13.3.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 19

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 19

ஜோதிடத் தொடர் - பகுதி 19

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் (துலா ராசி)

இது செவ்வாயின் நட்சத்திரம்.

1. புனர்பூசம்
2. ஆயில்யம்
3. மகம்
4. விசாகம் 1,2 &3ம் பாதங்கள்
5. மூலம்
6. திருவோணம்

அஷ்டம சஷ்டமம் எதுவும் இல்லை!

அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை ஆகிய 3 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது. பெண்ணிற்கும், பையனுக்கும் சித்திரை ஏக நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது.

அஸ்விணி, கார்த்திகை, ரோஹிணி, திருவாதிரை, பூசம், பூரம், ஹஸ்தம், சுவாதி, விசாகம் 4ம் பாதம்,, அனுஷம், சதயம், ரேவதி ஆகிய 11 நட்சத்திரங்களும் மத்திம (average) பொருத்தம் உள்ள நட்சத்திரங்களாகும். அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தவறில்லை.

பரணி, உத்திரம், கேட்டை, பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 7 நட்சத்திரங்களும் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. அய்யா வணக்கம் .

    ReplyDelete
  2. வருகை பதிவுடன்
    வழக்கம் போல் இந்த

    பாடலினை வலமாக சுழலவிட்டு
    பதிவு செய்கிறோம் இன்றைய வகுப்பில்

    கல்யாண திருநாள்
    கன்னி வாழ்வில் ஒரு நாள்

    காதலுக்கே வெற்றி தரும்
    பெருநாள் ஆஹா..ஆஹா..

    காதலித்த அன்பு கையால்
    தாலி கட்டினால்

    கன்னி மணம் மகிழ்வதற்கும்
    எல்லை இல்லையே

    எந்த பேதத்தையும் சுட்டிக் காட்டி
    சிரிக்க நினைத்தால்

    பேதை மனம் துடிப்பதற்கும்
    எல்லை இல்லையே

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்,
    தங்களின் பதிவுகளில் அடிக்கடி திருட்டைப்பற்றி கருத்து எழுதியிருக்கிறீர்கள்
    நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
    புல்லுக்குமாங்கே பொசியுமாம்
    அதனால் தாங்கள் கவலைப்படுவதால் தங்களின் ஆழ்மனதில் தங்களை அறியாமல் வேதனை ஏற்படும்.
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.
    தாங்க்ள் யார் என்பதும் தங்களின் மேன்மை எது என்பதுவும் எல்லாரும் அறிந்த்தே..
    (மேன்மை என்று குறிப்பிட்டது தங்கள்முன்னோரைத்தான்)
    தங்களின் கடல் வாணிபம் ம்ட்டும் பண்ணியது மட்டுமல்லாது சுயநலம் கருதாது
    தாங்கள் சென்ற நாடுகளில் எல்லாம் முடிந்தவரை தமிழ்கடவுளின் கோவில்களை பிர்ம்மாண்டமாக் அமைத்து இயல் இசை நாடகம் என தமிழர் கலாச்சாரத்தை அநாயாசமாக் அந்நாடுகளில் வ்ருக்ஷமாக் விதைதது, தங்களின் உலகப்புகழ் மிக்க சமுதாயமாகும்.அவற்றின் இன்றைய மதிப்பு எப்படியிருக்கும் என்பது நாடே அற்யும்.அவர்களீன் தொண்டும் அளப்பரிய சேவைகளையிம் நினைத்துப்பாருங்கள்.அப்போது தாங்கள் எப்பேர்ப்பட்டவர் என்று.
    நன்றி.
    சர்மா

    ReplyDelete
  4. /////Blogger Gnanam Sekar said...
    அய்யா வணக்கம் ./////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  5. /////Blogger Ravindranath sharma said...
    good morning Sir////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  6. /////Blogger அய்யர் said...
    வருகை பதிவுடன்
    வழக்கம் போல் இந்த
    பாடலினை வலமாக சுழலவிட்டு
    பதிவு செய்கிறோம் இன்றைய வகுப்பில்
    கல்யாண திருநாள்
    கன்னி வாழ்வில் ஒரு நாள்
    காதலுக்கே வெற்றி தரும்
    பெருநாள் ஆஹா..ஆஹா..
    காதலித்த அன்பு கையால்
    தாலி கட்டினால்
    கன்னி மணம் மகிழ்வதற்கும்
    எல்லை இல்லையே
    எந்த பேதத்தையும் சுட்டிக் காட்டி
    சிரிக்க நினைத்தால்
    பேதை மனம் துடிப்பதற்கும்
    எல்லை இல்லையே////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் சுழல விட்ட பாடலுக்கும் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  7. //////Blogger Ravindranath sharma said...
    ஐயா வணக்கம்,
    தங்களின் பதிவுகளில் அடிக்கடி திருட்டைப்பற்றி கருத்து எழுதியிருக்கிறீர்கள்
    நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
    புல்லுக்குமாங்கே பொசியுமாம்
    அதனால் தாங்கள் கவலைப்படுவதால் தங்களின் ஆழ்மனதில் தங்களை அறியாமல் வேதனை ஏற்படும்.
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.
    தாங்க்ள் யார் என்பதும் தங்களின் மேன்மை எது என்பதுவும் எல்லாரும் அறிந்த்தே..
    (மேன்மை என்று குறிப்பிட்டது தங்கள்முன்னோரைத்தான்)
    தங்களின் கடல் வாணிபம் ம்ட்டும் பண்ணியது மட்டுமல்லாது சுயநலம் கருதாது
    தாங்கள் சென்ற நாடுகளில் எல்லாம் முடிந்தவரை தமிழ்கடவுளின் கோவில்களை பிர்ம்மாண்டமாக் அமைத்து இயல் இசை நாடகம் என தமிழர் கலாச்சாரத்தை அநாயாசமாக் அந்நாடுகளில் வ்ருக்ஷமாக் விதைதது, தங்களின் உலகப்புகழ் மிக்க சமுதாயமாகும்.அவற்றின் இன்றைய மதிப்பு எப்படியிருக்கும் என்பது நாடே அற்யும்.அவர்களீன் தொண்டும் அளப்பரிய சேவைகளையிம் நினைத்துப்பாருங்கள்.அப்போது தாங்கள் எப்பேர்ப்பட்டவர் என்று.
    நன்றி.
    சர்மா///////

    எங்கள் பகுதி மக்களின் சிறப்பை எடுத்துக்கூறிய மேன்மைக்கு, அடியவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். உங்களுக்கு என்றும் நன்றி உரியதாகும்!

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    Present Sir!////

    தங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com