30.9.13

 

Astrology: Quiz புதிர் - பகுதி 12

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி பன்னிரெண்டு

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okayaயா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

ஒன்றிற்கு 3 க்ளூ கீழே உள்ளது!

ஜாதகர் பெண்மணி. தமிழ்நாட்டுக்காரர். மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட பிரபலம்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++====

48 comments:

  1. அய்யா வணக்கம் தங்கள் கேவிக்கு பதில்.உயர் திரு எம்.எஸ்.சுப்பு லட்சுமி அவர்கள்.பிறந்த நாள்.16-09-1916.நேரம்.காலை 9.30.சரி என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. கொடுக்கப்பட்டிருக்கும் ஜாதகம் மறைந்த கர்னாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுடையது. 16 செப்டம்பர் 1916 பிறந்த இவருக்கு 7ல் குரு சந்திர யோகம் உள்ளது. குருவும் சந்திரனும் தங்களது நேரடி பார்வையில் இலக்னத்தை வைத்துள்ளனர். இலக்னத்தில் உள்ள செவ்வாய் தனது வீட்டில் இருக்கும் குருவையும் சந்திரனையும் மறு பார்வை செய்கிறார். துலா இலக்னத்திற்கு யோககாரகனான சனி இலக்னாதிபதியுடன் 10ம் வீட்டில் இருந்து சூரியனையும் உச்ச புதனையும் குருவையும் சந்திரனையும் தனது வீட்டில் இருக்கும் இராகுவையும் பார்க்கிறார். புதன் 12ல் இருந்தாலும் உச்சத்தில் மூல திரிகோணத்தில் உள்ளார். சுக்கிரன், செவ்வாய், சந்திரன் முக்கோண பரிவர்த்தனையும் உள்ளது.

    ReplyDelete
  3. பாரதரத்ன திருமதி எம் எஸ் சுப்புலக்ஷ்மி,கர்னாடக இசைப் பேர‌ரசி அவர்களுடைய ஜாதகம்.16 செப் 1916ல் மதுரையில் காலை 8 15 மணியளவில் பிறந்தவர்கள்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,

    நீங்கள் கொடுத்த ஜாதகம் 16/9/1916,காலை 10மணிக்கு பிறந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் ஜாதகம்.

    ReplyDelete
  5. Vanakkam. This Jathagam is M.S.Subbalakshi Avargal.
    16th September 1916 9.30 AM . Guru chandra yogam at 7th house, Laganthipathi Sukaran in Kadakam (10th house Enemy house), Laganthil Mars Gave music and 7th vision of guru and chandran gave number one in music. Chandrasekaran Suryanarayana


    ReplyDelete
  6. பாரத ரத்னா, மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்கிற M.S.Subbulakshmi Amma.

    அன்னாளில், இந்தியில் வெளிவந்த "பக்த மீரா" படத்தைப் பார்த்த பாரதப் பிரதமர் நேரு, "இசையின் இராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே" எனப் பாராட்டினார்.

    ReplyDelete
  7. This is Mrs. m.S.Subhulaksmi avargalin Jatakas.

    ReplyDelete
  8. Subbulakshmi
    (Kunjamma to her family) and
    also known as M.S, a Classical Vocalist born on 16.09.1916

    She was the first musician ever to be awarded the Bharat Ratna, India's highest civilian honor.[1] She is the first Indian musician to receive the Ramon Magsaysay award, often considered Asia's Nobel Prize

    ReplyDelete
  9. Subbulakshmi
    (Kunjamma to her family) and
    also known as M.S, a Classical Vocalist born on 16.09.1916

    She was the first musician ever to be awarded the Bharat Ratna, India's highest civilian honor.[1] She is the first Indian musician to receive the Ramon Magsaysay award, often considered Asia's Nobel Prize

    ReplyDelete
  10. Subbulakshmi
    (Kunjamma to her family) and
    also known as M.S, a Classical Vocalist born on 16.09.1916

    She was the first musician ever to be awarded the Bharat Ratna, India's highest civilian honor.[1] She is the first Indian musician to receive the Ramon Magsaysay award, often considered Asia's Nobel Prize

    ReplyDelete
  11. Kallai Vanakkam Sir.

    The answer is
    M.S.Subbulakshmi Sir.
    Mahes

    ReplyDelete
  12. Vanakkam Sir,

    September 16, 1916 "M. S. Subbulakshmi"

    ReplyDelete
  13. ஐயா,

    அந்த நபர். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள்.

    ReplyDelete
  14. Respected Sir,

    My answer for our today's Quiz No.12:-

    Date of birth: 16.09.1916
    Time of birth: 08 to 09am
    Place of birth: Madurai

    Name of the Native is M.S.Subbulakshmi alias Kunjamma

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  15. M.S.Subbulakshmi
    Born September 16, 1916
    Madurai.9.45 am

    ReplyDelete
  16. 16 September 1916
    http://en.wikipedia.org/wiki/M._S._Subbulakshmi

    M.S.Subbulakshmi

    An EMI record of Subbulakshmi
    Background information
    Also known as M.S.
    Born September 16, 1916
    Madurai, Madras Presidency, India
    Origin India
    Died December 11, 2004 (aged 88)
    Chennai, Tamil Nadu, India
    Genres Indian classical music
    Occupations Classical Vocalist
    Years active 1930–2004
    Labels HMV
    Madurai Shanmukhavadivu Subbulakshmi (Tamil: மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி, Madurai Shanmukhavadivu Subbulakshmi ? 16 September 1916 – 11 December 2004), also known as M.S., was a renowned Carnatic vocalist.
    She was the first musician ever to be awarded the Bharat Ratna, India's highest civilian honor.[1] She is the first Indian musician to receive the Ramon Magsaysay award, often considered Asia's Nobel Prize,[2] in 1974 with the citation reading "Exacting purists acknowledge Srimati M. S. Subbulakshmi as the leading exponent of classical and semi-classical songs in the Karnataka tradition of South India."[3][4]

    ReplyDelete
  17. Ayya,

    Date Of Birth: 16 September 1916
    Time : 09:05AM
    Name : மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி

    ReplyDelete
  18. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் - பகுதி 12 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி, 1916 ஆம் வருடம் செப்டம்பர் 16 ந்தேதி பிறந்த இந்த ஜாதகர், தமிழ் நாட்டிற்கே பெருமை தேடித்தந்த இசைப் பேரரசி M S சுப்புலட்சுமி அவர்கள்.

    ReplyDelete
  19. Ayya, the answer is Musical carnatic singer :Madurai Shanmukhavadivu Subbulakshmi (Tamil: மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி, Madurai Shanmukhavadivu Subbulakshmi ? 16 September 1916) Thanks to Wiki

    By Jagannantha horoscope time is around 9am.

    ReplyDelete
  20. Iyya

    Answer

    The great Mrs.M. S. Subbulakshmi

    D.O.B. 16.09.1916

    Thank You

    Jawahar

    ReplyDelete
  21. பாரத ரத்னா மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி அவர்கள்

    பிறப்பு : 16-செப்டம்பர் -1916

    ReplyDelete
  22. ஐயா, இன்று தாங்கள் கொடுத்த ஜாதகத்திற்குச் சொந்தக்காரர் மறைந்த பிரபல பாடகி, பாரத ரத்னா, திருமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள்.
    பிறப்பு விபரம்: 1916 செப்டெம்பர் 16, காலை 8.50, மதுரையில்.

    ReplyDelete
  23. அய்யா , இது நமது M S சுப்புலக்ஷ்மி அவர்களின் ஜாதகம். செப்டம்பர் மாதம் 16-ந் தேதி 1916 காலை 8:50 மணிக்கு மதுரையில் பிறந்தார்.
    லக்னத்தில் செவ்வாய், கஜ கேசரி யோகம், காஹாலா யோகம் - இவை யாவும் மிகுந்த தைரியத்தை கொடுத்தது.
    பர்வத யோகம், புத ஆதித்ய யோகம், சாமர் யோகம் போன்றவை அவருக்கு சங்கீதத்தில் ஞானத்தை கொடுத்தது. சந்திர மங்கள யோகம் அவரை உலக பிரபலமாக்கியது .
    சனியும், சுக்கிரனும் அவருக்கு கலைஉலக புகழையும் ஞானத்தையும் கொடுத்தது.
    சனி, சுக்ரன், கேது தபசுவி யோகத்தை கொடுத்து பக்தி மார்கத்தில் திளைக்க வைத்து செல்வதையும் கொடுத்தது.
    நீண்ட ஆயுளுடன் வாழ்ந்த அவரது வாழ்வில் எனக்கு ஒரு சந்தேகம் ?.
    குருவும் சந்திரனும் ஏழில் இருந்தால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கூறுவார்கள்.
    இவர் விஷயத்தில் எப்படி ?

    ReplyDelete
  24. Respected Sir,

    This horoscope belongs to Mrs MS.Subbulakshmi.

    DOB : 16 sep 1916
    Birth Time : 9 AM Approx.

    ReplyDelete
  25. This is the horoscope of the Great

    M. S. Subbulakshmi. Her date of birth

    is 16-9-1916.

    Thanking You Sir,

    A.Natarajan

    ReplyDelete
  26. M.S.Subulakshmi avargal dob 16 september 1916tob 8-9 am

    ReplyDelete
  27. ஆசானுக்கு வணக்கம்.புதிர் பகுதி ‍பன்னிரெண்டு.கொடுக்கப்பட்ட ஜாதகம்,
    சினிமா நடிகை SRIDEVI
    R.Balasubramanian
    email:rbsmanian.sekar@gmail.com

    ReplyDelete
  28. M.S.Suubulakshmi Ammal
    Eppodiyo oru poradathirku piraku kandupiduthu ullen ayya

    ReplyDelete
  29. M.S.சுப்புலக்ஷ்மி அம்மாள் அவர்கள் ஜாதகம் 16-09-1916 அன்றைய தினம் காலை 9 மணிக்கு பிறந்தார்.

    ReplyDelete
  30. Hello Sir,

    Madurai Shanmukhavadivu Subbulakshmi

    Thanks
    Satya

    ReplyDelete
  31. அய்யா இந்த ஜாதகம் M. S. சுப்புலட்சுமி அம்மையார் உடையது

    ReplyDelete
  32. Good evening sir.

    MS. Subbulakshmi
    DOB 16th september 1916
    Time of Birth 8.50am

    ReplyDelete
  33. Thirumathi.M.S.Subbulakshmi amma avargalin jadhagam idu..

    1916,sep'16,saturday,8.50 nimidangal

    Vidai sariya Aiya?

    ReplyDelete
  34. Madurai Shanmukhavadivu Subbulakshmi. DOB : 16 sep 1916.
    POB : Madurai

    ReplyDelete
  35. The horoscope is that of MS Subhalakshmi

    ReplyDelete
  36. sir,

    MS. SUBBULAKSHMI SEP 16 1916 FROM MADURAI



    VIJAYAKUMAR.N

    ReplyDelete
  37. Dear Sir,

    Please find my answer as below.

    Name : M.S.Subbulakshmi Ammal
    DOB : 16th September 1916
    Time : 08:50 AM

    Note:
    Thanks to Guruji for clues & Google Baba for searching......

    Thanks & Regards

    Sivaraj

    ReplyDelete
  38. Blogger Subbiah Veerappan said...

    புதிருக்கான சரியான விடை:

    இசையரசி, பாரதரத்னா, திருமதி. எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்களின் ஜாதகம். 1916ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி காலை 8:40 மணிக்கு மதுரையில் பிறந்தவர்.

    சரியான விடையை சுமார் 50 பேர்கள் எழுதியுள்ளார்கள். மின்னஞ்சலில் எழுதியவர்களையும் சேர்த்துச் ொல்கிறேன்.அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

    இந்த எண்ணிக்கை 100 ஆக வேண்டும் அதுவரை இந்தப் பயிற்சி வகுப்புத் தொடரும்!

    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  39. ஐயா,
    உங்களது quiz:23, பதில்;

    சக்ரவர்த்தி ராஜகோபாலசாரி 10-12-1878.


    மு.சாந்தி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com