2.9.13

Astrology: Quiz புதிர் - பகுதி 4

 


Astrology: Quiz புதிர் - பகுதி 4

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி நான்கு

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் மிகவும் பிரபலமானவர். தமிழ் நாட்டுக்காரர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++=====

45 comments:

  1. 7 ஜனவரி 1953 பிறந்த நமது கே.பாக்யராஜ் அவர்கள். ஆனால் அய்யா அவர்கள் இவர் 7 ஜனவரி 1951 பிறந்ததாகவும் அதனால் காலசர்ப்ப தோஷத்திற்கு ஆளான‌தாகவும் பாடம் எடுத்ததாகவும் ஞாபகம்.

    ReplyDelete
  2. Good Morning Sir.
    Jan 7th 1953. It is Bhakya Raj.

    ReplyDelete
  3. Sir,
    Its tamil film director,actor K.Bhagyaraj avargalin jathagam.

    DOB- 7th jan 1953
    birth time - 5:30 PM approx.

    ReplyDelete
  4. Dear Ayya,

    it is Mr. Periyasamy , the former minister for revenue and housing in the Indian state of Tamil nadu under the DMK regime from 2006-2011. He was born in Batlagundu in 6 January 1953

    gopinath

    ReplyDelete
  5. என்னது
    என்னோட ஜாதகமா என

    ஒரு நிமிஷம் கண்களை விரித்தேன்


    அமைப்பு தான் சரியே தவிர
    அமைந்திருக்கும் இடங்கள் வேறே

    என்று அமைதி கொண்டேன்
    எதுவாக இருந்தாலும் சரியான

    பதிலுக்காக காத்திருக்கின்றேன்

    ReplyDelete
  6. 1953 சனவரி 7ம் திகதி மாலை 5.00 மணியளவில் பிறந்தவர். யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை.

    ReplyDelete
  7. கே.பாக்யராஜ்? ஜனவரி 7, 1953.மாலை 5.11, ஹஸ்தம்
    இணையத்தில் பார்த்தபோது இவர் என்று வந்தது. ஆனால் நீங்கள் கொடுத்த பாக்யராஜின் ஜாதகம் வேறு! குழப்பமாக இருக்கிறது!

    ReplyDelete
  8. நடிகர்,டைரக்டர் கே.பாக்யராஜ்.நட்சத்திரம் ஹஸ்தம்.date of birth 07/01/1953.சரி என்று நினைக்கிறேன்.தங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மாணவன் பாலா.

    ReplyDelete
  9. I guess year is 1953 , month is Jan and date may be around 8th.
    Correct me if i am wrong.
    Thanks Sir.

    ReplyDelete
  10. 07‍/01/1953 மார்கழி மாதம் தேய்பிறை சப்தமி திதி சுமார் 5 அல்லது 6 மணி அளவில் நடிகர் பாக்கியராஜின் ஜணனம்

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா, நீங்கள் கொடுத்துள்ள ஜாதகரின் பிறந்த தேதி 7/1/1953,மாலை 6.20
    கே.பாக்யராஜ் சாரின் ஜாதகம். நன்றி ஐயா.

    ReplyDelete
  12. மதிப்பிற்குறிய வாத்தியார் அவர்களுக்கு,
    இன்றைய புதிர் பகுதி-4 இல் உள்ள ஜாதகத்தை வைத்து பிறந்த தேதியைக் கண்டு பிடித்து விட்டேன். 07-01-1953 அன்று மாலை சுமார் 6.10 க்கு பிறந்த ஜாதகர் யார் என்று தெரியாமல் கொஞ்சம் குழம்பி விட்டேன். இன்றைக்கு 60 வயதாகும் இந்த ஜாதகர் யாராக இருக்கும் என்று கூகுள் பகவான் மூலம் தேடிய போது கிடைத்த விடை! அட நம்ம K. பாக்கியராஜ்

    ReplyDelete
  13. ஜனவரி 7 - 1953. மாலை 5 = 7 மணி அளவில். ஹஸ்த நக்ஷத்திரம் இரண்டாம் கால். மிதுன லக்னம். இயக்குனர் பாக்கியராஜ் அவர்களுடைய ஜாதகம்.
    சரியா, ஐயா?

    பணிவன்புடன்,
    பெரியவாதாசன் புவனேஷ்வர்

    ReplyDelete
  14. மிகவும் நல்ல புதிர் ஐயா!

    இயக்குனர் திரு.பாக்கியராஜ் அவர்கள் 07-01-1953 அன்று வெள்ளக்கோவில் கிராமத்தில் திரு.கிருஷ்ணசாமி அவர்களுக்கும், திருமதி.அமராவதி அம்மாள் அவர்களுக்கும் (மாலை நேரத்தில்) மகனாகப் பிறந்தவர். ராஹு திசை சுக்கிர புத்தியில் ஆரம்பித்தது அவருடைய யோக திசை.
    நன்றி
    -ஸ்ரீனிவாச ராஜுலு

    ReplyDelete
  15. DOB - 07.01.1953 @ 04.28 PM

    dont know the person .... sorry !

    ReplyDelete
  16. Dear Sir,

    This horoscope belongs to K.Bhagyaraj, January 7th 1953

    Thanking you

    ReplyDelete
  17. திரு. K.பாக்கியராஜ் அவர்கள் ஜாதகம்.

    ReplyDelete
  18. date of birth is January 7 , 1953, hastham . nothing more known. is it correct ?

    ReplyDelete
  19. i think it must be k bhagyaraj, popular tamil director. is it correct ?

    ReplyDelete
  20. Anbulla ayya,

    He is K. Bhagyaraj (born 7 January 1953) is a Tamil film director, actor, writer and producer. He has directed and produced several Tamil films and also written and directed a few Telugu and Hindi films.He is well known for his mastery in screenplay.

    br
    gopinath

    ReplyDelete
  21. அப்பாடி ..... இது நம்ம ஆளு பாக்யராஜ் அவர்களுடையதாக இருக்கவேண்டும் என்பது என்னுடைய விடை.உயர்திரு வாத்தியார் அவர்கள் பதில் சொல்ல வேண்டும். தேதியை கண்டுபிடிக்க இரண்டு நிமிடம். ஆனால் இன்னார் என்று கண்டுபிடிக்க மூன்று மணி நேரம் ஆகி விட்டது.
    நன்றி.

    ReplyDelete
  22. this horoscope belongs to that of mr.k.bhagyaraj. hope iam right

    ReplyDelete
  23. Cine Director K.Bagyaraj

    Date Of Birth:7th Jan 1953

    Time of birth:6 25 pm to 6 30pm

    Place of birth: coimbatore

    ReplyDelete
  24. This is K.Bhagyaraj's chart.
    Guruji am i correct.

    ReplyDelete
  25. K. Bhagyaraj (born 7 January 1953) is a famous Tamil film director

    ReplyDelete
  26. இது நடிகர்/இயக்குனர் கே. பாக்கியராஜ் அவர்களின் ஜாதகம். DOB : 07/01/1953. POB : Vellankoil, TOB : 4.30pm to 6.30pm தோராயமாக.

    ReplyDelete
  27. Dear sir,
    This is Director K.Bhagyaraj horoscope date of birth 07-01-1953.
    app tob: 5.30 evening.

    ReplyDelete
  28. Dear sir,

    before 60 yrs sani, guru, ragu kethu will be in this constellation, suriyan in margazli month. suriya sumar evening 7 manivari methunathil irukalam.dasa irupu vaithu date kandupidipathu eppadi. hastha natachathiram, chandra dasa.
    thank you and regards'
    ezhil

    ReplyDelete
  29. dear sir,
    it is Mr.Bagyaraj, my mithuna lagna kaarar.

    ReplyDelete
  30. K Bhagyaraj அவர்களின் பிறந்தநாள்

    ReplyDelete
  31. இந்தப் புதிருக்கான சரியான விடை:
    இது நடிகர்/இயக்குனர் திரு. கே. பாக்கியராஜ் அவர்களின் ஜாதகம். அவர் பிறந்த தேதி 7’ ஜனவரி’ 1953 மாலை 6:30 மணிக்குப் பிறந்தவர்.
    புதிருக்கான சரியான விடையை எழுதிய அத்தனை கண்மணிகளுக்கும் வாத்தியாரின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக!
    இதையே ஒவ்வொருவரின் பின்னூட்டத்திற்கும் எழுதிய பதிலாக எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தனித்தனியாக பதில் எழுதிப் பராட்ட நேரமின்மைதான் காரணம்! பொறுத்தருள்க!
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  32. /////Megalabala
    Megalabala has left a new comment on your post "Astrology: Quiz புதிர் - பகுதி 4":
    கே.பாக்யராஜ்? ஜனவரி 7, 1953.மாலை 5.11, ஹஸ்தம்
    இணையத்தில் பார்த்தபோது இவர் என்று வந்தது. ஆனால் நீங்கள் கொடுத்த பாக்யராஜின் ஜாதகம் வேறு! குழப்பமாக இருக்கிறது!////

    முன்பு ஒரு இதழில் வந்திருந்த தகவலின்படி அவர் பிறந்த ஆண்டு 1951. இப்போது அவருடைய இணைய தளச் செய்தியின்படி குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு 1953. நீங்கள் அனைவரும் இணைய தளங்களில் தேடுவீர்கள் என்பதால் 1953ஆம் ஆண்டையே கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளேன். சரியான ஆண்டு எது என்பதை ஆராய்ந்து பின் ஒரு நாள் தனிப்பதிவாக வெளியிடுகிறேன். பொறுத்திருங்கள். உங்களுடைய நினைவாற்றலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  33. January 7th 1953 Dr. C.K. Thamizharasan (AIADMK)

    ReplyDelete
  34. 7th jan 1953 evening. methodology: satrun moves every 30 yrs, guru in 12 yrs. where they both meet as per the given horoscope gives the date , dasa nakshtra gives us hasta naksahtra

    ReplyDelete
  35. ஐயா இது நடிகர் பாக்கியராஜ் அவர்களின் ஜாதகம் இவர் பிறந்த குறிப்பு மாலை 6.00 - 07.01.1953

    ReplyDelete
  36. Ayya
    naan alitha pathil idampera villaye!! Romba varuthamaaga ullathu ayya. Yaarukum ennai pidikaathu. That same thing ungalukun ennai pidikiavillai enru ninaikiren..

    ReplyDelete
  37. Dear sir, k.bhagyaraj sirs correct DOB is 7-1-1951,5.15 pm place Erode amavasya thiti
    astrostudent11@gmail.com

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com