17.3.14

Astrology: Quiz 46 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 46 யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் - பகுதி நாற்பத்தியாறு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஆஹா...அது இல்லாமலா?

1. இது ஒரு அம்மணியின் ஜாதகம்
2. ஒருகாலத்தில் அகில உலகையும்  கலக்கிய பிரபலம்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

32 comments:

  1. Sophia Loren. Born on 20th September 1934

    ReplyDelete
  2. Sophia Loren, Born in Rome - Italy on 20-September-1934.

    பதினைந்து வயலிலேயே சந்தித்து, பின் தன்னுடைய 23 வயதில் திருமணம் செய்து கொண்ட கார்லோ போன்டியுடனேயே கடைசிவரை வாழ்ந்தவர். இருவருக்கும் பிறந்த இரு ஆண் மக்களும் கூட இன்று புகழ்பெற்றவர்கள்தான்.

    (சீனியர் கார்லோ, லோரெனை விட 22 வயது மூத்தவர்; ஏற்கனவே திருமணம் ஆனவர். இத்தாலியில், அன்னாட்களில் விவாகரத்துக்கு அனுமதி இல்லாததால், கார்லோவும், லோரெனும் திருமண பந்தம் இல்லயென்று அறிவிக்க வேன்டியதாயிற்று. லோரெனுக்கு முப்பத்தியிரண்டு வயதாகும்போது, பிரென்சு தேசம் குடியுரிமை வழங்கியதால், சீனியர் கார்லோ, தன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, லோரெனைத் திருமணம் செய்து கொண்டார். கத்தரியில் மாட்டிக்கொண்ட சுக்கிரனால் இவ்வளவு களத்திர பிரச்சினைகள்.)

    ReplyDelete
  3. Vanakkam.
    This horoscope is belongs to
    SOPHIA LOREN (Sofia Villani Scicolone)
    DOB: 20TH SEPTEMBER 1934
    BIRTH TIME: 02.24.59 PM
    BIRTH PLACE : ROME LAZIO, ITALY.
    12.28 EAST, 41.55 NORTH
    BIRTH STAR : AVITTAM
    DHANUR LAGNAM.
    Bhakiyathipati suriyan with ucchhamaana puthanutan in 10th house. sukiran in 9th house.

    Chandrasekaran Suryanarayana

    ReplyDelete
  4. 20 செப்டம்பர் 1934 அன்று பிறந்த சோஃபியா லாரன் அவர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. குருவிற்கு வணக்கங்கள்,
    ஜாதகி சோஃபியா லொரென் இத்தாலியில் 20/9/34 ல் பிறந்தவர்.

    ReplyDelete
  6. அய்யா, இது sophia loren, பிரபல ஹாலீவுட் நட்சத்திரத்தின் ஜாதகம். தர்ம கர்மாதிபதி யோகம், ஸ்ரீநாத யோகம் அமைந்துள்ள ஜாதகம். வாத்தியாரின் அலசலை எதிர்பார்க்கிறேன் !

    ReplyDelete
  7. செப்டம்பர் 2௦, 1934 மதியம் 2:௦௦ மணி அளவில் இத்தாலி யில் உள்ள மிலன் என்ற நகரில் பிறந்த சோபியா லாரென் என்பவரின் ஜாதகம் இது. 1957 இல் கார்லோ பாயிண்ட் என்பவ ரை மணந்து 1962 இல் அவரை divorce பண்ணி மீண்டும் 1966 இல் அவரையே மறுமணம் புரிந்து கலக்கியவர். அந்தக்கால சொப்பன சுந்தரி :-) முனைவர் ஹரி கிருஷ்ணா

    ReplyDelete
  8. ம‌திப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

    புதிர் 46 க்கான விடை: முடிந்த வரையில் அலசிப்பார்த்ததில் இவர் இத்தாலி
    நாட்டின் ரோம் நகரில் பிறந்த நடிகை ஷோபியா லாரன்.DOB 20.09.1934 3.50pm

    ஹாலிவுட் நடிகையான இவர் அந்தக்காலதில் கலக்கல் நடிகை என்று அறிய‌
    முடிகிறது.

    சரியான விடையை தெரிந்து கொள்ள ஆவல்.

    நன்றி ல ரகுபதி

    ReplyDelete
  9. dear sir.........

    marlinmanro !!!
    bye......

    ReplyDelete
  10. ஐயா வணக்கம்.புதிர் 46க்கு விடை:
    ஜாதகரின் பெயர்:சோபியா லொரென்.(ஹாலிவுட் நடிகை)
    பிறந்த இடம்: ரோம், இத்தாலி
    பிறந்த நாள்: 20-09-1934
    பிறந்த நேரம்:மதியம் 2.10மணிக்கு


    ReplyDelete
  11. Respected Sir,

    The Horoscope Belongs to

    Name : Sofia Villani Scicolone
    D.O.B : 20/Sept/1934
    P.O.B : Rome,Italy.(Courtesy - Wikipedia)

    Thank You.

    ReplyDelete
  12. I'm not sure but let me give a try.

    1. இது ஒரு அம்மணியின் ஜாதகம்
    Sophia Loren
    2. ஒருகாலத்தில் அகில உலகையும் கலக்கிய பிரபலம்
    DOB - 20 September 1934, Hollywood Actress from Italy.



    ReplyDelete
  13. Dear sir:
    My Answer for Quiz 46:

    The name of native:- Sophia Loren (Italian film actress)

    born Sept. 20, 1934, Rome, Italy

    ReplyDelete
  14. இந்த வரிசையில்
    இங்கு எனது ஜாதகம் வர

    என்ன செய்யவேண்டும்
    என்பதை தெரிவித்தால்

    மகிழ்ச்சி..எனக்கும்
    மற்றவர்களுக்கும்

    ReplyDelete
  15. Respected Sir,

    My answer for our today's Quiz no.46:

    Date of birth : 20.09.1934
    Time of birth : 02:10 pm
    Place of birth: Rome (Italy)

    Name of the Native : Sophia Loren

    With kind regards,
    Ravichandran M

    ReplyDelete
  16. ஐயா வணக்கம்,

    பதிவில் அளிக்கப்பட்டுள்ள ஜாதகம், உலகப் புகழ் பெற்ற, இத்தாலிய நடிகை 'ஸோஃபியா லொரென்' அவர்களுடையது.

    பிறந்த நாள், நேரம், இடம்: 20.09.1934, 3.08 pm. ரோம், இத்தாலி.

    நன்றி,
    இளையபல்லவன் (எ) வெங்கடேஷ் கிருஷ்ணன்

    ReplyDelete
  17. DOB is 20th september 1934, I don't know the celeberity. But from wikepedia i come to guess its http://en.wikipedia.org/wiki/Sophia_Loren

    ReplyDelete
  18. ஐயா,
    தரப்படுகின்ற ஜாதகம் எந்த ஆண்டுக்கு உரியது என்று கண்டுபிடிப்பதே பெரிதும் சிரமமாக உள்ளது. ஆனால் இந்த முறை விடாமுயற்சியுடன் கண்டுபிடித்துவிட்டேன்.
    தரப்பட்டுள்ள ஜாதகம் நடிகை சோஃபியா லோரென் உடையது.
    அ.நடராஜன்

    ReplyDelete
  19. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் பகுதி 45 இல் கொடுத்திருந்த ஜாதகத்துக்குரியவர் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை ஸோஃபியா லாரன் அவர்கள்.

    ReplyDelete
  20. வணக்கம் அய்யா,

    இது Italian நடிகை Sophia Loren ஜாதகம்.

    Born on 20 September 1934 at 2:10PM
    Place Rome, Italy, 41n54, 12e29

    நன்றி,
    செல்வம்

    ReplyDelete
  21. Name: Sophia Loren
    DOB : 20-september-1934

    Italian actress.

    ReplyDelete
  22. உலகைக் கலக்கிய அந்த பிரபல பெண்மணி சோஃபியா லோரன்
    பிறந்த தேதி: செப்டம்பர் 20, 1934,
    பிறந்த இடம் : ROME, ITALY,
    Sophia Loren was born as Sofia Scicolone at the Clinica Regina Margherita in Rome, Italy, on September 20, 1934. Her father Riccardo was married to another woman and refused to marry her mother Romilda, despite the fact that she was the mother of his two children (Sophia and her younger sister Maria Scicolone)

    ReplyDelete
  23. Sophia Loren in 1959
    Born Sofia Villani Scicolone
    20 September 1934 (age 79)
    Rome, Italy
    Residence Geneva, Switzerland
    Nationality Italian
    Other names Sofia Lazzaro
    Sofia Scicolone
    Occupation Actress
    Years active 1950–present
    Spouse(s) Carlo Ponti, Sr.
    (m. 1957–62, annulled; 1966–2007, his death)
    Children Carlo Ponti, Jr., Edoardo Ponti
    Relatives Alessandra Mussolini (niece)

    ReplyDelete
  24. /////Blogger வேப்பிலை said...
    இந்த வரிசையில்
    இங்கு எனது ஜாதகம் வர
    என்ன செய்யவேண்டும்
    என்பதை தெரிவித்தால்
    மகிழ்ச்சி..எனக்கும்
    மற்றவர்களுக்கும்
    Monday, March 17, 2014 1:38:00 PM//////

    வகுப்பறை மாணவர்கள் பல பேர்கள் இந்த வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார்கள். அலசலில் பதிவிடச் சொல்கிறார்கள். அலசலை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் எந்த அளவிற்கு இருக்கும் என்பது தெரியாது. அத்துடன் அதில் சில நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. ஆகவே அது சாத்தியமில்லை. மன்னிக்கவும்!

    ReplyDelete
  25. Italian actress Sophia Loren born on september 20 1934.

    ReplyDelete
  26. Ayya,

    DOB for this horoscope: 20 Sept 1934, Italy, Rome. The person name is: Sophia Loren.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  27. sir,
    Good evening i donot know but i will be waiting for answer

    ReplyDelete
  28. Respected Sir
    Is it Sophia Loren?
    September 20 1934 in Rome.

    ReplyDelete
  29. ஐயா வணக்கம் விடை:- சோபியா லாரன் 20-09-1934 அன்றைய தினம் மதியம் 2-10 மணிக்கு ரோம் நகரத்தில் பிறந்தார்...

    ReplyDelete
  30. நட்சத்திரம் - அவிட்டம். 16.10.1934-ல் பிறந்த பிரபலத்தின் ஜாதகம் இது.

    ReplyDelete
  31. சரியான விடை:
    இத்தாலி நாட்டு நடிகை சோஃபியா லோரன் தான் அவர்
    20.9.1934ல் பிறந்தவர்.
    சரியான விடையை எழுதிய அத்தனை அன்பர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக!
    அன்புடன்
    வாத்தியார்
    ======================================

    ReplyDelete
  32. அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்

    புதிர் போட்டி ஜாதகி சோபியா லாரன்..சரி .!!
    வாத்தியார் அய்யாவின் அலசல் ..ஏன் விவாக ரத்து
    பிரபலம ஆக காரணம் என்ன ??என்பது போன்ற தங்களின் அலசல்
    வேண்டுகிறேன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com