15.2.13

Devotional: சிறப்புகள் கூடிவர என்னடா செய்ய வேண்டும்?






Devotional: சிறப்புகள் கூடிவர என்னடா செய்ய வேண்டும்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை டாக்டர்.திரு.சீர்காழி ஜி.சிவசிதம்பரம் அவர்களின் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------------------

   “திருப்புக்ழ் பாடும் வேளையிலே
        சிறப்புகள் கூடும் வாழ்வினிலே”

என்னும் பல்லவியுடன் பாடல்.

பாடலின் காணொளி வடிவம்:
Our sincere thanks to the person who uploaded the video clipping in the net
http://www.youtube.com/watch?v=aUxoM8L42wQ    

                         

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. நல்ல‌ பாடல். டாக்டரின் குரல் அவ‌ருடைய அப்பாவை நினைவு படுத்துகிறது.
    நன்றி ஐயா!

    ReplyDelete
  2. ஐயாவுக்கு காலை வணக்கம்/
    காலையில் ஒரு தெய்வீக வரவேற்ப்பு..நல்ல பாடல்.நன்றிங்க.

    ReplyDelete
  3. திரைப்பட பாடல்கள்தான் கேட்க இனிமையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இது போன்ற தனிப் பாடல்களும் நிறைய இருக்கின்றன என்று தாங்கள் தெரியவைத்து விட்டீர்கள். அறுபடை வீடுகளையும் இந்த பாடல் குறிப்பிடுகிறது.

    இங்கு ஞாயிறு மற்றும் திங்கள் சீனப் புத்தாண்டு தினம். அவர்களுக்கு வேறு பண்டிகை தினம் எதுவும் இல்லாததால் இதைதான் முக்கிய பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான சீனர்களுக்கு சொந்தமான் நிறுவனங்களில் ஒரு வாரம் விடுமுறை. நான் பணி புரிவதும் ஒரு சீனருக்கு சொந்தமான நிறுவனம்தான்.

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கங்கள்,
    பாடல் அருமை. நன்றிகள்

    ReplyDelete
  5. ////Blogger kmr.krishnan said...
    நல்ல‌ பாடல். டாக்டரின் குரல் அவ‌ருடைய அப்பாவை நினைவு படுத்துகிறது.
    நன்றி ஐயா!/////

    உண்மைதான்! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. /////Blogger Thava Kumaran said...
    ஐயாவுக்கு காலை வணக்கம்/
    காலையில் ஒரு தெய்வீக வரவேற்ப்பு..நல்ல பாடல்.நன்றிங்க./////

    நல்லது. நன்றி நண்பரே1

    ReplyDelete
  7. /////Blogger Ak Ananth said...
    திரைப்பட பாடல்கள்தான் கேட்க இனிமையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இது போன்ற தனிப் பாடல்களும் நிறைய இருக்கின்றன என்று தாங்கள் தெரியவைத்து விட்டீர்கள். அறுபடை வீடுகளையும் இந்த பாடல் குறிப்பிடுகிறது.
    இங்கு ஞாயிறு மற்றும் திங்கள் சீனப் புத்தாண்டு தினம். அவர்களுக்கு வேறு பண்டிகை தினம் எதுவும் இல்லாததால் இதைதான் முக்கிய பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான சீனர்களுக்கு சொந்தமான் நிறுவனங்களில் ஒரு வாரம் விடுமுறை. நான் பணி புரிவதும் ஒரு சீனருக்கு சொந்தமான நிறுவனம்தான்.////

    வாய்ப்புக் கிடைத்தால், சீனாவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள்!

    ReplyDelete
  8. /////Blogger அய்யர் said...
    முருகா..
    முருகா../////

    அருள்வாய்...
    அருள்வாய்!

    ReplyDelete
  9. ////Blogger renga said...
    குருவிற்கு வணக்கங்கள்,
    பாடல் அருமை. நன்றிகள்////

    நல்லது. நன்றி நண்பரே1

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com