Astrology: Quiz 48 யாரென்று கண்டுபிடியுங்கள்!
புதிர் - பகுதி நாற்பத்தியெட்டு.
Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!
உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்
That is your participation is important than the correct answer
என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:
கீழே உள்ள ஜாதகம் யாருடையது?
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?
க்ளூ வேண்டுமா?
ஆஹா...அது இல்லாமலா?
1. அன்பர் இந்தியர் அல்ல!
2. அகில உலக பிரபலம்.
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================
புதிர் - பகுதி நாற்பத்தியெட்டு.
Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!
உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்
That is your participation is important than the correct answer
என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:
கீழே உள்ள ஜாதகம் யாருடையது?
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?
க்ளூ வேண்டுமா?
ஆஹா...அது இல்லாமலா?
1. அன்பர் இந்தியர் அல்ல!
2. அகில உலக பிரபலம்.
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================
respecter Sir
ReplyDeleteIt is Zulfikar Ali Bhutto
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிறுவனர் திரு.ஸுல்ஃபிகார் அலி புட்டோ. இவரது மகள் பெனாசிர் புட்டோ பின் பாகிஸ்தான் பிரதமர் ஆனார்.
ReplyDeleteHello sir,
ReplyDeleteZulfikar Ali Bhutto
Thanks
Satya
Vanakkam.
ReplyDeleteThis horoscope is belongs to Pakistan President
ZULFIKAR ALI BHUTO
DOB: 5TH JANUARY 1928
BIRTH TIME: 2.34.07 AM
PLACE: LARKANA, SINDHU, PAKISTAN
BIRTH STAR: ROHINI
CHANDRASEKARAN SURYANARAYANA
பாகிஸ்தான் லர்கானாவில் 1928ஆம் வருடம் ஜனவரி 5-ஆம் தேதி (அதிகாலை 3 மணிக்குப்) பிறந்த திரு ஜுல்ஃபிகர் அலி பூட்டோ அவர்கள்.
ReplyDeleteராணுவப் புரட்சியாளர் ஜியா-உல்-ஹக்கினால், ஏப்ரல் 1979-ஆம் ஆண்டு தூக்கில் இடப்பட்டார்.
குருவிற்கு வணக்கங்கள்,
ReplyDeleteஜதகத்திற்குரியவர் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஸுல்ஃபிகர் அலி புட்டோ.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதம மந்திரி புட்டோ.
ReplyDeleteZulfikar Ali Bhutto was a Pakistani politician and statesman who served as the 9th Prime Minister of Pakistan from 1973 to 1977, and prior to that as the 4th President of Pakistan from 1971 to 1973.
Born 5 January 1928
Larkana, Sind, Bombay Presidency, British India
(now in Sindh, Pakistan.
மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
ReplyDeleteபுதிக்கான விடை: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்ஃபிகர் அலி புட்டோ
அவர்களின் ஜாதகம்.05.01.1928 அதிகாலை சுமார் 2.51 க்கு பிறந்தவர்.
விடை சரியா என அறிந்து கொள்ள ஆவல் ஐயா.
நன்றி
ல ரகுபதி
Dear sir:
ReplyDeleteMy Answer for Quiz no. 48:-
Name: Mr. Zulfikar Ali Bhutto (Pakistani politician who was the country's ninth Prime Minister and fourth President)
Born: 5 January 1928 at 03:00 AM
Place: Larkana, Pakistan
by
S.Namasu
Benazir Bhutto's Father Zulfikar Ali Bhutto...
ReplyDelete05/jan/1928 walter mandale ,He is U.S Vice President 71-81.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteDate of Birth is : Jan/05/1928
Chennai location eh vachu calculate pannaen. Time approximately 1.22 am.
Personality Chennai ku right la (Map la) pirandhu irundhal Jan 05 dhan varum.. Left la pirandhuirundhal Jan 04 varum. Jan 5 la 3 Nabargal ullanar.
1.Prince Sultan bin Abdul Aziz - Jan 05 1928
2.Zulfikar Ali Bhutto - Jan 05 1928
3.Walter Mondale - Jan 05 1928
Thank You.
Dear Sir,
ReplyDeleteAns:Zulfikar ali Bhutto.
M.Santhi
Former pakistan Prime Minister
ReplyDeleteZulfikar Ali Bhutto
born on Jan 05 1928.
Dear Sir,
ReplyDeleteThis is the horoscope of Zulfikar Ali Bhutto, the former President and Prime Minister of Pakistan born on 5th Jan 1928.
Regards,
Govind
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteபுதிர் பகுதி 48 இல் கொடுத்திருந்த ஜாதகத்துக்குரியவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டோ.
Ayya,
ReplyDeleteThis is Zulfikar Ali Bhutto(Benazie Bhutto's father) horoscope. DOB is: Jan-5-1928. 1:30 AM, Pakistan.
Your Student,
Trichy Ravi
உயர்திரு ஐயா வணக்கம்.
ReplyDeleteபுதிர் 48க்கு விடை: Ali Zulfikar Bhutto.
பிறந்த இடம்:Larkana, Pakistan
பிறந்த தேதி: 5-1-1928
பிறந்த நேரம்: அதிகாலை 3 மணி
SIR,
ReplyDeleteZULFIKAR ALI BHUTTO
DATE: OF BIRTH 05.01.1928
TIME: 3.AM.
AT: PAKISTAN
Respected Sir,
ReplyDeleteMy answer for our today's Quiz No.48:
Name of the Native: Zulfikar Ali Bhutto (Former Pakistan President & Prime Minister)
http://en.wikipedia.org/wiki/Zulfikar_Ali_Bhutto
With kind regards,
Ravichandran M.
President / Prime minister of Pakisthan Mr.Zulfikar Ali Bhutto Born on 5th January 1928.
ReplyDelete
ReplyDeleteName:-- Jan Lenica
Born:--January 4, 1928
Poznań, Poland
Died:--October 5, 2001 (aged 73)
Berlin, Germany
Nationality:--Polish
Occupation:-- Graphic designer
Cartoonist
Known for Poster design
ReplyDeleteName:-- Jan Lenica
Born:-- January 4, 1928
Poznań, Poland
Died:-- October 5, 2001 (aged 73)
Berlin, Germany
Nationality:-- Polish
Occupation:-- Graphic designer
Cartoonist
Known for Poster design
ஐயா,
ReplyDeleteஇந்த ஜாதகம் பாக்கிஸ்தான் முன்னாள் அதிபர் ஃஜுல்ஃபிகர் அலி
புட்டோவுடையது. ஜனவரி 5, 1928 ல் பிறந்தவர்.
அ.நடராஜன்
வணக்கம் அய்யா
ReplyDeleteஇது முன்னால் பாகிஸ்தான் பிரதமர் Zulfikar Ali Bhuttoனுடையது.
நன்றி
செல்வம்
Quiz - 48
ReplyDeleteAnswer - ZULFIKAR ALI BHUTTO
DATE OF BIRTH - 5-1-1928
TIME OF BIRTH - 3.00 AM.
PLACE OF BIRTH - LARKANA(PAKISTAN)
REGARDS
J.DHANALAKSHMI
Dear Sir,
ReplyDeleteThe Date of birth is 5th January 1928
Zulfikar Ali Bhutto, 4th President and 9th Prime Minister of Pakistan
Thanking you.
The celebrity is Zulfikar Ali Bhutto. Date of birth 5th Jan 1928. Founder of Pakistan political party and past president of Pakistan. He served during 1970-1972. Hanged to death, for killing political opponent. During his period bangladesh formed as separate country with the intervention of Indian military. Also he occupied Jammu kashmir to a great extent. i.e pakistan occupied kashmir.
ReplyDeleteI like to join your astrology advanced classes, if my answer is right. Kindly say the procedure, charges etc..
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் அலி ஜுல்பிகர் பூட்டோ அவர்களின் ஜாதகம்.
ReplyDelete5th January 1928, Larkana, Pakistan.
ReplyDeleteZulfikar Ali Bhutto,
4th President and
9th Prime Minister of Pakistan.
1928 ஜனவரி 5-ம் தேதி பிறந்தவர்
ReplyDeleteJan Lenica
ReplyDeleteGraphic Designer
Jan Lenica was a Polish graphic designer and cartoonist. A graduate of the Architecture Department of Warsaw Polytechnic, Lenica became a poster illustrator and a collaborator on the early animation films of Walerian Borowczyk. Wikipedia
Born: January 4, 1928, Poznań, Poland
Died: October 5, 2001, Berlin, Germany
Education: Warsaw University of Technology
Movies: Ubu et la Grande Gidouille, Dom, Adam 2, Labyrinth, Sztandar Młodych, Italia 61, A
Siblings: Danuta Konwicka
Awards: German Film Award in Silver for Best Short Film, German Film Award in Silver for Best Animation Film
புதிர்ப் பகுதியில் கொடுத்திருந்த ஜாதகத்திற்குச் சொந்தக்காரர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜூல் ஃபிகர் அலி புட்டோ ஆவார். அதைச் சரியாகக் கண்டுபிடித்துச் சொன்ன அத்தனைபேர்களுக்கும் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------