23.7.10

அடடா, இதைக்கூடச் செய்ய முடியாதா என்ன?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடடா, இதைக்கூடச் செய்ய முடியாதா என்ன?

அன்பிற்கு உரியவர்களே, கீழ்க்கண்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:-

1. If you see children Begging anywhere in TAMIL NADU please contact "RED SOCIETY"
    99402 - 17816. They will help that children for their studies.

2. There is a Website: www.friendstosupport.org Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address.

3. Engineering Students can register inwww.campuscouncil.com to attend Off Campus for 40 Companies.

4. Free Education and Free hostel for Handicapped children..! Contact:- 9842062501 & 9894067506

5. If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by Kodaikanal PASAM Hospital. From 23rd March to 4th April by German Doctors. Everything is free. Contact : 045420-240668,245732, "Helping Hands are Better than Praying Lips"


6. If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., Missed by someone, simply put them into near by any Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.

7.By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So all of you lend your hands to fight GLOBAL WARMING.

-Plant more Trees.
-Don't waste Water & Electricity.
-Don't use or burn Plastics

8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth.   "TREES DO IT FOR FREE" "Respect them and Save them"

9. Special phone number for Eye bank and Eye donation 044 - 28281919 and 044 - 28271616 (Sankara Nethralaya Eye Bank)  For More information about how to donate eyes plz visit these sites. . .
  http://www.kannoli.com/eyebank.html
  http://ruraleye.org/

10. Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba Institute Banglore. Contact: 99167 - 37471

11. Please CHECK WASTAGE OF food If you have a function/party at your home in India and food gets     wasted, don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke - Child helpline. They will come and collect the food .Please circulate this message which can help feed many children.
AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN.
-- P.Dinesh Kumar

--------------------------------------------------------------------------
நம் வகுப்பறை மாணவர் பாலமுருகன் இதை அனுப்பியிருந்தார் அவருக்கு உங்கள் சார்பில் நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நேற்று வாத்தியார் அவசர வேலையாக வெளியூர்ப் பயணம், அத்துடன் ஊருக்குப் புறப்படும் முன்பாக வாத்தியாரின் அகல வரிசை இணைய இணைப்பு வேலை செய்யவில்லை. தகறாறு மட்டும் செய்தது. அதனால் வழக்கம்போல பதிவின் மூலம் உங்களிடம் சொல்லி விட்டுச் செல்ல முடியவில்லை! மன்னிக்கவும்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

22 comments:

  1. வணக்கம் அய்யா.
    ஆகா, எவ்வளவோ செய்யறோம்.
    இதை செய்ய மாட்டோமா!

    நன்றி அய்யா.

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியர் அவர்களூக்கு,
    இன்று தாங்கள் அளித்துள்ள செய்தி மிகவும் பயனுள்ளவையாகும்.
    நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-23

    ReplyDelete
  3. இவை அனைத்துமே நல்ல பயனுள்ள தகவல்கள்தாம். அது சரி 8ம் இடத்திற்கான பாடம் முடிந்து விட்டதா. நமது முடிவினைக் குறிப்பிடக் கூடிய இடம். அதுவும் முடிவடைந்து தானே ஆக வேண்டும். Every good thing must come to an end, but to every end comes another start. ஒரு பாடம் முடிந்தால்தான் அடுத்த பாடம் ஆரம்பிக்க முடியும்.

    ReplyDelete
  4. ஆஹா நல்லதொரு தகவல் தொகுப்பு!

    "நல்லவர் ஒருசிலரேனும் உளதே
    அவர் பொருட்டு பெய்யுமாம் மழை".

    கடுகுள்ளம் கொண்டோர் மத்தியில்
    தாயுள்ளம் கொண்டோர், அவரையும்
    மிஞ்சும் உலகையும் பற்றியக் அக்கறை
    கொண்ட நண்பர் பாலமுருகன்
    கடவுள் உள்ளம் கொண்டவர்.
    வாழ்த்துக்கள் பாலமுருகன்.
    வேண்டுகோளை ஏற்று
    விளக்கொளித்தந்த
    ஆசிரியருக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. very very very very useful. thank u for both :)

    ReplyDelete
  6. ஐயா வணக்கம்...!
    உபயோகமான நல்ல பல தகவல்களை அனுப்பிய பாலமுருகன் அவர்களுக்கும் அவற்றை வலையேற்றிய தங்களுக்கும் மிக்க நன்றிகள்....

    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  7. தவறுகளை ஒப்புக் கொள்பவரே நல்ல ஆசிரியர் . .
    அத்துடன் உண்மைகளையும் சேர்த்துச் சொல்வதால் எங்கள் வாத்தியார் . .

    இன்னமும் உங்களைப் பாத்த்து கத்துக் கொள்கிறோம் . .

    வாழ்க . . மாணவர்களுடன் . .

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா. குரு ராசியை ஐந்தாம் பார்வையாகவும் லக்னத்தை ஏழாம் பார்வையாகவும் பகை ஸ்தான தில் இருந்து பார்த்தல் தீர்க்க ஆயுளை கொடுக்குமா?

    ReplyDelete
  9. /////thirunarayanan said...
    வணக்கம் அய்யா.
    ஆகா, எவ்வளவோ செய்யறோம்.
    இதை செய்ய மாட்டோமா!
    நன்றி அய்யா.////

    செய்தால் சரிதான். நன்றி திருநாராயணன்!

    ReplyDelete
  10. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களூக்கு,
    இன்று தாங்கள் அளித்துள்ள செய்தி மிகவும் பயனுள்ளவையாகும்.
    நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி//////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  11. //////ananth said...
    இவை அனைத்துமே நல்ல பயனுள்ள தகவல்கள்தாம். அது சரி 8ம் இடத்திற்கான பாடம் முடிந்து விட்டதா. நமது முடிவினைக் குறிப்பிடக் கூடிய இடம். அதுவும் முடிவடைந்து தானே ஆக வேண்டும். Every good thing must come to an end, but to every end comes another start. ஒரு பாடம் முடிந்தால்தான் அடுத்த பாடம் ஆரம்பிக்க முடியும்./////

    இன்னும் முடியவில்லை.இன்னும் 3 அல்லது 4 பாடங்கள் அதில் உள்ளன. அடுத்த வாரம் தொடரும்!

    ReplyDelete
  12. //////Alasiam G said...
    ஆஹா நல்லதொரு தகவல் தொகுப்பு!
    "நல்லவர் ஒருசிலரேனும் உளதே அவர் பொருட்டு பெய்யுமாம் மழை".
    கடுகுள்ளம் கொண்டோர் மத்தியில் தாயுள்ளம் கொண்டோர், அவரையும்
    மிஞ்சும் உலகையும் பற்றியக் அக்கறை கொண்ட நண்பர் பாலமுருகன்
    கடவுள் உள்ளம் கொண்டவர். வாழ்த்துக்கள் பாலமுருகன்.
    வேண்டுகோளை ஏற்று விளக்கொளித்தந்த
    ஆசிரியருக்கு நன்றிகள்.//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  13. /////Jack Sparrow said...
    very very very very useful. thank u for both :)/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. //////M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    உபயோகமான நல்ல பல தகவல்களை அனுப்பிய பாலமுருகன் அவர்களுக்கும் அவற்றை வலையேற்றிய தங்களுக்கும் மிக்க நன்றிகள்....
    மா. திருவேல் முருகன்/////

    நல்லது. நன்றி திருவேல் முருகன். உங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்துள்ளது!

    ReplyDelete
  15. //////iyer said...
    தவறுகளை ஒப்புக் கொள்பவரே நல்ல ஆசிரியர் . .
    அத்துடன் உண்மைகளையும் சேர்த்துச் சொல்வதால் எங்கள் வாத்தியார் . .
    இன்னமும் உங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறோம் . .
    வாழ்க . . மாணவர்களுடன் . ./////

    ஆகா, என்னே என் பாக்கியம்!:-)))))

    ReplyDelete
  16. /////My Nifty Trades said...
    வணக்கம் ஐயா. குரு ராசியை ஐந்தாம் பார்வையாகவும் லக்னத்தை ஏழாம் பார்வையாகவும் பகை ஸ்தான தில் இருந்து பார்த்தல் தீர்க்க ஆயுளை கொடுக்குமா?/////

    ஜோதிடப் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், தங்கள் சொந்த ஜாதகத்தில் ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கும் விளக்கம் கேட்டுத் தினமும் நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அதுபோல் வந்த மின்னஞ்சல்கள் அனைத்திற்கும் (100ற்கும் மேலாக) ஒரு தொடர் விளக்கத்தை முன்பு எழுதினேன். அது போல மீண்டும் ஒரு கேள்வி-பதில் sessionஐ வைக்க உள்ளேன். தற்சமயம் நேரம் இல்லை. இரண்டுமாதங்கள் பொறுத்திருங்கள்.
    அந்தச் சமயம் பதிவில் அறிவிப்பு வரும். அப்போது உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். அனைத்திற்கும் பதில் பதிவிலேயே (in the blog) கிடைக்கும்

    ReplyDelete
  17. sir,

    Very useful and made me to think about it very deeply, thankyou for both of you.

    ReplyDelete
  18. /////vprasanakumar said...
    sir,
    Very useful and made me to think about it very deeply, thankyou for both of you. ////

    நல்லது நன்றி பிரசன்னகுமார்!

    ReplyDelete
  19. ////சே.குமார் said...
    payamulla pathivu ayya////

    நல்லது நன்றி குமார்!

    ReplyDelete
  20. அன்புடன் நண்பருக்கு வணக்கம் எனக்கு தெரிந்த கிராமத்து வாசி தனது பேத்திக்கு உதடு பிளவு சர்ஜரி செய வேண்டும் என்று கேட்டுகொண்டிருந்தார் சற்று வசதி கம்மி உங்களின் இந்த பதிவு பேருதவி சும்மா பதிவு போட்டாங்க, படிச்சோம், பின்னோட்டம் போட்டோம்,, என்றில்லாமல் இது போன்ற நல்ல தகவல்கள் பெரிது நண்பரே.... நன்றிகள் பல..

    ReplyDelete
  21. //////hamaragana said...
    அன்புடன் நண்பருக்கு வணக்கம் எனக்கு தெரிந்த கிராமத்து வாசி தனது பேத்திக்கு உதடு பிளவு சர்ஜரி செய வேண்டும் என்று கேட்டுகொண்டிருந்தார் சற்று வசதி கம்மி உங்களின் இந்த பதிவு பேருதவி சும்மா பதிவு போட்டாங்க, படிச்சோம், பின்னோட்டம் போட்டோம்,, என்றில்லாமல் இது போன்ற நல்ல தகவல்கள் பெரிது நண்பரே.... நன்றிகள் பல.. /////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com