13.12.13

வள்ளிக் கணவன் பேரைச் சொன்னால் என்ன ஆகும்?

வள்ளிக் கணவன் பேரைச் சொன்னால் என்ன ஆகும்?

பக்தி மலர்

"வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும் உள்ளம் குளிருதடி” என்ற பல்லவியுடன் துவங்கும் பாடலை திருமதி சுதா ராகுநாதன் அவர்கள் இனிமையாகப் பாடியுள்ளார்கள். அதை இன்று பதிவில் ஏற்றியுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------
பாடலின் காணொளிக் காட்சி
Our sincere thanks to the person who uploaded this song in the net



வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
=================================================

11 comments:

  1. வள்ளியின் கணவன்
    வள்ளல்... ஆம்

    இரண்டு கையிருந்தால் போதாது என
    பண்ணிரண்டு கைகளால் வாரி தரும்

    வள்ளல்.. வந்தாரை வாழவைக்கும்
    வல்லக்கோட்டை முருகனுக்கு

    அரஹரோஹரா...

    ReplyDelete
  2. உள்ளம் குளிர்ந்து விட்டது ஐயா! பாட்டை கேட்டு மட்டுமல்ல! முன் வரிசையில் அமர்ந்து வழுக்கைத் தலையை ஆட்டி ரசிப்பவரைப் பார்த்தும்தான்.

    ReplyDelete
  3. உள்ளம் குழையுதடி என்பது தானே சரி
    உள்ளம் குளிருதடி என வந்துள்ளதே

    ReplyDelete
  4. பாடல் மிக அருமை.

    ReplyDelete
  5. /////Blogger வேப்பிலை said...
    வள்ளியின் கணவன்
    வள்ளல்... ஆம்
    இரண்டு கையிருந்தால் போதாது என
    பண்ணிரண்டு கைகளால் வாரி தரும்
    வள்ளல்.. வந்தாரை வாழவைக்கும்
    வல்லக்கோட்டை முருகனுக்கு
    அரஹரோஹரா...//////

    வருவாய் குகனே!
    அனைவருக்கும்
    அருள்வாய் குகனே!

    ReplyDelete

  6. /////Blogger venkatesh r said...
    உள்ளம் குளிர்ந்து விட்டது ஐயா! பாட்டை கேட்டு மட்டுமல்ல! முன் வரிசையில் அமர்ந்து வழுக்கைத் தலையை ஆட்டி ரசிப்பவரைப் பார்த்தும்தான்.//////

    அடடா, என்னே ரசனை உங்கள் ரசனை!!!!

    ReplyDelete
  7. /////Blogger வேப்பிலை said...
    உள்ளம் குழையுதடி என்பது தானே சரி
    உள்ளம் குளிருதடி என வந்துள்ளதே/////

    அதனாலென்ன மாற்றிவிட்டால் போகிறது! சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  8. ////Blogger சே. குமார் said..
    நல்ல பாடல் ஐயா./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger Raja Murugan said...
    பாடல் மிக அருமை.////

    பாராட்டு, பாடிய பெண்மணியைச் சேரும். நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. அருமையான பாடல் பகிர்வுக்கு பாரட்டுக்கள்..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_17.html

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com