+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடப் பாடம்: யோகங்கள் - பகுதி 5
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com
+++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடப் பாடம்: யோகங்கள் - பகுதி 5
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com
+++++++++++++++++++++++++++++++++++++++++++
மிக்க நன்றி . சனிக் கிழமை அன்று சனி ஹோரையில் தங்கள் பதிவை வெளியிடு செய்து உள்ளீர்கள் .
ReplyDeleteஅன்புள்ள சுனா வீனா சுனா அய்யாவுக்கு,
ReplyDeleteவணக்கம். வந்தனம்.
உங்கள் வரவால் இந்த ஜோதிட இலக்கிய மேடை மீண்டும் புதுப்பொலிவு பெறுகிறது. இந்த பொன்னான நேரத்திலே
சுனா வீனா சுனா அய்யாவுக்கு இந்த பொன்னாடையை போத்துவதில் மிகப் பெருமையடைகிறேன்.
(இன்னமும் புத்தகவெளியீட்டு விழா நினைப்புதான்.அதான் கிளாஸ் ரூம்லேயும் சின்னதா ஒரு பாராட்டு விழா நடத்திடலாமேன்னுதான்.)
அண்ணன் சுனா வீனா சுனா...
வாழ்க..வாழ்க..வாழ்க..
ஆசிரியர் தினம் இன்று.
ReplyDeleteஆசிரியருக்கு பணிவான வணக்கங்கள்
உரித்தாகுக.
உங்கள் பணி மேலும் சிறக்க
வாழ்த்துக்கள்.
சனீஸ்வர யோகம் பாடம் தந்தமைக்கு
நன்றி அய்யா.
ஆசிரியர் தினம் இன்று.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆசிரியருக்கு பணிவான வணக்கங்கள்
ஆசிரியர் தினம் இன்று.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆசிரியருக்கு பணிவான வணக்கங்கள்
வாத்தியாரைய்யா,
ReplyDeleteடி.வி சீரியல் போல் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இந்த யோகங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும் என்று சொல்லுங்களேன்.
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை வாத்தியாரின் திருவடியில் சமர்ப்பிக்கின்றேன்.
நன்றியுடன்,
முருகன் அடிமை
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் குருவே
ReplyDelete////Shyam Prasad said...
ReplyDeleteமிக்க நன்றி . சனிக் கிழமை அன்று சனி ஹோரையில் தங்கள் பதிவை வெளியிடு செய்து உள்ளீர்கள் ////
இயற்கையாக அமைகிறது. நான் அதையெல்லாம் பார்த்துப் பதிவிடுவதில்லை!
////minorwall said...
ReplyDeleteஅன்புள்ள சுனா வீனா சுனா அய்யாவுக்கு,
வணக்கம். வந்தனம்.
உங்கள் வரவால் இந்த ஜோதிட இலக்கிய மேடை மீண்டும் புதுப்பொலிவு பெறுகிறது. இந்த பொன்னான நேரத்திலே
சுனா வீனா சுனா அய்யாவுக்கு இந்த பொன்னாடையை போத்துவதில் மிகப் பெருமையடைகிறேன்.
(இன்னமும் புத்தகவெளியீட்டு விழா நினைப்புதான்.அதான் கிளாஸ் ரூம்லேயும் சின்னதா ஒரு பாராட்டு விழா நடத்திடலாமேன்னுதான்.)
அண்ணன் சுனா வீனா சுனா...
வாழ்க..வாழ்க..வாழ்க../////
வெறும் பொன்னாடை மட்டுமா? பணமுடிப்பு, பொற்கிழி எல்லாம் கிடையாதா?
அட்லீஸ்ட் ஒரு ஜப்பான் மேக் FM ரேடியோகூடக் கிடையாதா மைனர்?
/////thirunarayanan said...
ReplyDeleteஆசிரியர் தினம் இன்று.
ஆசிரியருக்கு பணிவான வணக்கங்கள்
உரித்தாகுக.
உங்கள் பணி மேலும் சிறக்க
வாழ்த்துக்கள்.
சனீஸ்வர யோகம் பாடம் தந்தமைக்கு
நன்றி அய்யா.////
நன்றி நாராயணன்!
/////vijayan said...
ReplyDeleteஆசிரியர் தினம் இன்று.வாழ்த்துக்கள்.
ஆசிரியருக்கு பணிவான வணக்கங்கள்/////
நன்றி விஜயன்!
/////முருகன் அடிமை said...
ReplyDeleteவாத்தியாரைய்யா,
டி.வி சீரியல் போல் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இந்த யோகங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும் என்று சொல்லுங்களேன்.
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை வாத்தியாரின் திருவடியில் சமர்ப்பிக்கின்றேன்.
நன்றியுடன்,
முருகன் அடிமை/////
முருகா என்ன சோதனை இது? டி.வி சீரியல் எல்லாம் அழுகாச்சியாகவல்லவா இருக்கும்?
////தமிழச்சி said...
ReplyDeleteஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் குருவே/////
நன்றி தமிழச்சி!
அன்பு வாத்தியார் ஐயா,
ReplyDeleteபாடங்கள் ஆஹா..... படங்களும்!!!!!!
யோகங்கள் ஓஹோ......எனக்கும்.....
இதுவரை!!!!!!!!!!!
இனியும் தொடரட்டும்.......
எல்லாம் வல்ல இறை ஆசீர்வதிக்கட்டும்.........
வணக்கம் , பாடங்களுக்கு நன்றி. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஜயா...
ReplyDelete////Blogger Sivasubramanian said...
ReplyDeleteஅன்பு வாத்தியார் ஐயா,
பாடங்கள் ஆஹா..... படங்களும்!!!!!! யோகங்கள் ஓஹோ......எனக்கும்.....
இதுவரை!!!!!!!!!!!
இனியும் தொடரட்டும்.......
எல்லாம் வல்ல இறை ஆசீர்வதிக்கட்டும்........./////
இறைவனின் ஆசீர்வாதம் அனைவருக்கும் ஒரே மாதிரிதான் வித்தியாசமின்றி!
அதனால்தான் அனைவருக்கும் மதிப்பெண்கள் 337 மட்டுமே!
ஒருவருக்குக்க்கூட, ஒருவருக்குக் குறைய என்ற பேச்சுக்கே இடமில்லாமல்!
///Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteவணக்கம் , பாடங்களுக்கு நன்றி. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஜயா.../////
நன்றி இமானுவேல்!
Dear Sir,
ReplyDeleteஆசிரியர் தின நல வாழ்த்துக்கள்.
Rgds
Nainar
ஆசிரியருக்கு அன்புடன் நினைவுப்பரிசாக கொடுப்பதை emailலில்அனுப்புவது முறையாகாது.அதனால் நேரில் வந்து எப்போ?எங்கே? என்று கோட்சார நிலைகள் புரியாததால் அதுவரை பொறுத்து அருள்கவும்.
ReplyDeleteவாத்தியாரய்யா!
ReplyDeleteஆசிரியர் தின நல் வாழ்த்துகள்....
Happy Teachers Day!
ReplyDelete-Shankar
Ayya avargalukku aasiriyar thina nal vaalthukkal.
ReplyDeleteஅய்யா உங்களுக்கு எல்லாம் வல்ல சனீஸ்வர பகவன் ஆசிரியர் தினமான இன்று அருள் புரியட்டும்.மேலும் எனக்கும் இன்றைய தினம் பிறந்த நாள் ஆகும் .உங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் .கிடைக்குமா .மேலும் பனிரெண்டில் இருக்கும் சனி ஆறில்(ஆட்சியில் ) இருக்கும் குருவின் பார்வை பெற்றால் சஸ்ய யோகத்தில் பாதியாவது கிடைக்குமா என்பதை ஆசிரியர் அவர்கள் கருதது தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறேன் .அடியேன் துலா லக்னத்தில் பிறந்தவன் .
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துகள் அய்யா..!
ReplyDeletedear sir i am libra lagnam, in the same place saturn is exalted...but i am not like that what you indicated....i am very weak....by body,heart and mind...why is it so..Please make comment on this...
ReplyDeleteஎனக்கு சனி துலாமில் உச்சம், கூடவே நீசம் அடைந்த சூரியன். சந்திரன் + குருவும் சேர்ந்து இருக்கிறார்கள். நீசம் அடைந்த சூரியன்(180.36) தன் வெண்ணொளியால் மந்தனை (181.8)ஸ்வாஹா செய்துவிட்டார் :(
ReplyDeleteயோகம் காலி!
அடுத்து சனி தசா துவங்குகிறது. பார்ப்போம் பலன் எப்படி இருக்கும் என்று..!
நீங்கள் 200வது பதிவாக இட்டிருந்த 33 பிரபலங்களின் ஜாதகக் குறிப்புகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது அய்யா. எனது ஜாதகத்தை மட்டுமே வைத்து உங்கள் பாடங்களை ஆரம்பத்தில் படித்ததற்கும் இப்போது பிரபலங்களின் ஜாதக அமைப்பை வைத்துக்கொண்டு படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள். மிக்க நன்றி
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துகள் ஆசானே.
ReplyDeleteDear Master,
ReplyDelete"Wish you a happy teachers day"...
I'll pray god to give good health and wealth...
"Appanukku padam sonna Subbiah intru makkalukku paadam solli tharukiraar intha kaliyuga Subbiah vadivil"
Thank god for giving us a good teacher...
Regards,
Arulnithi
Greetings on Teachers Day, I pray to god to bestow you happy and prosperous life.
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteநம்மளுக்கு இந்த பத்ரா,ஹம்சா,மாளவிகா,சஷ்யா என்று இதுவரை வந்த எல்லோருமே ப்ரெசென்ட்.
இந்த ருச்சகா தான் கொஞ்சம் இடம் மாறி பேஜார் பண்ணிட்டாப் போலே.
இருந்தாலும் அவுகளும்(செவ்வாய்) விருச்சிக லகினதிபதியாகி 7ஆம் ஆதியும் ஆன சுக்ரனுக்கு லக்னத்திலே இடம்கொடுத்து துலாத்திலே பரிவர்த்தனை
ஆகிட்டாப்போலே.
பரிவர்த்தனை ஆனா தன் வீட்டிலே இருக்குறா மாதிரின்னு சொல்லக் கேள்வி.
அப்பிடிப் பார்த்தா ருச்சகாவும் வொர்க் அவுட் ஆகணும்.
ஆகுமா?
அய்யா விளக்கவும்.
அய்யா வணக்கம் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களும்அன்பான வணக்கங்களும் .பல்சுவை பகுதி எப்போது வரும்
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteதங்கள் பொறுமையை சோதிக்கும் கேள்விகளுக்கும், மிகப்பொறுமையாக கேட்பவர் மனம் கோணாமல் பதில் அளிக்கிறீர்கள். நிச்சயமாக தாங்கள் உதாரண ஆசிரியர்தான்.
Dear Sir,
ReplyDeleteNeengal sona yogam planets thaniye irundal tan palan kidaikuma or with other planets serndu irundalum kidaikuma?
Sir for Guru 8th place maraivu kidaiyadu solrangale idu unmaiya?
ஆசிரியர் தின நல் வாழ்துக்கள் ஐயா
ReplyDeleteஆசிரியர் தின நல வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி
வாழ்த்துக்கள்
This comment has been removed by the author.
ReplyDeleteAiyya,
ReplyDeleteUngal Jothida books part 1& part 2 epoludu veliedu seiya poringa.
கன்னி லக்னம். தனுசு ராசியில் ( கேந்த்ரத்தில் ) குரு சனி சந்திரன், எனக்கு சஷ்ய யோகம் உண்டா ? அதிகாரம் எல்லாம் உண்டு. ஆனால் சில இடங்களில் செல்லுபடியாவது இல்லை!!! ஏன் ?
ReplyDeleteநன்றி
வாழ்த்துக்கள்
////Blogger arumuga nainar said...
ReplyDeleteDear Sir,
ஆசிரியர் தின நல வாழ்த்துக்கள்.
Rgds
Nainar////
நன்றி நைனா(ர்)!
/////Blogger minorwall said...
ReplyDeleteஆசிரியருக்கு அன்புடன் நினைவுப்பரிசாக கொடுப்பதை emailலில்அனுப்புவது முறையாகாது.அதனால் நேரில் வந்து எப்போ?எங்கே? என்று கோட்சார நிலைகள் புரியாததால் அதுவரை பொறுத்து அருள்கவும்.////
பரிசு ஒன்றும் வேண்டாம். உங்கள் (மாணவர்களின்) அன்பைவிடச் சிறந்த பரிசு என்ன உள்ளது? சொல்லுங்கள்
பார்ப்போம்.
/////Blogger மாயாவி said...
ReplyDeleteவாத்தியாரய்யா!
ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்....////
நன்றி மாயாவி!
////Blogger hotcat said...
ReplyDeleteHappy Teachers Day!
-Shankar/////
நன்றி சங்கர்!
////Blogger Kandhiah said...
ReplyDeleteAyya avargalukku aasiriyar thina nal vaalthukkal./////
நன்றி கந்தைய்யா!
Blogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...///
ReplyDeleteஅய்யா உங்களுக்கு எல்லாம் வல்ல சனீஸ்வர பகவன் ஆசிரியர் தினமான இன்று அருள் புரியட்டும்.மேலும் எனக்கும் இன்றைய தினம் பிறந்த நாள் ஆகும் .உங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் .கிடைக்குமா .மேலும் பனிரெண்டில் இருக்கும் சனி ஆறில்(ஆட்சியில் ) இருக்கும் குருவின் பார்வை பெற்றால் சஸ்ய யோகத்தில் பாதியாவது கிடைக்குமா என்பதை ஆசிரியர் அவர்கள் கருதது தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறேன் .அடியேன் துலா லக்னத்தில் பிறந்தவன் .////
உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜாராம். அறுபதும், எண்பதும், நூறும் கண்டு வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
6, 8,12ஆம் வீடுகளில் இருக்கும் கிரகங்களால் பலன்கள் இருக்காது. வேறு நஷ்ட ஈடு ஜாதகத்தில் இருக்கும். தேடிப்பாருங்கள். அனைவருக்கும் மதிப்பெண் பொதுவானதுதானே (337)
////Blogger RVC said...
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துகள் அய்யா..!/////
நன்றி நண்பரே!
Happy teachers Day Sir
ReplyDeleteNataraj
////Blogger Self Realization said...
ReplyDeletedear sir i am libra lagnam, in the same place saturn is exalted...but i am not like that what you indicated....i am very weak....by body,heart and mind...why is it so..Please make comment on this....//////
அதற்கு ஜாதகத்தில் வேறு கிரகங்கள் காரணமாக இருக்கும்!
////Blogger RVC said...
ReplyDeleteஎனக்கு சனி துலாமில் உச்சம், கூடவே நீசம் அடைந்த சூரியன். சந்திரன் + குருவும் சேர்ந்து இருக்கிறார்கள். நீசம் அடைந்த சூரியன்(180.36) தன் வெண்ணொளியால் மந்தனை (181.8)ஸ்வாஹா செய்துவிட்டார் :(
யோகம் காலி!
அடுத்து சனி தசா துவங்குகிறது. பார்ப்போம் பலன் எப்படி இருக்கும் என்று..!////
இறைவன் இருக்கிறார். அவர் பார்த்துக்கொள்வார். அவரை வணங்குங்கள். கவலை வேண்டாம்!
///Blogger RVC said...
ReplyDeleteநீங்கள் 200வது பதிவாக இட்டிருந்த 33 பிரபலங்களின் ஜாதகக் குறிப்புகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது அய்யா. எனது ஜாதகத்தை மட்டுமே வைத்து உங்கள் பாடங்களை ஆரம்பத்தில் படித்ததற்கும் இப்போது பிரபலங்களின் ஜாதக அமைப்பை வைத்துக்கொண்டு படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள். மிக்க நன்றி////
தகவலுக்கு நன்றி. இது மற்றவர்களுக்கும் பயன்படட்டும்!
///Blogger இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துகள் ஆசானே.////
நன்றி ராகவன்!
////Blogger Arul said...
ReplyDeleteDear Master,
"Wish you a happy teachers day"...
I'll pray god to give good health and wealth...
"Appanukku padam sonna Subbiah intru makkalukku paadam solli tharukiraar intha kaliyuga Subbiah vadivil"
Thank god for giving us a good teacher...
Regards,
Arulnithi////
நான் மிகவும் எளியவன். அதிகமாகப் புகழ்ந்து என்னை நெளியவைக்காதீர்கள்!
///Blogger krish said...
ReplyDeleteGreetings on Teachers Day, I pray to god to bestow you happy and prosperous life.////
நன்றி க்ரீஷ்!
Blogger minorwall said...
ReplyDeleteஅய்யா,
நம்மளுக்கு இந்த பத்ரா,ஹம்சா,மாளவிகா,சஷ்யா என்று இதுவரை வந்த எல்லோருமே ப்ரெசென்ட்.
இந்த ருச்சகா தான் கொஞ்சம் இடம் மாறி பேஜார் பண்ணிட்டாப் போலே.
இருந்தாலும் அவுகளும்(செவ்வாய்) விருச்சிக லகினதிபதியாகி 7ஆம் ஆதியும் ஆன சுக்ரனுக்கு லக்னத்திலே இடம்கொடுத்து துலாத்திலே பரிவர்த்தனை
ஆகிட்டாப்போலே.
பரிவர்த்தனை ஆனா தன் வீட்டிலே இருக்குறா மாதிரின்னு சொல்லக் கேள்வி.
அப்பிடிப் பார்த்தா ருச்சகாவும் வொர்க் அவுட் ஆகணும்.
ஆகுமா?
அய்யா விளக்கவும்./////
ஆகும்! ஆகும்! ஆகும்! மைனரே!
///Blogger Meena said...
ReplyDeleteஅய்யா வணக்கம் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களும்அன்பான வணக்கங்களும் .பல்சுவை பகுதி எப்போது வரும்///
இந்த மாதம் பல முகூர்த்த தினங்கள். அடிக்கடி பயணப் பட்டுக்கொண்டிருக்கிறேன். அதனால் நேரமில்லை. அடுத்த மாதம் ‘புரட்டாசி’ சேர்த்து வைத்துப் பல்சுவையில் எழுதுகிறேன்!
////Blogger chaks said...
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துக்கள் சார்.
தங்கள் பொறுமையை சோதிக்கும் கேள்விகளுக்கும், மிகப்பொறுமையாக கேட்பவர் மனம் கோணாமல் பதில் அளிக்கிறீர்கள். நிச்சயமாக தாங்கள் உதாரண ஆசிரியர்தான்.///
நன்றி சக்ஸ்!
Blogger anonymous said...
ReplyDeleteDear Sir,
Neengal sona yogam planets thaniye irundal tan palan kidaikuma or with other planets serndu irundalum kidaikuma?
வேறு கிரகத்துடன் இருந்தால் - அஸ்தமனம் ஆகாமல் இருக்க வேண்டும்!
Sir for Guru 8th place maraivu kidaiyadu solrangale idu unmaiya?/////
6, 8,12ஆம் வீடுகள் மறைவிடம்தான். அதற்கு எக்கிரகமும் விதிவிலக்கல்ல!
///Blogger DHANA said...
ReplyDeleteஆசிரியர் தின நல் வாழ்துக்கள் ஐயா////
நன்றி தனா!
////Blogger T K Arumugam said...
ReplyDeleteஆசிரியர் தின நல வாழ்த்துக்கள்.
நன்றி
வாழ்த்துக்கள்////
நன்றி நண்பரே!
////Blogger marutham said...
ReplyDeleteAiyya,
Ungal Jothida books part 1& part 2 epoludu veliedu seiya poringa.//////
நவம்பர் கடைசியில் அல்லது டிசம்பர் முதல் வாரம்!
////T K Arumugam said...
ReplyDeleteகன்னி லக்னம். தனுசு ராசியில் ( கேந்த்ரத்தில் ) குரு சனி சந்திரன், எனக்கு சஷ்ய யோகம் உண்டா ? அதிகாரம் எல்லாம் உண்டு. ஆனால் சில இடங்களில் செல்லுபடியாவது இல்லை!!! ஏன் ?
நன்றி
வாழ்த்துக்கள்////
இரண்டிற்கு மேற்பட்ட கிரகம் ஒரு ராசியில் இருப்பது நல்லதல்ல. அது கிரகயுத்தம். அது பற்றிய பாடம் பின்னால் வரும். பொறுத்திருந்து படியுங்கள்!
////T K Arumugam said...
ReplyDeleteகன்னி லக்னம். தனுசு ராசியில் ( கேந்த்ரத்தில் ) குரு சனி சந்திரன், எனக்கு சஷ்ய யோகம் உண்டா ? அதிகாரம் எல்லாம் உண்டு. ஆனால் சில இடங்களில் செல்லுபடியாவது இல்லை!!! ஏன் ?
நன்றி
வாழ்த்துக்கள்////
இரண்டிற்கு மேற்பட்ட கிரகம் ஒரு ராசியில் இருப்பது நல்லதல்ல. அது கிரகயுத்தம். அது பற்றிய பாடம் பின்னால் வரும். பொறுத்திருந்து படியுங்கள்!
அய்யா,
ReplyDeleteதங்களின் ஜோதிட பாடங்களை பிளாக்கில் படித்து வருகிறேன் . மிகவும் நன்றாக உள்ளது. பிளாக்கில் எழுவது எனக்கு புதிது . என்னுடைய பெயர் வகுப்பறையில் பதிவாகி உள்ளதா என அறிய ஆவலாய் உள்ளது . தெரியப் படுத்தவும் .
நன்றி
நல்லா விளங்கிடுச்சு..
ReplyDeleteமிக்க நன்றி அய்யா.
natarajan said...
ReplyDeleteஅய்யா,
தங்களின் ஜோதிட பாடங்களை பிளாக்கில் படித்து வருகிறேன் . மிகவும் நன்றாக உள்ளது. பிளாக்கில் எழுவது எனக்கு புதிது . என்னுடைய பெயர் வகுப்பறையில் பதிவாகி உள்ளதா என அறிய ஆவலாய் உள்ளது . தெரியப் படுத்தவும் .
நன்றி//////
உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சொல்லுங்கள். பார்க்கிறேன்!
////minorwall said...
ReplyDeleteநல்லா விளங்கிடுச்சு..
மிக்க நன்றி அய்யா.////
நன்றி மைனர்வாள்!
எனக்கு இந்த யோகமுமிருக்கிறது. மகரலக்னம் சனி கேந்திரத்தில் (7ல்). வக்கிரகதியில். பரல்கள் 21 ம் 4ம். ஆனால் 7ம் அதிபதி 8ல் மறைந்து, சிம்மராசி. 29, 2
ReplyDelete"ஜாதகன் சக்தியுள்ளவன். வலிமையுள்ளவன். எல்லாவிதத்திலும் வலிமையுள்ளவன். கண்டிப்பானவன். எதற்கும் வளைந்து கொடுக்காமல் தன் கொள்கைகளில், செயல்களில் கண்டிப்பாக இருப்பவன்.
அதிகாரம் மிக்கவன். தன் குடும்பத்தில், தொழிலில், செயல்களில் அதிகாரம் மிக்கவன்" இதெல்லாம் உண்மை
அதனாலென்னவோ, சில பலன்கள் தாமதமாகின்றன.
பின்பு 7 1/2 சனியின் தாக்கத்திலிருந்து வெளியே வந்து கொண்டிடுக்கிறேன். இது இரண்டாம் கட்ட சனி (பொங்கு சனி...) எனக்கு எப்படியிருக்கும்
///Vash said...
ReplyDeleteஎனக்கு இந்த யோகமுமிருக்கிறது. மகரலக்னம் சனி கேந்திரத்தில் (7ல்). வக்கிரகதியில். பரல்கள் 21 ம் 4ம். ஆனால் 7ம் அதிபதி 8ல் மறைந்து, சிம்மராசி. 29, 2
"ஜாதகன் சக்தியுள்ளவன். வலிமையுள்ளவன். எல்லாவிதத்திலும் வலிமையுள்ளவன். கண்டிப்பானவன். எதற்கும் வளைந்து கொடுக்காமல் தன் கொள்கைகளில், செயல்களில் கண்டிப்பாக இருப்பவன்.
அதிகாரம் மிக்கவன். தன் குடும்பத்தில், தொழிலில், செயல்களில் அதிகாரம் மிக்கவன்" இதெல்லாம் உண்மை
அதனாலென்னவோ, சில பலன்கள் தாமதமாகின்றன.
பின்பு 7 1/2 சனியின் தாக்கத்திலிருந்து வெளியே வந்து கொண்டிடுக்கிறேன். இது இரண்டாம் கட்ட சனி (பொங்கு சனி...) எனக்கு எப்படியிருக்கும்///
பொங்கு சனி ஜாதகனை உயர்த்தி வாழ்க்கையின் அடுத்த லெவலுக்குக் கொண்டுபோய் விடும்! அதனால்தான் அதற்குப் பொங்கு சனி என்று பெயர்!
ஐயா எனக்கு ராசியில் இந்த யோகம் உள்ளது....
ReplyDeleteஆனால் நவாம்சத்தில் சனி மேசராசியில் நீச்சம் அடைந்தது விட்டார்....
எனக்கும் இந்த ஜோகம் work பண்ணுமா?
தங்களின் கருத்துக்கள் தெளிவாக உள்ளதால் நான் மற்றும் எனது நண்பர் வட்டாரம் இப்பொது உங்கள் வாசகர் வட்டத்தில் உள்ளோம். மேலும், தங்கள் பாடத்தை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்
ReplyDeleteமதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, வணக்கம்.
ReplyDeleteசிறிய வயதிலிருந்தே எனக்கு பிஸினஸ் என்பது லட்சியம். தனுசு லக்னம், விருச்சிக ராசி.பத்துக்குரிய புதன் இரண்டில் உள்ளார். இதன் பலன் அறிய ஆவல்? மேலும், பத்தாமிடத்தில் எனக்கு 42 பரல்கள் உள்ளது. பிஸினஸில் வளர தங்கள் மேலான ஆலோசனை தேவை
/////Kumares said...
ReplyDeleteஐயா எனக்கு ராசியில் இந்த யோகம் உள்ளது....
ஆனால் நவாம்சத்தில் சனி மேசராசியில் நீச்சம் அடைந்தது விட்டார்....
எனக்கும் இந்த ஜோகம் work பண்ணுமா?////
நீசம் அடைந்துள்ளதால் பலன்கள் குறையும்!
////india allday said...
ReplyDeleteதங்களின் கருத்துக்கள் தெளிவாக உள்ளதால் நான் மற்றும் எனது நண்பர் வட்டாரம் இப்பொது உங்கள் வாசகர் வட்டத்தில் உள்ளோம். மேலும், தங்கள் பாடத்தை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்////
உங்கள் ஆர்வம் வாழ்க! வளர்க! நன்றி!
////india allday said...
ReplyDeleteமதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, வணக்கம்.
சிறிய வயதிலிருந்தே எனக்கு பிஸினஸ் என்பது லட்சியம். தனுசு லக்னம், விருச்சிக ராசி.பத்துக்குரிய புதன் இரண்டில் உள்ளார். இதன் பலன் அறிய ஆவல்? மேலும், பத்தாமிடத்தில் எனக்கு 42 பரல்கள் உள்ளது. பிஸினஸில் வளர தங்கள் மேலான ஆலோசனை தேவை/////
உதிரியான கிரக நிலைகளை மட்டும் வைத்துப் பலன் சொல்ல முடியாது. முழு ஜாதகத்தையும் அலச வேண்டும்!
Dear sir currently I am reading your lessons 231 - 240. It seems you have sent the lessons through email only. Kindly send me and enable me to read them. My details
ReplyDeleteName: Sriram
Age: 35
Email: sriram1114@gmail.com
Place: Kuwait (basically from Chennai)
Also I would like to receive your current email lessons regularly
I am very blessed to find a guru like you
Sriram