1.11.13

பஞ்சாபியரைத் தன் புகழ்பாட வைத்த பழநிஅப்பன்!


பஞ்சாபியரைத் தன் புகழ்பாட வைத்த பழநிஅப்பன்!

பக்தி மலர்

இனம், மதம், மொழி என்று அனைத்தையும் தாண்டி எல்லோரையும் ஈர்க்கக்கூடியவன் பழநிஅப்பன். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சர்தார்ஜி ஒருவர், தமிழைக் கற்றுக்கொண்டு, முருகனின் பெருமைகளைச்
சொல்லும் அருணகிரிநாதன் கந்தர் அலங்காரப் பாடல் ஒன்றைப் பாடுவதை இன்று பதிவிட்டிருக்கிறேன்.

அனைவரும் கேட்டு மகிழுங்கள்.

இதை நமக்கு அறியத்த தந்த நமது வகுப்பறை மாணவர் திரு..சந்திரசேகரன் சூரியநாராயணன் அவர்களுக்கு  நமது நன்றி உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
Link:  http://www.youtube.com/watch?v=4goRNHD8oo0
Our sincere thanks to the person who uploaded this song in the net



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
============================================================

5 comments:

  1. முருகா முருகா . . . என்று அழைக்க எது தடை . . . நம் மனதை தவிரே !!!
    Thank You.

    Chandrasekaran Surayanarayana

    ReplyDelete
  2. சர்தார்ஜி ழ,ள,ல வேறுபாட்டை நன்கு அறிந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
    நம் தமிழ்நாட்டுக்காரர்களே சொதப்புவார்கள்.'இழந்த'என்பதை சுத்தமாகக் கூறினார்.நம்மவர்களே கூட 'இளந்த' அல்லது 'இலந்த'என்பார்கள்.

    அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ழகரம் தமிழுக்கு
    சிகரம் என்ற சொல்வதுண்டு

    இவரின் முயற்சிக்கு
    இன்று வகுப்பறையில் பாராட்டு

    இவர் இந்தியர் (பஞ்சாப் இங்குதானே)
    இந்த ஒளி(லி) காட்சியை பாருங்கள்

    http://www.youtube.com/watch?v=gSHCJtVIlN4

    ReplyDelete
  4. Respected Sir,

    Good post... Advance Dewali wishes to you, your family and all of our classroom students.

    Have a pleasant day.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  5. அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com