23.10.10

நீங்கள் பத்தோடு பதினொன்றா?

நீங்கள் பத்தோடு பதினொன்றா?

நீங்கள் பத்தோடு பதினொன்றா? அதாவது சராசரி ஆசாமியா? 
அல்லது சராசரிக்கும் மேலே உள்ள மனிதரா?
உங்களை நீங்களே தெரிந்துகொள்ள ஒரு வழியிருக்கிறது. 
அதன் விவரம் கீழே உள்ளது. 
ஸ்க்ரோல் டவுன் செய்து பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடைசி மேட்டரைத் தவிர மற்றதெல்லாம் ஒத்து வருகிறதா?
ஒரு வார்த்தை சொல்லுங்கள்!
அன்புடன்
வாத்தி (யார்)


வாழ்க வளமுடன்!

10 comments:

  1. வணக்கம் ஐயா!

    அந்நிய தேசத்தில் இருந்துகொண்டு நாட்களை நகர்த்துவதே
    ( எப்பமிடா 10 மாதம் முடியும் ஊருக்கு போகி பத்ரிநாத் முதல் திருப்பதி வரை ஒரு ரவுண்டு அடிக்கும் எண்ணத்துடன் மூச்சு முட்டி போகி இருக்கையில்)
    பெரும் பாடாக உள்ளது
    இதில் இது வேறையா ஐயா
    இந்த மாதிரியான விபரிதமான விளையாட்டுக்கு எல்லாம் வரவில்லை என்பதனால்
    ஆட்டத்தில் இருந்து ஜூட்

    ReplyDelete
  2. தூக்கம் மட்டும் எனக்கு சரியாக வரவில்ல. 6 மணி நேரம்தான் தூங்குகிறேன்.
    இப்போதுமட்டும் இல்லை. இளமையில் இருந்தே அப்படித்தான். நன்றி அய்யா!

    ReplyDelete
  3. கிட்டத்தட்ட இப்படித்தான் உடற்பயிற்சியும், சமூகச் சேவையைத் தவிர சார்..
    நன்றி.

    ReplyDelete
  4. கடைசி மேட்டரைத் தவிர,சமூகச் சேவையைத் தவிர மற்றதெல்லாம் ஒத்து வருகிறது
    அன்புடன்
    கே.என்.சிவமயம்

    ReplyDelete
  5. TRAFFIC JAMS.. waiting for Bus..not in the list sir?

    ReplyDelete
  6. வேலைவெட்டி இல்லமா சும்மா இருக்கிறேன் , so @ present i'm below avg

    ReplyDelete
  7. தூங்கறதைத் தவிர வேற எதுவும் சரியாயில்லை.

    ReplyDelete
  8. Sir,

    working style mattum correct. vera yedhum othu varalziyae.

    but very good analysis, will be useful hereafter to correct myself.

    thankyou for this advice sir.

    ReplyDelete
  9. எனக்கும் தூக்கம் மட்டும் தான் சரியா பொருந்தியிருக்கு..!! மீதியெல்லாம் இனிமேதான் பொருத்தனும்..!!!

    ReplyDelete
  10. இறையருளில் திளைத்து ஆனந்தமாக தியானத்தில் தனிமையில் இருப்பது எல்லாத்தையும் விட கொஞ்சம் அதிகம் என்பது என் கருத்து . .

    ஔவை பாட்டியும் இதைத்தானே சொல்லி இருக்கிறார் . .

    "இனிது இனிது ஏகாந்தம் இனிது"
    "அதெனினும் இனிது ஆதியைத் தொழுதல் . ."


    அதெல்லலாம் சரி ஐயா . .
    புகழ் பெற்ற பாடல் பகுதி இப்போ வருவதில்லையே . . ஏன் . . ?


    "முருகன் திருநீறில் மருந்திருக்கு தெரியுமா.. ?" என்ற சூலமங்களம் சகோதரிகளின் இன்னிசையில் ஒலிவலம் வரும் அந்த பாடலுக்கு காத்திருக்கிறேன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com