26.8.13

Astrology: Quiz புதிர் - பகுதி 2

 
Astrology: Quiz புதிர் - பகுதி 2

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி இரண்டு

இந்தத் தொடரின் முதல் பகுதியை 19.8.2013 திங்கட்கிழமையன்று கொடுத்திருந்தேன். ஏராளமான பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு என்னைத் திகைக்க வைத்து விட்டீர்கள். தொடரின் அடுத்த பகுதி இது.

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான புதிய பகுதி இது! அனைவரையும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வாரம் ஒருநாள் வெளிவரும் இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

எதற்கு க்ளூ? மீண்டும் சொல்கிறேன், படித்த பாடத்தை வைத்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடியுங்கள். நெட்டின் மூலம் பல உபாயங்கள் உள்ளன/கிடைக்கும் (அதை நான் சொல்ல மாட்டேன்) அதை வைத்து ஜாதகரின் பெயரைக் கண்டு பிடியுங்கள்

சரி கடைசி பெஞ்ச் கண்மணிகளுக்காக ஒரு சின்ன க்ளூவைக் கொடுக்கிறேன்

ஜாதகர் மிகவும் பிரபலமானவர். தமிழ் நாட்டுக்காரர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

48 comments:

  1. கவியரசு கண்ணதாசன் அவர்கள்...

    ReplyDelete
  2. It is Kaviarasar Kannadasan. June 24th 1927 about 11 o clock (+ or - 2 hours).

    ReplyDelete
  3. வணக்கம் இது கவியரசு கண்ணதாசன் அவர்களின் ஜாதகம் நன்றி

    ReplyDelete
  4. ஐயா அவர் நமது கவியரசர் கண்ணதாசன் அவர்களின் ஜாதகம்...
    தேதி. 24.06.1927. நன்றி.

    ReplyDelete
  5. Guru Vanakkam,

    Kavi Arasar : Thiru Kannadasan Avargal jadhakam - June241927

    Ramadu

    ReplyDelete
  6. இது கவியரசர் கண்ணதாசன் ஜாதகம். பிறந்தது 24/06/1927. பிறந்த நேரம் 11.00 am. ஊர் சிறுகூடல் பட்டி. நிறைய பேர் சரியாக பதில் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. vanakam sir. kannadasanudya...jathakam..

    ReplyDelete
  8. Ayya,

    The answer is Kannadasan avarkal.

    DOb: June 24 1927

    2 things ayya:

    Simma lagnam
    onbathil chandrian and eitil Guru

    Other things you have mentioned in each and every post.



    Regards
    kalai

    ReplyDelete
  9. Kaviarasu Kannadasan (June 24 1927)

    ReplyDelete
  10. கொடுக்கப்பட்ட தகவலில் இருந்து அறிவது:

    June 24, 1927, Around 9: 51 AM to 11: 45 AM approx. அஸ்வினி முதல் பாதம்.
    மேதகு கவியரசர் கண்ணதாசன் அவர்களின் ஜாதகம்.

    பணிவன்புடன்
    புவனேஷ்

    ReplyDelete
  11. அய்யா,
    கவியரசர் கண்ணதாசன் அவர்களுடையது.

    ReplyDelete
  12. ayya intha jathagam kaviarasar kaanadhasan avargalin jathagam.
    24-06-1927

    ReplyDelete
  13. Ayya,

    24 June 1927 , 11:00 to 12:00 AM TamilNadu horoscope..This belongs to Kavingar Kannadasan horoscope.
    Ist correct?

    Your student,
    Ravi

    ReplyDelete
  14. நான் நிரந்தரமானவன் அழிவதில்லை! எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!

    ReplyDelete
  15. இதுவரை 20ற்கும் மேற்பட்டவர்கள் சரியான விடையை எழுதி அசத்தியிருக்கிறார்கள். அதிலும் பெரியவர்தாசன் போன்றவர்கள் கணக்கிட்ட முறையையும் எழுதியிருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி.பாராட்டுக்கள்.

    உங்களின் பரவலான ஆர்வத்தை முன்னிட்டு நாளையும் ஒரு புதிர் உண்டு. ஆனால் அதன் கேள்வி வித்தியாசமாக இருக்கும். பொறுத்திருங்கள்!

    மற்றவர்களுக்கும் வாய்ப்புக்கொடுக்கும் முகமாக சரியான விடையையும், உங்கள் அனைவரின் பின்னூட்டங்களையும் நாளை அதிகாலை வெளியிட உள்ளேன்
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  16. AYYA THANGALAI MIGAVUM KAVARNTHA ELORAIYUM MAYANGAVAITHA UYARTHIRU KAVIGNAR KaviarasuKANADASAN AVARGAL
    BORN ON 24 JUNE 1927 10.20.

    ReplyDelete
  17. நான் பாடங்களை புரிந்துகொண்ட விதம் சரி என்றால் இந்த ஜாதகம் கவியரசர் கண்ணதாசனுடையதாக இருக்க வேண்டும்.

    இது சரியா, தவறா என்று நாளை காலை தெரிந்துகொள்கிறேன்.

    ReplyDelete
  18. Dear Sir,
    vanakkam.

    Answer

    24-June-1927
    Kavingar Kannadasan

    Thanks
    swaminathan

    ReplyDelete
  19. Respected Sir,

    It's Kaviarasu Kannadasan.

    Its very interesting.

    With kind regards,
    Ravichandran

    ReplyDelete
  20. Vanakkam guruji,

    the answer for today's quiz is...one and the only everglowing star and soul of tamil people..Mr.Kannadassan ayya avargal.

    Date of Birth : 24 , june ,1927
    Place of birth : karaikudi
    occupation : lyricist ,writer,poet , producer,actor and nothing can stop him..etc etc..

    br
    Gopinath

    ReplyDelete
  21. Dear Sir,

    Date of birth is June 24th 1927.

    Time of birth is from 9.30 a.m to 11.30 a.m.

    Name of Person : Kaviarasu Kannadhasan.

    Thanking you sir.

    ReplyDelete
  22. கிரக நிலைகளை வைத்து பிறந்த ஆண்டு, மாதம் தோராயமாக 1927 ஜுன். அப்புறம் தங்களது வலைப்பதிவின் மேலுள்ள கவியரசின் புகைப்படம் இது கவியரசர் கண்ணதாசன் என்பதை உடனே ஞாபகப்படுத்தி விட்டது. அவர் ஜாதகம் இது தானென்று வகுப்பறையில் படித்தது ஞாபகமிருக்கிறது.
    ஆரம்பத்தில் நான் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவினது என்று நினைத்து குழம்பி விட்டேன்.
    http://en.wikipedia.org/wiki/Dominic_Jeeva
    எனினும் மாந்தியின் இருப்பிடம் தெளிவு கொள்ள செய்து விட்டது.

    ReplyDelete
  23. kaviyarasar kannadasan labasthanthil rahu,suryan kootani
    bagyathipathi 12-il irunthathal sila bagyam kidaithathu sir,
    is the answer is correct

    ReplyDelete
  24. sir,
    its kannadasan born in 24 June 1927,

    ReplyDelete
  25. Sir,

    Your favourite hero :-) deivathiru kaviarasu kannadasan avargalin jathagam...
    birth date 24th june 1927
    birth time 10 AM approx.

    Sir this Quiz part of yours is really interesting. Expecting more like this :-)

    ReplyDelete
  26. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    இன்றைய புதிர் பகுதி-2 கொஞ்சம் வேலை வாங்கி விட்டது.
    சனி மற்றும் குருவின் இருப்பிடத்தை வைத்து 1927ம் வருடம் பிறந்தவர் என்பதைக் கண்டு பிடிக்க முடிந்தது. மிதுனத்தில் சூரியன் ஜூன் மாதம் பிறந்தவர் என்றும், சந்திரன் மேஷத்தில் இருப்பதால் 24ந் தேதி என்றும் கண்டு பிடிக்க முடிந்தது. சிம்ம லக்கினத்தை வைத்து நேரம் தோராயமாக காலை 11 மணி என்பதும் தெரிந்தது. ஆனால் இந்த தேதியில் பிறந்தவர் யார் என்பது ரொம்பவும் யோசிக்க வைத்தது. இன்றைக்கு கிட்டத்தட்ட 86 வயதுடையவர் யாராக இருக்கும் என்று யோசிக்கும் போது மாபெரும் கவிஞர் கவியரசு கண்ணதாசன் அவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க முடிந்தது. ஒரு க்ளுவாக அவருடைய படத்தை ஆரம்பத்திலேயே நீங்கள் போட்டிருப்பதை பிறகுதான் பார்த்தேன். அவருடைய பிறந்த நாளை பெரிய விழாவாக கொண்டாடுவதில்லை என்பதால்தான் உடனே ஞாபகம் வராமல் இவ்வளவு தூரம் யோசிக்க வேண்டியதாகி விட்டது. இனிமேலாவது நாம் அவருடைய பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

    ReplyDelete
  27. vanakam sir,

    vera yaruu. yellam naam kavi arasar Kannadasn avargal....

    nandri sir. I am eager to see your next question.

    Mahes

    ReplyDelete
  28. DOB will be 27th june 1927, i used the jahanath hora. (a well shortcut with out working out) but not able to find the personality.

    ReplyDelete
  29. Dear Sir,

    Date of Birth: 24th June 1927

    Name : Kavi Arasu Mr. Kannadasan

    ReplyDelete
  30. ஐயா ஜாதகத்தை பார்த்தவுடன் சொல்ல வேண்டாம கண்ணதாசன் அவா்களின் ஜாதகம் என்று
    date of birth 24.6.1927, 11.00AM

    ReplyDelete
  31. அமரகவி கண்ணதாசன் அவர்களின் ஜாதகம்

    ReplyDelete
  32. "Kaviarasu" Kannadasan - 24 - June - 1927 - Sirukoodalpatti, Tamil Nadu, India

    ReplyDelete
  33. கவிஞர் கண்ணதாசன். 24 ஜூன் 1927;காலை 11மணி.

    ReplyDelete
  34. கவிஞர் கண்ணதாசன் அவர்கள்

    ReplyDelete
  35. 25 june 1927 (for kedu dasa )bharani nakshatra upto 9.55 am ) am i right sir

    ReplyDelete
  36. கவியரசர் கண்ணதாசனின் ஜாதகம் இது. 24-ஜூன்-1927 பிறந்த நாள்.

    ReplyDelete
  37. கவியரசர் கண்ணதாசனின் ஜாதகம் இது. 24-ஜூன்-1927 பிறந்த நாள்.

    ReplyDelete
  38. வணக்கம் ஐயா,
    25‍‍ ஜுன் 1927 என்று தெரிந்து கொண்டேன்,ஆனால் அவர் யாரென்று தெரியவில்லை ஐயா.

    ReplyDelete
  39. கவியரசர் கண்ணதாசன் அவர்களின் ஜாதகம்தான் அது. சரியான விடை எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள்
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  40. Ayya, Why my answers has not been acknowledged in the row of 2nd quiz. Not sure, even I am sending the answers via mail. Im participating with utmost sincerity but this is not been there in comments section as well as no trace in your reply too.-Kalai

    ReplyDelete
  41. 1985-86 என தவறாக நினைத்துவிட்டேன் ஐயா, இங்கு ராகு கேதுவை விட்டு விட்டேன் கவியரசர் என புரிந்துக்கொள்ளவில்லை மன்னிக்கவும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com