எதிர்காலத்தின் இசை!
பக்தி மலர்
இந்த வாரம் பக்தி மலரை ஒரு அதிசயமான முருகன் பாடல் அலங்கரிக்கின்றது.
பாடலைப் பாடுபவர் சுசீலா ராமன்.
நமக்கு அறியத்தந்தவர் நம் வகுப்பறை மாணவர்.திரு.எம்.ரவி.
இருவருக்கும் நம் நன்றிகள் உரித்தாகுக!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------
இப்பாடல் பெங்களூர் ரமணியம்மாள் அவர்களின் கணீர்க்குரலால் பாடப் பெற்றது. அத்துடன் மிகவும் பிரபலனானது.
அப்பாடலின் வரிவடிவம்:
http://youtu.be/_e_Y5n9D3wg
இப்பாடலின் காணொளி வடிவத்தை வலையில் ஏற்றி வைத்துள்ள அன்பருக்கும் நம் நன்றிகள் உரித்தாகுக!
Our sincere thanks to the person who uploaded this song in the net
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===================================================
Susseela Raman - a well known person within music circle for bhakthi and Sufi Music album with latest music.
ReplyDeleteThis album titled "Vel" bring lot of fame to her in 2011.
http://www.narada.com/SusheelaBio.htm
Kanda sasti vaazhthukal ayya.
ReplyDeleteகலிகாலம் துவங்கிய நாளை
ReplyDeleteகணக்கிட்டு சொல்லுது ஒரு ஆய்வு
அது
BC 17.02.3012
புள்ளி விவர ராஜா/ராணிக்கள்
புரட்டி பார்த்து சரி பார்த்து சொல்லவும்
வணக்கம் ஐயா!!.. இந்தப் பாடலை நல்ல முறையில் பாட, திருமிகு.சுசீலா ராமன் அவர்கள் செய்திருக்கும் முயற்சியைப் பாராட்ட வேண்டும். இதை திருமதி.ரமணியம்மாளின் குரலில் பலமுறை கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பு.. இதை எழுதியவர் மிகப் பிரபலமானவர் என்பது. ஆனால் அவர் கவிஞராகப் பிரபலமடையவில்லை. பிரபல இசை விமரிசகர் திரு.சுப்புடு அவர்கள் எழுதிய பாடல் இது. பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!!
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteஎனது கருத்து நேற்றைய பதிவில் இடம் பெற வில்லை.
எனது ஏதேனும் தவறு செய்திருந்தால் தயவு செய்து மின்னஞ்சல் செய்யவும். csenthil.msc@gmail.com
//Blogger Ravi said...
ReplyDeleteSusseela Raman - a well known person within music circle for bhakthi and Sufi Music album with latest music.
This album titled "Vel" bring lot of fame to her in 2011.
http://www.narada.com/SusheelaBio.htm////
தகவலுக்கு நன்றி!
/////Blogger KJ said...
ReplyDeleteKanda sasti vaazhthukal ayya.////
எனக்கு வாழ்த்துச் சொன்னதற்கு நன்றி. ஆனால் அதைவிட முக்கியம் சஷ்டி அன்று முருகப்பெருமானை வணங்குவது ஆகும். அதைச் செய்தீர்களா?
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteகலிகாலம் துவங்கிய நாளை
கணக்கிட்டு சொல்லுது ஒரு ஆய்வு
அது
BC 17.02.3012
புள்ளி விவர ராஜா/ராணிக்கள்
புரட்டி பார்த்து சரி பார்த்து சொல்லவும்/////
எப்போது முடியும் என்ற தகவல் இருக்கிறதா?
/////Blogger பார்வதி இராமச்சந்திரன். said...
ReplyDeleteவணக்கம் ஐயா!!.. இந்தப் பாடலை நல்ல முறையில் பாட, திருமிகு.சுசீலா ராமன் அவர்கள் செய்திருக்கும் முயற்சியைப் பாராட்ட வேண்டும். இதை திருமதி.ரமணியம்மாளின் குரலில் பலமுறை கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பு.. இதை எழுதியவர் மிகப் பிரபலமானவர் என்பது. ஆனால் அவர் கவிஞராகப் பிரபலமடையவில்லை. பிரபல இசை விமரிசகர் திரு.சுப்புடு அவர்கள் எழுதிய பாடல் இது. பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!!////
ஆமாம். அவர் பெரிய இசை விமர்சகராக இருந்தவராயிற்றே! நன்றாக இசைந்து பாடுவதற்குத் தகுந்தாற்போல பாடலை எழுதியுள்ளார். அறியத்தந்த மேன்மைக்கு நன்றி சகோதரி
////Blogger C.Senthil said...
ReplyDeleteஅய்யா,
எனது கருத்து நேற்றைய பதிவில் இடம் பெற வில்லை.
எனது ஏதேனும் தவறு செய்திருந்தால் தயவு செய்து மின்னஞ்சல் செய்யவும். csenthil.msc@gmail.com/////
கருத்துக்களை எழுதுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் பதிவில் அதை வெளியிடுவதற்கோ அல்லது வெளியிடாமல் தள்ளி வைப்பதற்கோ எனக்கு உரிமை உண்டு அல்லவா? நீங்கள் சொல்வதுபோல அது தவறான கருத்தைத் தாங்கிக் கொண்டிருந்தது. அதனால்தான் அதை நான் வெளியிடவில்லை.
ayya,
ReplyDeletesorry for misconceptions. however u can point my mistake through by mail atleast.
thanks for your great reply and given response to my statement.
As per the Gregorian calendar, 14th January 3012 BC ( based on Wikipedia information)
ReplyDeleteThe famous Aihole inscription of glorious Chalulaya King Pulkeshi II of the 7th century says, "3,735 (30 + 3,000 + 700 + 5) years have already elapsed in kali yuga after the Mahabharat war, and 556 (50 + 6 + 500) years of Shalivahan era is running (on this date of engraving this inscription)." The inscription says that 3,735 years of kali yuga had already elapsed. It means the 3,736th year of Kali era was running in the Shak era 556 AD which was 556 + 78 = 634 AD. Thus, deducting 634 from 3,736 comes to 3102 BC.
The "Vishva Vijay Panchangam" of Solan, Himachal Pradesh, says that 5,100 years of kali yuga had already elapsed before 1999 and 426,900 years of kali yuga are still left. kali yuga is of 432,000 years (so, kali yuga started in 3102 BC).
(Information from -
National Geographic Center)
///Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteAs per the Gregorian calendar, 14th January 3012 BC ///
நன்றி
நண்பரே..
கலியை பற்றி
கதைத்தது...
பாட்டை கிழித்து
நோட்டில் வைத்ததை சொல்லியே
புரிந்தால் மகிழ்ச்சி இல்லையேல்
புரிந்த பின் மகிழ்ச்சி
14TH JANUARY 3012 BC is the first day of kaliYuga.
ReplyDeleteThe same 14th Jauary every Year In Tamilnadu we are celebreating ' PONGAL DAY "
What a co-incidence.
This ia the first day of Month of (Mahara) thi
We can also find from the horoscope for character of kali yuga on the birth of 14th January 3012 BC. Is it not so interesting to know about that.
/////Blogger C.Senthil said...
ReplyDeleteayya,
sorry for misconceptions. however u can point my mistake through by mail atleast.
thanks for your great reply and given response to my statement. /////
நேரமின்மையால் சில செயல்களை விரும்பினாலும் என்னால் செய்ய முடிவதில்லை. அதில் இதுவும் ஒன்று. அதாவது தவறுகளை மின்னஞ்சல்களில் சுட்டிக் காட்டுவது. எனது ஜாதகத்தை பார்த்துப் பலன் சொல்லுங்கள் என்று கேட்டு வரும் கடிதங்களுக்குப் பதில் எழுதுவது, புதிதாக வருகிறவர்கள் துவக்க காலத்தில் எழுதிய பதிவுகளைப் படித்துவிட்டு சரமாரியாகக் கேட்கும் சந்தேகங்களுக்குப் பதில் சொல்வது போன்ற அதிகப் படியான, கூடுதலான செயல்கள்!
Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteAs per the Gregorian calendar, 14th January 3012 BC ( based on Wikipedia information)
The famous Aihole inscription of glorious Chalulaya King Pulkeshi II of the 7th century says, "3,735 (30 + 3,000 + 700 + 5) years have already elapsed in kali yuga after the Mahabharat war, and 556 (50 + 6 + 500) years of Shalivahan era is running (on this date of engraving this inscription)." The inscription says that 3,735 years of kali yuga had already elapsed. It means the 3,736th year of Kali era was running in the Shak era 556 AD which was 556 + 78 = 634 AD. Thus, deducting 634 from 3,736 comes to 3102 BC.
The "Vishva Vijay Panchangam" of Solan, Himachal Pradesh, says that 5,100 years of kali yuga had already elapsed before 1999 and 426,900 years of kali yuga are still left. kali yuga is of 432,000 years (so, kali yuga started in 3102 BC).
(Information from -
National Geographic Center)//////
அரிய தகவல்களைத் தொகுத்துக் கொடுத்த மேன்மைக்கு மிக்க நன்றி நண்பரே!
Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDelete14TH JANUARY 3012 BC is the first day of kaliYuga.
The same 14th Jauary every Year In Tamilnadu we are celebreating ' PONGAL DAY "
What a co-incidence.
This ia the first day of Month of (Mahara)nthi
We can also find from the horoscope for character of kali yuga on the birth of 14th January 3012 BC. Is it not so interesting to know about that.
3012 BCஆம் ஆண்டு பன்ஞ்சாங்கத்திற்கு என்ன செய்வது?
கணினி மென் பொருட்களும் ஒத்துழைக்காதே!
மேலும் பிறந்த நேரத்தை எப்படிக் கணக்கிடுவது?
அத்துடன் பிறந்த இடம் என்று எதை எடுத்துக் கொள்வது. ஆகவே அதற்கு ஜாதகம் கணிப்பது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை.
பகவானின் சித்தம் என்று விட்டுவிடலாம்!
அருமை...
ReplyDeleteஎன்னப்பனே பாடல் பெங்களூர் ரமணி அம்மாளின் கணீர்க்குரலில் அருமையாக ஒலிக்கும்.
இந்தப் பாடலில் இசை அழகன் முருகனை தரிசித்த சந்தோஷத்தைக் கொடுத்தது ஐயா...
பகிர்வுக்கு நன்றி.
Hope below info may helpful if anyone interested to prepare birth chart for “Kali”.
ReplyDeleteகோரக்க சித்தர் தன் "சந்திரரேகை” யில் தெற்கேயுள்ள கம்பலப்பட்ட வைணவதத்தனின் கொல்லையில் புண்னை மரத்தின் கீழ் “பிரமாதி ஆண்டு-சித்திரை மாதம்-வெள்ளிக் கிழமை-நவமிதிதி-மூலம் நட்சத்திரத்தில் கலி பிறந்ததாக கூறுகிறார்.
கேளேநன் மனுக்கள் நூற்றுக் கொன்று
கெடியாகப் பிறந்திருத்தல் அரிதேயாகும்
நாளேமுன் கலியவனும் வளர்ந்து ஓங்க
நடுங்கிடுவர் மனிதர்களும் உயரங்கட்டை
வாளே முன்பின் வயது ஆண்டு நூறு
வயங்கிடுவேன் கலியுதிக்கு மிடத்தை தென்பால்
சூளேமெய்க் கம்பலப் பட்டன் வைணவ தத்தன்
கொல்லை புண்னை மரத்தின் கீழ்பிரமாதி ஆண்டு
ஆனசித்திரை வெள்ளி நவமி மூலம் கலிசெனிப்பே
- சந்திரரேகை
மேலும், சந்திரரேகையில் ஆட்சிகள் மாற்றம், சாதி மறைதல், ஒழுக்க குறைவுகள் போன்ற பல விபரங்களைக் கூறியிள்ளார். அவருடைய ரவிமேகலை மற்றும் சந்திரரேகை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.