11.1.11

Astrology இரவும்வரும் பகலும்வரும் உலகம் ஒன்றுதான்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology இரவும்வரும் பகலும்வரும் உலகம் ஒன்றுதான்!

படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படங்கள் பெரியதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும் 
------------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

24 comments:

  1. வாத்தி ஐயா வணக்கம் .

    கருத்து கூற ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த தகடூரான்
    TSN அவர்களுக்கு நன்றி

    மற்றவர் எப்படியோ எம்மை பொறுத்த வரைக்கும் என்னைப்பற்றி "வகுப்பறையில்!" எதனையும் மறைக்க வில்லை. மேலும் மறைக்க வேண்டி அவசியமும் எமக்கு இல்லை.

    சட்டியில் உள்ளது தான் அகப்பைக்கு வரும் அல்லவா ?

    அதனைப்போல தான் கண்ணன் சீதாராமனின் வாழ்க்கையும் .

    வாத்தியார் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள் "நானோ ஜோதிட ஞானத்தில் சிறியவன்!"

    எம்மை விட 'மிக மிக பெரிய ஜோதிட மேதாவிகள் எல்லாம் வந்து செல்லும் ஜோதிட வகுப்பு!' என்று .

    வாத்தியாரே கூறுகின்றார் 'மிக மிக பெரிய ஜோதிட மேதாவிகள் எல்லாம் வந்து செல்லும் ஜோதிட வகுப்பு!' என்று .

    அந்த வகுப்பறையில் தான் கடந்த ஒரு வருடதீர்க்கு மேலாக எம்மை பற்றி நிறைய கூறி உள்ளேன்.

    முக்கியமாக பெரிய பெரிய ஜோதிட அறிஞர்கள் எல்லாம் வந்து ஜோதிட அறிவை வளர்க்கும் ஜோதிட ஆராட்சி கூட வகுப்பில் எமது ஜாதகத்தையே
    தந்துள்ளேன்.
    ( பிறந்த தேதி , நேரம், என அனைத்து தகவலும் உட்பட ) எல்லோருக்கும் எமது ஜாதகமும் ஒரு ஆராட்சி பொருளாக பயன் படட்டும் என்றுதான்.

    மேதாவிகளுக்கு (அவர்களுக்கு) தெரியும் யாம் கூறியது அனைத்தும் உண்மை என்று.

    ReplyDelete
  2. iyaa!

    மேலான ஒரு தகவல் .

    சிலரது ஜாதகத்தை வலையில் கொடுத்து கொண்டு பாடம் மற்றும் பயிற்ச்சி கொடுக்கும் பொழுது வாத்தியார் அவர்கள் கூறுவார்
    ஜாதகதீர்க்கு உரியவரின் பெயரை கூறி . இந்த ஜாதகரின் வாழ்க்கை ஒரு திறந்த புஸ்தகம் யார் நாளும் ஆராட்சி செய்யலாம் உண்மை நிலை என்பதனை அறிய என்று.

    ReplyDelete
  3. iyaa!

    தற்பொழுது தோன்றிய ஒரு கருத்தை யாம் கூறுகின்றோம்.

    திறந்த புஸ்தகம் மட்டும் அல்ல வாத்தியாரின் வகுப்பறை உள்ள வரைக்கும் உலகில் எந்த மூலையில் இருந்து கொண்டும் வாத்தியாரின் வகுப்பறையில் வந்து ஜோதிடத்தை படிக்கும் மாணவருக்கு எமது ஜாதகமோ ஒரு ஆராட்சி செய்யகூடிய ஒரு ஆய்வு பொருளாக அமையும் என்பது ஆகும்

    அப்படி ஜாதகமும் பிறருக்கு பயன் உள்ளதாக அமைந்தால் அதுவே எமது பெரும் பாக்கியம் ஆகும் .

    >>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<

    தகடூரான் has left a new comment on the post "கந்தனுக்கு ஏற்றது எது?":
    Nanda Sir,

    Intha pathivu vantha naal, thaliyanga paadal enna
    "Mayakkamaa thayakkama
    Manathile kulappama"
    Sariyaa.

    Neengal sonna arivuraigal muluvathum sariye. aanal ingu velipadiyaaga anivarin munbum solla namathu anbarukku thayakkam irukkalaam allavaa?

    Anbudan,
    TSN
    Posted by தகடூரான் to வகுப்பறை

    ReplyDelete
  4. எவ்வளவு துன்பமானலும் அது காலத்தால் கரைந்து போகும்.மறதியும், ஞாபகமும் ஆண்டவன் கொடுத்த செல்வம்.

    ReplyDelete
  5. "நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வந்து சேரும்;
    நீங்கள் தேடினாலும் தேடாவிட்டாலும் கிடைக்கும்"

    ஆனால், வருவதும் போவதும் நன்மையாவதும்? அல்லது தீமையாவதும்? என்பது கூட அவரவர் கையில் உள்ளது...
    சரி தானே ஐயா! நன்றி...

    ReplyDelete
  6. இந்த பாடல்கள் பொது பலனை அடிப்படையாக கொண்டுதான் இருக்கின்றன. ராகு, கேது, சனி தீய பலன்கள் கொடுப்பார்கள். குரு நன்மையான பலனைக் கொடுப்பார் என்பது. தாங்கள் சொல்வது போல் இதற்கு மாறாகவும் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது.

    ReplyDelete
  7. அய்யா பாடம் சூப்பர்.......

    நான் விரும்பி படிக்க நினைப்பதும் ராகு, கேது, சனி பற்றித்தான் ஏன் என்றல் அவர்கள் தானே பிரித்து மேய்பவர்கள்...

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  8. Dear Sir

    Myself Guru Dasa - Rahu Bhuthi Started in 20-10-2011. Viruchiga Lagna-Rahu is Situated in 12th house-Swathi Natchathira padham(Suya Natchathira). please palan sollunga sir...

    Amsathil Simha Lagna 6th Place(Magara Rahu with Uchham Petra Sevvai).

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  9. அய்யா வணக்கம்,
    நான் தங்களுக்கு பல முறை மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன்.
    பதில் வரவே இல்லை . நீங்களும் படித்த மாதிரி தெரிய வில்லை . அதனால் அதை எங்கே சொல்லி விடுகிறேன்
    வேறு ஒன்றும் இல்லை . தனி தனியாக , தச பக்தி கணக்குகளை படம் செய்வதை விட ஒரு எளிதான formula கண்டு பிடித்தேன்
    இதோ உங்கள் பார்வைக்கு ,

    புக்தி,அந்தரங்கம் கணக்கிடுவதற்கு வழி :
    புக்தி அளவு = (தசா அளவு ) * ( புக்தி நாதனின் தசா அளவு ) /10
    இந்த அளவு மதங்களில் வரும் .
    உதாரணம் : ராஹு தசையில் புதன் புக்தி என்று வைத்துக்கொள்ளுங்கள்
    ராஹு தசை அளவு : 18 ஆண்டுகள் , புதன் தசை அளவு : 17 ஆண்டுகள்
    ஆக, 18* 17 /10 = 306/10 = 30.6 Months
    இந்த கணக்கில் 1 மாதம் = 30 நாட்கள்
    30.6 Months= 30 Months and 18 days
    அந்தரங்கம் கணக்கிடுவதற்கு வழி :
    அந்தரங்கம் அளவு :( ( தசா நாதன் தசா அளவு ) * (புக்தி நாதனின் தசா அளவு ) * (அந்தரங்க நாதனின் தசா அளவு ) /1200 ) மாதங்கள்
    உதாரணம் : புதன் தசையில் , ராஹு புக்தி , சூரியன் அந்தரங்கம்
    புதன் தசை அளவு : 17 ஆண்டுகள்
    ராஹு தசை அளவு : 18 ஆண்டுகள்
    சூரியன் தசை அளவு : 6 ஆண்டுகள்
    ஆக : 17* 18 * 6 /1200 = 1836 / 1200 = 1.53 Months
    மறுபடியும் .53 உள்ளது . 0.53 * 30 = 15. 9 Days
    மறுபடியும் 0.9 உள்ளது . ஒரு நாள் என்பது 60 நாழிகை . ஆக , 60* 0.9 = 54 நாழிகை . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் .
    ஆக புதன் தசையில் , ராஹு புக்தி , சூரியன் அந்தரங்கம் அளவு : 1 Month 15 days 54 நாழிகை

    இது நான் சொந்தமாக 4 வருடம் முன்பே கண்டு பிடித்தேன்

    ReplyDelete
  10. கண்ணன் சார்,

    அற்புதமாக சொல்லிருகின்றிர்கள்.
    நன்றிகள் பல.
    பேச்சு சாதுர்யத்தில் வீழ்வது தெரிந்தே பழகிய நோய்.

    எனது வார்த்தைகள் பலரை பாதிக்கின்றன என்று என்னுவதாலே, நான் சற்று விட்டு, விட்டு (மாறி மாறி) பேசுவது. இன்றேல் எனக்கு இது பழக்கமான ஒன்று. எனக்கும் பிடிக்கும் வெளிப்படையான பேச்சு. அது சற்றே மூர்கமாகவும் தெரியும். சொல்லாமல் நடந்து காட்டுவது கூட.

    //மேதாவிகளுக்கு (அவர்களுக்கு) தெரியும் யாம் கூறியது அனைத்தும் உண்மை என்று.
    //
    ஆத்தாடி! அவங்கல்லாம் கூட வராங்களா? எனக்கு உண்மையாகவே தெரியாதுங்க சார். :)

    நன்றாக தெரிந்துகொள்ளுங்கள் சார், நான் தேவைற்றவை என எண்ணும் எதையும் அதிகம் அசை போடுவதில்லை. உறங்கி எழுவது எனக்கும் வருகின்றது.
    அன்பாய் பேசுவது மட்டும் நட்பாகுமா என்ன? எனக்கு தெரியாது, தங்களை விட சிறியவன் (அனுபவத்தில் கூட).

    பக்கத்துக்கு வீட்டை விட, நான் தினமும் செல்லும் குளியலரையையே சுத்தம் செய விரும்புகின்றேன். என்ன செய்ய நான் தான் தினமும் அசுத்தம் செய்கின்றேன் அதை. தவிர்க்க முடியுமா என்ன.

    வீட்டில் இருந்த பொது எனக்கு அந்த வேலை கிடைக்கவில்லை, தனியாக வந்த பொது தான் இதெல்லாம்.

    வேண்டாம் என விடவும் தயக்கம்தான். என்னுடன் பலர் தங்குகின்ற்னரே என்ற கேள்வியும் அடிக்கடி வருகின்றது.

    பாக்கியம் என எண்ணினாலும் "ஆழம் தெரியாமல் காலை விட" பயமா இல்லையா தங்களுக்கு.

    1000 சொன்னாலும் கண்ணனை போலவருமா? வகுப்பறை வரை வந்தாச்சி, நானும் முயற்சிக்கின்றேன் தங்களை போலாக..

    ஆராய்சிக்கு எனது பிறப்புபற்றிய தகவலும் மோக்ஹி யாக்க கடமைபடுகின்றேன்.
    யாவரும் கேளிர்.

    வினைத்தொகை - உருகாய், ஏனோ ஞாபகம் வருகின்றது. :)

    அப்புறம் முக்கியமா, எனக்கு பேச தெரியாதுனுரதால என்னோட இந்த பதிலை சிரிச்ச முகமா கற்பனை பண்ணிண்டு தான் படிக்கணும். :)

    Anbudan,
    TSN

    ReplyDelete
  11. கண்ணன் சார், நானும் தான் எனது தகவலை ஆசிரியருக்கு அனுப்பிண்டே இருக்கேன். ஒருத்தரும் ஆராயராப்ள தெரியல.

    //எவ்வளவு துன்பமானலும் அது காலத்தால் கரைந்து போகும்.மறதியும், ஞாபகமும் ஆண்டவன் கொடுத்த செல்வம்.//
    சபரி சார், அடிக்கடி நண்பன் சொல்லுவான், நோய் குனமகும்னுதான் எல்லாரும் ஊசிவழியை பொறுத்துகிறாங்க. இருந்தாலும் எனக்கு எதுவும் வேண்டாம், மாத்திரை மட்டும் போதும்னு சொல்லுறவங்க இருக்கத்தான் செயுரங்க.

    ஏற்றுகொள்ள வேண்டிய உங்க கருத்து Simply Superb...

    கேள்விபட்டது : இந்தியாவின் வரம் 70% ஏழைகள், அதனாலே உலகெங்கின் பார்வை இந்தியாமேல் :)

    ReplyDelete
  12. ஆலசியம் சார், அடுத்த ஆசான் நீங்க. இப்படி மொட்டையா "நன்மையாவதும்? அல்லது தீமையாவதும்? " ன்னு என்ன மாதிரி சின்ன பசங்களுக்கு சொல்லிட்டு எஸ் ஆகக்கூடாது.
    பெரும்பாலும் நன்மையாக மாற்றி தருவது தான் தங்களை போன்றோர் அருகிளிருப்பதர்க்கு அழகு. அப்படி தானே ஆசிரியரே.
    மொத்தத்தில் இன்று நான் ரொம்பவே பேசிட்டேன், தவறுக்கு மன்னிக்கவும்.
    அய்யா எனக்கு, சனி தசையில், ராகு புக்தி - எங்க வீதியில் குடுகுடுப்பகாரர் வரதே இல்லை. நல்ல காலம் பொரக்குமானு தெரியல. உங்க புத்தாண்டு வாழ்த்து பதிவிற்கு சிறப்பு நன்றிகள்.

    ReplyDelete
  13. //////kannan said...
    வாத்தி ஐயா வணக்கம் .
    கருத்து கூற ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த தகடூரான்
    TSN அவர்களுக்கு நன்றி
    மற்றவர் எப்படியோ எம்மை பொறுத்த வரைக்கும் என்னைப்பற்றி "வகுப்பறையில்!" எதனையும் மறைக்க வில்லை. மேலும் மறைக்க வேண்டி அவசியமும் எமக்கு இல்லை.
    சட்டியில் உள்ளது தான் அகப்பைக்கு வரும் அல்லவா ?
    அதனைப்போல தான் கண்ணன் சீதாராமனின் வாழ்க்கையும் .
    வாத்தியார் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள் "நானோ ஜோதிட ஞானத்தில் சிறியவன்!"
    எம்மை விட 'மிக மிக பெரிய ஜோதிட மேதாவிகள் எல்லாம் வந்து செல்லும் ஜோதிட வகுப்பு!' என்று
    வாத்தியாரே கூறுகின்றார் 'மிக மிக பெரிய ஜோதிட மேதாவிகள் எல்லாம் வந்து செல்லும் ஜோதிட வகுப்பு!' என்று .
    அந்த வகுப்பறையில் தான் கடந்த ஒரு வருடதீர்க்கு மேலாக எம்மை பற்றி நிறைய கூறி உள்ளேன்.
    முக்கியமாக பெரிய பெரிய ஜோதிட அறிஞர்கள் எல்லாம் வந்து ஜோதிட அறிவை வளர்க்கும் ஜோதிட ஆராட்சி கூட வகுப்பில் எமது ஜாதகத்தையே தந்துள்ளேன்.
    ( பிறந்த தேதி , நேரம், என அனைத்து தகவலும் உட்பட ) எல்லோருக்கும் எமது ஜாதகமும் ஒரு ஆராட்சி பொருளாக பயன் படட்டும் என்றுதான்.
    மேதாவிகளுக்கு (அவர்களுக்கு) தெரியும் யாம் கூறியது அனைத்தும் உண்மை என்று.//////

    யார் கேட்டார்கள் என்று இந்தத் தன்னிலை விளக்கம்?

    ReplyDelete
  14. ////kannan said...
    iyaa!
    மேலான ஒரு தகவல் .
    சிலரது ஜாதகத்தை வலையில் கொடுத்து கொண்டு பாடம் மற்றும் பயிற்ச்சி கொடுக்கும் பொழுது வாத்தியார் அவர்கள் கூறுவார்
    ஜாதகதீர்க்கு உரியவரின் பெயரை கூறி . இந்த ஜாதகரின் வாழ்க்கை ஒரு திறந்த புஸ்தகம் யார் நாளும் ஆராய்ச்சி செய்யலாம் உண்மை நிலை என்பதனை அறிய என்று.//////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  15. kannan said...
    iyaa!
    தற்பொழுது தோன்றிய ஒரு கருத்தை யாம் கூறுகின்றோம்.
    திறந்த புஸ்தகம் மட்டும் அல்ல வாத்தியாரின் வகுப்பறை உள்ள வரைக்கும் உலகில் எந்த மூலையில் இருந்து கொண்டும் வாத்தியாரின் வகுப்பறையில் வந்து ஜோதிடத்தை படிக்கும் மாணவருக்கு எமது ஜாதகமோ ஒரு ஆராட்சி செய்யகூடிய ஒரு ஆய்வு பொருளாக அமையும் என்பது ஆகும்
    அப்படி ஜாதகமும் பிறருக்கு பயன் உள்ளதாக அமைந்தால் அதுவே எமது பெரும் பாக்கியம் ஆகும்
    >>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<

    நல்ல மனம் வாழ்க!
    நாடு போற்ற வாழ்க!

    ReplyDelete
  16. ////arthanari said...
    எவ்வளவு துன்பமானலும் அது காலத்தால் கரைந்து போகும்.மறதியும், ஞாபகமும் ஆண்டவன் கொடுத்த செல்வம்./////

    உண்மை.! அதை நான் பலமுறை எனது பாடங்களில் கூறியுள்ளேன். நன்றி!

    ReplyDelete
  17. //////Alasiam G said...
    "நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வந்து சேரும்;
    நீங்கள் தேடினாலும் தேடாவிட்டாலும் கிடைக்கும்"
    ஆனால், வருவதும் போவதும் நன்மையாவதும்? அல்லது தீமையாவதும்? என்பது கூட அவரவர் கையில் உள்ளது... சரி தானே ஐயா! நன்றி.../////

    சரிதான்!

    ReplyDelete
  18. ////ananth said...
    இந்த பாடல்கள் பொது பலனை அடிப்படையாக கொண்டுதான் இருக்கின்றன. ராகு, கேது, சனி தீய பலன்கள் கொடுப்பார்கள். குரு நன்மையான பலனைக் கொடுப்பார் என்பது. தாங்கள் சொல்வது போல் இதற்கு மாறாகவும் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது./////

    நல்லது. நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  19. ////bhuvanar said...
    அய்யா பாடம் சூப்பர்.......
    நான் விரும்பி படிக்க நினைப்பதும் ராகு, கேது, சனி பற்றித்தான் ஏன் என்றல் அவர்கள் தானே பிரித்து மேய்பவர்கள்...
    நன்றி
    பாண்டியன்/////

    நன்றி தொடர்ந்து படியுங்கள்!

    ReplyDelete
  20. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Myself Guru Dasa - Rahu Bhuthi Started in 20-10-2011. Viruchiga Lagna-Rahu is Situated in 12th house-Swathi Natchathira padham(Suya Natchathira). please palan sollunga sir...
    Amsathil Simha Lagna 6th Place(Magara Rahu with Uchham Petra Sevvai).
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
    நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்!

    ReplyDelete
  21. ///sundinesh1 said...
    அய்யா வணக்கம்,
    நான் தங்களுக்கு பல முறை மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன்.
    பதில் வரவே இல்லை . நீங்களும் படித்த மாதிரி தெரிய வில்லை . அதனால் அதை எங்கே சொல்லி விடுகிறேன்
    வேறு ஒன்றும் இல்லை . தனி தனியாக , தசா புக்தி கணக்குகளை பாடம் செய்வதை விட ஒரு எளிதான formula கண்டு பிடித்தேன்
    இதோ உங்கள் பார்வைக்கு ,
    புக்தி,அந்தரங்கம் கணக்கிடுவதற்கு வழி :
    புக்தி அளவு = (தசா அளவு ) * ( புக்தி நாதனின் தசா அளவு ) /10
    இந்த அளவு மதங்களில் வரும் .
    உதாரணம் : ராஹு தசையில் புதன் புக்தி என்று வைத்துக்கொள்ளுங்கள்
    ராஹு தசை அளவு : 18 ஆண்டுகள் , புதன் தசை அளவு : 17 ஆண்டுகள்
    ஆக, 18* 17 /10 = 306/10 = 30.6 Months
    இந்த கணக்கில் 1 மாதம் = 30 நாட்கள்
    30.6 Months= 30 Months and 18 days
    அந்தரங்கம் கணக்கிடுவதற்கு வழி :
    அந்தரங்கம் அளவு :( ( தசா நாதன் தசா அளவு ) * (புக்தி நாதனின் தசா அளவு ) * (அந்தரங்க நாதனின் தசா அளவு ) /1200 ) மாதங்கள்
    உதாரணம் : புதன் தசையில் , ராஹு புக்தி , சூரியன் அந்தரங்கம்
    புதன் தசை அளவு : 17 ஆண்டுகள்
    ராஹு தசை அளவு : 18 ஆண்டுகள்
    சூரியன் தசை அளவு : 6 ஆண்டுகள்
    ஆக : 17* 18 * 6 /1200 = 1836 / 1200 = 1.53 Months
    மறுபடியும் .53 உள்ளது . 0.53 * 30 = 15. 9 Days
    மறுபடியும் 0.9 உள்ளது . ஒரு நாள் என்பது 60 நாழிகை . ஆக , 60* 0.9 = 54 நாழிகை . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் .
    ஆக புதன் தசையில் , ராஹு புக்தி , சூரியன் அந்தரங்கம் அளவு : 1 Month 15 days 54 நாழிகை
    இது நான் சொந்தமாக 4 வருடம் முன்பே கண்டு பிடித்தேன்//////

    நல்லது. நன்றி! பஞ்சாங்கத்தில் எல்லாம் உள்ளது.

    ReplyDelete
  22. திசை மற்றும் புத்தி வைத்து எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. பழைய ஜோதிட பாடல்களில் கூற பட்டுள்ள பலா பலன்கள் எல்லாம் இப்போது சரியாக புலபடவில்லை.

    All principles must be redefined Every 100 years. For ex., if you check the rules given in this topic it will never satisfy according to the rules. Nothing is with 6th, 8th, 12th lords which does evil and 1st, 5th, 9th, 11th lords which does good.

    According to my opinion, something is missing in the ancient texts. We have to find out.

    கடவுளால் மட்டும் தான் ராகு, கேதுவின் சுட்சமத்தை அறிய முடியும். நம் மனிதர்கள் உணர்ந்தால் அவர்கள் பெரிய ஆத்மாக்களாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

    எது எப்படியோ நமது வாத்தியாரின் அடுத்த பாடத்தில் "சிவாஜியின்" ஜாதகத்தை அலசினாரானால் சில விக்ஷயங்கள் நமது சிறிய அறிவிற்கு புலபடும் வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete
  23. ஐயா ராகுதசையில் அவதிப்படும் எனக்கு தங்கள் வரிகள் மற்றும் தகவல்கள் ஆறுதல் அளிக்கிறது. நன்றி

    ReplyDelete
  24. ஐயா நமது தனி இணையதளம் எப்பொது வெளிவரும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com