வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும்,
வாத்தியாரின் சுதந்திர தின வாழ்த்துக்கள்!
ஒரு மகிழ்ச்சியான செய்தி:
சுதந்திரதினத்தை முன்னிட்டு வகுப்பறைக்கு இன்று விடுமுறை!
இது மகிழ்ச்சியான செய்திதானே?
நாளை சந்திப்போம்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
------------------------------------------------------------------------------
HAPPY INDEPENDENCE DAY TO ALL
ReplyDeleteபெற்ற சுதந்திரம் பேணுவதில் உள்ள
ReplyDeleteஉற்றத் தந்திரம் யாதெனக் கூறில்
மற்றவர் நலனதுக் கெடாது - யாதும்
அற்றவர் நிலை யிலாதுச் செய்
கொற்றவர் கொண்டொழுகும் நாளதுவே!
அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteபள்ளிக்கு விடுமுறை எனில் சந்தோஷம்தான்
ReplyDeleteநம் வகுப்புக்கு எனில் நிச்சயம் இல்லை
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
இனிய சுதந்திரம் என்றும் வாழ்க!.. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteவாத்தியாருக்கும் சக மாணவர்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள். இந்த விடுமுறை அனைவருக்கும் இனிதே கழிவதாகுக.
ReplyDeleteவிடுமுறை..
ReplyDeleteவிடுதல் முறையா..
லஷ்மி விரதத்திற்கு
லஷ்ணமாக ஒரு பதிவு வேண்டாமா
ஆண்டவனை விடவா பெரிது
அரசாங்கம்..
மாறுதல்களை விரும்பும்
மனமாறிய "குடி" மகன்கள்
இதை ஏற்க மாட்டார்களா என்ன
இறைவன் திருகருணை புரியட்டும்
நமது வகுப்பறை என்ன
ReplyDeleteநாளும் அருந்தும் டாஸ்மாக்கா
சுதந்திர தினத்திற்கு விடுமுறை என
சும்மா அறிவிப்பு தருவதற்கு
எங்கு சென்றாலும் விடுமுறை
என்றால் என்ன செய்யவது வாத்தி?
நாங்கள் சுதந்திர தினம் கொண்டாடுவதில்லை
ReplyDeleteநாளும் மகிழ்ச்சியில் இருந்தால் இது வேண்டாமே
குத்தி குத்தி நெஞ்சு கிழிந்ததால்
குத்திக்கொள்வதில்லை தேசிய கொடியை
வண்ணங்களினால் இல்லை பற்று
எண்ணங்களினால் வரனும் கற்று
மனித நாள் ஒன்றினை வீணாக்கும்
மண்ணில் இன்னொரு விடுமுறை வீண்
மாற்றம் வரவேண்டுமே
மண்ணில் புரட்சி மலர வேண்டுமே
அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் !
ReplyDeleteமிட்டாய் இல்லாத விடுமுறை.
ReplyDelete////Blogger kmr.krishnan said...
ReplyDeleteHAPPY INDEPENDENCE DAY TO ALL////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger G Alasiam said...
ReplyDeleteபெற்ற சுதந்திரம் பேணுவதில் உள்ள
உற்றத் தந்திரம் யாதெனக் கூறில்
மற்றவர் நலனதுக் கெடாது - யாதும்
அற்றவர் நிலை யிலாதுச் செய்
கொற்றவர் கொண்டொழுகும் நாளதுவே!
அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!/////
நல்லது. நன்றி ஆலாசியம்!!
////Blogger இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!/////
நல்லது. நன்றி சகோதரி!
/////Blogger Ramani S said...
ReplyDeleteபள்ளிக்கு விடுமுறை எனில் சந்தோஷம்தான்
நம் வகுப்புக்கு எனில் நிச்சயம் இல்லை
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்/////
நல்ல உள்ளம் வாழ்க!
நாடு போற்ற வாழ்க!
////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteஇனிய சுதந்திரம் என்றும் வாழ்க!.. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!../////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger Ak Ananth said...
ReplyDeleteவாத்தியாருக்கும் சக மாணவர்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள். இந்த விடுமுறை அனைவருக்கும் இனிதே கழிவதாகுக.////
உங்கள் பெயரில் ஆனந்தம் இருக்கிறது. நீங்கள் சொல்லிவிட்டீர்கள். நிச்சயம் அனைவருக்கும் இனிதாகக் கழியும்!
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteவிடுமுறை..
விடுதல் முறையா..
லஷ்மி விரதத்திற்கு
லஷ்ணமாக ஒரு பதிவு வேண்டாமா
ஆண்டவனை விடவா பெரிது
அரசாங்கம்..
மாறுதல்களை விரும்பும்
மனமாறிய "குடி" மகன்கள்
இதை ஏற்க மாட்டார்களா என்ன
இறைவன் திருகருணை புரியட்டும்/////
விரதம் என்பது வயிற்றிற்கு விடுமுறை! அதற்காவது உடன்படுவீரா வேப்பிலையாரே?
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteநமது வகுப்பறை என்ன
நாளும் அருந்தும் டாஸ்மாக்கா
சுதந்திர தினத்திற்கு விடுமுறை என
சும்மா அறிவிப்பு தருவதற்கு
எங்கு சென்றாலும் விடுமுறை
என்றால் என்ன செய்யவது வாத்தி?//////
மலேசியக் கணக்காவாளர் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்!
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteநாங்கள் சுதந்திர தினம் கொண்டாடுவதில்லை
நாளும் மகிழ்ச்சியில் இருந்தால் இது வேண்டாமே
குத்தி குத்தி நெஞ்சு கிழிந்ததால்
குத்திக்கொள்வதில்லை தேசிய கொடியை
வண்ணங்களினால் இல்லை பற்று
எண்ணங்களினால் வரனும் கற்று
மனித நாள் ஒன்றினை வீணாக்கும்
மண்ணில் இன்னொரு விடுமுறை வீண்
மாற்றம் வரவேண்டுமே
மண்ணில் புரட்சி மலர வேண்டுமே/////
குறைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், நிறைகளையும் எண்ணிப் பாருங்கள். ஞானபூமி இது!
////Blogger ஸ்ரவாணி said...
ReplyDeleteஅனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் !/////
நல்லது. நன்றி சகோதரி!
/////Blogger Unknown said...
ReplyDeleteமிட்டாய் இல்லாத விடுமுறை./////
சென்ற வருடம் மிட்டாய் (படத்தில்) கொடுத்திருந்தேன். அது இன்னமும் மிச்சம் இருக்கிறது. அதனால் இந்த வருடம் மிட்டாய் கொடுக்கவில்லை!
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!..
ReplyDelete