30.6.14

Humour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா? வாருங்கள் உங்களுக்கான படங்கள் இவைகள்!

Humour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா? வாருங்கள் உங்களுக்கான படங்கள் இவைகள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------
1. இரண்டு கால்களால் நடக்கத்துவங்கினால் என்ன ஆகும்?

2. ஆஹா... என்ன இது?

3. புதிய கண்டு பிடிப்பு. மடிக் கணினியில் இதையும் நீங்கள் செய்யலாம்!

4. ஸ்பைடர்மேன் குடும்பஸ்தனாக ஆனால்.......!

5. இந்தக்காலத்து மக்களின் குறுக்குச் சொற்களுக்கான விளக்கங்கள்!

6. வாத்தியார்களின் வசனங்கள்

 7.பொது மக்களின் பொருளாதாரம்

 8. திருமணச் சடங்கில் கவனிக்க வேண்டிய முக்கியமான வரி!

இவைகள் எல்லாம் இணையத்தில் கிடைத்தவை.  இவற்றில் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எது? அதைச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
==============================================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23 comments:

  1. வடை சட்டிதான்! வேறென்ன :-)))))

    ReplyDelete
  2. சிறந்த பகிர்வு

    ReplyDelete
  3. பொதுமக்களின் பொருளாதாரம் நகைச்சுவை நன்றாக இருந்தது.

    ReplyDelete
  4. 2, 1, 7, 8,6,5,4,3 - இந்த வரிசையில் பிரிந்து கொள்ளவும் ! மொத்தத்தில் எல்லாம் நன்றாக இருந்தது !

    ReplyDelete
  5. எனக்குப் புடிச்சது,"வீடியோ கிளிப்" தான்,வாத்தியாரைய்யா!

    ReplyDelete
  6. அய்யா,
    உங்கள் தளத்தின் வாயிலாக அடிப்படை ஜோதிடம் தெரிந்து கொண்டேன். ஒரு சிரு கேள்வி..

    சாதக அலங்காரம் புத்தகம் தற்போது பயின்று வருகிரேன்.ஆதில் பலா பலன்களையும், தசா புத்தி பலன்களையும் ராசி சக்கரம் வைத்து சொல்லுவது தவறு.ராசி சக்கரத்தை வைத்து கிரக பலம் மட்டுமே தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.
    (சாதக அலங்காரம் page:185 last paragraph.

    மேலும் ஒரு சந்தேகம்..

    எனக்கு தெரிந்த ஒரு ஜோதிடர்
    நான் ஜோதிடம் கற்பதை பார்த்து ,ஜோதிடம் கற்காதே.அதை கற்றவர்கள் யாரும் நன்றாக வால்ந்து நான் பார்த்ததில்லை.ஆக ஜோதிடம் கற்காதே, உன் வால்க்கை சிறக்காது என்றார்..

    இந்த இரண்டு கேள்விக்கும் தாங்கள் தயவு செய்து பதில் அளிக்குமாறு பனிவுடன் வேண்டுகிரேன்.

    (தங்கள் பதில் எனக்கு மட்டும் அல்ல, இங்கு பயிலும் அனைவருக்கும் பயன்படும்).

    Please please reply sir....

    ReplyDelete
  7. " Nalla Neram mudiya Poguthu Ponna Kuttitu Vanga "

    Like o like....What a timing sir ji...Laughed lot.

    ReplyDelete
  8. ////Blogger துளசி கோபால் said...
    வடை சட்டிதான்! வேறென்ன :-)))))//////

    அடடே, வாருங்கள் டீச்சர். உங்களுக்கு அது பிடித்திருப்பது பற்றி எனக்கும் மகிழ்ச்சிதான். உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  9. ////Blogger Jeevalingam Kasirajalingam said...
    சிறந்த பகிர்வு/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ////Blogger Thirumal Muthusamy said...
    பொதுமக்களின் பொருளாதாரம் நகைச்சுவை நன்றாக இருந்தது./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger Ashok said...
    Hi Sir,
    Kalyana Maalai Program!/////

    ஆமாம். அந்தக் காணொளி மிகவும் நன்றாக இருக்கிறது. அதனால்தான் பதிவில் ஏற்றினேன். நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger murali krishna g said...
    2, 1, 7, 8,6,5,4,3 - இந்த வரிசையில் பிரிந்து கொள்ளவும் ! மொத்தத்தில் எல்லாம் நன்றாக இருந்தது !

    நல்லது. நன்றி முரளி கிருஷ்ணா!

    ReplyDelete
  13. ////Blogger Subramaniam Yogarasa said...
    எனக்குப் புடிச்சது,"வீடியோ கிளிப்" தான்,வாத்தியாரைய்யா!/////

    ஆமாம். அந்தக் காணொளி மிகவும் நன்றாக இருக்கிறது. அதனால்தான் பதிவில் ஏற்றினேன். நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger Dallas Kannan said...
    "Vadai Satti"...
    I am also Hungry :)/////

    நல்லது. நன்றி டல்லாஸ்காரரே!

    ReplyDelete
  15. /////Blogger ramesh kumar said...
    அய்யா,
    உங்கள் தளத்தின் வாயிலாக அடிப்படை ஜோதிடம் தெரிந்து கொண்டேன். ஒரு சிரு கேள்வி..
    சாதக அலங்காரம் புத்தகம் தற்போது பயின்று வருகிரேன்.ஆதில் பலா பலன்களையும், தசா புத்தி பலன்களையும் ராசி சக்கரம் வைத்து சொல்லுவது தவறு.ராசி சக்கரத்தை வைத்து கிரக பலம் மட்டுமே தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.
    (சாதக அலங்காரம் page:185 last paragraph.//////

    பல நூல்களையும் படிக்கும்போது இப்படிக் குழப்பங்கள் வருவது சகஜம்தான். தசாபுத்தியைப் பார்க்கும்போது, தசாநாதன் எந்த இடத்தில் இருக்கிறான்? மறைவிடங்களில் இருக்கிறானா? என்று பார்ப்பதற்கு என்ன செய்வது? ராசிச் சக்கரத்தைப் பார்க்காமல் என்ன செய்வது?
    தசாநாதனும், புத்திநாதனும் அஷ்டம சஷ்ட நிலைகளில் இருப்பதை எப்படிக் கண்டுகொள்ளாமல் பலன் சொல்வது? ராசிச்சக்கரம்தானே அதற்கு உதவும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    மேலும் ஒரு சந்தேகம்..
    எனக்கு தெரிந்த ஒரு ஜோதிடர்
    நான் ஜோதிடம் கற்பதை பார்த்து ,ஜோதிடம் கற்காதே.அதை கற்றவர்கள் யாரும் நன்றாக வாழ்ந்து நான் பார்த்ததில்லை.ஆக ஜோதிடம் கற்காதே, உன் வாழ்க்கை சிறக்காது என்றார்..
    இந்த இரண்டு கேள்விக்கும் தாங்கள் தயவு செய்து பதில் அளிக்குமாறு பனிவுடன் வேண்டுகிரேன்.
    (தங்கள் பதில் எனக்கு மட்டும் அல்ல, இங்கு பயிலும் அனைவருக்கும் பயன்படும்).
    Please please reply sir....//////

    கல்வி, மருத்துவம், ஜோதிடம் ஆகிய மூன்றும் அந்தக் காலத்தில் தர்மத் தொழில்கள். காசு வாங்காமல் அதைத் தர்மமாகச் செய்வார்கள். அந்தத் தொழிலில் இருப்பவர்களுக்கு மன்னரிடம் இருந்து மான்யம் (உதவி) கிடைக்கும். அதனால் முற்காலத்தில் அப்படிச் சொல்லிவைத்தார்கள். இன்று அந்த மூன்றும்தான் காசு கொழிக்கும் தொழிலாகிவிட்டது. இப்போது அந்தப் பழைய மொழியெல்லாம் எடுபடாது. சாத்தியமும் இல்லை
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  16. /////Blogger Karthikraja K said...
    " Nalla Neram mudiya Poguthu Ponna Kuttitu Vanga "
    Like o like....What a timing sir ji...Laughed lot./////

    ஆமாம். அந்தக் காணொளி மிகவும் நன்றாக இருக்கிறது. அதனால்தான் பதிவில் ஏற்றினேன். நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ///Blogger வேப்பிலை said...
    7////

    நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  18. தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐய்யா....

    பல நூல்களையும் படிக்கும்போது இப்படிக் குழப்பங்கள் வருவது சகஜம்தான். தசாபுத்தியைப் பார்க்கும்போது, தசாநாதன் எந்த இடத்தில் இருக்கிறான்? மறைவிடங்களில் இருக்கிறானா? என்று பார்ப்பதற்கு என்ன செய்வது? ராசிச் சக்கரத்தைப் பார்க்காமல் என்ன செய்வது?
    தசாநாதனும், புத்திநாதனும் அஷ்டம சஷ்ட நிலைகளில் இருப்பதை எப்படிக் கண்டுகொள்ளாமல் பலன் சொல்வது? ராசிச்சக்கரம்தானே அதற்கு உதவும்!

    இதற்க்கு அவர்கள் பாவ சக்கரத்தை பலா பலன்களுக்கும்,தசா புத்தி பலன்களுக்கும் பயன்படுத்த சொல்கிரார்கள்.....

    பாவ சக்கரமா (அ) ராசி சக்கரமா?..எதை பயன்படுத்த?..

    தங்கள் முடிவே இறுதியானது என ஏற்று கொள்கிரேன்.

    தங்கள் பதில் அய்யா.......

    Please click the below link to view that page content....please sir...

    https://backup.filesanywhere.com/Viewplay/linkViewplaywrapper.aspx

    ReplyDelete
  19. வீடியோ க்ளிப்தான் சூப்பர் ஐயா. எல்லாமே சிரிக்க வைத்தது.

    ReplyDelete
  20. Blogger ramesh kumar said...
    தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐய்யா....
    பல நூல்களையும் படிக்கும்போது இப்படிக் குழப்பங்கள் வருவது சகஜம்தான். தசாபுத்தியைப் பார்க்கும்போது, தசாநாதன் எந்த இடத்தில் இருக்கிறான்? மறைவிடங்களில் இருக்கிறானா? என்று பார்ப்பதற்கு என்ன செய்வது? ராசிச் சக்கரத்தைப் பார்க்காமல் என்ன செய்வது?
    தசாநாதனும், புத்திநாதனும் அஷ்டம சஷ்ட நிலைகளில் இருப்பதை எப்படிக் கண்டுகொள்ளாமல் பலன் சொல்வது? ராசிச்சக்கரம்தானே அதற்கு உதவும்!
    இதற்க்கு அவர்கள் பாவ சக்கரத்தை பலா பலன்களுக்கும்,தசா புத்தி பலன்களுக்கும் பயன்படுத்த சொல்கிரார்கள்.....
    பாவ சக்கரமா (அ) ராசி சக்கரமா?..எதை பயன்படுத்த?..
    தங்கள் முடிவே இறுதியானது என ஏற்று கொள்கிரேன்.
    தங்கள் பதில் அய்யா......./////

    ராசிச் சக்கரத்தையே பயன் படுத்துங்கள்!

    ReplyDelete
  21. ////Blogger Kamala said...
    வீடியோ க்ளிப்தான் சூப்பர் ஐயா. எல்லாமே சிரிக்க வைத்தது./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com