்றார். இதனால் அவருக்கு திருமண ஆசை வரவில்லை அல்லது நாட்டமில்லை.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  23. i belive 7 th house god is in 12 th house. saturn sits in 7th house and 12 th house for his house.Both are helpless.

    ReplyDelete
  24. Dear Sir,
    This is my first attempt.

    This person must have either born in September 1989 or 1929. Since you have mentioned the term "Ammani", the lady must have born in 1929. In fact she was born in the night of 28/29 September 1929.
    1. In general, the Lagna Lord is in Kendra house and also exalted. Furthermore in Navmsa too Mercury is in the same Lagna (Vargothma). So he is very powerful. This would have given the native to excel in her job.

    2. Kethu is in the 5th house (Sanyasi yogam). Additionally, he is with Mars which is a malefic planet. Also Libra is 4th house from the moon. So the native has Mars dosha.

    3. Kalasthirakaran Venus is occupying the enemy house of Leo. So he is weak.

    4. Karakan Saturn is occupying Sagittarius which is 12th house to Capricorn.
    5. Mandi is in Lagna!

    6. For ladies, Mars and Moon help to pin the marriage. In Navmsa, moon is in the 12th house and also Karakan Saturn is debilitated.

    In my humble opinion these factors could have contributed to the fact she remains single.
    Thanks for giving everyone a chance to participate in the quiz.
    Rajam Anand

    ReplyDelete
  25. 7 l sani , kalathira sthanam ketadhu
    8 adhipathi 7 l, kalathira nasam
    7 am adhipathi guru 12 l maraivu
    poorva puniyathil kethu
    all planets are under ragu kethu except sani .
    this are the reasons for no marraige.

    ReplyDelete
  26. இது கேது கொடி பிடிக்க இராகு கோஷமிடும் காலஷர்ப தோஷ ஜாதகம். சனி வெளியே இருந்தாலும், கேதுவின் மூல நக்ஷ்த்திர சாரத்தால் அவரும் சிக்கி உள்ளார். 7ம் இடம் கேதுவின் கட்டுபாட்டில் உள்ளது அங்கு அமர்ந்த சனியால் பலன் கிட்டவில்லை. மேலும் 7ம் அதிபதி 12ல் மறைந்துள்ளார். மேற்கண்ட காரணமாக திருமண வாழ்வு இல்லாமல் போணது. சிறந்த சேவகராக விளங்கி இரப்பார்.

    ReplyDelete
  27. Dear Sir,
    1) Though lagnam is in Subakarthari yogam, Maanthi is there.
    2) Saneeswara Bagavan is in 7th place.
    3) The Lord of 7th place, ie., GURU Bagavan is in 12th house.
    4) Kalasthira karagan Sukran is in 3rd house, which is also a enemy house.
    Due to the above reasons this jatagar has no marriage life.
    G.Murugan.

    ReplyDelete
  28. மதிப்பிற்க்குரிய வாத்தியார் ஐயாவுக்கு வணக்கம்,எனக்கு தெரிந்த பதில்,
    1.ஏழில் சனி,அதனால் களத்திர ஸ்தானம் பாதிப்பு,
    2.எட்டாம் வீட்டு அதிபதி ஏழில்,
    3.ஏழாம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்க்கு ஆறில்,மற்றும் லக்கணத்திற்க்கு பனிரெண்டில்,
    4.களத்திரகாரகர் சுக்கிரன் பகை.

    ReplyDelete
  29. Vanakkam Iyya,

    Thirumanthiruku Mangalya sthanam (8aam idam) + Kalathira Sthanam (7aam idam) Paarka pada vendum.

    Jaathagar - Mithuna lagna kaarar.

    7&10 - Athipathi - Guru - Lagnathiruku 12-il ullar.

    Kalathira kaaragan - Sukran - 3 il ullar

    Kalathira kaaragan, Kalthira sthanthipathi (guruvum, sukkiranum) - Maraivu idangalil ullanar.

    Lagnathipathi uchamaga irundhalum ondrum payan illamal ponathu.Guru, sukkiran kum lagnathipathikum thodarbu illai.

    (avarudaya buthiyil thirumanam nadai permal ponathiruku ithuvum oru kaaranam).

    Melum intha jaathagaruku 23 vayathu mudhal sukkira thisai, Maraivil sukiran ullathal avaraal ondrum udhava mudiyavilai.

    8 aam idathiruku athipathi sani. peniruku maangalya sthanam 8 aam idam aagum

    Intha jathagathil - 8aam athipathi (sani) antha idathirku 12-il ullar(lagnathiruku 7-il). Ithu oru mosamana amaipu. Ithanal avaruku thirumanam nadanthaalum avaruku athu illamal poga koodiya nilamai. athanal avaruku thirumanam nadai pera villai.

    Nandri,
    Bala

    ReplyDelete
  30. மதிப்பிற்குரிய ஐயா !!!

    புதிரில் கொடுக்கப்பட்ட பெண்ணின் ஜாதகத்தில் லக்கினாதிபதி உச்ச வர்கோதமம் பெற்றாலும் அவர் கன்னி ராசியின் 29 ஆம் பாகையில் அமர்ந்ததுடன் வக்கிரமும் பெற்றுவிட்டார். உடன் மூன்றாமதிபதி சூரியன். களத்திர ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சனி. அவர் அம்சத்தில் நீச்சமானாலும் அவர் இருப்பதோ ஏழிலில். களத்திர ஸ்தானாதிபதி குரு லக்கினத்திற்கு 12இல். குரு பாபகர்த்தாரி யோகத்தில். மேலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இரண்டு அசுபர்கள், செவ்வாய் மற்றும் கேது.அதன் அதிபதி சுக்கிரன் 3 ஆம் வீட்டில் பகை வீட்டில். களத்திரஸ்தானம் 25 பரல்கள். அதன் அதிபதி குரு 7 பரல் பெற்றாலும் உதவுகிற நிலையில் இல்லை. சுக்கிரன் 6 பரல் பெற்றாலும் அவர் அம்சத்தில் ராசிக்கு 12 இல் அமர்து விட்டார். இவற்றால் இப்பெண்மணி கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை !!!!!

    இப்படிக்கு

    சிவச்சந்திரன்.பா

    ReplyDelete
  31. வணக்கம் ஐயா,

    லக்னத்தில் மாந்தி , 11 ல் ராகு, 5 ல் கேது. 7ல் சனீஷ்ரர்.

    ஜயாவுடைய பழைய பாடத்தில் பார்த்த ஞயாபகம்.

    இந்த ஜாதகம் திருமதி ஜெயலலிதா அம்மையாருடையது தானே.

    கீழே புதிருக்கான விடையளிக்க முயன்றுள்ளேன்.

    7 ஆம் அதிபதி குரு வலுவற்று விரயத்தில் .நவாம்சத்திலும் ஆட்சி / உச்சம் பெறவில்லை.

    7 ல் அமர்ந்த சனீஷ்வரர்.

    லக்னத்திலமர்ந்த மாந்தி

    இந்த அமைப்புகள் திருமணம் தடை பெற காரணம் என நான் கருதுகிறேன்.
    ஐயா வின் அலசலுக்காக காத்திருக்கிறேன்.


    நன்றி.

    ReplyDelete
  32. வெள்ளிக்கிழமை பக்தி பாடல்
    வரவில்லையே

    மற்றதை விருப்பம் போல்
    மாற்றினாலும் எங்களுக்காக

    வெள்ளி அன்று வழக்கம் போல்
    வெளிவரும் முருகன் பாடலுக்கு தடை சொல்லாதீர்

    முருகன் அருள்
    முன் நிற்கும்

    ReplyDelete
  33. 7th house lord GURU sitting in 12th house...
    SANI SITTING IN THE 7TH HOUSE & seeing lagnam along with mandhi
    sukkram sitting in the third house and neesam.
    5th house occupied by kethu is also a reason for not interested in the marriage.

    R.Saravanan

    ReplyDelete
  34. குருவே நமஹா

    1929ம் வருடம் செப்டம்பர் மாதம் 28உ இரவு 11:58 மணி அளவில் பிறந்தவர் (ஊரை பொருத்து மாறும்).

    1. 7ம் வீட்டில் 8ம் அதிபதி சனி பாதிப்பு. ராஹுவின் பார்வை 7ம் வீட்டில்.

    2. 7ம் அதிபதி குரு 12ல் (7க்கு 6ல்) பாதிப்பு. கேதுவுடன் சேர்ந்த 6ம் அதிபதி செவ்வாயின் பார்வை குருவின் மேல்.

    3. லக்னத்தில் மாந்தி. சனியின் பார்வை.லக்னாதிபதி/சுகஸ்தானாதி/சந்திர நட்சத்திராதிபதியுமான புதன் வக்ரம். சனியின் பார்வை பெருகிறார்.

    4. புத்திஸ்தானத்தில் செவ்வாயுடன் கேது.

    5. சந்திர லக்னத்தின் 7ம் பதி சனி 6ல்.

    6.புதன் திசை பின் கேது திசை ஒத்துழைக்கவில்லை.

    வணக்கம்

    ReplyDelete
  35. Reason for not getting married:

    1. 7th house lord Jupiter is in 12th house. 8th house lord Shani is in 7th house. No beneficiary aspect for the 7th house.

    2. 1st house lord Mercury is in Retrograde position in 4th house. Also Shani aspect is in 4th house.

    3. 6th lord Mars is in 5th house with Ketu. No beneficiary aspect for 5th house and 5th house lord. So no children.

    ReplyDelete
  36. வணக்கம் ஐயா,
    ஜன்ம லக்னம் மற்றும் சந்திரலக்ன ரீதியாக,ராசி நவாம்சம் இரண்டிலும் லக்னாதிபதி,7ஆம் இடம்,அதன் அதிபன்,களத்திர காரகன் மட்டும் அல்லாது தாரேசன் ஆன குருவும் வலு இழந்து காணப்படுகிறது . தசா பக்தி அனுசரணையும் வேண்டப்படுகிறது.
    இவை அனைத்திலும், தாரேசன் குருவின் நிலையே காலம் முழதும் கன்னியாக இருக்க காரணம் என்று கருதுகிறேன் .
    ராசியில்:(1)ஜன்ம லக்னத்திற்கு, 7க்கு உடைய,தாரேசன் ஆன குரு லக்னத்திற்கு 12ல், 6க்கு உடைய செவ்வாயின் நக்ஷத்ரத்தில் அமர்ந்து , பாதகச் செவ்வாயால் பார்க்கப்படல் .
    (2) சந்திர லக்னத்திற்கு 6க்கு உடையனவாகி தாரேசன் குரு அதற்கு ஆறிலும்,தன் பாக்ய ஸ்தானத்திற்கு மூன்றில் மறைந்து, சர லக்னாதிபதியான சந்திரனுக்கு பாதகமான 11 ஆம் இடத்தில் இருத்தல்.
    நவாம்சத்தில்:3ல்மறைந்த லக்னாதிபனுக்கு, 6 ல் களத்திர காரகன் சுக்ரன்,7க்கு உடைய சூரியன் (கணவனைக் குறிக்கும் கிரகம் )ராஹு மற்றும் தனக்கு ராசியில் வீடு கொடுத்த புதனுடன் எட்டில்,தாரேசன் குரு, 2ல் உள்ள கேதுவின் நக்ஷத்ரத்தில்,தனக்கு உரிய 7ஆம் பாவத்தில் அமர்ந்து பாவமும் கெடச் செய்தல் .
    எனவே, குடும்பம் மற்றும் கணவன் மறுக்கப்பெற்ற ஜாதகம்.
    தங்கள் கருத்துரைக்கு காத்திருக்கும் மாணவன் .

    ReplyDelete
  37. 1, ஏளாம் வீட்டு அதிபதி அந்த வீட்ற்கு ஆறில் அமர்ந்து லக்னத்திற்கு 12இல் அமர்ந்து பாப கர்தாரி யோகதினால் அகப்பட்டு உள்ளார்.

    2, ஏளாம் வீட்டில் எட்டாம் அதிபதி சனிஸ்வரர் வந்து அமர்ந்து உள்ளார்.

    3, 7 ம் அதிபதி குருவிற்கு இந்த லக்னத்திற்கு கெடுதலை தரகூடிய 6 ம் இட செவ்வாய் பார்வை.

    ReplyDelete
  38. அம்மையாருக்கு களஸ்திரகாரகன் சுக்கிரன் 3ல் மறைந்துவிட்டான்,களஸ்திரஸ்தானம் 7ல் சனி உள்ளான்,

    ReplyDelete
  39. ஐயா 7ஆம் அதிபதியும் 12 ல் மறைந்து,களஸ்திரக்காரகன் சுக்கிரனும் 3 ல் மறைந்து திருமண வாழ்கையை இல்லாமல் பண்ணி விடார்கள்.அதோடல்லாமல் 7 ஆம் இடத்து அதிபதி குருவே 12 ல் மறைந்து தன் இடத்தை பார்காமலும் , 8க்கு அதிபதி 7ல் இருந்து தன் உதவியையும் மிக சரியாக பண்ணி திருமண வாழ்வை இல்லாமல் செய்து விட்டார்.அடியேளின் விடையில் பிழை இருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com