+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Yoga
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com
+++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
Lesson on Yoga
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com
+++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
உள்ளேன் ஐயா
ReplyDeleteகிரகமாலிகா யோகம் எனக்கு இல்லை. அதனால் இருக்கும் மாலைகளை காந்திக்கு செலுத்தி இந்த நல்லநாளில் அவரை நினைவுகூறுவோம்...
ReplyDeleteஅனைவருக்கும் காந்திஜெயந்தி வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
இந்த யோகம் இருப்பவர்களை அபூர்வமாகத்தான் பார்க்க முடியும் போலிருக்கிறது. முன்பு என்னிடம் சில டஜன் ஜாதகங்கள் இருந்தன. யாருக்கும் இந்த யோகம் இல்லை.
ReplyDeleteபண்டிட் நேரு அவர்களுக்கு கிரகமாலிகா யோகம் இருந்தது. இது அபூர்வ யோகமாக கருதப்படுகிறது.
ReplyDeleteகாந்தி ஜெயந்திக்கு
ReplyDeleteஒரு சிறப்பு பரிசு
உங்கள் மின்னஞ்சல் பெட்டியில். . .
சனி பெய்ர்ச்சி க்கு பிறகு . .
அடுத்த மாதம் ராகு கேது பெயர்ச்சி இப்போ தயாராக . .
இந்த வருடத்திலேயே குரு பெயர்ச்சி வேற. . .
நம்ம கொஞ்சம் தயார் படுத்திக்குவோமா . .
tie மற்றும் shoe வை சரி செய்துக்கிட்டு . . (ஹி....ஹி..))
காந்திஜெயந்தி வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteவணக்கம் ஐயா ,
ReplyDeleteஎன் மனைவிக்கு மீனா லக்கினத்திற்கு இரண்டில் சந்திரன் மூன்றில் குரு நான்கில் ராகு ஐந்தில் செவ்வாய் சுக்கிரன் மாந்தி ஆறில் புதன் எழில் சூரியன் லக்கினத்திற்கு பன்னிரெண்டில் சனி கிரக மாலிக யோகம் என்று சொல்ல முடியுமா
முருகன் bsnl
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteகிரக மாலிகா யோகப்பாடத்திற்கு நன்றி,
தாங்கள் கூறியது போல்
மகாத்மாவை நினைவு கூர்கையில்,
ரமண மகிரிஷியும் நினைவுக்கு வருகிறார்,
மகாத்மா அறிவுரையின் படி
ஒரு தலைவர் (ராஜேந்திர பிரசாத் என்று நினைக்கிறேன்)
ரமணர் ஆசிரமத்தில்
சில நாட்கள் தங்கிவிட்டு விடை பெறும்போது,
அய்யா காந்திஜிக்கு ஏதேனும் தகவல் உள்ளதா
என்று கேட்க்க ரமணர் கூறினராம் நேற்றுக் கூட
பேசினோம் என்று. மேலும் மகாத்மா சுடப்பட்ட
செய்தியை ரமணருக்கு கூறும் போது,
தான் அறிருந்திரிந்ததாகவே கூறியிருக்கிறார்.
இந்த மகாத்மாக்களை இனி எப்பிறவில் சந்திப்பேனோ
என்ற ஏக்கத்தோடு என்றும் நினைவு கூர்ந்து வணங்குகிறேன்!
நன்றிகள்,
அன்புடன்,
ஆலாசியம் கோ.
/////singaiSuri said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா////
நன்றி சூரி!
/////வேலன். said...
ReplyDeleteகிரகமாலிகா யோகம் எனக்கு இல்லை. அதனால் இருக்கும் மாலைகளை காந்திக்கு செலுத்தி இந்த நல்லநாளில் அவரை நினைவுகூறுவோம்...
அனைவருக்கும் காந்திஜெயந்தி வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்,
வேலன்./////
நன்றி வேலன்!
//////ananth said...
ReplyDeleteஇந்த யோகம் இருப்பவர்களை அபூர்வமாகத்தான் பார்க்க முடியும் போலிருக்கிறது. முன்பு என்னிடம் சில டஜன் ஜாதகங்கள் இருந்தன. யாருக்கும் இந்த யோகம் இல்லை.////
ஆமாம், இரு ஒரு அபூர்வ யோகம்தான்! முகலாய மன்னன் அக்பருக்கு இருந்ததாகச் சொல்வார்கள்!
//////krish said...
ReplyDeleteபண்டிட் நேரு அவர்களுக்கு கிரகமாலிகா யோகம் இருந்தது. இது அபூர்வ யோகமாக கருதப்படுகிறது.//////
இருந்திருக்கலாம். நான் பார்த்ததில்லை!
/////iyer said...
ReplyDeleteகாந்தி ஜெயந்திக்கு
ஒரு சிறப்பு பரிசு
உங்கள் மின்னஞ்சல் பெட்டியில். . .
சனி பெய்ர்ச்சி க்கு பிறகு . .
அடுத்த மாதம் ராகு கேது பெயர்ச்சி இப்போ தயாராக . .
இந்த வருடத்திலேயே குரு பெயர்ச்சி வேற. . .
நம்ம கொஞ்சம் தயார் படுத்திக்குவோமா . .
tie மற்றும் shoe வை சரி செய்துக்கிட்டு . . (ஹி....ஹி..))/////
நன்றி நண்பரே!
//////ஈழத்துப் புயல் said...
ReplyDeleteகாந்திஜெயந்தி வாழ்த்துக்கள்!!!!/////
நன்றி நண்பரே!
/////murugan said...
ReplyDeleteவணக்கம் ஐயா ,
என் மனைவிக்கு மீனா லக்கினத்திற்கு இரண்டில் சந்திரன் மூன்றில் குரு நான்கில் ராகு ஐந்தில் செவ்வாய் சுக்கிரன் மாந்தி ஆறில் புதன் எழில் சூரியன் லக்கினத்திற்கு பன்னிரெண்டில் சனி கிரக மாலிக யோகம் என்று சொல்ல முடியுமா
முருகன் bsnl/////
இல்லை. நடுவில் 6ஆம் வீட்டில் தொய்வு விழுந்துவிட்டது. அதோடு முக்கியமான கிரகமான சூரியன் உதிரிப்பூவாக நிற்கிறார். மாலையோடு சேரவில்லை!
/////Alasiam G said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
கிரக மாலிகா யோகப்பாடத்திற்கு நன்றி,
தாங்கள் கூறியது போல்
மகாத்மாவை நினைவு கூர்கையில்,
ரமண மகிரிஷியும் நினைவுக்கு வருகிறார்,
மகாத்மா அறிவுரையின் படி
ஒரு தலைவர் (ராஜேந்திர பிரசாத் என்று நினைக்கிறேன்)
ரமணர் ஆசிரமத்தில்
சில நாட்கள் தங்கிவிட்டு விடை பெறும்போது,
அய்யா காந்திஜிக்கு ஏதேனும் தகவல் உள்ளதா
என்று கேட்க்க ரமணர் கூறினராம் நேற்றுக் கூட
பேசினோம் என்று. மேலும் மகாத்மா சுடப்பட்ட
செய்தியை ரமணருக்கு கூறும் போது,
தான் அறிருந்திரிந்ததாகவே கூறியிருக்கிறார்.
இந்த மகாத்மாக்களை இனி எப்பிறவில் சந்திப்பேனோ
என்ற ஏக்கத்தோடு என்றும் நினைவு கூர்ந்து வணங்குகிறேன்!
நன்றிகள்,
அன்புடன்,
ஆலாசியம் கோ.//////
உங்களைப் போன்றவர்கள்தான் அதையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறீர்கள்.
பெரும்பான்மையான மக்கள் இப்போது பணத்தைத் தவிர வேறு எதையும் நினைப்பதில்லை!
Dear Sir,
ReplyDeletePresent Sir!!! Sorry for the late entry.
இந்த கிரகமாலிகா யோகம் எனக்கு இல்லை. :-(
Thanks
Saravana
////Saravana said...
ReplyDeleteDear Sir,
Present Sir!!! Sorry for the late entry.
இந்த கிரகமாலிகா யோகம் எனக்கு இல்லை. :-(
Thanks
Saravana////
இருந்திருந்தால், வலைப்பதிவுகள் படிக்கவும், வகுப்பறைக்கு வந்து போகவும் எங்கே நேரம் இருக்கும்?
அய்யா,
ReplyDeleteவகுப்பு அறைக்கு வருவதையே பெரும் யோகமாக நினைக்கிறன்.
இந்த யோகம் இல்லாவிட்டால் என்ன...
நன்றி
சரவணா
////Saravana said...
ReplyDeleteஅய்யா,
வகுப்பு அறைக்கு வருவதையே பெரும் யோகமாக நினைக்கிறன்.
இந்த யோகம் இல்லாவிட்டால் என்ன...
நன்றி
சரவணா////
ஆகா, ’டச்’ பண்ணிட்டீங்க!
Dear Sir,
ReplyDeleteI have one horoscope....I have seen following planets in the manner.
5 th house- Rishabam -Rahu
6th house-saturn
7th house- guru
8th house-sun, moon, mars
9th house- mercury
10th house-venus
11th house -Ketu
Will that consitute this yogam?
10th - ketu
11th house -Jupiter
12th house -saturn
1 house - lagnam
2 house -venus, mars
3 house -sun
4 house -ragu, mercury
5 house - moon
will that consitute this yogam? Since lagnam coming inbetween...
////sundari said...
ReplyDeleteDear Sir,
I have one horoscope....I have seen following planets in the manner.
5 th house- Rishabam -Rahu
6th house-saturn
7th house- guru
8th house-sun, moon, mars
9th house- mercury
10th house-venus
11th house -Ketu
Will that consitute this yogam?////
இரண்டு பாம்புகளோடு சேர்த்து மாலை உள்ளதே! இது காலசர்ப்ப தோஷ/யோகக் கணக்கில் வரும். கிரக மாலிகைக் கணக்கில் வராது!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
10th - ketu
11th house -Jupiter
12th house -saturn
1 house - lagnam
2 house -venus, mars
3 house -sun
4 house -ragu, mercury
5 house - moon
will that consitute this yogam? Since lagnam coming inbetween.../////
வராது. கூட்டத்திற்கு நடுவில் லாரி நுழைந்துவிட்டது!
இதுவும் காலசர்ப்ப தோஷ/யோகக் கணக்கில் வரும். கிரக மாலிகைக் கணக்கில் வராது!
வணக்கம் ஐயா. நானும் எனக்கு தெரிந்த ஜாதகத்தை எல்லாம் பார்த்தேன். ம்ஹூம் யாருக்கும் இந்த யோகம் இல்லை. எல்லோருக்கும் எல்லா யோகமும் இருக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. ஐயா சொல்லுவது போல... யோகம் இருக்கோ இல்லியோ... அனைவருக்கும் 337 தான். மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்.
ReplyDeleteஅனைவருக்கும் தேச பிதா மகாத்மா காந்தி பிறந்தநாள் வாழ்துக்கள்.
அய்யா ஆறு இராசிகளுக்குள் சொல்லியிருகீர்கள் எனக்கு 2அம் இடத்தில் இருந்து 8 ஆம் இடத்தில் உள் அனைத்தும் அடங்கிவிடுகிறது(கால ஸ்ர்ப்ப தோசம்). ஆனால் தொடர்ச்சியாக இல்லாமல் சிம்ம இராசியில் சூரியன் உட்பட ஜந்து கிரகங்கள் உள்ளன(களத்திர ஸ்தானம்).
ReplyDeleteநடுவில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதால் எனக்கு இந்த யோகம் இல்லை என்று நினைக்ன்றேன்.
The exchief minister of Andhra Pradesh late Dr. Rajasekhara Reddy has all the nine planets and lagna in a row.Only Vrichika and Dhanus had no planets. Interesting horoscope. He died when he was about to complete Raghu dasa Kethu bhukthi on 16-09-09. His end came on 2-09-09.
ReplyDelete////Scorpion King said...
ReplyDeleteவணக்கம் ஐயா. நானும் எனக்கு தெரிந்த ஜாதகத்தை எல்லாம் பார்த்தேன். ம்ஹூம் யாருக்கும் இந்த யோகம் இல்லை. எல்லோருக்கும் எல்லா யோகமும் இருக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. ஐயா சொல்லுவது போல... யோகம் இருக்கோ இல்லியோ... அனைவருக்கும் 337 தான். மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்.
அனைவருக்கும் தேச பிதா மகாத்மா காந்தி பிறந்தநாள் வாழ்துக்கள்.////
ஆமாம். தண்ணீர் மட்டுமல்ல, உரமும் அவன்தான் தருவான்.
அறுவடையை மட்டும் நம்முடன் இருப்பவர்கள் எடுத்துக்கொள்வார்கள்!:-))))
////பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஅய்யா ஆறு இராசிகளுக்குள் சொல்லியிருகீர்கள் எனக்கு 2அம் இடத்தில் இருந்து 8 ஆம் இடத்தில் உள் அனைத்தும் அடங்கிவிடுகிறது(கால ஸ்ர்ப்ப தோசம்). ஆனால் தொடர்ச்சியாக இல்லாமல் சிம்ம இராசியில் சூரியன் உட்பட ஜந்து கிரகங்கள் உள்ளன(களத்திர ஸ்தானம்).
நடுவில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதால் எனக்கு இந்த யோகம் இல்லை என்று நினைக்கின்றேன்.////
ஒரே ராசியிலைந்து கிரகங்களா? அது வேறு கணக்கில் வரும்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteThe exchief minister of Andhra Pradesh late Dr. Rajasekhara Reddy has all the nine planets and lagna in a row.Only Vrichika and Dhanus had no planets. Interesting horoscope. He died when he was about to complete Raghu dasa Kethu bhukthi on 16-09-09. His end came on 2-09-09./////
தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
பாடத்திர்க்கு நன்றி,
ReplyDelete>>கூட்டத்திற்கு நடுவில் லாரி நுழைந்துவிட்டது!>>
எனக்கும்தான்...5
ராகு
உள்ளேன் அய்யா..! பாடம் அருமை.
ReplyDeleteஅய்யா, நேற்று திருச்செந்தூர் சென்றுவிட்டேன், நல்ல தரிசனம்.
ReplyDeleteஅனபா யோகத்துக்கு இந்த பின்னூட்டம்.:)
அய்யா எல்லோருக்கும்
ReplyDeleteகாந்திஜி பிறந்த தின
நல் வாழ்த்துக்கள்.
அதோடு நமது மறைந்த
பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி
அவர்களுக்கும் இன்று தான்
பிறந்த நாள் என்பதையும்
நினைவுறுத்துகிறேன்
ஆகவே அவருக்கும் உங்கள்
மாலைகளில் ஒன்றை அணிவிப்போமே.
நன்றி அய்யா.
present sir .....
ReplyDeletesuper class and fine reply for the feedback ...
thanks and gandhi jayanthi wishes
////மதி said...
ReplyDeleteபாடத்திற்கு நன்றி,
>>கூட்டத்திற்கு நடுவில் லாரி நுழைந்துவிட்டது!>>
எனக்கும்தான்...5
ராகு////
நகைச்சுவைக்காக எழுதினேன். சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்!
/////RVC said...
ReplyDeleteஉள்ளேன் அய்யா..! பாடம் அருமை.////
நன்றி நண்பரே!
////RVC said...
ReplyDeleteஅய்யா, நேற்று திருச்செந்தூர் சென்றுவிட்டேன், நல்ல தரிசனம்.
அனபா யோகத்துக்கு இந்த பின்னூட்டம்.:)/////
முதலில் கடலில் நீராடீனீர்களா? அதைச் சொல்லவில்லையே!
சைவப்பிள்ளைமார் வீட்டு விடுதிகளில் உணவைச் சுவைத்தீர்களா?
அதையும் சொல்லவில்லையே!
///thirunarayanan said...
ReplyDeleteஅய்யா எல்லோருக்கும்
காந்திஜி பிறந்த தின
நல் வாழ்த்துக்கள்.
அதோடு நமது மறைந்த
பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி
அவர்களுக்கும் இன்று தான்
பிறந்த நாள் என்பதையும்
நினைவுறுத்துகிறேன்
ஆகவே அவருக்கும் உங்கள்
மாலைகளில் ஒன்றை அணிவிப்போமே.
நன்றி அய்யா./////
ஏன் எல்லா மாலைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். திரும்பவும் கூகுளிலிருந்து எத்தனை மாலைகளை வேண்டுமென்றாலும் நான் எடுத்துக் கொள்கிறேன்!
////astroadhi said...
ReplyDeletepresent sir .....
super class and fine reply for the feedback ...
thanks and gandhi jayanthi wishes/////
எல்லாம் உங்களுக்காகத்தான்! நன்றி நண்பரே!
Vanakam sir,
ReplyDeletesir nanu namba class mates(friends) ella gandhiji mathari irrukanum
namba lies pasakudathu we wonot hurt anybody naga unkala mathariya
ellaruku service pannanum
ennayum enga class mates(friends) nala valthuga sir.
your lovingly
lakshmi
குருவே,முதலில் கடலில் நீராட்டம், பிறகு நாழி கிணறு. அதன் பிறகு திருச்செந்திலோன் தரிசனம். பெரிய வேண்டுகோளுடன்(நியாயமானதுதான்!) சென்றுவந்துள்ளேன். பார்ப்போம், அப்பன் முருகன் அருளக்காத்திருப்பது என்னவென்று..! மணி அய்யர் மெஸ்ஸில்தான் குருவே சாப்பிட்டேன், அடுத்த முறை செல்லும் போது சைவப்பிள்ளைமார் வீட்டு விடுதிகளில் உணவைச் சுவைத்துவிடவேண்டியதுதான் :)
ReplyDelete////sundari said...
ReplyDeleteVanakam sir,
sir nanu namba class mates(friends) ella gandhiji mathari irrukanum
namba lies pasakudathu we wonot hurt anybody naga unkala mathariya
ellaruku service pannanum. ennayum enga class mates(friends) nala valthuga sir.
your lovingly
lakshmi////
ஆசைப்படலாம் : ஆனால் பேராசைப்படக்கூடாது!
காந்தி மாதிரி, அன்னை தெரசா மாதிரியெல்லாம் இன்றைய சூழலில் யாராலும் இருக்க முடியாது. அதோடு அதற்குரிய அமசம் ஜாதகத்தில் இருக்க வேண்டாமா?
///Blogger RVC said...
ReplyDeleteகுருவே,முதலில் கடலில் நீராட்டம், பிறகு நாழி கிணறு. அதன் பிறகு திருச்செந்திலோன் தரிசனம். பெரிய வேண்டுகோளுடன்(நியாயமானதுதான்!) சென்றுவந்துள்ளேன். பார்ப்போம், அப்பன் முருகன் அருளக்காத்திருப்பது என்னவென்று..! மணி அய்யர் மெஸ்ஸில்தான் குருவே சாப்பிட்டேன், அடுத்த முறை செல்லும் போது சைவப்பிள்ளைமார் வீட்டு விடுதிகளில் உணவைச் சுவைத்துவிடவேண்டியதுதான் :)/////
Double Okay!
உள்ளேன் அய்யா!
ReplyDeleteகாந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்.
அய்யா,
ReplyDelete1இல் ரகு, 5,ச்ந்திரன்,7,கேது,8,குரு,
9,சனி,10,சுக்ரன்,
11,சுரியன்,செவ்வாய் 12,புதன்
இது கிரஹமாலிகா கனகில் வருமா அல்லது கலசர்ப யொகதில் வருமா.
எப்படி எடுத்துகொல்வது
Dear Sir
ReplyDeleteEnakku Viruchiga Lagnam
6il -- Kethu
7il Guru
8il Chandran
9il Saturn
10 Suriyan Sukkiran Bhudhan
11il Sevvai
12 il Rahu
Idhu Malaiyoghama? Kalasarba yoghama? Kalasarbadosama?
Thank you
Loving Stundent
Arulkumar Rajaraman
This comment has been removed by the author.
ReplyDeletesir,
ReplyDeletenanu kuta thiruchandur poi katala kulichitu appuram naali kinathula
kulichitu muruganna namaslaram pannivitu mani shankar iyarla sapitan sir. neega bonikala solluka
sir.
your lovingly
sundari.p
present Sir
ReplyDeletepresent sir!!! Class is good.. Enaku entha yogam ellai.....
ReplyDelete//////Blogger RVC said...
ReplyDeleteகுருவே,முதலில் கடலில் நீராட்டம், பிறகு நாழி கிணறு. அதன் பிறகு திருச்செந்திலோன் தரிசனம். பெரிய வேண்டுகோளுடன்(நியாயமானதுதான்!) சென்றுவந்துள்ளேன். பார்ப்போம், அப்பன் முருகன் அருளக்காத்திருப்பது என்னவென்று..! மணி அய்யர் மெஸ்ஸில்தான் குருவே சாப்பிட்டேன், அடுத்த முறை செல்லும் போது சைவப்பிள்ளைமார் வீட்டு விடுதிகளில் உணவைச் சுவைத்துவிடவேண்டியதுதான் :)///////
ஆகா, அப்படியே செய்யுங்கள்!
/////Blogger இராதா கிருஷ்ணன் said...
ReplyDeleteஉள்ளேன் அய்யா!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்.////
நன்றி நண்பரே!
Blogger Ezhil said...
ReplyDeleteஅய்யா,
1இல் ராகு, 5,சந்திரன்,7,கேது,8,குரு,
9,சனி,10,சுக்ரன்,
11,சுரியன்,செவ்வாய் 12,புதன்
இது கிரஹமாலிகா கணக்கில் வருமா அல்லது காலசர்ப்ப யோகத்தில் வருமா?
எப்படி எடுத்துகொள்வது?
இந்த இரண்டு கணக்கிலும் வராது நடுவில் இடைவெளி நிறைய உள்ளது நண்பரே!
6ஆம் வீடு திறந்தவெளியாக உள்ளதே!
/////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Enakku Viruchiga Lagnam
6il -- Kethu
7il Guru
8il Chandran
9il Saturn
10 Suriyan Sukkiran Bhudhan
11il Sevvai
12 il Rahu
Idhu Malaiyoghama? Kalasarba yoghama? Kalasarbadosama?
Thank you
Loving Stundent
Arulkumar Rajaraman/////
இரண்டு பக்கமும் பாம்பு இருப்பதால் இடு காலசர்ப்ப தோஷ/யோக ஜாதகம்!
////Blogger sundari said...
ReplyDeletesir,
nanu kuta thiruchandur poi katala kulichitu appuram naali kinathula
kulichitu muruganna namaslaram pannivitu mani shankar iyarla sapitan sir. neega bonikala solluka
sir.
your lovingly
sundari.p/////
நான் பல முறைகள் சென்றிருக்கிறேன் சகோதரி. எனக்கு மிகவும் படித்த ஊர்களில் திருச்செந்தூரும் ஒன்று சகோதரி!
/////Blogger லலித் said...
ReplyDeletepresent Sir/////
நன்றி லலித்!
/////Blogger Karthi said...
ReplyDeletepresent sir!!! Class is good.. Enaku entha yogam ellai...../////
நன்றி கார்த்தி!
வாத்தியார் ஐயா,
ReplyDeleteபாடங்களுக்கு நன்றி.
இடையில் சில நாட்கள் கணினியில் பிரச்னை. "send error report" என்ற செய்தி தோன்றி, இந்த வலைப் பக்கம் சட்டென்று மறைந்து விட்டது. அதனால்தான் பின்னூட்டம் தர முடியவில்லை. கிரக மாலிகா யோகம் பற்றி சில கேள்விகள் கேட்க ஆசை, பார்க்கலாம், முதலில் பின்னூட்டத்தை முடிக்கிறேன்.
அன்புடன்
மதுரை சுப்பு
kiramaliga yogam ennagu erukkunu ninaikiran
ReplyDeleteD.O.B 04.07.1984 place of birth tiruppatur
RAASI SIMMAM
STAR PURAM
LUKNAM MIDUNAM
1ST pudan
2 sandiran
3 ma
4 sevvai sani
5 kedu
6 viyalan
////durai said...
ReplyDeletekiramaliga yogam ennagu erukkunu ninaikiran
D.O.B 04.07.1984 place of birth tiruppatur
RAASI SIMMAM
STAR PURAM
LUKNAM MIDUNAM
1ST pudan
2 sandiran
3 ma
4 sevvai sani
5 kedu
6 viyalan////
இடையில் 3ல் மாந்தியும், 5ல் கேதுவும் குறுக்கே வந்து உட்கார்ந்து கொண்டுவிட்டன. ஆகவே மாலை யோகம் இல்லை!