15.8.14

சுதந்திரதின வாழ்த்துக்கள்!


சுதந்திரதின வாழ்த்துக்கள்!

மாணவக் கண்மணிகள், வாசகர்கள், பதிவிற்கு எப்போதாவது வந்து செல்கின்றவர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் சுதந்திரதின வாழத்துக்கள்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வகுப்பறைக்கு விடுமுறை!

அன்புடன்,
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. I wish everybody for the joyful independence day.

    ReplyDelete
  2. Happy Independence Day for all in the classroom.

    ReplyDelete
  3. வாத்தியாருக்கும் சக மாணவர்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள். வகுப்பறைக்கு விடுமுறை சொல்லி விட்டு வாத்தியார் கொடி பிடிக்க போகிறாரா? அல்லது சொந்த தொழில் மற்றும் வகுப்பறை என்று ஓய்வே இல்லாத நிலையில் சற்று இளைப்பார நேரம் கிடைத்ததே என்று ஓய்வெடுக்கப் போகிறாரா?

    ReplyDelete
  4. வாழ்த்துக்களுக்கு நன்றி வாத்தியாரே...


    உங்கள் செட்டிநாட்டு கதைகள், கூட்டு குடும்பத்தின் அவசியத்தையும் பலத்தையும், அவ்வீடுகளில் நடந்த அறிவு/அனுபவ பகிர்தலையும் எங்களுக்கும் பகிர்ந்தளித்ததர்க்கு நன்றி.

    தாங்கள் மென்மேலும் ஜோதிட ஆராய்ச்சியை மேற்கொண்டு அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். வலைப்பதிவில் உங்கள் போட்டோவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஞான புதையலை பார்ப்பது போலவே உள்ளது, நான் சொல்வது மிகையாக தோன்றினாலும் என்னை பொறுத்த வரை அது உண்மையே.

    தானத்தில் சிறந்தது அன்னதானம், அதைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்தது ஞானதானம், அதைவிட லட்சம் மடங்கு உயர்ந்தது நிதானம், அதைவிட கோடி மடங்கு உயர்ந்தது சமாதானம். நேற்று கேட்ட கிருபானந்த வாரியாரின் "கண்ணன் தூது" mp3ல் அறிந்து கொண்ட குறிப்பு. அதே போல நீங்களும் எங்களுக்கு ஞானதானம் செய்கிறீர்கள், நற்பேறு இப்போது போல எப்போதும் உங்களுக்கு உண்டு.


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி.

    ReplyDelete
  5. சுதந்திர தின வாழ்த்துகள்

    ReplyDelete
  6. சார் வாழ்த்து மட்டும் தந்துவிட்டு நீங்க‌ மிட்டாய் தரவில்லை ஒரு சமயம் கிருஷ்ணன் சகோதரர் தருவ்ரா?

    ReplyDelete
  7. ////BLAKNAR said...
    தானத்தில் சிறந்தது அன்னதானம், அதைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்தது ஞானதானம், அதைவிட லட்சம் மடங்கு உயர்ந்தது நிதானம், அதைவிட கோடி மடங்கு உயர்ந்தது சமாதானம். ///

    ஆசிரியர் பலரை உருவாக்கிய
    ஆசான் இந்த வாத்தியார்...

    அன்னதானமும் செய்பவர்..
    அதைவிட சிறந்த ஞானதானம்

    நினைவில் நிறுத்தும் நிதானம்
    நிறைவாக செய்யும் சமாதானம் என

    அனைத்தையும் ஒரு சேர பெற்றவர்
    அன்பின் அகரமான வாத்தியார்

    இவருக்கு மாணவராக
    இங்கு இருப்பது

    நாம் செய்த
    நல்வினையின்றி வேறென்ன..

    ReplyDelete
  8. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா....

    ReplyDelete
  9. சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com