+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: “அது” எத்தனை வகைப்படும்?
இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று என்று என்றைக்காவது கவலைப் பட்டிருக்கிறீர்களா? கவலையை விட்டொழியுங்கள். உங்களுக்காகவே சிரித்து மகிழக்கூடிய சில விஷயங்களை இன்று பதிவிட்டுள்ளேன்.
சிரித்து மகிழுங்கள். நகைச்சுவை உணர்வு அறவே இல்லாத சீரியசான ஆசாமிகள் பதிவை விட்டு விலகலாம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அனைத்தும் இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தவை. நேரமின்மை காரணமாக, மொழிமாற்றம் செய்யவில்லை. தனித்தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1.
A sad love story of an Engineering student
A guy was deeply in love with his classmate.
One day he proposed her by saying that he loved her a lot
But she was angry and refused and threatened him that she'd complain to the Principal if he ever bothers her again.
One day the girl borrowed a text book from that boy and wrote a message “I love you too, I'm sorry to hurt you the other day. if u've forgiven me, please come and talk to me and never leave me.” in that book.
But the guy never talked to her.
4 yrs went away and nothing happened..
.
Moral of the story
.
Engineering boys never open their books!!!
+++++++++++++++++++++++++++++++++++++++++
2.
This is Women brain!!!!
One night President Obama and his wife Michelle decided to do something out of routine and go for a casual dinner at a restaurant that wasn't too luxurious.
When they were seated, the owner of the restaurant asked the president's secret service if he could please speak to the First Lady in private. They obliged and Michelle had a conversation with the owner.
Following this conversation President Obama asked Michelle, why was he so interested in talking to you. She mentioned that in her teenage years, he had been madly in love with her.
President Obama then said, "so if you had married him, you would now be the owner of this lovely restaurant", to which Michelle responded, "no, if I had married him, he would now be the President"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.
Read and Learn
Expecting the world to treat you fairly because you are a good person is like expecting the lion not to attack you because you are a vegetarian.
Beauty isn't measured by outer appearance and what clothes we wear, but what we are inside. So, try going out naked tomorrow and see the admiration !
Don't walk as if you rule the world, walk as if you don't care who rules the world! That's called Attitude!
Every lady hopes that her daughter will marry a better man than she did and is convinced that her son will never find a wife as good as his father did !
Drinking is our biggest enemy- Jawaharlal Nehru
We should learn to love our enemies- Mahatma Gandhi
Now, whom to follow and which one to choose ?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4
A wonderful example of financial management indeed..!!!
A beggar to another beggar: “I had a grand dinner at Taj yesterday.”
“How?” The other beggar asked.
First begger : “Some one gave me a Rs 100/- note yesterday.I went to Taj and ordered dinner worth Rs 1,000/ -, and enjoyed the dinner. When the bill came, I said, I had no money. The Taj manager called the police man, and handed me over to him. I gave the Rs 100/- note to the police fellow, and he set me free.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து உள்ளது இரண்டும் சுத்தமான அசைவ நகைச்சுவைகள்.. அசைவத்தை விரும்பாதவர்கள் பதிவை விட்டுக் கண்டிப்பாக விலகவும். படித்துவிட்டு முகத்தைத் தொங்கப்போடுவதில் பயனில்லை!
துபாய் கண்ணனைப் போல ஆன்மிகச் சிங்கங்கள், இரண்டு தஞ்சாவூர்ப் பெரிசுகள், தில்லி வாசகி ஒருவர், மற்றும் உள்ள தாய்க்குலங்கள் எல்லாம் இப்போதே கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட்டைப் பிரஸ் செய்து பதிவைவிட்டு
விலகி விடுவது நல்லது. உங்களுக்கும் நல்லது. பதிவை முழுதாகப் படிக்காமல் வெளியிட்ட வாத்தியாருக்கும் நல்லது!:-)))))

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
எச்சரிக்கையை மீறியும் வருகிறீர்களா? ஒன்றும் கெட்டுவிடவில்லை. இப்போதுகூட விலகிவிடலாம். மீறிச் சென்று படித்தால், அது உங்கள் விதி. அதாவது விதிக்கப்பட்டது. அதற்கு நான் பொறுப்பில்லை!V
V
V
V
V
V
V
V
V
V
V
------------------------------------------------------------------------------
5
There was this college leaving questionnaire. They were required to fill in the blanks. One was: "If a girl faints, we must first feel her pu_s_".Those who wrote 'Pulse' became doctors;
The rest, it is rumoured, got into the Navy.....!!
+++++++++++++++++++++++++++++++++++=============
6
Different kinds of Sex
RETIREMENT SEX
Two men were talking. 'So, how's your sex life?'
'Oh, nothing special. I'm having Pension sex.'
'Pension sex?'
'Yeah, you know; I get a little each month, but not enough to live on!'
-----------------------------
LOUD SEX
A wife went in to see a therapist and said, 'I've got a big problem, doctor. Every time we're in bed and my husband climaxes, He lets out this ear splitting yell.'
'My dear,' the shrink said, 'that's completely natural. I don't see what the problem is.'
'The problem is,' she complained, 'it wakes me up!'
----------------------------
QUIET SEX
Tired of a listless sex life, the man came right out and asked his wife "During a recent lovemaking session, How come you never tell me when you have an orgasm?'
She glanced at him and replied, 'You're never home!'
--------------------------------
CONFOUNDED SEX
A man was in a terrible accident, and his 'manhood' was mangled and torn from his body. His doctor assured him that modern medicine could give him back his manhood, but that his insurance wouldn't cover the surgery since it was considered cosmetic. The doctor said the cost would be $3,500 for 'small, $6,500 for 'medium, and $14,000 for 'large.'
The man was sure he would want a medium or large, but the doctor urged him to talk it over with his wife before he made any decision.
The man called his wife on the phone and explained their options. The doctor came back into the room, and found the man looking dejected.
'Well, what have the two of you decided?' asked the doctor.
'She'd rather remodel the kitchen.'
--------------------------------------
WEDDING ANNIVERSARY SEX
A husband and his wife had a bitter quarrel on the day of their 40th wedding anniversary
The husband yelled, 'When you die, I'm getting You a headstone that reads: 'Here Lies My Wife - Cold As Ever'.'
'Yeah,' she replies, 'when you die, I'm getting you a headstone that reads: 'Here Lies My Husband - Stiff At Last.' '
------------------------------------------
WOMEN'S HUMOROUS SEX
My husband came home with a tube of K Y jelly and said, 'This will make you happy tonight.' He was right. When he went out of the bedroom, I squirted it all over the doorknobs. He couldn't get back in.
-------------------------------------------
ELDERLY SEX
One night, an 87 year-old woman came home from Bingo and found her 92 year-old husband in bed with another woman.
She became violent and ended up pushing him off the balcony of their 20th floor, assisted living apartment, killing him instantly.
Brought before the court on the charge of murder. The judge asked her if she had anything to say in her defense.
She began coolly, 'Yes, your honor. I figured that at 92, if he could have sex... He could also fly.'
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உள்ளவற்றில் எது நன்றாக உள்ளது? வெட்கப்படாமல் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.
நட்புடன்,
SP.VR. சுப்பையா
வாழ்க வளமுடன்!
//துபாய் கண்ணனைப் போல ஆன்மிகச் சிங்கங்கள், இரண்டு தஞ்சாவூர்ப் பெரிசுகள், தில்லி வாசகி ஒருவர், மற்றும் உள்ள தாய்க்குலங்கள் எல்லாம் இப்போதே கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட்டைப் பிரஸ் செய்து பதிவைவிட்டு
ReplyDeleteவிலகி விடுவது நல்லது.//
இருப்பதிலேயே இதுதான் நல்ல ஜோக்
"டைட்டில் சாங்" பார்த்தவுடனே சிரிக்க வைக்கிறது!!!
ReplyDeleteசைவம் எல்லாமே நன்றாக இருந்தாலும்
மூன்றாவது:)))
"Every lady hopes that her daughter will marry a better man than she did and is convinced that her son will never find a wife as good as his father did !"
superb ......
அசைவத்தில்.....
She glanced at him and replied, 'You're never home!'
Its fun........
//துபாய் கண்ணனைப் போல ஆன்மிகச் சிங்கங்கள், இரண்டு தஞ்சாவூர்ப் பெரிசுகள், தில்லி வாசகி ஒருவர், மற்றும் உள்ள தாய்க்குலங்கள் எல்லாம் இப்போதே கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட்டைப் பிரஸ் செய்து பதிவைவிட்டு
ReplyDeleteவிலகி விடுவது நல்லது//
இந்த பட்டியலில் ஐயரை விட்டு விட்டீர்களே வாத்தியாரே . .
எல்லாம் முன்பு படித்தே, இருப்பினும் -
ReplyDelete//She began coolly, 'Yes, your honor. I figured that at 92, if he could have sex... He could also fly.'//
this last one freaks.
///kmr.krishnan said...
ReplyDelete//துபாய் கண்ணனைப் போல ஆன்மிகச் சிங்கங்கள், இரண்டு தஞ்சாவூர்ப் பெரிசுகள், தில்லி வாசகி ஒருவர், மற்றும் உள்ள தாய்க்குலங்கள் எல்லாம் இப்போதே கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட்டைப் பிரஸ் செய்து பதிவைவிட்டு
விலகி விடுவது நல்லது.//
இருப்பதிலேயே இதுதான் நல்ல ஜோக்//////
இத்தோடு விட்டதற்கு நன்றி கிருஷ்ணன் சார்! கோபாலன் சார் வந்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!:-))))
/////Alasiam G said...
ReplyDelete"டைட்டில் சாங்" பார்த்தவுடனே சிரிக்க வைக்கிறது!!!
சைவம் எல்லாமே நன்றாக இருந்தாலும்
மூன்றாவது:)))
"Every lady hopes that her daughter will marry a better man than she did and is convinced that her son will never find a wife as good as his father did !"
superb ......
அசைவத்தில்.....
She glanced at him and replied, 'You're never home!'
Its fun........////
உங்களின் விமர்சனத்திற்கு நன்றி ஆலாசியம்
iyer said...
ReplyDelete//துபாய் கண்ணனைப் போல ஆன்மிகச் சிங்கங்கள், இரண்டு தஞ்சாவூர்ப் பெரிசுகள், தில்லி வாசகி ஒருவர், மற்றும் உள்ள தாய்க்குலங்கள் எல்லாம் இப்போதே கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட்டைப் பிரஸ் செய்து பதிவைவிட்டு
விலகி விடுவது நல்லது//
இந்த பட்டியலில் ஐயரை விட்டு விட்டீர்களே வாத்தியாரே . ./////
போன்ற ஆன்மிகச் சிங்கங்கள் என்னும் வார்த்தைகளில் உங்கள் பெயர் இருக்கிறது சுவாமி! இப்போது நீங்கள் பின்னூட்டம் போட்ட பிறகுதான் சந்தேகம் வருகிறது:-))))
////சிங்கைசூரி said...
ReplyDeleteஎல்லாம் முன்பு படித்தே, இருப்பினும் -
//She began coolly, 'Yes, your honor. I figured that at 92, if he could have sex... He could also fly.'//
this last one freaks./////
நல்லது. நன்றி சிங்கையாரே!
வணக்கம் அய்யா.....
ReplyDeleteஅனைத்தும் அருமை அதிலும் அசைவம் கூடுதல் சிறப்பு....சுவாரிசயமான நகைச்சுவைகள்......
அதிலும் டில்லி வாசகிக்கு அவுட் பாஸ் கொடுத்தது நல்லதா போச்சு....உமா அக்கா இன்னிக்கு உங்களுக்கு லீவு வாத்தியாரே கொடுத்ததுட்டார்,,,,அப்பாடா நிம்மதிய நானும் எங்க மைனர் அண்ணனும் கமாண்ட் போடலாம்....மைனரே இன்னிக்கு டில்லிக்கு தடை போட்டாச்சு தைரியமா வரலாம்,,,,,
ReplyDeleteநகைச்சுவை பகுதில் வந்த அணைத்து துணுக்குகளும் அருமை அய்யா...
ReplyDeleteநன்றி.....
ஜோதிடத்தில் ஒரு சந்தேகம் அய்யா....
புதியதாக ஒரு தொழில் ஆரம்பிக்க ஜாதக ரீதியாக உகந்த காலமா என்பதை எந்த அமைப்பை வைத்து தெரிந்துகொள்வது.... நல்ல கிரகத்தின் தசை என்றால் செய்யலாமா ....?
This comment has been removed by the author.
ReplyDelete"Cold As Ever"
ReplyDelete"Stiff At Last" - very nice joke.
////astroadhi said...
ReplyDeleteவணக்கம் அய்யா.....
அனைத்தும் அருமை அதிலும் அசைவம் கூடுதல் சிறப்பு....சுவாரிசயமான நகைச்சுவைகள்......////
நல்லது. நன்றி ஆதிராஜ்!
/////astroadhi said...
ReplyDeleteஅதிலும் டில்லி வாசகிக்கு அவுட் பாஸ் கொடுத்தது நல்லதா போச்சு....உமா அக்கா இன்னிக்கு உங்களுக்கு லீவு வாத்தியாரே கொடுத்ததுட்டார்,,,,அப்பாடா நிம்மதியா நானும் எங்க மைனர் அண்ணனும் கமென்ட் போடலாம்....மைனரே இன்னிக்கு டில்லிக்கு தடை போட்டாச்சு தைரியமா வரலாம்,,,,,/////
அவுட் பாஸை மடக்கி வைத்துவிட்டு, தடாலடியாக அவர் வந்தாலும் வரலாம். எதற்கும் எச்சரிக்கையாகவே இருங்கள். இருக்கும் ஊர் தில்லி. அதை நினைவில் வையுங்கள்!:-))))
//////தமிழ்மணி said...
ReplyDeleteநகைச்சுவை பகுதில் வந்த அணைத்து துணுக்குகளும் அருமை அய்யா...
நன்றி.....
ஜோதிடத்தில் ஒரு சந்தேகம் அய்யா....
புதியதாக ஒரு தொழில் ஆரம்பிக்க ஜாதக ரீதியாக உகந்த காலமா என்பதை எந்த அமைப்பை வைத்து தெரிந்துகொள்வது.... நல்ல கிரகத்தின் தசை என்றால் செய்யலாமா ....?/////
உங்கள் ஜாதகம் சொந்தத் தொழிலுக்கு ஏற்றதா என்பதைப் பார்க்க வேண்டாமா?
நான்காவது சிந்தனையை தூண்டும் நகைச்சுவை.
ReplyDeleteஆறாவதில் loud sex நல்ல நகைச்சுவை.
அய்யா அசைவம் சூப்பர்!!!!!!
ReplyDeleteசைவம் சூப்பர் சூப்பர்!!!!!
ஐயா வணக்கம்..!
ReplyDelete3 மற்றும் 4 இரண்டும் அருமை.. அதிலும் Don't walk as if you rule the world, walk as if you don't care who rules the world! That's called Attitude! மிக மிக அருமை..
ஆனால் 5 வதோ சூப்பரோ சூப்பர் போங்க..
தலைப்பில் இருக்கும் புகைப்படத்தை எங்கு பிடித்தீர்கள்..? வாவ்... exellent..!
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
ஐயா! நான்காவது ஜோக் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் செய்தது. ஊழல், லஞ்சம் இவற்றின் கேடு வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டுள்ளது. 1000 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு 100 ரூபாய் லஞ்சம் கொடுத்து தப்புவது அடடா! நம் நாட்டின் முகத்திரை கிழிகிறது. போகட்டும்! நான் ஆசிரியருக்குக் கட்டுப்பட்ட மாணவன். ஆகையால் அசைவம் பக்கம் போகவில்லை; நிச்சயமாக. என்றாலும் அந்த கடைசிக் கிழவி 92 வயதில் இது முடியுமென்றால் பறக்கவும் செய்வான் என்று நினைத்தது மட்டும் சரியில்லை. என்ன சரிதானே!
ReplyDelete//
ReplyDeleteஉங்கள் ஜாதகம் சொந்தத் தொழிலுக்கு ஏற்றதா என்பதைப் பார்க்க வேண்டாமா? //
பார்க்கவேண்டும் அய்யா, அவ்வாறு சொந்தத் தொழிலுக்கு உகந்த ஜாதகம்தான் எனில் சுய தொழிலை நல்ல கிரகத்தின் திசையில் ஆரம்பிக்கலாமா?
////துபாய் கண்ணனைப் போல ஆன்மிகச் சிங்கங்கள், இரண்டு தஞ்சாவூர்ப் பெரிசுகள், தில்லி வாசகி ஒருவர், மற்றும் உள்ள தாய்க்குலங்கள் எல்லாம் ////
ReplyDeleteஹி ஹீ ஹி ... மைனர் அண்ணன் வந்து என்ன சொல்லுறாருன்னு பாப்போம்...
அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை ஆன்மீகவாதிகள்தான் அந்த விஷயங்களில் பேர் போனவர்களாக இருக்கிறார்கள். அவர்களைத்தான் mostly welcome என்று தாங்கள் வரவேற்க வேண்டும். ___மானந்தா, __யானந்தா சுவாமி என்று பல சுவாமிகளை உதாரணமாகச் சொல்லலாம். __ (dash) போட்டதன் காரணம் வாத்தியாரை வம்பில் மாட்டிவிட வேண்டாமே என்றுதான். காமசூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயனர் கூட அதன் முடிவுரையில் இதைத் தான் இந்து மத வேத ஆகமங்கள் படிதான் எழுதியதாகவும் காசியில் தான் ஆன்மீக குரு குல வாசத்தில் இருக்கும் போது இதை எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் வரிசையில் வந்த இன்னொரு நூலான கொக்கோகத்தை எழுதியவர் கொக்கோகர் என்ற முனிவர்தான்.
ReplyDeleteananth said.....
ReplyDeleteஆன்மீகவாதிகள்தான் அந்த விஷயங்களில் பேர் போனவர்களாக இருக்கிறார்கள். அவர்களைத்தான் mostly welcome என்று தாங்கள் வரவேற்க வேண்டும். ___மானந்தா, __யானந்தா சுவாமி என்று பல சுவாமிகளை உதாரணமாகச் சொல்லலாம்.
அந்த விசயத்தில் அண்ணன் கிருபானந்தா அவர்களை சேர்க்களாமா???????????
first ஜோக்லே என்னை பத்தி தெளிவா சொல்லிருக்காங்க..
ReplyDeleteகடேசி வரிய சொன்னேன்..
ரசிச்சது 3 ..3லேயும் first ரெண்டுதான்..ஏற்கனவே நெருங்கிய ஒருவர் அனுப்பிப் படித்ததே..
அசைவத்துலே 5ம், quiet மேட்டரும்தான்..
இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப ஓவராத் தெரியலே?
(இது என் கமெண்ட் தான்..)
உள்ளேன் ஐயா
ReplyDeleteஎல்லோருக்கும் தெரிந்த ஒரு ஆன்மிக கதையை ஞாபகபடுத்த போகின்றேன் .
காசியப்ப முனிவர் என்று நினைகின்றேன்.
சாஸ்திரம் சம்பிராதயம் முதல் அனைதிளையும் தேயற்சி பெற்ற நம்ம ஆள் மேலோகம் செல்லுகின்றார்.
அங்கு கணக்கர் நோட்டு புத்தகத்தை எடுத்து கரும பலனை அனுபவிக்க சென்ற நமது ஆள் அவருடைய கடமைகளை சரியாக செய்து உள்ளாரா என்று பார்க்க ஒன்றே ஒன்றை தவிர அனைதிளையும் எதீர்பார்ததை விட வெற்றி வாகை சூடி இருந்தார்.
அது என்ன வென்று தெரியுமா ?
"காமம்".
{ ஆமாம்! முத்தையா
(கவிஞர் கண்ணதாசன் ) அடிக்கடி சொல்லுவார் மேற்குலகத்தை பற்றி, அதனிளையும் குறிப்பாக பிரான்ஸ் பற்றி உடைமாற்ற கூட நேரம் இல்லாமல் காம வித்தையில் கரைபுரை ஓடியவர்கள் அந்நாட்டு மன்னன் முதல் மக்கள் வரை.}.
ஆமாம்!
இல்லற சுகத்தை அனுபவிக்காதளால் அவருக்கு மேலுகதில் இடம் இல்லை. இல்லற சுகம் என்ன வென்றே தெரியாத அவரை ஏற்றுகொள்ள முடியாது என்று சொல்லி திரும்பவும் கீழுலகம் அனுப்ப பட்டார் காசியப்ப முனிவர்.
பின்னர் இறந்து போன ஒரு சம்சாரியின் உடலில் சென்று இல்லற சுகத்தை அனுபவித்து விட்டு காலம் வந்த உடன் பெட்டி படுக்கையை கட்டி கொண்டு செல்லுகின்றார் மேலுகம்.
" இல்லற சுகம்" என்று கூறபடுகின்ற அளவிற்கு பெரும் சொல்லை பெற்றது
" காமம் " ஆகும். அதனை எங்கு பயன் படுத்த படவேண்டுமோ அங்கு தான் பயன் படுத்த வேண்டும்.
காமசாஸ்திரம் என்ற ஒன்றை உலகிற்கு தந்தது அல்லவா நமது பாரதம். ஒரே ஒரு இனம் என்றால் நமது இனமே ஆகும். அதனால் தான் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கோவில்களில்
சிற்பம்களாக பாட புத்தகைத்தை அழிந்து விடாமல் தந்து விட்டு சென்று உள்ளனர் என்றால் சும்மாவா ?
//////Thanjavooraan said...
ReplyDeleteஎன்றாலும் அந்த கடைசிக் கிழவி 92 வயதில் இது முடியுமென்றால் பறக்கவும் செய்வான் என்று நினைத்தது மட்டும் சரியில்லை. என்ன சரிதானே!\\\\\\\\\\
நியாயமேயில்லாத விஷயத்தை நியாயமில்லைன்னுதானே சொல்லணும்..
நியாயஸ்தர் என்றால் அது நீங்கள்தான்..கலக்குறீங்க போங்க..உங்களுக்கு வயசு 29 தானே ஆகுது..
அப்புறம் ஏன் 92 வயசு ஆளுங்களைப் பத்தி நீங்க கவலைப்படணும்..?
பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை. இல்லையென்றால் ஓரினமாகிவிடுவோம்..ஜாக்ரதை..
ReplyDeleteஅதனால் பெண்களுக்கு தாய்க்குலம் என பெயர் வரவே காரணமான விஷயங்களில் அவர்கள்
பகிரங்கமாக கமென்ட் பண்ணுவதை மரபு காரணமாக தவிர்த்தாலும்( கமென்ட் பண்ணினாலும் வரவேற்கிறோம்)
நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்கு விஷயங்களை விரசமாக இருந்த போதிலும்
முகம் சுளிக்காமல் கோபப்படாமல் எளிதாக எடுத்துக் கொண்டு
ஜோதிட விஷயங்களில் ஆர்வம் கொண்டோர் பதிவுக்கு தொடர்ந்து வந்து
படித்துப் பயன் பெற தோழமை உணர்வுடன் கேட்டுக்கொள்கிறேன்....
காரணம்:
(துபாய் கண்ணனைப் போல ஆன்மிகச் சிங்கங்கள், இரண்டு தஞ்சாவூர்ப் பெரிசுகள், தில்லி வாசகி ஒருவர், மற்றும் உள்ள தாய்க்குலங்கள் எல்லாம் இப்போதே கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட்டைப் பிரஸ் செய்து பதிவைவிட்டு
விலகி விடுவது நல்லது. உங்களுக்கும் நல்லது. பதிவை முழுதாகப் படிக்காமல் வெளியிட்ட வாத்தியாருக்கும் நல்லது!:-))))))
வாத்தியார் தெரியாமல்,அதாவது முழுதாகப் படிக்காமல் அசைவ விஷயங்களை வெளியிட்டு விட்டேன் என்று சொல்லியிருக்கிறாரே..
எனக்கென்னமோ வாத்தியார் அவர்கள் உமா அக்கா பதிவுகளுக்கு வரக்கூடாதுன்னு(minor சிபாரிசில் )
ReplyDeleteபண்ணின மாதிரி இருக்கு ஆனா இதுக்கெல்லாம் அவிங்க மசிவாங்கன்னு தோணலை
சார் இதுக்கு உமா அக்காவிடமிருந்து பின்னூட்டம் வந்ததுன்னா இந்த பதிவை படிசிட்டாங்கன்னு அர்த்தம்
ஆனாலும் துணிந்து இதற்கு அவிங்களாலே பதில் சொல்ல முடியாது
ஏன் என்றால் அவிங்களாலே படிக்காமலும் இருக்க முடியாது
படித்துவிட்டு பதிலும் சொல்ல முடியாது
எப்படியும் தேள் கொட்டிய திருடன் கேஸ் தான் உமா அக்காவிற்கு
minor மாப்பு ... இப்ப ரொம்ப குளு குளு இன்னு இருக்குமே உங்களுக்கு
நந்தகோபால்
சூப்பரா கீது :-)
ReplyDeleteஅனைத்தும் அருமையே!
/////அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை ஆன்மீகவாதிகள்தான் அந்த விஷயங்களில் பேர் போனவர்களாக இருக்கிறார்கள். அவர்களைத்தான் mostly welcome என்று தாங்கள் வரவேற்க வேண்டும்.//////
ReplyDeleteகாமம் இல்லையேல் உலகமே இல்லை. அந்த ஆலிலைக் கண்ணனைத் தவள நம்மை ஆண்டவன் படைத்துள்ளான். உலகம் இயங்க இதுவே அச்சாணி எனலாம்.
வேதம் - உபநிஷத்
வேதம் நான்கு அது ஒவ்வொன்றும் நான்கு பிரிவாம் (ஸம்ஹிதை...முதலான)
வ்தங்களின் முடிவுகள் வேதாந்தம் இந்த வேதாந்தங்களை உள்ளடக்கிய விஷயங்கள் உபநிஷத்துகலாம்...
உபநிஷத்....... பிரமத்திற்கு அருகில் அமருவது.......
முனிவர்கள், வேதங்களை நன்கு பயின்று, இல்வாழ்க்கையை மேற்கொண்டு, வெளிவிகளையும் மற்ற சடங்குகளையும் புரிந்து, சித்த சுத்தி அடைந்த மகரிஷிகள் நீண்ட நாட்கள் தியானத்தில் ஈடுபட்டு, பரம்பொருளை ஆராய்ந்து, உள்ளத்தின் அடிப்பகுதியில் மெய்ப்பொருளை உணர்ந்து அவை நமக்குத் தந்தார்கள் என நாள்கள் கூறுகிறது.....
ஆக அத்தனையும் அவர்கள் சொல்லியதே!
சுருக்கமாக, திருவள்ளுவர் சொன்னது...
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். 1106
தழுவிக்கொள்ளும் ஒவ்வொருமுறையும் உயிரைத் தளிர்க்கச் செய்யுமாறு உடலுடன் பொருந்துதலால் இவ் இளையவளின் தோள்கள் அமிழ்த்தினால் செய்யப்பட்டது.....என்கிறார்...
கீழே திருமூலரைப் பார்ப்போம்.....
455..
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே
பொருளைத் தேடி படியுங்கள்......
472..
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே
.482..
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே
இது உறவின் பொது வலது நாசியையும் இடது நாசியையும் பார்த்து ஆண் பெண் குழந்தைகளைப் பெறுவது.....
.478..
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே
ஆண் மிகுந்தால் ஆண், பெண் மிகுந்தால் பெண்...
இரண்டும் ஒத்தால் அலி பிறக்கும்...
இன்னும் நம் முன்னோர் கூறிய எல்லாம் உண்டு தமிழிலே......
காமம் இல்லையேல் உலகம் இயங்காது.....
கரும்போடு வில்லேந்தி
கரிய வண்ணன் அருளோடு
தன் சகியாகிய ரதிதனை
கூடியே வாழ்வை இன்பமயம்
ஆக்கும் மன்மதனை போற்றுவோமே!!!!
ஆசிரியர் மன்னிக்கணு இப்போது பெரிய பின்னூட்டம்....
நன்றிகள் குருவே!
நம்மள இந்த விளையாட்டுக்கு இழுக்காதீங்க மாமு..
ReplyDeleteநான் இந்த விஷயத்தில் எப்போதுமே பெண்களுக்குத்தான் ஆதரவு..
எல்லோர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..அவர்கள் தாயாக, தமக்கையாக, தாரமாக என்று
எல்லா ரூபத்திலும் இருக்கிறார்கள்..ஏற்கனவே நான் இட்டிருந்த பின்னூட்டத்தில் தெளிவாகச் சொல்லிவிட்டேன்..
உமாவின் தைரியமான போக்கும் துணிச்சலும் நல்ல adventure கதை எழுதி இங்கே படிக்கவரும் அனைத்து தோழிகளிலும்
நல்ல ஒரு புதுமைபெண்ணாக இருக்கிறார் என்ற வகையில்தான் இதுவரை பாராட்டி விமர்சித்து வருகிறேன்..
என்றென்றும் அதே ஆதரவு உமாவுக்கு..தொடரும்..இந்தப் பதிவின் மூலம் அவரைத் தனிமைபடுத்த வேண்டாம்..
எல்லா பெண்களையும் போலவே அவருக்கும் சில இடங்களில் கருத்தை பதிவிட தவிர்க்கும் அவசியம் எழலாம்..
இந்தியாவில்தானே இருக்கிறார்..இதே இந்தியாவில் ரேணுகா சௌத்ரி தலைமையில் இருக்கும் வேறு வகை
பெண்ணியம் பேசும் புரட்சியாளர்கள் இங்கே உள்ளே புகுந்தால் இந்த வகுப்பறை தாங்காது என்று எச்சரித்து முடித்துக் கொள்கிறேன்..
//astroadhi said...
ReplyDeleteananth said.....
ஆன்மீகவாதிகள்தான் அந்த விஷயங்களில் பேர் போனவர்களாக இருக்கிறார்கள். அவர்களைத்தான் mostly welcome என்று தாங்கள் வரவேற்க வேண்டும். ___மானந்தா, __யானந்தா சுவாமி என்று பல சுவாமிகளை உதாரணமாகச் சொல்லலாம்.
அந்த விசயத்தில் அண்ணன் கிருபானந்தா அவர்களை சேர்க்களாமா???????????//
சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பம். நான் என்னைத் துறவி என்றோ, முற்றும் துறந்தவன் என்று சொல்லிக் கொண்டே பெண் பித்து பிடித்து அலைந்ததில்லை.
//////////////////
ReplyDeleteThanjavooraan said...
நான் ஆசிரியருக்குக் கட்டுப்பட்ட மாணவன். ஆகையால் அசைவம் பக்கம் போகவில்லை; நிச்சயமாக. என்றாலும் அந்த கடைசிக் கிழவி 92 வயதில் இது முடியுமென்றால் பறக்கவும் செய்வான் என்று நினைத்தது மட்டும் சரியில்லை. என்ன சரிதானே! \\\\\\\\\\\\\\\\\\\\\
ஆமாமாம்.. ரொம்பக் கட்டுப்பட்ட மாணவர்தான்..வாத்தியார் கட்டிபோட்டு வைக்க வேண்டியவர் தலைவர்தான் என்று நினைக்கிறேன்...
இன்னிக்கு rating லே top rank of comment goes to
Mr Thanjaavooraan
Ayya,
ReplyDelete2nd joke says - coz of michelle any one can be president. Is there any way to see what is wife's horoscope benefit for the husband for his future and career. Indha ponna kalyanam panna yogam and pugazh pera vazhigal.
///போன்ற ஆன்மிகச் சிங்கங்கள் என்னும் வார்த்தைகளில் உங்கள் பெயர் இருக்கிறது சுவாமி!///
ReplyDeleteஆன்மிகச் சிங்கம் என்பதால் அதில் ஐயர் பெயரை சேர்க்கவில்லை..
அப்படிச் சொல்லுபவர்கள் சொல்லிக்கொள்பவர்கள் எல்லாம் இப்போ எங்கே இருக்கிறார்கள் என நம்மவர் அறிந்ததே . .
ஒழுக்கம் நிறைந்தவர் என சொல்லி இருந்தால் அந்தப் பட்டியலில் ஐயர் இருந்திருப்பார். . .
ஆன்மிகச் சிங்கம் என்றதால் தலையை சொரிந்தேன் . .
4th one The Begger Joke is good
ReplyDelete//////யோகி said...
ReplyDelete"Cold As Ever"
"Stiff At Last" - very nice joke./////
நல்லது. நன்றி யோகியாரே!
//////Arul said...
ReplyDeleteநான்காவது சிந்தனையை தூண்டும் நகைச்சுவை.
ஆறாவதில் loud sex நல்ல நகைச்சுவை./////
நல்லது. நன்றி நண்பரே!
/////bhuvanar said...
ReplyDeleteஅய்யா அசைவம் சூப்பர்!!!!!!
சைவம் சூப்பர் சூப்பர்!!!!!/////
நல்லது. நன்றி புவனரே!
/////M. Thiruvel Murugan said...
ReplyDeleteஐயா வணக்கம்..!
3 மற்றும் 4 இரண்டும் அருமை.. அதிலும் Don't walk as if you rule the world, walk as if you don't care who rules the world! That's called Attitude! மிக மிக அருமை..
ஆனால் 5 வதோ சூப்பரோ சூப்பர் போங்க..
தலைப்பில் இருக்கும் புகைப்படத்தை எங்கு பிடித்தீர்கள்..? வாவ்... exellent..!
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்//////
படங்கள் என்றும் எப்போதும் கூகுள் ஆண்டவரிடம்தான் வாங்கிப்போடுவது வழக்கம்!
/////Thanjavooraan said...
ReplyDeleteஐயா! நான்காவது ஜோக் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் செய்தது. ஊழல், லஞ்சம் இவற்றின் கேடு வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டுள்ளது. 1000 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு 100 ரூபாய் லஞ்சம் கொடுத்து தப்புவது அடடா! நம் நாட்டின் முகத்திரை கிழிகிறது. போகட்டும்! நான் ஆசிரியருக்குக் கட்டுப்பட்ட மாணவன். ஆகையால் அசைவம் பக்கம் போகவில்லை; நிச்சயமாக. என்றாலும் அந்த கடைசிக் கிழவி 92 வயதில் இது முடியுமென்றால் பறக்கவும் செய்வான் என்று நினைத்தது மட்டும் சரியில்லை. என்ன சரிதானே!////
நீங்கள் நியாயத்திற்குக் கட்டுப்பட்டவர் என்பது தெரியாதா என்ன? படித்தது மட்டுமல்ல, அதை மறைமுகமாக ஒப்புக்கொண்ட நேர்மைக்குப் பாராட்டுக்கள் சார்!
/////தமிழ்மணி said...
ReplyDelete//
உங்கள் ஜாதகம் சொந்தத் தொழிலுக்கு ஏற்றதா என்பதைப் பார்க்க வேண்டாமா? //
பார்க்கவேண்டும் அய்யா, அவ்வாறு சொந்தத் தொழிலுக்கு உகந்த ஜாதகம்தான் எனில் சுய தொழிலை நல்ல கிரகத்தின் திசையில் ஆரம்பிக்கலாமா?/////
ஆரம்பிக்கலாம் சுவாமி!
/////Iyappan said...
ReplyDelete////துபாய் கண்ணனைப் போல ஆன்மிகச் சிங்கங்கள், இரண்டு தஞ்சாவூர்ப் பெரிசுகள், தில்லி வாசகி ஒருவர், மற்றும் உள்ள தாய்க்குலங்கள் எல்லாம் ////
ஹி ஹீ ஹி ... மைனர் அண்ணன் வந்து என்ன சொல்லுறாருன்னு பாப்போம்...//////
மைனர் அண்ணன் பொங்கலுக்கே பட்டாசு வெடிப்பவர். தீபாவளி என்றால் விடுவாரா?:-))))
/////ananth said...
ReplyDeleteஅந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை ஆன்மீகவாதிகள்தான் அந்த விஷயங்களில் பேர் போனவர்களாக இருக்கிறார்கள். அவர்களைத்தான் mostly welcome என்று தாங்கள் வரவேற்க வேண்டும். ___மானந்தா, __யானந்தா சுவாமி என்று பல சுவாமிகளை உதாரணமாகச் சொல்லலாம். __ (dash) போட்டதன் காரணம் வாத்தியாரை வம்பில் மாட்டிவிட வேண்டாமே என்றுதான். காமசூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயனர் கூட அதன் முடிவுரையில் இதைத் தான் இந்து மத வேத ஆகமங்கள் படிதான் எழுதியதாகவும் காசியில் தான் ஆன்மீக குரு குல வாசத்தில் இருக்கும் போது இதை எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் வரிசையில் வந்த இன்னொரு நூலான கொக்கோகத்தை எழுதியவர் கொக்கோகர் என்ற முனிவர்தான்./////
முனிவர்கள் பெயரிலேயே “முனி” இருக்கிறது சுவாமி. அதனால் இருக்கலாம்:-))))))
//////astroadhi said...
ReplyDeleteananth said.....
ஆன்மீகவாதிகள்தான் அந்த விஷயங்களில் பேர் போனவர்களாக இருக்கிறார்கள். அவர்களைத்தான் mostly welcome என்று தாங்கள் வரவேற்க வேண்டும். ___மானந்தா, __யானந்தா சுவாமி என்று பல சுவாமிகளை உதாரணமாகச் சொல்லலாம்.
அந்த விசயத்தில் அண்ணன் கிருபானந்தா அவர்களை சேர்க்கலாமா?////////
இந்த வம்புதானே வேண்டாங்கிறது! அவர் வந்து என்ன சொல்லப்போகிறாரோ!:-)))))
//////minorwall said...
ReplyDeletefirst ஜோக்லே என்னை பத்தி தெளிவா சொல்லிருக்காங்க..
கடேசி வரிய சொன்னேன்..
ரசிச்சது 3 ..3லேயும் first ரெண்டுதான்..ஏற்கனவே நெருங்கிய ஒருவர் அனுப்பிப் படித்ததே..
அசைவத்துலே 5ம், quiet மேட்டரும்தான்..
இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப ஓவராத் தெரியலே?
(இது என் கமெண்ட் தான்..)//////
Engineering boys never open their books!!!என்னும் வரியைச் சொல்கிறீர்களா? எனக்குத்தெரியாது சாமி! மழைக்குக்கூட நான் பொறியியற் கல்லூரிகளின் பக்கம் ஒதுங்கியது இல்லை! அடுத்தவரைப் பாதிக்காதவரை எதுவுமே ஓவர் இல்லை!
/////kannan said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா
எல்லோருக்கும் தெரிந்த ஒரு ஆன்மிக கதையை ஞாபகபடுத்த போகின்றேன் .
காசியப்ப முனிவர் என்று நினைகின்றேன்.
சாஸ்திரம் சம்பிராதயம் முதல் அனைதிளையும் தேயற்சி பெற்ற நம்ம ஆள் மேலோகம் செல்லுகின்றார்.
அங்கு கணக்கர் நோட்டு புத்தகத்தை எடுத்து கரும பலனை அனுபவிக்க சென்ற நமது ஆள் அவருடைய கடமைகளை சரியாக செய்து உள்ளாரா என்று பார்க்க ஒன்றே ஒன்றை தவிர அனைதிளையும் எதீர்பார்ததை விட வெற்றி வாகை சூடி இருந்தார்.
அது என்ன வென்று தெரியுமா?
"காமம்".
{ ஆமாம்! முத்தையா
(கவிஞர் கண்ணதாசன் ) அடிக்கடி சொல்லுவார் மேற்குலகத்தை பற்றி, அதனிளையும் குறிப்பாக பிரான்ஸ் பற்றி உடைமாற்ற கூட நேரம் இல்லாமல் காம வித்தையில் கரைபுரை ஓடியவர்கள் அந்நாட்டு மன்னன் முதல் மக்கள் வரை.}.
ஆமாம்!
இல்லற சுகத்தை அனுபவிக்காதளால் அவருக்கு மேலுகதில் இடம் இல்லை. இல்லற சுகம் என்ன வென்றே தெரியாத அவரை ஏற்றுகொள்ள முடியாது என்று சொல்லி திரும்பவும் கீழுலகம் அனுப்ப பட்டார் காசியப்ப முனிவர்.
பின்னர் இறந்து போன ஒரு சம்சாரியின் உடலில் சென்று இல்லற சுகத்தை அனுபவித்து விட்டு காலம் வந்த உடன் பெட்டி படுக்கையை கட்டி கொண்டு செல்லுகின்றார் மேலுகம்.
" இல்லற சுகம்" என்று கூறபடுகின்ற அளவிற்கு பேரும் சொல்லப்பெற்றது
" காமம் " ஆகும். அதனை எங்கு பயன் படுத்த படவேண்டுமோ அங்கு தான் பயன் படுத்த வேண்டும்.
காமசாஸ்திரம் என்ற ஒன்றை உலகிற்கு தந்தது அல்லவா நமது பாரதம். ஒரே ஒரு இனம் என்றால் நமது இனமே ஆகும். அதனால் தான் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கோவில்களில்
சிற்பங்களாக பாட புத்தகைத்தை அழிந்து விடாமல் தந்து விட்டு சென்று உள்ளனர் என்றால் சும்மாவா?/////
அந்தக் காலத்தில் பாடப் புத்தகங்களுக்கு என்று அச்சுக்கலை இல்லை! அதனால் சிற்பக்கலையால் மக்களுக்குச் சொல்லிவிட்டுப் போனார்கள்!
//////minorwall said...
ReplyDelete//////Thanjavooraan said...
என்றாலும் அந்த கடைசிக் கிழவி 92 வயதில் இது முடியுமென்றால் பறக்கவும் செய்வான் என்று நினைத்தது மட்டும் சரியில்லை. என்ன சரிதானே!\\\\\\\\\\
நியாயமேயில்லாத விஷயத்தை நியாயமில்லைன்னுதானே சொல்லணும்..
நியாயஸ்தர் என்றால் அது நீங்கள்தான்..கலக்குறீங்க போங்க..உங்களுக்கு வயசு 29 தானே ஆகுது..
அப்புறம் ஏன் 92 வயசு ஆளுங்களைப் பத்தி நீங்க கவலைப்படணும்..?//////
அவர் பெயருக்குள் கோபாலன் இருக்கிறான். அவன் அவரைக் கவலைப் பட வைக்கிறான் மைனர்!:-)))))
/////minorwall said...
ReplyDeleteபெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை. இல்லையென்றால் ஓரினமாகிவிடுவோம்..ஜாக்கிரதை..
அதனால் பெண்களுக்கு தாய்க்குலம் என பெயர் வரவே காரணமான விஷயங்களில் அவர்கள்
பகிரங்கமாக கமென்ட் பண்ணுவதை மரபு காரணமாக தவிர்த்தாலும்( கமென்ட் பண்ணினாலும் வரவேற்கிறோம்)
நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்கு விஷயங்களை விரசமாக இருந்த போதிலும்
முகம் சுளிக்காமல் கோபப்படாமல் எளிதாக எடுத்துக் கொண்டு
ஜோதிட விஷயங்களில் ஆர்வம் கொண்டோர் பதிவுக்கு தொடர்ந்து வந்து
படித்துப் பயன் பெற தோழமை உணர்வுடன் கேட்டுக்கொள்கிறேன்....
காரணம்:
(துபாய் கண்ணனைப் போல ஆன்மிகச் சிங்கங்கள், இரண்டு தஞ்சாவூர்ப் பெரிசுகள், தில்லி வாசகி ஒருவர், மற்றும் உள்ள தாய்க்குலங்கள் எல்லாம் இப்போதே கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட்டைப் பிரஸ் செய்து பதிவைவிட்டு
விலகி விடுவது நல்லது. உங்களுக்கும் நல்லது. பதிவை முழுதாகப் படிக்காமல் வெளியிட்ட வாத்தியாருக்கும் நல்லது!:-))))))
வாத்தியார் தெரியாமல்,அதாவது முழுதாகப் படிக்காமல் அசைவ விஷயங்களை வெளியிட்டு விட்டேன் என்று சொல்லியிருக்கிறாரே../////
“வாத்தி இதெல்லாம் தேவையா?” என்று கடைச்பெஞ்ச் கண்மணிகளின் கேள்விக் கணைகள் வரலாம். அதற்காக வாத்தியார் அப்படிச் சொல்லி வைத்தாராம் மைனர்!
////G.Nandagopal said...
ReplyDeleteஎனக்கென்னமோ வாத்தியார் அவர்கள் உமா அக்கா பதிவுகளுக்கு வரக்கூடாதுன்னு (minor சிபாரிசில் )
பண்ணின மாதிரி இருக்கு ஆனா இதுக்கெல்லாம் அவிங்க மசிவாங்கன்னு தோணலை
சார் இதுக்கு உமா அக்காவிடமிருந்து பின்னூட்டம் வந்ததுன்னா இந்த பதிவை படிசிட்டாங்கன்னு அர்த்தம்
ஆனாலும் துணிந்து இதற்கு அவிங்களாலே பதில் சொல்ல முடியாது
ஏன் என்றால் அவிங்களாலே படிக்காமலும் இருக்க முடியாது
படித்துவிட்டு பதிலும் சொல்ல முடியாது
எப்படியும் தேள் கொட்டிய திருடன் கேஸ் தான் உமா அக்காவிற்கு
minor மாப்பு ... இப்ப ரொம்ப குளு குளு இன்னு இருக்குமே உங்களுக்கு
நந்தகோபால்/////
இதைப் படித்தால் மைனர் சூடாகிவிடுவார். இதை எல்லாம் அவர் ஒப்புக்கொள்ளமாட்டார். ஆண், பெண் என்கின்ற பேதம் கிடையாது. உணர்வுகள் அனைவருக்கும் பொதுவானது சாமி!
///Naresh said...
ReplyDeleteசூப்பரா கீது :-)
அனைத்தும் அருமையே!////
நன்றி நைனா!
///////Alasiam G said...
ReplyDelete/////அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை ஆன்மீகவாதிகள்தான் அந்த விஷயங்களில் பேர் போனவர்களாக இருக்கிறார்கள். அவர்களைத்தான் mostly welcome என்று தாங்கள் வரவேற்க வேண்டும்.//////
காமம் இல்லையேல் உலகமே இல்லை. அந்த ஆலிலைக் கண்ணனைத் தவள நம்மை ஆண்டவன் படைத்துள்ளான். உலகம் இயங்க இதுவே அச்சாணி எனலாம்.
வேதம் - உபநிஷத்
வேதம் நான்கு அது ஒவ்வொன்றும் நான்கு பிரிவாம் (ஸம்ஹிதை...முதலான)
வ்தங்களின் முடிவுகள் வேதாந்தம் இந்த வேதாந்தங்களை உள்ளடக்கிய விஷயங்கள் உபநிஷத்துகலாம்...
உபநிஷத்....... பிரமத்திற்கு அருகில் அமருவது.......
முனிவர்கள், வேதங்களை நன்கு பயின்று, இல்வாழ்க்கையை மேற்கொண்டு, வெளிவிகளையும் மற்ற சடங்குகளையும் புரிந்து, சித்த சுத்தி அடைந்த மகரிஷிகள் நீண்ட நாட்கள் தியானத்தில் ஈடுபட்டு, பரம்பொருளை ஆராய்ந்து, உள்ளத்தின் அடிப்பகுதியில் மெய்ப்பொருளை உணர்ந்து அவை நமக்குத் தந்தார்கள் என நாள்கள் கூறுகிறது.....
ஆக அத்தனையும் அவர்கள் சொல்லியதே!
சுருக்கமாக, திருவள்ளுவர் சொன்னது...
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். 1106
தழுவிக்கொள்ளும் ஒவ்வொருமுறையும் உயிரைத் தளிர்க்கச் செய்யுமாறு உடலுடன் பொருந்துதலால் இவ் இளையவளின் தோள்கள் அமிழ்த்தினால் செய்யப்பட்டது.....என்கிறார்...
கீழே திருமூலரைப் பார்ப்போம்.....
455..
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே
பொருளைத் தேடி படியுங்கள்......
472..
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே
.482..
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே
இது உறவின் பொது வலது நாசியையும் இடது நாசியையும் பார்த்து ஆண் பெண் குழந்தைகளைப் பெறுவது.....
.478..
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே
ஆண் மிகுந்தால் ஆண், பெண் மிகுந்தால் பெண்...
இரண்டும் ஒத்தால் அலி பிறக்கும்...
இன்னும் நம் முன்னோர் கூறிய எல்லாம் உண்டு தமிழிலே....
காமம் இல்லையேல் உலகம் இயங்காது.....
கரும்போடு வில்லேந்தி
கரிய வண்ணன் அருளோடு
தன் சகியாகிய ரதிதனை
கூடியே வாழ்வை இன்பமயம்
ஆக்கும் மன்மதனை போற்றுவோமே!!!!
ஆசிரியர் மன்னிக்கணும் இப்போது பெரிய பின்னூட்டம்....
நன்றிகள் குருவே!//////
திருக்குறள், திருமூலர் ஆகிய மாமேதைகளின் துணைகொண்டு கலக்குகிறீர்களே சாமி! நல்லது. நன்றி!
///minorwall said...
ReplyDeleteநம்மள இந்த விளையாட்டுக்கு இழுக்காதீங்க மாமு..
நான் இந்த விஷயத்தில் எப்போதுமே பெண்களுக்குத்தான் ஆதரவு..
எல்லோர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..அவர்கள் தாயாக, தமக்கையாக, தாரமாக என்று
எல்லா ரூபத்திலும் இருக்கிறார்கள்..ஏற்கனவே நான் இட்டிருந்த பின்னூட்டத்தில் தெளிவாகச் சொல்லிவிட்டேன்..
உமாவின் தைரியமான போக்கும் துணிச்சலும் நல்ல adventure கதை எழுதி இங்கே படிக்கவரும் அனைத்து தோழிகளிலும்
நல்ல ஒரு புதுமைபெண்ணாக இருக்கிறார் என்ற வகையில்தான் இதுவரை பாராட்டி விமர்சித்து வருகிறேன்..
என்றென்றும் அதே ஆதரவு உமாவுக்கு..தொடரும்..இந்தப் பதிவின் மூலம் அவரைத் தனிமைபடுத்த வேண்டாம்..
எல்லா பெண்களையும் போலவே அவருக்கும் சில இடங்களில் கருத்தை பதிவிட தவிர்க்கும் அவசியம் எழலாம்..
இந்தியாவில்தானே இருக்கிறார்..இதே இந்தியாவில் ரேணுகா சௌத்ரி தலைமையில் இருக்கும் வேறு வகை
பெண்ணியம் பேசும் புரட்சியாளர்கள் இங்கே உள்ளே புகுந்தால் இந்த வகுப்பறை தாங்காது என்று எச்சரித்து முடித்துக் கொள்கிறேன்..///
உங்கள் வாயைப் பிடுங்கி வம்பிற்கு இழுக்கிறார்கள் மைனர். எப்போதும் போல டேக் இட் ஈஸி!
/////ananth said...
ReplyDelete//astroadhi said...
ananth said.....
ஆன்மீகவாதிகள்தான் அந்த விஷயங்களில் பேர் போனவர்களாக இருக்கிறார்கள். அவர்களைத்தான் mostly welcome என்று தாங்கள் வரவேற்க வேண்டும். ___மானந்தா, __யானந்தா சுவாமி என்று பல சுவாமிகளை உதாரணமாகச் சொல்லலாம்.
அந்த விசயத்தில் அண்ணன் கிருபானந்தா அவர்களை சேர்க்களாமா??//
சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பம். நான் என்னைத் துறவி என்றோ, முற்றும் துறந்தவன் என்று சொல்லிக் கொண்டே பெண் பித்து பிடித்து அலைந்ததில்லை.////
அது தெரியாதா எங்களுக்கு? ஆதிராஜ், வம்பிற்கு இழுத்துப்பார்க்கிறார். இன்று அவருக்கு விடுமுறை நாள் போலிருக்க்கிறது!
/////minorwall said...
ReplyDelete//////////////////
Thanjavooraan said...
நான் ஆசிரியருக்குக் கட்டுப்பட்ட மாணவன். ஆகையால் அசைவம் பக்கம் போகவில்லை; நிச்சயமாக. என்றாலும் அந்த கடைசிக் கிழவி 92 வயதில் இது முடியுமென்றால் பறக்கவும் செய்வான் என்று நினைத்தது மட்டும் சரியில்லை. என்ன சரிதானே! \\\\\\\\\\\\\\\\\\\\\
ஆமாமாம்.. ரொம்பக் கட்டுப்பட்ட மாணவர்தான்..வாத்தியார் கட்டிபோட்டு வைக்க வேண்டியவர் தலைவர்தான் என்று நினைக்கிறேன்...
இன்னிக்கு rating லே top rank of comment goes to
Mr Thanjaavooraan/////
உங்கள் ரேட்டிங்கைப் பார்த்து, சோனி, மிட்சுபிஷி நிறுவனங்களில் இருந்து வகுப்பறைப் பதிவிற்கு விளம்பரங்கள் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்:-))))
/////Naveen said...
ReplyDeleteAyya,
2nd joke says - coz of michelle any one can be president. Is there any way to see what is wife's horoscope benefit for the husband for his future and career. Indha ponna kalyanam panna yogam and pugazh pera vazhigal.////
அதெப்படி? அதற்கு உங்கள் ஜாதகத்திலும் வழி இருக்க வேண்டாமா?
//////iyer said...
ReplyDelete///போன்ற ஆன்மிகச் சிங்கங்கள் என்னும் வார்த்தைகளில் உங்கள் பெயர் இருக்கிறது சுவாமி!///
ஆன்மிகச் சிங்கம் என்பதால் அதில் ஐயர் பெயரை சேர்க்கவில்லை..
அப்படிச் சொல்லுபவர்கள் சொல்லிக்கொள்பவர்கள் எல்லாம் இப்போ எங்கே இருக்கிறார்கள் என நம்மவர் அறிந்ததே .
ஒழுக்கம் நிறைந்தவர் என சொல்லி இருந்தால் அந்தப் பட்டியலில் ஐயர் இருந்திருப்பார். .
ஆன்மிகச் சிங்கம் என்றதால் தலையை சொரிந்தேன் . .///////
ஒழுக்கம் நிறைந்தவர் என்பதை எப்படிப் பார்ப்பது? Total Body Scanning செய்தா? மனதிலும் ஒழுக்கம் வேண்டுமே? அதை எப்படி ஸ்கேன் செய்வது?
////Da Guy said...
ReplyDelete4th one The Begger Joke is good/////
நல்லது நன்றி நண்பரே!
ஐயா உங்கள் சொல்திறமையால் என்னை சமாதானப்படுத்திஉள்ளீர்.
ReplyDeleteஇருந்தாலும் என் மனம் அது உண்மையா,உண்மையில்லியா
என்பதை அறிய விரும்பியது.என் சந்தேகத்திற்கு உள்ள பகுதியே உங்கள் மின்அஞ்சலுக்கு அனுப்புகிறேன் படித்துவிட்டு பதில் எழுதுங்க ஐயா..
முருகன் தானே இந்தகூத்துக்கு அதிபதி
ஆகையால்தான் அவரை நடுவராக அழைத்தேன் தவறுயிருந்தால் மன்னிக்கவும்.நன்றி.
/////minorwall said...
ReplyDeleteவாத்தியார் தெரியாமல்,அதாவது முழுதாகப் படிக்காமல் அசைவ விஷயங்களை வெளியிட்டு விட்டேன் என்று சொல்லியிருக்கிறாரே../////
வாத்தியாருக்கு A Certificate கொடுத்தரலாம்...
ஒரு certificate கொடுக்கலாம் சொல்ல வந்தது tongue slip ஆய்டுச்சி...
////////////////
ReplyDeleteIyappan said...
/////minorwall said...
வாத்தியார் தெரியாமல்,அதாவது முழுதாகப் படிக்காமல் அசைவ விஷயங்களை வெளியிட்டு விட்டேன் என்று சொல்லியிருக்கிறாரே../////
வாத்தியாருக்கு A Certificate கொடுத்தரலாம்...
ஒரு certificate கொடுக்கலாம் சொல்ல வந்தது tongue slip ஆய்டுச்சி.../////////////////////
தமிழிலே 'ஒரு' என்ற சொல்லுக்கு ஆங்கிலத்திலே 'A ' என்றுதானே அர்த்தம்.. ' U ' என்று ஒன்றும் அர்த்தம் இல்லையே..
நீங்கள் சரியாகத்தானே சொல்லியிருக்கிறீர்கள் ஐயப்பன்..இதுலே toungue slip ஆனதாக எனக்கொன்றும் தெரியவில்லை..
சும்மா..அதுவா வருதுல்லே? கலக்குறீங்க Iyappan ..
ஆனாலும் நம்ம டீம் நம்ம டீம்தான்..வார்த்தை விளையாட்டுலே சும்மா பின்னுறோம்பா?
/////SP.VR. SUBBAIYA said...
ReplyDeleteமைனர் அண்ணன் பொங்கலுக்கே பட்டாசு வெடிப்பவர். தீபாவளி என்றால் விடுவாரா?:-))))//////////
எப்பிடி சார் இப்பிடி?
சரியான flow லேதான் இருக்கீங்க..
////////
SP.VR. SUBBAIYA said...
Engineering boys never open their books!!!என்னும் வரியைச் சொல்கிறீர்களா? எனக்குத்தெரியாது சாமி! மழைக்குக்கூட நான் பொறியியற் கல்லூரிகளின் பக்கம் ஒதுங்கியது இல்லை! அடுத்தவரைப் பாதிக்காதவரை எதுவுமே ஓவர் இல்லை!
அசைவத்துக்குதான் இந்த ஓவரான கமென்ட் சார்..
இன்ஜினியரிங் மேட்டர் லாம் கனகச்சிதமா தான் சொல்லிருந்தீங்க..\\\\\\\\\
hai_cha70 said...
ReplyDeleteஐயா உங்கள் சொல்திறமையால் என்னை சமாதானப்படுத்திஉள்ளீர்.
இருந்தாலும் என் மனம் அது உண்மையா,உண்மையில்லியா
என்பதை அறிய விரும்பியது.என் சந்தேகத்திற்கு உள்ள பகுதியே உங்கள் மின்அஞ்சலுக்கு அனுப்புகிறேன் படித்துவிட்டு பதில் எழுதுங்க ஐயா..
முருகன் தானே இந்தகூத்துக்கு அதிபதி
ஆகையால்தான் அவரை நடுவராக அழைத்தேன் தவறுயிருந்தால் மன்னிக்கவும்.நன்றி.////
வகுப்பறையில் மன்னிப்பெல்லாம் எதற்கு? யதார்த்தமாக எடுத்துக்கொள்ளுங்கள். நான் அப்படித்தான் எடுத்துக்கொள்வேன். இல்லையென்றால் 1827 மாணவகளுக்கு நடுவே பாடம் நடத்தமுடியுமா?
///Iyappan said...
ReplyDelete/////minorwall said...
வாத்தியார் தெரியாமல்,அதாவது முழுதாகப் படிக்காமல் அசைவ விஷயங்களை வெளியிட்டு விட்டேன் என்று சொல்லியிருக்கிறாரே../////
வாத்தியாருக்கு A Certificate கொடுத்தரலாம்...
ஒரு certificate கொடுக்கலாம் சொல்ல வந்தது tongue slip ஆய்டுச்சி...////
ஸ்லிப்பாகி வாத்தியார் மேல விழுகாம இருந்தாச் சரிதான்!

ReplyDelete////////////////
Iyappan said...
/////minorwall said...
வாத்தியார் தெரியாமல்,அதாவது முழுதாகப் படிக்காமல் அசைவ விஷயங்களை வெளியிட்டு விட்டேன் என்று சொல்லியிருக்கிறாரே../////
வாத்தியாருக்கு A Certificate கொடுத்தரலாம்...
ஒரு certificate கொடுக்கலாம் சொல்ல வந்தது tongue slip ஆய்டுச்சி.../////////////////////
தமிழிலே 'ஒரு' என்ற சொல்லுக்கு ஆங்கிலத்திலே 'A ' என்றுதானே அர்த்தம்.. ' U ' என்று ஒன்றும் அர்த்தம் இல்லையே..
நீங்கள் சரியாகத்தானே சொல்லியிருக்கிறீர்கள் ஐயப்பன்..இதுலே toungue slip ஆனதாக எனக்கொன்றும் தெரியவில்லை..
சும்மா..அதுவா வருதுல்லே? கலக்குறீங்க Iyappan ..
ஆனாலும் நம்ம டீம் நம்ம டீம்தான்..வார்த்தை விளையாட்டுலே சும்மா பின்னுறோம்பா?///////
ரெம்பப் பின்னி வாத்தியாரைத் தள்ளிவிட்டுறாதீங்க!:-))))
minorwall said...
ReplyDelete/////SP.VR. SUBBAIYA said...
மைனர் அண்ணன் பொங்கலுக்கே பட்டாசு வெடிப்பவர். தீபாவளி என்றால் விடுவாரா?:-))))//////////
எப்பிடி சார் இப்பிடி?
சரியான flow லேதான் இருக்கீங்க..
////////
SP.VR. SUBBAIYA said...
Engineering boys never open their books!!!என்னும் வரியைச் சொல்கிறீர்களா? எனக்குத்தெரியாது சாமி! மழைக்குக்கூட நான் பொறியியற் கல்லூரிகளின் பக்கம் ஒதுங்கியது இல்லை! அடுத்தவரைப் பாதிக்காதவரை எதுவுமே ஓவர் இல்லை!
அசைவத்துக்குதான் இந்த ஓவரான கமென்ட் சார்..
இன்ஜினியரிங் மேட்டர் லாம் கனகச்சிதமா தான் சொல்லிருந்தீங்க..\\\\\\\\\
நல்லது நன்றி மைனர்!