கடவுள் என்பவர் யார்? எங்கே இருக்கிறார்?
பலருக்கும் பதில் தெரியாது. தெரிந்தாலும் விளக்கமாகத்
தொடர்ச்சியாகச் சொல்ல வராது. ஆனால் ஒருவர் சொல்லி
யிருக்கிறார். அதை உங்களுக்குக் காணொளி வடிவமாகத்
தந்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
=======================================
படைப்பாளி இல்லாமல் படைப்பு இல்லை!
If there is a creation, there must be a creator.
Without the creator, there won't be any creation
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
படைப்போன் படைக்கும்
ReplyDeleteபழையோன் படைத்தவை
காப்போன் காக்கும்
கடவுள் காப்பவை
கரப்போன் கரப்பவை
கருதாக் கருத்துடை கடவுள்
இது திருவாசகம்...
இதை சரியாக படித்தால்
இந்த வீடியோ தேவையில்லை
இதில் 5 நிமிடம் செலவிட வேண்டா
கடவுள் என்ற சொல்லுக்கு
ReplyDeleteகட என்றால் கடந்து செல்லுதல் .
உள் என்றால் உள்ளம் .
உன் உள்ளத்தை கடந்து சென்றால்
படைத்தவன் படைத்த
பொருளில் இருப்பதை
காணலாம்.
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteபடைப்போன் படைக்கும்
பழையோன் படைத்தவை
காப்போன் காக்கும்
கடவுள் காப்பவை
கரப்போன் கரப்பவை
கருதாக் கருத்துடை கடவுள்
இது திருவாசகம்...
இதை சரியாக படித்தால்
இந்த வீடியோ தேவையில்லை
இதில் 5 நிமிடம் செலவிட வேண்டாம்/////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!