அலசல் பாடம்
இன்றையப் பொருளாதார சூழ்நிலையில் வேலைக்குச் செல்கின்றவகளுக்கு, பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது. வாங்குகிற சம்பளத்தில் ஒன்றும் மிஞ்சாது. மிஞ்சினால் அல்லவா ஒரு சிறுவீடாக அம்பத்தூரிலோ அல்லது நங்கநல்லூர் பகுதியிலோ வாங்க முடியும்? சம்பளத்துடன் கிம்பளம் வாங்குகிறவர்களுக்குக் கவலை இல்லை. அது இல்லாதவர்கள் என்ன செய்வது?
சுயதொழில் அல்லது வியாபாரம் செய்து பொருள் ஈட்டும் ஆசை சிலருக்கு இருக்கும். ஆனால் ஜாதகப்படி அதற்கான அமைப்பு இருந்தால்தான் அதைச் செய்ய முடியும். அந்த அமைப்பு இல்லாவிட்டால், வேலைக்குச் செல்வது தான் உத்தமம். வேலைக்குச் செல்வதற்கு ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல வேலையில் ஏற்றத்தாழ்வும் கிடையாது. சுய மரியாதையுடன் செய்யக்கூடிய எந்த வேலையையும் செய்யலாம்.
அதை மீறி வேலையை உதறிவிட்டு, சுயதொழில் செய்தால் என்ன ஆகும்?
ஒரு உதாரண ஜாதகத்தை வைத்து, இன்று அதைப் பார்ப்போம்!
---------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்திற்குச் சொந்தக்காரன் தான் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு, சொந்தமாக வியாபாரம் செய்தான். என்ன ஆயிற்று?
மகர லக்கின ஜாதகம்.
லக்கினாதிபதி சனி எட்டில்
லக்கினத்தில் விரையாதிபதி (12ஆம் அதிபதி)குருவின் ஆதிக்கம்
நான்கில் (சுக ஸ்தானத்தில்) ராகு
பத்தில் (தொழில் ஸ்தானத்தில்) கேது.
தனகாரகன் குரு நீசம் பெற்றுள்ளான்
1. குருவும் சனியும் ஒருவருக்கொருவர் 6-8 அமைப்பில் உள்ளார்கள். ஜாதகன் குரு திசை சனி புக்தியில் வேலையை விட்டு விலகினான்.
2. கர்மகாரகன் சனியும், பத்தாம் இடத்து அதிபதி சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 6-8 அமைப்பில் உள்ளார்கள்.
3. வியாபாரத்திற்கான காரகன் (authority for business) புதன் எட்டாம் அதிபதி சூரியனுடன் கூட்டாக உள்ளான்.
எல்லா அமைப்புக்களுமே எதிரிடையாக இருந்ததால் ஜாதகன் வியாபாரத்தில் போட்ட பணத்தை இழந்து விட்டு, மீண்டும் வேலைக்கே சென்றான்.
ஆகவே ஜாதகப்படி என்ன அமைப்பு உள்ளதோ அதையே செய்ய வேண்டும்!
மேல்நிலை வகுப்பிற்காக (classroom2012) எழுதப்பெற்ற பாடம். மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என்று அதை, இன்று, இங்கே பதிவிட்டுள்ளேன்!
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++
செவ்வாய் வருவாய் என்பது போல் உள்ளது இந்த பதிவு (இன்று செவ்வாய் கிழமை).
ReplyDeleteஅப்படியானால் உதாரனத்திற்க்கு, கும்ப லக்ன காரர்களுக்கு புதன் (அஷ்டமதிபதி மற்றும் வியாபாரத்திற்கான காரகன்) ரெண்டு வேலையும் சேர்த்து செய்வான் (8th house and business). மற்றும் லக்ன விரயாதிபதி மற்றும் கர்மகாரகன் சனீஸ்வரன் வேறு. எல்லாவற்றையும் துவைத்து அலசி பார்த்தல் துணி கிழிந்திடாதோ :)
வணக்கம் ஐயா!
ReplyDeleteசிறு சந்தேகம் ..3ம் வீட்டு அதிபனின் நிலையையும், இந்தக் கணிப்பில் எடுத்துக் கொள்ளலாமா?
நன்றி!
Thank you so much for one more case study (meant for senior students) for "not to be an Entrepreneur". Due you have any case study “ to be an Entrepreneur”. One of the reasons could be Saturn seeing second house
ReplyDeleteayya,
ReplyDeleteenadhu laknadhibathi(kanni) budhan sooriyan, guru, kedhu udan 8 il (mesham) irukkirar. 11 il sani kadagathil. chevvai, mandhi midhunathil, sukkiran ucham(meenam), chandiran, ragu thulamil. anaal naan suya thozhil dhan seykiren. indha jadhagam pol dhana enakkum? sani dasa arambam 03.05.2013.
இந்த ஜாதகத்தில் லாபஸ்தானம் 11ல் மாந்தி வேறு இருக்கிறது. எனவே கண்டிப்பாக வியாபாரம் கூடாது.
ReplyDeleteஒரு சந்தேகம். ஒரு வேளை 10 ம் இடமும் 11ம் இடமும் நன்றாக இருந்து லக்னாதிபதி 50% வலுவுடன் மட்டும் இருந்தால் (அ) லக்னாதிபதி மறைவிடம் இருந்தால் வியாபாரம் செய்யலாமா?
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteஅலசல் பாடம் நன்றகயுள்ளது
நன்றி
Respected Sir,
ReplyDeleteHow come Mercury is the lord of business for this horoscope. Sorry for asking the basic question but just want to clarify myself.
தனகாரகன் குரு நீசம்!
ReplyDeleteவியாபாரத்திற்கான கணக்கன் புதனும் நீசம்.
சந்திரன் எட்டில் இருப்பதோடு சனியும் போய் சேர்ந்தும் விட்டான்
அதுவும் அவனுக்கு பரம விரோதியின் வீடும் கூட...
கண்டிப்பு / குணக்கேடுக்கு சொல்லவே வேண்டாம் (வியாபாரம்??!!)
இப்படி சிலவைகளையும் சேர்த்துக் கொள்கிறோம் ஐயா!
பாடத்திற்கு நன்றிகள்!
பயனுள்ள பாடம்.
ReplyDeleteஇதில் லாப ஸ்தானத்தைப் பார்க்க வேண்டியது இல்லையா ?
அங்கே மாந்தியும் அமர்வு ஜாதகருக்கு நல்லது தானே செய்யும் ?
நன்றி.
வியாபார காராகனான புதன் வியாபார ஸ்தானமான 3லேயே நின்றதும், அங்கே தீய கிரஹங்களால் சூழப்பட்டுள்ளதும்,அந்த புதனே 6ம் அதிபதியாகி பகை வீட்டில் நீச மடைந்தது, பெரும்பாலும் 8ம் அதிபதியான சூரியனால் அஸ்தங்கதம் அடைந்தும், அந்தா புதனே பக்கிய ஸ்தானதிபதியும் ஆகி, பாக்கிய ஸ்தனாத்தை தீயவர் சூழ நின்றதும்.....
ReplyDeleteவியாபாரத்தைப்படுக்கவைத்தது.யோககாரகன் சுக்ரன் 3ல் மறைந்து 8க்குடைய சூரியனால் அடிவாங்கி உச்சம் பெற்ற பலனையும் இழந்தாரோ?
நல்ல உதாரண ஜாதகன் ஐயா!நன்றி,.
புதன் நீச பங்க ராஜயோகம் அடைந்தும் பயன் இல்லையா?
ReplyDeletekmr.krishnan said...
வியாபார காராகனான புதன் வியாபார ஸ்தானமான 3லேயே நின்றதும்,/////
அந்த புதனே 6ம் அதிபதியாகி பகை வீட்டில் நீச மடைந்தது, பெரும்பாலும் 8ம் அதிபதியான சூரியனால் அஸ்தங்கதம் அடைந்தும்,/////
அந்தா புதனே பக்கிய ஸ்தானதிபதியும் ஆகி, பாக்கிய ஸ்தனாத்தை தீயவர் சூழ நின்றதும்./////
கிருஷ்னன் சார் மூன்றாம் வரி புரியவில்லை.
Dear Sir,
ReplyDeletei was reading through your classroom2007 for around a month and just now joined the classroom337.
Graha சாரம் பற்றிய உங்கள் கருத்து என்ன? classroom2007-ல் எங்கும் இதை பற்றிய படத்தை நான் படித்ததாக எனக்கு நினைவில்லை. my astrologer uncle give lot of weightage to charam,
for example. in my horoscope, Ragu is in 12th house (thulam) from Viruchika lagnam and got Guru (5th lord) charam and guru is in 5th house itself. my uncle says, ragu has got a yoga charam and deemed to be aspecious and will do good always.
whats you take on the charam of the planets?
BR
Magesh
10ம் அதிபதி சுக்கிரன் உச்சமாக இருந்தும் இந்த நிலை என்றால் அது துர்ஸ்தானாதிபதிகளின் கைங்கர்யம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
ReplyDelete/////Blogger Sanjai said...
ReplyDeleteசெவ்வாய் வருவாய் என்பது போல் உள்ளது இந்த பதிவு (இன்று செவ்வாய் கிழமை).
அப்படியானால் உதாரனத்திற்கு, கும்ப லக்ன காரர்களுக்கு புதன் (அஷ்டமதிபதி மற்றும் வியாபாரத்திற்கான காரகன்) ரெண்டு வேலையும் சேர்த்து செய்வான் (8th house and business). மற்றும் லக்ன விரயாதிபதி மற்றும் கர்மகாரகன் சனீஸ்வரன் வேறு. எல்லாவற்றையும் துவைத்து அலசி பார்த்தல் துணி கிழிந்திடாதோ :)/////
பொறுமையாக அலசினால் எப்படிக் கிழியும் சாமி?
/////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteவணக்கம் ஐயா!
சிறு சந்தேகம் ..3ம் வீட்டு அதிபனின் நிலையையும், இந்தக் கணிப்பில் எடுத்துக் கொள்ளலாமா?
நன்றி!/////
அவர் அதற்கு? அத்துடன் இந்த ஜாதகத்தில் அவர் நீசமாகி இருக்காரே சாமி!
/////Blogger yishun270 said...
ReplyDeleteThank you so much for one more case study (meant for senior students) for "not to be an Entrepreneur". Due you have any case study “ to be an Entrepreneur”. One of the reasons could be Saturn seeing second house/////
பார்க்கலாம். கிடைத்தால் பிறகு பதிவிடுகிறேன் ராசா!
//////Blogger renga said...
ReplyDeleteayya,
enadhu laknadhibathi(kanni) budhan sooriyan, guru, kedhu udan 8 il (mesham) irukkirar. 11 il sani kadagathil. chevvai, mandhi midhunathil, sukkiran ucham(meenam), chandiran, ragu thulamil. anaal naan suya thozhil dhan seykiren. indha jadhagam pol dhana enakkum? sani dasa arambam 03.05.2013./////
சொந்த ஜாதகத்தை இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, பலன் கேட்காதீர்கள் சாமி!
Blogger Ramnath said...
ReplyDeleteஇந்த ஜாதகத்தில் லாபஸ்தானம் 11ல் மாந்தி வேறு இருக்கிறது. எனவே கண்டிப்பாக வியாபாரம் கூடாது.
ஒரு சந்தேகம். ஒரு வேளை 10 ம் இடமும் 11ம் இடமும் நன்றாக இருந்து லக்னாதிபதி 50% வலுவுடன் மட்டும் இருந்தால் (அ) லக்னாதிபதி மறைவிடம் இருந்தால் வியாபாரம் செய்யலாமா?/////
லக்கினதிபதி முக்கியம் இல்லையா? எதற்கு அவருக்கு பெர்சன்டேஜ் போடுகிறீர்கள்? பலனும் பெர்சன்டேஜில்தான் கிடைக்கும். பரவாயில்லையா?
/////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
அலசல் பாடம் நன்றகயுள்ளது
நன்றி/////
நல்லது. நன்றி உதயகுமார்!!
////Blogger Rajan said...
ReplyDeleteRespected Sir,
How come Mercury is the lord of business for this horoscope. Sorry for asking the basic question but just want to clarify myself./////
முதலில் பதிவில் உள்ள பாடங்கள் அனைத்தையும் நன்றாகப் படியுங்கள்!
/////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteதனகாரகன் குரு நீசம்!
வியாபாரத்திற்கான கணக்கன் புதனும் நீசம்.
சந்திரன் எட்டில் இருப்பதோடு சனியும் போய் சேர்ந்தும் விட்டான்
அதுவும் அவனுக்கு பரம விரோதியின் வீடும் கூட...
கண்டிப்பு / குணக்கேடுக்கு சொல்லவே வேண்டாம் (வியாபாரம்??!!)
இப்படி சிலவைகளையும் சேர்த்துக் கொள்கிறோம் ஐயா!
பாடத்திற்கு நன்றிகள்!/////
ஆகா சேர்த்துக்கொள்ளூங்கள். சேர்க்கைக்கு நன்றி ஆலாசியம்!
////Blogger ஸ்ரவாணி said...
ReplyDeleteபயனுள்ள பாடம்.
இதில் லாப ஸ்தானத்தைப் பார்க்க வேண்டியது இல்லையா ?
அங்கே மாந்தியும் அமர்வு ஜாதகருக்கு நல்லது தானே செய்யும் ?
நன்றி./////
பைப் நன்றாக இருந்து என்ன பயன்? பிடித்து வைக்க அண்டாவும், ஆளும் வேண்டாமா?
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteவியாபார காராகனான புதன் வியாபார ஸ்தானமான 3லேயே நின்றதும், அங்கே தீய கிரஹங்களால் சூழப்பட்டுள்ளதும்,அந்த புதனே 6ம் அதிபதியாகி பகை வீட்டில் நீச மடைந்தது, பெரும்பாலும் 8ம் அதிபதியான சூரியனால் அஸ்தங்கதம் அடைந்தும், அந்தா புதனே பக்கிய ஸ்தானதிபதியும் ஆகி, பாக்கிய ஸ்தனாத்தை தீயவர் சூழ நின்றதும்.....
வியாபாரத்தைப்படுக்கவைத்தது.யோககாரகன் சுக்ரன் 3ல் மறைந்து 8க்குடைய சூரியனால் அடிவாங்கி உச்சம் பெற்ற பலனையும் இழந்தாரோ?
நல்ல உதாரண ஜாதகன் ஐயா!நன்றி,./////
ஆமாம். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger thanusu said...
ReplyDeleteபுதன் நீச பங்க ராஜயோகம் அடைந்தும் பயன் இல்லையா?
kmr.krishnan said...
வியாபார காராகனான புதன் வியாபார ஸ்தானமான 3லேயே நின்றதும்,/////
அந்த புதனே 6ம் அதிபதியாகி பகை வீட்டில் நீச மடைந்தது, பெரும்பாலும் 8ம் அதிபதியான சூரியனால் அஸ்தங்கதம் அடைந்தும்,/////
அந்தா புதனே பக்கிய ஸ்தானதிபதியும் ஆகி, பாக்கிய ஸ்தனாத்தை தீயவர் சூழ நின்றதும்./////
கிருஷ்னன் சார் மூன்றாம் வரி புரியவில்லை./////
புரியாத வரிகளுக்கு ஜாதக கட்டத்தை (chart) வைத்துக்கொண்டு பாருங்கள். புரியும்
/////Blogger MAGGEE said...
ReplyDeleteDear Sir,
i was reading through your classroom2007 for around a month and just now joined the classroom337.
Graha சாரம் பற்றிய உங்கள் கருத்து என்ன? classroom2007-ல் எங்கும் இதை பற்றிய படத்தை நான் படித்ததாக எனக்கு நினைவில்லை. my astrologer uncle give lot of weightage to charam,
for example. in my horoscope, Ragu is in 12th house (thulam) from Viruchika lagnam and got Guru (5th lord) charam and guru is in 5th house itself. my uncle says, ragu has got a yoga charam and deemed to be aspecious and will do good always.
whats you take on the charam of the planets?
BR
Magesh////
இன்னும் எழுத வேண்டியது எத்தனையோ உள்ளது. அதில் இதுவும் ஒன்று. தற்சமயம் நேரமில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள். பின்னால் எழுதுகிறேன்!
/////Blogger ananth said...
ReplyDelete10ம் அதிபதி சுக்கிரன் உச்சமாக இருந்தும் இந்த நிலை என்றால் அது துர்ஸ்தானாதிபதிகளின் கைங்கர்யம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.////
ஆமாம். நன்றி ஆனந்த்!
nalla paadam ayya
ReplyDeleteDear Sir,
ReplyDeleteIn your post http://classroom2007.blogspot.in/2008/10/basic-lesson.html
you have mentioned that Saturn is the authority for business.But in this post you have mentioned that Mercury as the authority for business.It would be great if you can clarify on this issue.
Please dont mind if I have misunderstood.
///Blogger Rajan said...
ReplyDeleteDear Sir,
In your post http://classroom2007.blogspot.in/2008/10/basic-lesson.html
you have mentioned that Saturn is the authority for business.But in this post you have mentioned that Mercury as the authority for business.It would be great if you can clarify on this issue.
Please dont mind if I have misunderstood.////
Saturn is the authority for work
Mercury is the authority for trading