23.1.15

எதைத் தினமும் சிந்தனை செய்ய வேண்டும்?


எதைத் தினமும் சிந்தனை செய்ய வேண்டும்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை திரு. டி.எம்.எஸ் அவர்கள் பாடிய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள்  நிறைக்கின்றன. கேட்டு
மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------
சிந்தனை செய் மனமே, தினமே
சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே, செய்தால்
தீவினை அகன்றிடுமே!
சிவகாமி மகனை, சண்முகனை
சிந்தனை செய் மனமே!

செந்தமிழ் தரும் ஞான தேசிகனை,
செந்தில் கந்தனை, வானவர் காவலனை, குகனை
சிந்தனை செய் மனமே!

சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை!
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை!
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை?
ஆதலினால் இன்றே...

அருமறை பரவிய
சரவண பவ குகனை
சிந்தனை செய் மனமே!

படம்: அம்பிகாபதி
பாடலைப் பாடியவர்: டி எம் எஸ்
இசை: ஜி ராமநாதன் 
பாடலாக்கம்: KD சந்தானம்




Our sincere thanks to the person who uploaded this song in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

6 comments:

  1. டி எம் எஸ் அவர்களின் அற்புதமான பாடல். பதிவிட்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. My dad like this song. Heard many times when I was a kid.

    One question on Mandi
    If Sun combust the planets sits with it, will Mandi also gets combusted?
    What kind of damage can Mandi do, if Sun is in leo, Mandi is within 8 degree to sun and it happened to be one of dustana houses (6,8,12)?

    ReplyDelete
  3. Ayya kalai vanakkam...sinthaikku ettra sirappana pathivu....Sinthanai Seimaname...Kanthanai...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com