+++++++++++++++++++++++++++++++++++++++++++
அவயோகம் - பகுதி 2
இது தொடர் பதிவு. இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள்,
அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com
---------------------------------------------------------------

அய்யா
ReplyDeleteஅவயோக முதல மற்றும் இரண்டாம் பாட படங்கள் மிகவும் பொருத்தமாக உள்ளது. அவயோகள் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால், மருந்து மற்றும் மாத்திரைகள் சாப்பிட வேண்டிவரும் என சொல்லாமல் படங்கள் சொன்னது.
ஜாதகம் ஒரு கடல், சில இடங்களில் உப்பு அதிகம், சில இடங்களில் உப்பு மிக அதிகம். மருந்து கசப்பாக உள்ளதா அல்லது கசக்கிறதா என்பதை விட, மருந்து வேலை செய்கிறதா என்பது தான் முக்கியம். செய்கிறது என்பது என் பதிலும் கூட.
நன்றி
ஸ்ரீதர்
Dear Sir,
ReplyDeletePresent Sir!!!
Part 2 also very good with simple explanations.
Thanks
Saravana
ஐயா...
ReplyDeleteநான் உங்கள் வகுப்புப்றை புதிய மாணவன்
எனது மனதில் உள்ள அய்யம் ஒன்று .............
இப்போது தங்கத்திற்கு காரகன் குரு நிசமாக இருக்கிறார் ஆனால் தங்கம் விலை குறையவில்லையே ஏன்?
------------
Suriya Mdu
This comment has been removed by the author.
ReplyDeletePresent Sir!
ReplyDeleteநல்ல வேளை. 4 (தனுசு) மற்றும் 7 (மீனம்) க்கு அதிபதி குரு நாலிலேயே இருக்கிறார். குரு நல்ல ஒழுக்கத்துடன் வாழ வகை செய்துள்ளார்.
ReplyDeleteநன்றி
வாழ்த்துக்கள்
நல்ல வேளை. 4 (தனுசு) மற்றும் 7 (மீனம்) க்கு அதிபதி குரு நாலிலேயே இருக்கிறார். குரு நல்ல ஒழுக்கத்துடன் வாழ வகை செய்துள்ளார்.
ReplyDeleteநன்றி
வாழ்த்துக்கள்
////Sridhar Subramaniam said...
ReplyDeleteஅய்யா
அவயோக முதல மற்றும் இரண்டாம் பாட படங்கள் மிகவும் பொருத்தமாக உள்ளது. அவயோகள் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால், மருந்து மற்றும் மாத்திரைகள் சாப்பிட வேண்டிவரும் என சொல்லாமல் படங்கள் சொன்னது.
ஜாதகம் ஒரு கடல், சில இடங்களில் உப்பு அதிகம், சில இடங்களில் உப்பு மிக அதிகம். மருந்து கசப்பாக உள்ளதா அல்லது கசக்கிறதா என்பதை விட, மருந்து வேலை செய்கிறதா என்பது தான் முக்கியம். செய்கிறது என்பது என் பதிலும் கூட.
நன்றி
ஸ்ரீதர்/////
மருந்து கசப்பாக இருந்தால், குழந்தைகள் சாப்பிடாது. அதனால்தான் தாய்மார்கள் மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பார்கள். எனக்கு நீங்கள் அனைவரும் கசப்பைப் பார்க்காமல் சாப்பிட வேண்டும் எனும் ஆதங்கம்! புரிகிறதா நண்பரே!
///Saravana said...
ReplyDeleteDear Sir,
Present Sir!!!
Part 2 also very good with simple explanations.
Thanks
Saravana////
நன்றி சரவணன்!
//////Suriya Kumar said...
ReplyDeleteஐயா...
நான் உங்கள் வகுப்புப்றை புதிய மாணவன்
எனது மனதில் உள்ள அய்யம் ஒன்று .............
இப்போது தங்கத்திற்கு காரகன் குரு நீசமாக இருக்கிறார் ஆனால் தங்கம் விலை குறையவில்லையே ஏன்?//////
நீச குரு மக்களைத்தான் படுத்துவார். ஆட்சியாளர்களைத்தான் படுத்துவார். தங்கத்தை ஏன் அவர் படுத்த வேண்டும்?:-))))
///chaks said...
ReplyDeletePresent Sir!////
நன்றி சக்கரவர்த்தி!
////T K Arumugam said...
ReplyDeleteநல்ல வேளை. 4 (தனுசு) மற்றும் 7 (மீனம்) க்கு அதிபதி குரு நாலிலேயே இருக்கிறார். குரு நல்ல ஒழுக்கத்துடன் வாழ வகை செய்துள்ளார்.
நன்றி
வாழ்த்துக்கள்////
நன்றாக இருங்கள். ஒழுக்கம்தான் முக்கியம்!
போகிற போக்கை பார்த்தால் ஏதாவது ஓர் அவயோகம் இல்லாத ஜாதகமே
ReplyDeleteஇருக்காது போலுள்ளதே!லார்ஜ் எல்லாம் அடித்து பழக்கம் இல்லை.சும்மா
மினெரல் வாட்டரே போதும்!!!
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteதங்களின் அவ யோக பாடங்களுக்கு நன்றிகள்.
மேலும் ஒரு சின்ன விளக்கம் வேண்டி விண்ணப்பம்,
இராசி கட்டத்தில் ஏழாம் இடத்து அதிபதி புதன் பனிரெண்டில் சூரியனுடன் அஸ்தமனம். அதே வேலை நவாம்சத்தில் லக்னத்தில் புதன் உட்சம் இதை எந்த கணக்கில் சேர்ப்பது ஐயா!
நன்றி,
அன்புடன்,
ஆலாசியம் கோ.
'மருந்து' கசப்பா இருந்தாலும்
ReplyDeleteநிவாரணம் அளிக்குது அதனால கொஞ்சம் அதிகமா கொடுங்களேன் ப்ளீஸ்....
நன்றி.
உள்ளேன் ஐயா.
ReplyDeleteநல்லவேளை அய்யா, எனக்கு 7ஆம் வீட்டு அதிபதி 7 வீட்டிலேயே ஆட்சியாக துனைக்கு ஸ்ந்திரன்,புதன்,குரு, சுக்கிரன்னு வச்சுகிட்டு இருக்கார். சிம்மராசியில சூரியன் தான் அவரு. அய்யா 7 ஆம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்டு இவ்வளவு கிரகங்கள் இருப்பது நல்லதா?
ReplyDeleteஉள்ளேன்ஐயா
ReplyDelete4 & 7 ஆம் வீடு அதிபதி 3 ஆம் வீட்டில் சந்திரனுடன் வாசம் செய்கிறார் .
ReplyDeleteவகுபறைக்கு ஆஜர் சார் !!!!!
வணக்கம் ஐயா. வகுப்பில் ஆஜர். பாடம் அருமை.
ReplyDeleteஇந்த அவ யோகத்துல இருந்து நல்ல வேலை.. நான் escape ஆயிட்டேன்.
ஒரு ஜாதகத்துல, நாலாம் வீட்டு அதிபதி-யும் (சனி) ஏழாம் வீட்டு அதிபதி-யும் (சுக்கிரன்) 8-ம் வீட்டுல (மிதுனம்) புதன் மற்றும் சூரியனுடன் கத்தியோட காத்துட்டு இருக்காங்க. இது எதுல கொண்டு போய் விடுமோ??
ஒரு வீட்ல ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் பாடம் ரொம்ப நாளா pending. அத இந்த வாரம் special பாடமா போட்டு விடுங்க ஐயா.. அது தெரியாம ரொம்ப குழப்பமா இருக்கு.
நன்றி!!!
3ம் அதிபதி 8ல், 4ம் அதிபதி 12ல்,
ReplyDelete7ம் அதிபதி 8ல், இப்படி இருந்தா
எப்படி சாமி.ஆனா ஒரு நல்ல பலன்
இருக்கு.தர்மகர்மாதிபதி யோகம்
5ல். அதனாலே ஆசாமி தப்பி
பிழைச்சாருனு வச்சுக்கலாம்.
நன்றி அய்யா.
எல்லோருக்கும் இனிப்பு மருந்தே
எப்படி கிடைக்கும்.
கொஞ்சம் கசப்பு மருந்தும்
நோய்க்கு ஏற்றா மாதிரி
சாப்பிட்டு பழகிக்கவேண்டியதுதான்.
Very good explanation sir,
ReplyDelete////kmr.krishnan said...
ReplyDeleteபோகிற போக்கை பார்த்தால் ஏதாவது ஓர் அவயோகம் இல்லாத ஜாதகமே
இருக்காது போலுள்ளதே!லார்ஜ் எல்லாம் அடித்து பழக்கம் இல்லை.சும்மா
மினெரல் வாட்டரே போதும்!!!////
யோகமும், அவயோகமும் கலந்ததுதான் ஜாதகம். அதனால்தான் யாராயிருந்தாலும் அஷ்டகவர்க்கப்பரல் 337 என்று வரும். 337 என்ற போத்தலில் இருந்து இரண்டு மடக்கு (இரண்டு வாய்) குடிக்கச்சொன்னேன். வகுப்பறைக்கு வரும் கண்மணிகளில் பெரும்பாலோனோர் இளைஞர்கள். அவர்களுக்கு லார்ஜ் என்று சொன்னால்தான் பிடிபடும். அதனால் அவர்கள் மொழியிலேயே அதைச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள் கிருஷ்ணன் சார். வாத்தியார் வேலை பார்த்துக்கொண்டு, என் மாணாக்கர்களைக் குடிக்கச் சொல்வேனா? அது தர்மம் ஆகுமா?
அய்யா,
ReplyDeleteநான் வகுப்பு ல தூக்கம் போட்டுட்டன் அதான் தாமதம்....பாடம் பிரமாதம் கலக்குரிங்க வாத்தியார் அய்யா .....நான் ஒரு சந்தேகம் என் ஜாதகதுல கேட்டு மின் அஞ்சல் அனுப்பி இருந்தன்?
vanakam sir,
ReplyDeleteenaku the second house lord mars is in 12th house, and 3rd house lord venus is also in 12th house.....but both have 30 parals, second house is empty but 3rd house rahu neecham. wat is the effect sir?
////Alasiam G said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
தங்களின் அவ யோக பாடங்களுக்கு நன்றிகள்.
மேலும் ஒரு சின்ன விளக்கம் வேண்டி விண்ணப்பம்,
இராசி கட்டத்தில் ஏழாம் இடத்து அதிபதி புதன் பனிரெண்டில் சூரியனுடன் அஸ்தமனம். அதே வேலை நவாம்சத்தில் லக்னத்தில் புதன் உட்சம் இதை எந்த கணக்கில் சேர்ப்பது ஐயா!
நன்றி,
அன்புடன்,
ஆலாசியம் கோ.////
நவாம்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள். Navamsam is the magnified version of a rasi chart! இதை எத்தனையோ முறைகள் சொல்லியிருக்கிறேனே சுவாமி! ஏன் எல்லாரும் மறந்துவிட்டுத் திரும்பத்திரும்ப அதையே கேட்கிறீர்கள்?
////மதி said...
ReplyDelete'மருந்து' கசப்பா இருந்தாலும்
நிவாரணம் அளிக்குது அதனால் கொஞ்சம் அதிகமா கொடுங்களேன் ப்ளீஸ்....
நன்றி.////
இல்லை! வாத்தியாருக்கு அளவு தெரியாதா என்ன?
/////singaiSuri said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா.////
நன்றி சூரி
////பித்தனின் வாக்கு said...
ReplyDeleteநல்லவேளை அய்யா, எனக்கு 7ஆம் வீட்டு அதிபதி 7 வீட்டிலேயே ஆட்சியாக துனைக்கு ச்ந்திரன்,புதன்,குரு, சுக்கிரன்னு வச்சுகிட்டு இருக்கார். சிம்மராசியில சூரியன் தான் அவரு. அய்யா 7 ஆம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்டு இவ்வளவு கிரகங்கள் இருப்பது நல்லதா?////
நல்லதல்ல. பழையபாடங்களைப் படியுங்கள். விளக்கம் கிடைக்கும்.

////DHANA said...
ReplyDeleteஉள்ளேன்ஐயா////
நன்றி தனா!
////Priya said...
ReplyDelete4 & 7 ஆம் வீடு அதிபதி 3 ஆம் வீட்டில் சந்திரனுடன் வாசம் செய்கிறார் .
வகுபறைக்கு ஆஜர் சார் !!!!!////
நன்றி சகோதரி!
/////Scorpion King said...
ReplyDeleteவணக்கம் ஐயா. வகுப்பில் ஆஜர். பாடம் அருமை.
இந்த அவ யோகத்துல இருந்து நல்ல வேலை.. நான் escape ஆயிட்டேன்.
ஒரு ஜாதகத்துல, நாலாம் வீட்டு அதிபதி-யும் (சனி) ஏழாம் வீட்டு அதிபதி-யும் (சுக்கிரன்) 8-ம் வீட்டுல (மிதுனம்) புதன் மற்றும் சூரியனுடன் கத்தியோட காத்துட்டு இருக்காங்க. இது எதுல கொண்டு போய் விடுமோ??
ஒரு வீட்ல ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் பாடம் ரொம்ப நாளா pending. அத இந்த வாரம் special பாடமா போட்டு விடுங்க ஐயா.. அது தெரியாம ரொம்ப குழப்பமா இருக்கு.
நன்றி!!!////
சரி , அடுத்த வாரம் பதிவிடுகிறேன்
////thirunarayanan said...
ReplyDelete3ம் அதிபதி 8ல், 4ம் அதிபதி 12ல்,
7ம் அதிபதி 8ல், இப்படி இருந்தா
எப்படி சாமி.ஆனா ஒரு நல்ல பலன்
இருக்கு.தர்மகர்மாதிபதி யோகம்
5ல். அதனாலே ஆசாமி தப்பி
பிழைச்சாருனு வச்சுக்கலாம்.
நன்றி அய்யா.
எல்லோருக்கும் இனிப்பு மருந்தே
எப்படி கிடைக்கும்.
கொஞ்சம் கசப்பு மருந்தும்
நோய்க்கு ஏற்றா மாதிரி
சாப்பிட்டு பழகிக்கவேண்டியதுதான்./////
உங்களைப்போல எல்லோரும் இருந்தால் பிரச்சினை இல்லை!
///Blogger jee said...
ReplyDeleteVery good explanation sir,////
நன்றி நண்பரே!
////Blogger astroadhi said...
ReplyDeleteஅய்யா,
நான் வகுப்புல தூக்கம் போட்டுட்டன் அதான் தாமதம்....பாடம் பிரமாதம் கலக்குரிங்க வாத்தியார் அய்யா .....நான் ஒரு சந்தேகம் என் ஜாதகதுல கேட்டு மின் அஞ்சல் அனுப்பி இருந்தேன்?/////
சந்தேகங்களை அந்தந்தப்ப பதிவுகளிலேயே பின்னூட்டம் மூலம் கேளுங்கள்.
தனி மின்னஞ்சல்களுக்குப் பதில் எழுத நேரம் இல்லை. என்னுடைய mail boxல் 100க் கணக்கான மின்னஞ்சல்கள் குவிந்து கிடக்கின்றன. எல்லாம் சொந்தக்கதை சோகக்கதை மற்றும் தங்கள் ஜாதகத்துடன், பலன் கேட்டு! அனைத்திற்கும் என்னால் எப்படிப் பதில் எழுத முடியும் சொல்லுங்கள்?
Blogger Thanuja said...
ReplyDeletevanakam sir,
enaku the second house lord mars is in 12th house, and 3rd house lord venus is also in 12th house.....but both have 30 parals, second house is empty but 3rd house rahu neecham. wat is the effect sir?
இரண்டாம் வீட்டிற்கான பலாபலன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சில மேட்டர்கள் கிடைக்காமலும் போகலாம். அதற்காக பயப்படாதீர்கள். நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும்.
அய்யா ,
ReplyDeleteஇந்த பங்கு வனிகம் நல்ல செய்யும் நாபருக்கு க்ரக அமைப்பு எப்டி இருக வேனும் ,,எந்த அமைப்பு உல்லவர்கல் லாபம் சம்பதிபார்கல் அத பதின விலகம் கொஞ்சம் சொன்ன நல்ல இருகும்.
This comment has been removed by the author.
ReplyDeleteBlogger Thanuja said...
ReplyDeletevanakam sir,
enaku the second house lord mars is in 12th house, and 3rd house lord venus is also in 12th house.....but both have 30 parals, second house is empty but 3rd house rahu neecham. wat is the effect sir?
இரண்டாம் வீட்டிற்கான பலாபலன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சில மேட்டர்கள் கிடைக்காமலும் போகலாம். அதற்காக பயப்படாதீர்கள். நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும்.
Enna sir, sollitinka? even with 30 parals in second house, the 2nd house mars in 12th house is more damagaing?
what if my 4th and 7th lord mercury in 10 th house sir?
ithu help pannuma?
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஐயா,
ReplyDeleteநீண்ட நாட்களாக உங்களைத் தொந்தரவு செய்யப் பயந்து கேட்காமல் விட்ட சொந்தக் கேள்வி.
எனக்குப் பத்தாம் வீட்டில் (கடகம்) குரு உச்சம்.ஆனால் வக்கிரம்.பரல்கள் 23. மகரத்தில் செவ்வாய் உச்சமாகி,பத்திலுள்ள உச்ச குருவை(வ)ப் பார்க்கிறார்.மேலும் பத்தாம் வீட்டு அதிபதி சந்திரன்,7ம் வீட்டில்.இதன் படி தொழில் Business,Trade,merchant,foriegn business எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இப்பொழுது பதினொன்றாம் வீட்டு அதிபதியின் (சூரியன்) திசை முடிந்து,பத்தாம் அதிபதியின் (சந்திரன்)திசை ஆரம்பமாக உள்ளது.பதினொன்றில் சனி(வ),ராகு கூட்டு.பரல்கள் 29.5ம் வீட்டில் கேது.நான் தற்பொழுது பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு ஒரளவு லாபமும் அடைந்து வருகிறேன்.இதைத் தொடர்ந்தால் வெற்றி பெற முடியுமா?.
தொந்தரவிற்கு மன்னிக்கவும்.
Present Sir, Thanks for taking the lessons here itself.
ReplyDeleteகுருவே, யோகங்களுகோ, அவ யோகங்களுகோ எதற்கெடுத்தாலும் "நவாம்சம் பார்க்கவேண்டும்" அதுதான் மெக்நிபிஎட் என்கிறீர்.... பிறகு என் ராசியை பார்த்து நேரம் வீண் அடிக்கவேண்டும் , நேராக நவாம்சத்தை பார்த்தல் என்ன ????..... ( எப்போது ராசி? , எப்போது நவாம்சம் ? பார்க்கவேண்டும்)....
ReplyDeleteநன்றி....
குருவே, நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் (பெரும்பாலும் தினம் ) வகுப்பறைக்கு வருவேன் .... ஆனால் வருகை பதிவு இடுவது இல்லை ..... வருகை பதிவு அவசியமா ??????
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்பமும் துன்பமும் சேர்ந்த்தே வாழ்க்கை. ஆகையால் சுப யோகமும் அசுப யோகமும் அனைத்து ஜாதகதிலும் கண்டிப்பாக இருந்தே திரும். இவை இரண்டையும் ஓரே மனதுடன் ஏற்று கோண்டால் வாழ்க்கை இனிதே செல்லும்.
ReplyDeleteயாம் அறிந்த ஆசிறியரிலே உங்களைப்போல் ஆசிறியரை பார்த்ததில்லை!!!!
ReplyDeleteஎனது கருத்து. எத்தனை அம்சங்கள் சேர்ந்தாலும் ஒரு ராசி சக்கரத்திற்கு ஈடாக முடியாது. அம்சங்கள் என்பன ராசி சக்கரத்திற்கு backupஆக இருக்க முடியுமே தவிர அதற்கு மாற்றாக எந்த காலத்திலும் இருக்க முடியாது. A Divisional chart cannot give what rasi chart cannot promise.
ReplyDelete////Blogger astroadhi said...
ReplyDeleteஅய்யா,
நான் வகுப்புல தூக்கம் போட்டுட்டன் அதான் தாமதம்....பாடம் பிரமாதம்
கலக்குரிங்க வாத்தியார் அய்யா .....நான் ஒரு சந்தேகம் என் ஜாதகதுல கேட்டு மின்
அஞ்சல் அனுப்பி இருந்தேன்?/////
சந்தேகங்களை அந்தந்தப்ப பதிவுகளிலேயே பின்னூட்டம் மூலம் கேளுங்கள்.
தனி மின்னஞ்சல்களுக்குப் பதில் எழுத நேரம் இல்லை. என்னுடைய mail boxல் 100க்
கணக்கான மின்னஞ்சல்கள் குவிந்து கிடக்கின்றன. எல்லாம் சொந்தக்கதை
சோகக்கதை மற்றும் தங்கள் ஜாதகத்துடன், பலன் கேட்டு! அனைத்திற்கும் என்னால்
எப்படிப் பதில் எழுத முடியும் சொல்லுங்கள்?
/////Blogger Thanuja said...
ReplyDeletevanakam sir,
enaku the second house lord mars is in 12th house, and 3rd house lord venus is
also in 12th house.....but both have 30 parals, second house is empty but 3rd house
rahu neecham. wat is the effect sir?
விடமாட்டீர்கள் போலிருக்கிறதே! அந்த வீடுகளில் 30 பரல்கள் இருந்து என்ன பயன்?
இரண்டாம் வீட்டில் எத்தனை பரல்கள்?
/////Blogger இராதா கிருஷ்ணன் said...
ReplyDeleteஐயா,
நீண்ட நாட்களாக உங்களைத் தொந்தரவு செய்யப் பயந்து கேட்காமல் விட்ட சொந்தக் கேள்வி.
எனக்குப் பத்தாம் வீட்டில் (கடகம்) குரு உச்சம்.ஆனால் வக்கிரம்.பரல்கள் 23. மகரத்தில் செவ்வாய் உச்சமாகி,பத்திலுள்ள உச்ச குருவை(வ)ப் பார்க்கிறார்.மேலும் பத்தாம் வீட்டு அதிபதி சந்திரன்,7ம் வீட்டில்.இதன் படி தொழில் Business,Trade,merchant,foriegn business எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இப்பொழுது பதினொன்றாம் வீட்டு அதிபதியின் (சூரியன்) திசை முடிந்து,பத்தாம் அதிபதியின் (சந்திரன்)திசை ஆரம்பமாக உள்ளது.பதினொன்றில் சனி(வ),ராகு கூட்டு.பரல்கள் 29.5ம் வீட்டில் கேது.நான் தற்பொழுது பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு ஒரளவு லாபமும் அடைந்து வருகிறேன்.இதைத் தொடர்ந்தால் வெற்றி பெற முடியுமா?.
தொந்தரவிற்கு மன்னிக்கவும்./////
முனிவர்கள் காலத்தில் பங்கு வணிகம் இல்லை. அதனால் அவர்கள் அதைப் பற்றி எழுதிவைத்துவிட்டுப் போகவில்லை! 11 th House is the house for speculative transaction. அந்த வீடும் அதன் அதிபதியும் நன்றாக இருந்தால் பங்கு வணிகத்தில் ஈடுபடலாம். அதுவும் அவர்களுக்கு உரிய தசாபுத்தி காலத்தில்தான் ஈடுபடவேண்டும்! ஓக்கேயா?
/////Blogger Ram said...
ReplyDeletePresent Sir, Thanks for taking the lessons here itself.////
நன்றி ராம்!
/////Blogger vedhalam said...
ReplyDeleteகுருவே, யோகங்களுகோ, அவ யோகங்களுகோ எதற்கெடுத்தாலும் "நவாம்சம் பார்க்கவேண்டும்" அதுதான் மெக்நிபிஎட் என்கிறீர்.... பிறகு என் ராசியை பார்த்து நேரம் வீண் அடிக்கவேண்டும் , நேராக நவாம்சத்தை பார்த்தால் என்ன ????..... ( எப்போது ராசி? , எப்போது நவாம்சம் ? பார்க்கவேண்டும்)....
நன்றி....////////
மருத்துவர் வருபவர்களுக்கு அவர்கள் போட்டிருக்கும் ஆடைகளுடன் வைத்தியம் பார்க்கிறார். தேவைப்பட்டால் மட்டுமே ஆடைகளை முழுமையாகக் கழற்றச் சொல்லி, பரிசோதித்து வைத்தியம் பார்க்கிறார். அதுபோல நீங்களும் தேவைப்பட்டால் ஆடைகளைக் கழற்றிவிட்டு வெற்று உடம்பை (நவாம்சத்தை) பரிசோதித்து வைத்தியம் பாருங்கள்!
/////Blogger vedhalam said...
ReplyDeleteகுருவே, நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் (பெரும்பாலும் தினம் ) வகுப்பறைக்கு வருவேன் .... ஆனால் வருகை பதிவு இடுவது இல்லை ..... வருகை பதிவு அவசியமா ??????////
அவசியமில்லை! இன்றையத்தேதியில் வகுப்பில் பதிவு செய்துள்ள மாணவர்கள் 852 பேர்கள். அத்தனை பேர்களும் வருகைப் பதிவு போட்டால் என்ன ஆகும்?
/////Blogger Ram said...
ReplyDeleteஇன்பமும் துன்பமும் சேர்ந்த்தே வாழ்க்கை. ஆகையால் சுப யோகமும் அசுப யோகமும் அனைத்து ஜாதகதிலும் கண்டிப்பாக இருந்தே தீரும். இவை இரண்டையும் ஓரே மனதுடன் ஏற்று கோண்டால் வாழ்க்கை இனிதே செல்லும்.///////
அதைத்தான் நானும் அடிக்கடி வலியுறுத்திச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்!
/////Blogger raja said...
ReplyDeleteயாம் அறிந்த ஆசிரியரிலே உங்களைப்போல் ஆசிறியரை பார்த்ததில்லை!!!!////
நான் பார்த்திருக்கிறேன்.
/////Blogger ananth said...
ReplyDeleteஎனது கருத்து. எத்தனை அம்சங்கள் சேர்ந்தாலும் ஒரு ராசி சக்கரத்திற்கு ஈடாக முடியாது. அம்சங்கள் என்பன ராசி சக்கரத்திற்கு backupஆக இருக்க முடியுமே தவிர அதற்கு மாற்றாக எந்த காலத்திலும் இருக்க முடியாது. A Divisional chart cannot give what rasi chart cannot promise./////
அதோடு ராசிச் சக்கரத்திற்குத்தான் மதிப்பெண் கணக்கு உண்டு. அம்சத்திற்கு இல்லை! நவாம்சம் fine tuning செய்து பார்க்க உதவும்!
Dear Sir
ReplyDeletePadam Arumai.
Enakku 3rd and 4th Adhibhadhi 9il irukirar.
En Maganukku 4th Adhibhadhi 9il Uchhamagi irukkirar.
Thank you Sir
Loving Student
Arulkumar Rajaraman
Dear Sir
ReplyDelete7ikkuriyavan 10il sir. 7il Guru Lagnatthai parkiradhu.
Both Rasi and Navamsa (7il Guru) Lagnathai parkiradhu.
Thank you
Regards
Arulkumar Rajaraman
Dear Sir
ReplyDelete7ikkuriyavan 10il sir. 7il Guru Lagnatthai parkiradhu.
Both Rasi and Navamsa (7il Guru) Lagnatthai parkiradhu.
Navamsathil 7ikkuriyavan 3il uchham.
Thank you
Regards
Arulkumar Rajaraman
///Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Padam Arumai.
Enakku 3rd and 4th Adhibhadhi 9il irukirar.
En Maganukku 4th Adhibhadhi 9il Uchhamagi irukkirar.
Thank you Sir
Loving Student
Arulkumar Rajaraman////
தகவலுக்கு நன்றி. பின்னூட்ட எண்ணிக்கையை உயர்த்துவது உங்களின் தொடர் பின்னூட்டங்களே. உங்களுடைய பின்னூட்டங்களைத் தொடர்ந்து குறித்தால் உங்கள் ஜாதகம் கிடைத்துவிடும்போல இருக்கிறது!
////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
7ikkuriyavan 10il sir. 7il Guru Lagnatthai parkiradhu.
Both Rasi and Navamsa (7il Guru) Lagnathai parkiradhu.
Thank you
Regards
Arulkumar Rajaraman////
தகவலுக்கு நன்றி. பின்னூட்ட எண்ணிக்கையை உயர்த்துவது உங்களின் தொடர் பின்னூட்டங்களே. உங்களுடைய பின்னூட்டங்களைத் தொடர்ந்து குறித்தால் உங்கள் ஜாதகம் கிடைத்துவிடும்போல இருக்கிறது!
ayya ennaku 4 th and 7th house athipathi kootaga panirendil ullarkal but guru laknathil
ReplyDeleteஅய்யா
ReplyDeleteமூன்றாம் வீடு ,எட்டாம் வீடு பற்றிய பாடம் எப்போது வரும் ..
vannakkam sir,
ReplyDeletenalam vetu adipadi chevvai 6 la ucchama irrunthal kudava ayoyogam irrukum sollunga sir. but i donot have permanent home.
your lovingly
sundari.p
ஐயா
ReplyDeleteஎந்த எந்த லக்ன்ததிற்கு யார் யார் பாதாகதிபதி என்று தெரிந்துகொள்ள ஆவல் ..........
vannakam sir,
ReplyDeleteகுஹு யோகம்: appuram dushkrithayogam 2 yogam ennaku irrukuthusir. ennudaya parama virothiku kuda intha yogam irruka kudathu sir. nanu rombo maruinthu
20 varuta sukura dasa ila sapida sir eppo nala irrukara sir.

////prabakar.l.n said...
ReplyDeleteayya ennaku 4 th and 7th house athipathi kootaga panirendil ullarkal but guru laknathil////
if, but எல்லாம் இங்கே செல்லாது. பன்னிரெண்டில் மறைந்தவர்களுக்கான பலனை ஜாதகன் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்!
/////Suriya Kumar said...
ReplyDeleteஅய்யா
மூன்றாம் வீடு ,எட்டாம் வீடு பற்றிய பாடம் எப்போது வரும் ../////
யோகங்கள் பாடம் முடிந்த பிறகு வரும். அவற்றை சில காரணங்களுக்காக எழுதிப் பதிவிடாமல் வைத்திருக்கிறேன்!
////sundari said...
ReplyDeletevannakkam sir,
nalam vetu adipadi chevvai 6 la ucchama irrunthal kudava ayoyogam irrukum sollunga sir. but i donot have permanent home.
your lovingly
sundari.p/////
உச்சமாக இருந்து என்ன பயன்? ஆறில் மறைந்ததால் உரிய பலன் கிடைக்காது.
/////Suriya Kumar said...
ReplyDeleteஐயா
எந்த எந்த லக்ன்ததிற்கு யார் யார் பாதாகதிபதி என்று தெரிந்துகொள்ள ஆவல் ..........////
பழைய பாடங்களைப் படியுங்கள்! அவற்றில் உள்ளது!
/////sundari said...
ReplyDeletevannakam sir,
குஹு யோகம்: appuram dushkrithayogam 2 yogam ennaku irrukuthusir. ennudaya parama virothiku kuda intha yogam irruka kudathu sir. nanu rombo maruinthu
20 varuta sukura dasa ila sapida sir eppo nala irrukara sir.
your lovingly
sundari.p////
தகவலுக்கு நன்றி சகோதரி!
ஐயா
ReplyDeleteதொந்தரவிற்கு மன்னிக்கவு ம்....
ஸ்திர ராசிக்கு 9 ம் அதிபதியும் ,உபய ராசிக்கு 7ம் அதிபதியும் ,சர ராசிக்கு 11ம் அதிபதியும் பாதகதிபதி
என்கிறார்களே... உண்மையா ...
////Suriya Kumar said...
ReplyDeleteஐயா
தொந்தரவிற்கு மன்னிக்கவு ம்....
ஸ்திர ராசிக்கு 9 ம் அதிபதியும் ,உபய ராசிக்கு 7ம் அதிபதியும் ,சர ராசிக்கு 11ம் அதிபதியும் பாதகதிபதி
என்கிறார்களே... உண்மையா ...////
என் அறிவிற்கு எட்டியவரை அப்படி விதிகள் எதுவும் இல்லை!
////prabakar.l.n said...
ReplyDeleteayya ennaku 4 th and 7th house athipathi kootaga panirendil ullarkal but guru laknathil////
if, but எல்லாம் இங்கே செல்லாது. பன்னிரெண்டில் மறைந்தவர்களுக்கான பலனை ஜாதகன் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்!
ha hahah unmaithan ayya anubavithu konduthaan irukiren . oru siru aaruthal enna vendral 12 il maraintha 7 athipathium + 12 athipathium parivarthanaiyil ullaar.
12athipathiyana puthan 7 idathil ullaarkal aathalaal konjam pilathu konden .
///prabakar.l.n said...
ReplyDelete////prabakar.l.n said...
ayya ennaku 4 th and 7th house athipathi kootaga panirendil ullarkal but guru laknathil////
if, but எல்லாம் இங்கே செல்லாது. பன்னிரெண்டில் மறைந்தவர்களுக்கான பலனை ஜாதகன் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்!
ha hahah unmaithan ayya anubavithu konduthaan irukiren . oru siru aaruthal enna vendral 12 il maraintha 7 athipathium + 12 athipathium parivarthanaiyil ullaar.
12athipathiyana puthan 7 idathil ullaarkal aathalaal konjam pilaithu konden /////.
உங்களுக்கு நஷ்ட ஈடு சம்பந்தப்பட்ட இடத்திலேயே வழங்கப்பெற்றிருக்கிறது!