20.3.10

நமக்கு ஒரு கிளிக்கில் எல்லாம்! அவர்களுக்கு....?


..................................................................................................................................
நமக்கு ஒரு கிளிக்கில் எல்லாம்! அவர்களுக்கு....?

அவர்களுக்கு என்பது Broadband Serviceகாரர்களைக் குறிக்கும்

நமக்கு ஒரு க்ளிக்கில் எல்லாம் நடக்கவேண்டும். அடுத்ததைப் பற்றிய கவலை இல்லை. யோசிப்பதுமில்லை. இணைய இணைப்பில் தடங்கல் அல்லது சுணக்கம் ஏற்பட்டால் (மனதிற்குள்ளாவது) திட்ட ஆரம்பித்துவிடுவோம்.

என்னடா அகண்டவரிசை?
என்னடா ஆமை வேகம்? என்று கோபம் வேறு வரும்.


ஆனால் நமக்கு இணைப்புத் தருவதற்காக அவர்கள் பட்டபாடு அல்லது படும்பாடு என்னவென்று முழுமையாகத் தெரியுமா? அல்லது
என்றைக்காவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா?


நமக்கு இணைய இணைப்பு அல்லது இணையத் தொடர்பு கிடைப்பதன் பின்புலத்தை (ஒரு பகுதியைத்தான்) படமாகக் கொடுத்துள்ளேன்.
அவர்கள் படும்பாட்டைப் பாருங்கள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


1


2


3


4


5


6


7


8


9


10


11


12


13


14


15

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"வாத்தி (யார்) பாடம் எப்போது?"

"வரும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்களும் தொடர்ந்து பாடம்!
இன்றையப்பதிவு வார இறுதிப் பதிவு. Coding எழுதும் கண்மணிகளுக்கும்,
மற்ற வெலைகளில் இருக்கும் கண்மணிகளுக்கும், சனி, ஞாயிறு ஓய்வு
நாட்கள். அதனால் சனிக்கிழமைகளில் பாடம் நடத்துவதில்லை.
ஞாயிறு ஓய்வுதினம்! ஓக்கேயா?"

அன்புடன்
வாத்தியார்

.............................................................................................................................

வாழ்க வளமுடன்!

18 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    broadband தொடர்பாக தாங்கள் அளித்துள்ள

    புகைப்படங்கள் மிகவும் அருமை.

    நன்றி!

    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-03-20

    ReplyDelete
  2. மாத்தி யோசிப்பதில் உங்களுக்கு இணை நீங்களே!

    நான் 5 நாட்கள் சென்னை செல்வதால், அங்கிருந்து முடிந்தால் பின்னூட்டம் இடுகிறேன்.இல்லையெனில் 26 மார்ச் வெள்ளீயன்று மீண்டும் சந்திப்போம். நன்றி!

    ReplyDelete
  3. ப்ராட் பான்டு பற்றி விவரமான படங்களைப்போட்டு அசத்தி விட்டீர்கள். நன்றி.
    ப்ராட் மைன்ட் ஒருவருக்கு இருக்கிறது என்றால்,
    ஜாதகத்தில் சந்திரன் எங்கே இருக்கவேண்டும் ?

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  4. ஆசிரியருக்கு வணக்கம்,
    இந்த செயற்கை இழை கம்பிவட விரிப்பு வேலைகளுக்கு
    (Fibre-Optic Cable Laying Works) உபயோகிக்கும் பிரத்தியோக
    கலம்களை இங்கு 2001ல் தயார் செய்து தந்துள்ளோம்
    (If I am not wrong, there are four cable pulling vessels working at Indian Ocean;
    pulling and laying of cables from Singapore to India)
    அதில் நானும் ஒரு திட்டப் பொறியாளராக இருந்தேன்.
    மேலும் ஒரு கூடுதல் தகவல் தாங்கள் தந்துள்ள படம் எண்
    நான்கு மட்டும் வேறொன்று ஆகும்.
    அது ஆழ்கடல்களில் என்னை கிணறுகளை
    தோண்டுவதற்கு பயன்படுத்தும் பாதி மூழ்கும் தளம்
    அல்லது அதை ஒரு மிதக்கும் என்னை சுத்திகரிப்புத் தொழிற்சாலை எனலாம்
    (Semi-Submersible oil rigs or Floating Process Storage Offload (FPSO)).
    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  5. அலுவலக நேரத்தில் வேலை பளு காரணமாக நேரமின்மையோடு போராடி வகுப்பறைக்கு வருவது கடினமாக இருந்தது. இப்படியே போனால் சரியாக வராது என்று வீட்டிலேயே wireless broadband service செய்து கொண்டு விட்டேன். இனி நேரமின்மை பிரச்சினை இருக்காது. அகண்ட வரிசையைப் பற்றி தாங்கள் பதிவிட்ட இன்று இதைச் சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்குமல்லவா.

    நிற்க, எண்களே மொத்தம் 9தான். ஜோதிடம் போலல்லாது இதைப் பற்றிய பாடம் விரைவாகவே முடிந்து விட வாய்ப்புள்ளது. அடுத்து கைரேகை சாஸ்திரத்தைப் பற்றி பாடம் நடத்துவீர்களா? பொறுத்திருந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. உண்மைதான் மிகவும் சிக்கலான வேலை இது

    பைவர் ஒப்டிக் எனும் கேபிள் வகை இங்கு பயன் படுகிறதாம்

    ReplyDelete
  7. புகைப்படங்கள் அனைத்தும் கலக்கல்

    ReplyDelete
  8. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    broadband தொடர்பாக தாங்கள் அளித்துள்ள
    புகைப்படங்கள் மிகவும் அருமை.
    நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  9. /////kmr.krishnan said...
    மாத்தி யோசிப்பதில் உங்களுக்கு இணை நீங்களே!
    நான் 5 நாட்கள் சென்னை செல்வதால், அங்கிருந்து முடிந்தால் பின்னூட்டம் இடுகிறேன்.இல்லையெனில் 26 மார்ச் வெள்ளீயன்று மீண்டும் சந்திப்போம். நன்றி!/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி! பின்னூட்டத்திற்கு அவசரமில்லை. பதிவுகளை நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
  10. //////sury said...
    ப்ராட் பான்டு பற்றி விவரமான படங்களைப்போட்டு அசத்தி விட்டீர்கள். நன்றி.
    ப்ராட் மைன்ட் ஒருவருக்கு இருக்கிறது என்றால்,
    ஜாதகத்தில் சந்திரன் எங்கே இருக்கவேண்டும்?
    சுப்பு ரத்தினம்./////

    அதற்கு, சந்திரனுடன், லக்கினம், மற்றும் ஐந்தாம் வீடும் நன்றாக அமைந்திருக்க வேண்டும்!

    ReplyDelete
  11. //////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    இந்த செயற்கை இழை கம்பிவட விரிப்பு வேலைகளுக்கு
    (Fibre-Optic Cable Laying Works) உபயோகிக்கும் பிரத்தியோக
    கலம்களை இங்கு 2001ல் தயார் செய்து தந்துள்ளோம்
    (If I am not wrong, there are four cable pulling vessels working at Indian Ocean;
    pulling and laying of cables from Singapore to India)
    அதில் நானும் ஒரு திட்டப் பொறியாளராக இருந்தேன்.
    மேலும் ஒரு கூடுதல் தகவல் தாங்கள் தந்துள்ள படம் எண்
    நான்கு மட்டும் வேறொன்று ஆகும்.
    அது ஆழ்கடல்களில் என்னை கிணறுகளை
    தோண்டுவதற்கு பயன்படுத்தும் பாதி மூழ்கும் தளம்
    அல்லது அதை ஒரு மிதக்கும் என்னை சுத்திகரிப்புத் தொழிற்சாலை எனலாம்
    (Semi-Submersible oil rigs or Floating Process Storage Offload (FPSO)).
    நன்றிகள் குருவே!//////

    தகவலுக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  12. //////ananth said...
    அலுவலக நேரத்தில் வேலை பளு காரணமாக நேரமின்மையோடு போராடி வகுப்பறைக்கு வருவது கடினமாக இருந்தது. இப்படியே போனால் சரியாக வராது என்று வீட்டிலேயே wireless broadband service செய்து கொண்டு விட்டேன். இனி நேரமின்மை பிரச்சினை இருக்காது. அகண்ட வரிசையைப் பற்றி தாங்கள் பதிவிட்ட இன்று இதைச் சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்குமல்லவா.
    நிற்க, எண்களே மொத்தம் 9தான். ஜோதிடம் போலல்லாது இதைப் பற்றிய பாடம் விரைவாகவே முடிந்து விட வாய்ப்புள்ளது. அடுத்து கைரேகை சாஸ்திரத்தைப் பற்றி பாடம் நடத்துவீர்களா? பொறுத்திருந்து பார்க்கிறேன்.//////

    நல்லது. கைரேகை பற்றி எழுதுவது கடினம். படங்களை அதிகமாக உபயோகிக்க வேண்டியதிருக்கும். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  13. //////kannan said...
    Dear Sir
    Nice
    thanks.//////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  14. //////A.சிவசங்கர் said...
    உண்மைதான் மிகவும் சிக்கலான வேலை இது
    பைவர் ஒப்டிக் எனும் கேபிள் வகை இங்கு பயன் படுகிறதாம்//////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  15. /////♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    புகைப்படங்கள் அனைத்தும் கலக்கல்////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  16. அன்புடன் வணக்கம்
    'கடந்த சில மதங்களுக்கு முன்னால் பனாமா கலவை வழி வந்த ஒரு சரக்கு கப்பல் இதுபோல் கடலுக்கு அடிய்ல் உள்ள கேபில்களை வெட்டிவிட்டது ..உலகமே !!! கூப்பாடு போட்டது நல்ல வேலை நமக்கு சிங்கப்பூர் வழியாக ஒரு லைன் இருந்தது அதனால் நக்கு சிறுது பாதிப்பு இருந்தாலும் தப்பித்தோம் அந்த கபிலை திரும்பவும் ஜெயின்ட் போட்டு தொடர்பு ஏற்படுத்திய பின்பு மூச்சு விட்டது இன்டர்நெட் உலகம் .தொழில் பதிப்புக்கள் அதிகம் ஏற்பட்டது.

    ReplyDelete
  17. //////hamaragana said...
    அன்புடன் வணக்கம்
    'கடந்த சில மதங்களுக்கு முன்னால் பனாமா கலவை வழி வந்த ஒரு சரக்கு கப்பல் இதுபோல் கடலுக்கு அடிய்ல் உள்ள கேபில்களை வெட்டிவிட்டது ..உலகமே !!! கூப்பாடு போட்டது நல்ல வேலை நமக்கு சிங்கப்பூர் வழியாக ஒரு லைன் இருந்தது அதனால் நக்கு சிறுது பாதிப்பு இருந்தாலும் தப்பித்தோம் அந்த கபிலை திரும்பவும் ஜெயின்ட் போட்டு தொடர்பு ஏற்படுத்திய பின்பு மூச்சு விட்டது இன்டர்நெட் உலகம் .தொழில் பதிப்புக்கள் அதிகம் ஏற்பட்டது.//////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com