29.7.13

அறிவிப்பு!

அறிவிப்பு

வாத்தியார் சென்னை பயணம். ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற ‘பன்மலர்ச் சோலை’ என்ற புத்தக வெளியீட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றவர், கூடுதலாக இரண்டு நாட்கள் சென்னையில் தங்கும் படியாகி விட்டது. அதனால் வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த வகுப்பு 31.7.2013 புதனன்று.

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++

4 comments:

  1. நன்றாக ஓய்வெடுத்து,சென்னையை ஒரு சுற்று சுற்றி விட்டே வாருங்கள்,வாத்தியாரைய்யா!

    ReplyDelete
  2. 'பன் மலர்ச்சோலை' த‌ங்களுடைய கட்டுரைத் தொகுப்பா?

    தங்கள் பயணம் சிறக்கட்டும்!

    'சென்னை சென்றும் மாணவர்களை மறக்காத‌
    செம்மலே வருக! வருக !'

    என்று யாராச்சும் போஸ்டெர் ஒட்டுங்கப்பா!

    ReplyDelete
  3. /////Blogger Subramaniam Yogarasa said...
    நன்றாக ஓய்வெடுத்து,சென்னையை ஒரு சுற்று சுற்றி விட்டே வாருங்கள்,வாத்தியாரைய்யா!/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. /////Blogger kmr.krishnan said...
    'பன் மலர்ச்சோலை' த‌ங்களுடைய கட்டுரைத் தொகுப்பா?/////

    இல்லை என்னுடைய நூல் அல்ல! முன்னாள் சட்ட ஆணையத்தின் தலவராக இருந்த ஜஸ்டிஸ் ஏ.ஆர்.லெட்சுமணன் அவர்கள் எழுதிய நூல் அது!
    27.7.2018 சனிக்கிழமையன்று நடந்த வெளியீட்டு விழாவில், முன்னாள் அமைச்சர் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்கள் வெளியிட இன்னாள் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. ராமசுப்பிரமணியன் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு சிறப்பு உரை ஆற்றினார்.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.......
    ///// தங்கள் பயணம் சிறக்கட்டும்!
    'சென்னை சென்றும் மாணவர்களை மறக்காத‌
    செம்மலே வருக! வருக !'
    என்று யாராச்சும் போஸ்டெர் ஒட்டுங்கப்பா!//////

    அந்தப் போஸ்டர் காலாச்சாரம் எல்லாம் நமக்கு வேண்டாம். நன்றி கிருஷ்ணன் சார்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com