Astrology.Popcorn Post உறவால் என்ன கிடைக்கும், சொத்தில் பங்கா அல்லது வக்கீல் நோட்டிஸா?
Popcorn Post.32
23.1.2013 வியாழக்கிழமை
கிரகங்களுக்கும் உறவு உண்டு. நமக்கு சித்தப்பு, பெரியப்பு, மாமன், மச்சான் உறவுகள் இருப்பதைப்போல கிரகங்களுக்கும் உறவுகள் உண்டு.
எப்படி?
கிரகங்களுக்கு ஐந்து வகையான உறவுகள் உண்டு
1. முதல் உறவு: ஒரே ராசியில் இருக்கும் கிரகங்கள் ஒன்றுக்கொன்று உறவாகும்
2. இரண்டாவது உறவு: பார்வையால் ஏற்படும் உறவு
3. மூன்றாவது உறவு: பரிவர்த்தனையால் ஏற்படும் உறவு
4. நான்காவது உறவு: கேந்திர வீடுகளால் ஏற்படும் உறவு
5. ஐந்தாவது உறவு: திரிகோண வீடுகளால் ஏற்படும் உறவு
இதை விரிவுபடுத்தி, இந்த உறவுகளால் ஏற்படும் நன்மைகளையும், தீமைகளையும், கிடைக்கும் செல்வங்களையும் அல்லது கிடைக்கும் வக்கீல் நோட்டிசுகள், வம்புகள் வழக்குகளையும் எழுதலாம் என்றுள்ளேன். அது சற்று விரிவான, பெரிய பாடம், அத்துடன் அது மேல்நிலைப் பாடம். பொறுத்திருந்து படியுங்கள்
பாப்கார்ன 200கிராம் பொட்டலத்திற்கு இதுதான் அளவு. அடுதத பொட்டலம் விநியோகம் ஆகும் வரை பொறுத்திருங்கள்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
வணக்கம் ஐயா,
ReplyDeleteநீங்கள் பட இயக்குனர்/தயாரிப்பாளராக இருந்தால் சூப்பராக இருக்கும். ட்ரைலர் சூப்பரா ரிலீஸ் பண்ணுறீங்க!
பாடம் படிக்க ஆவலுடன் உள்ளேன் ஐயா!
புவனேஷ்
vanakam sir inrya popcorn post ill malenilai.. padathil .varum enru solliullirgil....naan malenillai vaguppil illai.. ennaseivathu ...sir.jothida ..books eppothu..varum sir..
ReplyDeletethis lesson seems to be new
ReplyDeleteSuper sir. Getting ready to learn new lessons..
ReplyDeletethank u very much sir,Ayya oru 500gm pottalama.... podalamea
ReplyDelete
ReplyDelete////Blogger Bhuvaneshwar said...
வணக்கம் ஐயா,
நீங்கள் பட இயக்குனர்/தயாரிப்பாளராக இருந்தால் சூப்பராக இருக்கும். ட்ரைலர் சூப்பரா ரிலீஸ் பண்ணுறீங்க!
பாடம் படிக்க ஆவலுடன் உள்ளேன் ஐயா!
புவனேஷ்//////
ட்ரைலர் இல்லை சுவாமி. இதுவும் படம்தான். குறும்படங்கள் கணக்கில் வரும்!
/////Blogger eswari sekar said...
ReplyDeletevanakam sir inrya popcorn post ill malenilai.. padathil .varum enru solliullirgil....naan malenillai vaguppil illai.. ennaseivathu ...sir.jothida ..books eppothu..varum sir../////
இந்த ஆண்டு அடுத்தடுத்து எனது புத்தகங்கள் வரவுள்ளன. ஆர்வத்திற்கு நன்றி!
////Blogger arul said...
ReplyDeletethis lesson seems to be new////
மற்றதெல்லாம் பழசா? எல்லாமே புதிதுதான்! பழசென்றால் நானே, மீள்பதிவு என்று போட்டுவிடுவேன்!
////Blogger KJ said...
ReplyDeleteSuper sir. Getting ready to learn new lessons../////
நல்லது. நன்றி நண்பரே!
குருவிற்கு வணக்கங்கள்,
ReplyDeleteபதிவிற்கு நன்றி.கிரக உறவு நிச்சயம் சுவாரசியமாயிருக்கும் என ஆவலாய் காத்திருக்கிறேன்.
/////Blogger manikandan said...
ReplyDeletethank u very much sir,Ayya oru 500gm pottalama.... podalamea////
எங்கள் பகுதியில் (காரைக்குடி பகுதிகளில்) இடைப் பலகாரம் என்பார்கள். அதன் அளவு 200கிராம்தான் இருக்கும். நீங்கள் கேட்பதுபோல அரை கிலோ என்றால் அது முழுப் பலகாரம் ஆகிவிடும் சுவாமி! அதையும் அவ்வப்போது கொடுத்துக்கொண்டிருக்கிறேனே. திங்கட்கிழமையன்று (21.1.2013) போட்டது முழுச் சாப்பாடு, வடை, பாயாசத்துடன்!
பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஜாதக அலசலைச் சொல்கிறேன். வேளா வேளைக்கு முழுச் சாப்பாடே கதி என்றால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?
/////Blogger renga said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கங்கள்,
பதிவிற்கு நன்றி.கிரக உறவு நிச்சயம் சுவாரசியமாயிருக்கும் என ஆவலாய் காத்திருக்கிறேன்.////
ஆமாம். சுவாரசியமாக இருக்கும். சுவையாகவும் இருக்கும். தயிர்சாதம் மாங்காய் ஊருகாய்போல இருக்கும்.
முதல் முறையாக பின்னூட்டம் இடுகிறேன் என்றாலும் தங்களது பதிவுகளுக்கு மிக நீண்ட நாளாகவே மாணவன் நான்..ஜோதிடத்தில் உள்ள ஆர்வம் என்னை உங்களிடம் கொண்டு வந்தது ஐயா.கிரகங்களின் உறவுகள் அருமை..அடுத்த பாடங்களை எதிர்ப்பார்க்கிறேன்.மிக்க நன்றி.
ReplyDeleteஎடுத்திருக்கும் கோணம் தங்கள் ஆய்வுக்கு மிக அருமையானது. அனைவருக்கும் பயன் தரக்கூடியது. தொடர்க... வாழ்த்துகள்...!
ReplyDeleteMorning Sir,
ReplyDeleteLessons should be very inteesting !
Regards
Blogger Thava Kumaran said...
ReplyDeleteமுதல் முறையாக பின்னூட்டம் இடுகிறேன் என்றாலும் தங்களது பதிவுகளுக்கு மிக நீண்ட நாளாகவே மாணவன் நான்..ஜோதிடத்தில் உள்ள ஆர்வம் என்னை உங்களிடம் கொண்டு வந்தது ஐயா.கிரகங்களின் உறவுகள் அருமை..அடுத்த பாடங்களை எதிர்ப்பார்க்கிறேன்.மிக்க நன்றி.////
நல்லது. உங்கள் வருகை சிறக்கட்டும். தொடர்ந்து படியுங்கள். நன்றி!
////Blogger Advocate P.R.Jayarajan said...
ReplyDeleteஎடுத்திருக்கும் கோணம் தங்கள் ஆய்வுக்கு மிக அருமையானது. அனைவருக்கும் பயன் தரக்கூடியது. தொடர்க... வாழ்த்துகள்...!/////
நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!
////Blogger Ashok said...
ReplyDeleteMorning Sir,
Lessons should be very interesting !
Regards/////
கவலை எதற்கு? ஆசீர்வாத் கம்பெனிக்காரர்களின் விதம் விதமான மசாலாக்கள் இருக்கிறது. வேண்டிய மசலாவைச் சேர்த்து சுவையாக்கிவிடுவோம்!
Thank you, Sir!
ReplyDelete