இறைவனுக்கே அவன் இறைவன்!
பக்தி மலர்
இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து இன்புறுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------
'சூலமங்கலம்' சகோதரிகள் பாடிய - 'இறைவனுக்கே நீ இறைவனப்பா'
இறைவனுக்கே நீ இறைவனப்பா
எனக்கருள வேண்டும் பழநியப்பா
(இறைவனுக்கே ... )
அப்பா ...
(இறைவனுக்கே ... )
அப்பா ... இறைவனுக்கே நீ இறைவனப்பா
குறைவில்லா வாழ்வு தரும் குமரனப்பா
ஈசனுக்கு நீ தகப்பன் சாமியப்பா
அம்மையப்பா ... பழநியப்பா
இறைவனுக்கே நீ இறைவனப்பா
வா என்று அழைக்குமுன்னே
வருகை தரும் வரதனப்பா
வா வா என்று அழைக்குமுன்னே
வருகை தரும் வரதனப்பா
தாவென்று கேட்குமுன்னே
வரம் தரும் குமரனப்பா
கூவுகின்ற சேவற் கொடி
தாங்கி நிற்கும் கந்தனப்பா
குன்றுதோரும் ஆடுகின்ற
சிங்கார வேலனப்பா
அம்மையப்பா ... பழநியப்பா
(இறைவனுக்கே ... )
அப்பா ... இறைவனுக்கே நீ இறைவனப்பா.
===================================================
'பாடியவர்கள்: சூலமங்கலம்' சகோதரிகள்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
ஓம் சரவணபவாய நம:
ReplyDeleteஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:
சிறந்த பக்திப் பா வரிகள்
ReplyDeleteதொடருங்கள்
இல்லென்றெனாத உள்ளம் இருக்கையில் இறைவனுக்கே இறைவன் நீ அப்பனே முருகா...
ReplyDelete/////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம://///
முருகா போற்றி
முத்துக்குமரா போற்றி
கந்தா போற்றி
கடம்பா போற்றி
கதிர்வேலா போற்றி!
////Blogger Yarlpavanan Kasirajalingam said...
ReplyDeleteசிறந்த பக்திப் பா வரிகள்
தொடருங்கள்/////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger தினேஷ்குமார் said...
ReplyDeleteஇல்லென்றெனாத உள்ளம் இருக்கையில் இறைவனுக்கே இறைவன் நீ அப்பனே முருகா...////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!