அதிசயமான செய்தி, அவசியம் படியுங்கள்!
அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்
கிழக்கில் உள்ள இடம்தான் மிக்கி பேசின். சூரியனின் வெப்பத்தில்
மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம்.
பில் மில்லர் என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி விமானம்
மூலம் கடந்து செல்கையில் 13.3 mile சதுர அளவுக்கு வரி
வரியாக வரைபடம் போன்ற ஒன்றை கண்டார் ஏதோ நாட்டின்
வரை படம் என்று நினைத்து அதை பற்றி ஆராய்ந்தவருக்கு பயங்கர
அதிர்ச்சி காரணம் அது நம் இந்து மதத்தில் காலம் காலமாக வழிபடும்
சிவ விஷ்ணு பராசக்தியை குறிக்கும் ஶ்ரீசக்கரம் தான் அவர்
பார்த்தது தொடர்ந்து 30 நிமிடங்கள் வட்டமிட்ட பின்னே தான் அவரால்
முழு சக்கரத்தையும் 1 தடவை சுற்ற முடிந்தது. இதைப் போலவே
வரைய அவர்களால் எவ்வளவு முயன்றும் (1990 to 2014) இன்று வரை முடியவில்லை காரணம் நாலாயிரம் அடி மேலே பறந்து
பார்த்தால் தான் ஶ்ரீசக்கரம் என்றே தெரியும்.
UFO ஆராய்ச்சியாளர்கள் டான் நியுமேன்,ஆலன் டெக்ளர் இருவரும்
இந்த இடத்தை செப் 15 ல் ஆய்வு செய்தனர் அந்த ஆய்வில் இந்த
இடத்தை சுற்றியுள்ள எந்த பகுதியிலும் மனித கால் தடமோ வாகன
வந்து சென்ற தடமோ இல்லை என்றும் மனிதனால் இது
சாத்தியமே இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்
இதை வீடியோவாக காண கீழே உள்ள இணைப்பில் பாருங்க
https://www.youtube.com/watch?v=lwxP1oUyLJU
My sincere thanks to the person who uploaded this video in the net
இணையத்தில் படித்ததை உங்களுக்கு அறியத்தந்துள்ளேன்
அன்புடன்,
வாத்தியார்
==================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
Nazca lines என்று படித்திருக்கின்றேன்
ReplyDeleteஇப்பதிவு அக்கோடுகளை நினைவுபடுத்துகின்றது
மிகவும் ஆட்சரியமான விஷயம்... பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..
ReplyDeleteஉங்கள் வழிக்காட்டாலாள். இது கிட்டிட்ரு http://www.labyrinthina.com/sriyantra.htm
பிரமிக்க வைக்கின்றது.
ReplyDeleteஸ்ரீ சக்ரத்தினை முற்றாக ஆய்ந்து முடிவதற்கும் நமக்குக் கூடுமோ!..
ஓம் சக்தி!..
Welcome Sir,
ReplyDeleteGood Information. You can also find the more information in http://www.labyrinthina.com/sriyantra.htm
Thank you
அருமையான பதிவு வாத்தியாரே!!!
ReplyDeleteஇந்த ஸ்ரீ சக்ரத்திற்க்கும், அமெரிக்கர்கள் காப்புரிமை வாங்காமல் இருந்தால் சரி....
வாத்தியார் ஐயா வணக்கம்.
ReplyDeleteஅபூர்வமான தகவலுக்கு நன்றி.
வணக்கம்
ReplyDeleteI have shared in face book
ReplyDeleteஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ReplyDeleteமிகவும் ஆச்சரியமான விஷயம் .முன்பே படித்திருந்தேன் ...இதை மீண்டும் ஆய்ந்து எவ்வளவு காலம் முந்தியது என கணக்கிட்டு பார்க்கலாம் ...தொல்லியல் ஆய்வாளர்கள் முயற்சிகாலமே.
////Blogger கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDeleteNazca lines என்று படித்திருக்கின்றேன்
இப்பதிவு அக்கோடுகளை நினைவுபடுத்துகின்றது////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger ohm kaaran said...
ReplyDeleteமிகவும் ஆச்சரியமான விஷயம்... பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..
உங்கள் வழிக்காட்டாலால். இது கிட்டிட்று http://www.labyrinthina.com/sriyantra.htm///////
நல்லது. நன்றி நண்பரே!
///Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteபிரமிக்க வைக்கின்றது.
ஸ்ரீ சக்ரத்தினை முற்றாக ஆய்ந்து முடிவதற்கும் நமக்குக் கூடுமோ!..
ஓம் சக்தி!..////
தெரியவில்லையே சுவாமி!
////Blogger S Balaji said...
ReplyDeleteWelcome Sir,
Good Information. You can also find the more information in http://www.labyrinthina.com/sriyantra.htm
Thank you/////
மேலதிகத் தகவலுக்கு நன்றி!
////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
ReplyDeleteஅருமையான பதிவு வாத்தியாரே!!!
இந்த ஸ்ரீ சக்ரத்திற்க்கும், அமெரிக்கர்கள் காப்புரிமை வாங்காமல் இருந்தால் சரி....////
அதன் முக்கியத்துவம் தெரியாது. தெரிந்தால் வாங்கி விடுவார்கள்!
////Blogger Maaya kanna said...
ReplyDeleteவாத்தியார் ஐயா வணக்கம்.
அபூர்வமான தகவலுக்கு நன்றி.///
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
///Blogger வேப்பிலை said...
ReplyDeleteவணக்கம்////
நானும் வணக்கத்தைச் சொல்லிக்கொள்கிறேன்.
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteI have shared in face book////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger hamaragana said...
ReplyDeleteஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
மிகவும் ஆச்சரியமான விஷயம் .முன்பே படித்திருந்தேன் ...இதை மீண்டும் ஆய்ந்து எவ்வளவு காலம் முந்தியது என கணக்கிட்டு பார்க்கலாம் ...தொல்லியல் ஆய்வாளர்கள் முயற்சிக்கலாமே.////
சங்கை யார் ஊதுவது?
Arputhamana thagaval ayya...
ReplyDelete