பதிவேட்டில் உங்கள் பெயர் இருக்கிறதா?
வகுப்பறைப் பதிவேட்டில் இன்றையத் தேதியில் என்னையும் சேர்த்து
மொத்தம் 300 பெயர்கள் இருக்கின்றன. பதிவேடு வாத்தியாருக்கும் உண்டு.
கீழே பட்டியல் இட்டிருக்கிறேன். உங்கள் பெயர் அதில் இருக்கிறதா?
என்று பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பதிந்து கொள்ளுங்கள்
பதிந்து கொள்வது ஈஸி!
-----------------------------------------------
வருகைப் பதிவேட்டில் பெயர் உள்ளவர்களுக்கு என்று சில சலுகைகளை
அறிவிக்க உள்ளேன்.
----------------------------------------------------
இப்போது வருகைப் பதிவேட்டைப் பார்ப்போம்
கூகுள் மெயில் அக்கவுண்ட் இருந்தால் போதும்.
இல்லையா?
ஒரே நிமிடத்தில் அதை ஏற்படுத்திக் கொள்ளலாம் (இலவசம் அது)
அதை வைத்து ஒரு Blogger கணக்கைத் துவங்கிவிடலாம் (அதுவும் இலவசம்)
இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஆகாது.
துவங்கினால் மட்டுமே நீங்கள் இங்கே மாணவராகப் பெயரைப் பதிய முடியும்
இல்லையென்றால் வழக்கம் போல எட்டிப் பார்த்துவிட்டுப் போகலாம்
அதற்கான சுட்டியை (Link) இங்கே கொடுத்துள்ளேன்.
பதிவை (Blog) ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்களா?
Okkay. இப்போது பதிவைத் திறந்து, Dashboard பகுதியில் பாருங்கள்.
Blogs I am following எனும் பகுதி கண்ணில் படும்
அதில் Add என்னும் option ஐ Click செய்து அதில் வகுப்பறையின்
யு.ஆர்.எல் (http://classroom2007.blogspot.com) ஐ ஒட்டி விட்டு
Okkay. செய்யுங்கள்.
இப்போது வகுப்பறையில் உங்கள் பெயர் நுழைந்து விடும்!
Dashboard பகுதியில் உள்ள Profile பகுதியில் ஒரு படத்தைக்
கொடுத்தால் (உங்கள் படம், அல்லது நமீதாவைத் தவிர்த்து, வேறு ஏதாவது
ஒரு படம்) அதுவும் சேர்ந்து வகுப்பறையின் முகப்புப் பகுதியில்
டாலடிக்கும்
தமிழில் தட்டச்ச ஆசையா?
இணையதளத்தில் ekalappai என்னும் மென்பொருள் இலவசமாகக்
கிடைக்கிறது.உங்கள் கணினியில் இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
கீ போர்டு பயிற்சி எல்லாம் தேவையில்லை.
அது மிகவும் சமர்த்தான மென் பொருள். ammaa என்று தட்டினீர்கள்
என்றால் அம்மா என்று அடிக்கும், appaa என்று தட்டினால் அப்பா என்று
அடிக்கும். தங்கிலீஷ் (Tanglish = தமிழும் ஆங்கிலமும் சேர்ந்த கலவை)
அதெல்லாம் ஒத்து வராதா?
கவலையில்லை. வழக்கம்போல ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்.
No problem!
--------------------------------------------------------
இதுவரை பதிந்துள்ளவர்கள் என்னுடைய மின்னஞ்சலுக்கு
(classroom2007@gmail.com) உங்களைப் பற்றிய கீழ்க்கண்ட
விவரங்களைத் தெரியப்படுத்துங்கள்.
1.வகுப்பறையில் உங்களின் (புனைப்) பெயர்
2.உங்களின் உண்மையான பெயர்
3.வசிக்கும் ஊர், மற்றும் நாட்டின் பெயர்
---------------------------------------------------------
எதற்காக இது?
சலுகைகளைச் சொல்கிறேன். அப்போது எதற்கு என்று தானாக விளங்கும்
1. பதிவேட்டில் உள்ளவர்களுக்கு, தனியாக என்னுடைய புதிய மின்னஞ்சல்
முகவரியைத் தரவுள்ளேன். அந்த மின்னஞ்சலுக்கு வரும் சந்தேகங்களை
மட்டுமே தெளிவு படுத்த உள்ளேன். (கண்மணிகளுக்கு முன்னுரிமை)
இது கச்சா முச்சா என்று வரும் ஏராளமான மின்னஞ்சல்களை வடிகட்டுவதற்காக!
2. சில விஷேச பாடங்களை அவர்களுக்கு மட்டுமே மின்னஞ்சல் மூலம்
அறியத் தரவுள்ளேன்.( சில பாடங்களைப் பதிவில் எழுத முடியாத நிலை
சாமிகளா.)
4. ஆகஸ்ட் 15 முதல் நீங்கள் ஆவலுடன் எதிர் பார்க்கும் எட்டாம்
இடத்தைப் பற்றிய பாடம். அதைப் பதிவில் எழுதினால், அறைகுறையாகப்
படித்துவிட்டு, எனக்கு இப்படியிருக்கிறதே நான் இறந்து விடுவேனா
என்று கேட்டு வரும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லி மாளாது.
ஆகவே எட்டாம் வீட்டைப் பற்றிய எட்டு பாடங்களும் PDF கோப்பாகவே
உங்களுக்கு அறியத்தரப்படும். எட்டுப் பாடங்களையும் ஒவ்வொன்றாகப்
படித்து முடித்தபிறகு நீங்கள் உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம்
3. எனது ஜோதிடப் பாடங்கள் அழகாகப் பிரிக்கப் பெற்று புத்தகங்களாக
(மொத்தம் 3 பாகங்கள்) வரவுள்ளன. அது பதிந்துள்ள மாணவர்களுக்கு
- அவர்களில் விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் - முன்னுரிமையில் வழங்கப்
பெறும். அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், அஞ்சலில் printed books
என்னும் சலுகையுடன், அவர்கள் கையில் சேரும்படி அனுப்படும்.
அதற்குத் திட்டமிடவே, நீங்கள் வசிக்கும் ஊரின் பெயரையும், நாட்டின்
பெயரையும் கேட்டுள்ளேன்.
4. நீங்கள் கொடுக்கும் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும். கவலை
வேண்டாம்!
என்ன, சரிதானா?
அன்புடன்
வாத்தியார்
==========================================
வருகைப் பதிவேடு
S.No Names
1 உண்மைத் தமிழன் (சட்டாம்பிள்ளை)
2 அகநாழிகை
3 அகில் பூங்குன்றன்
4 அமர பாரதி
5 அருப்புக்கோட்டை பாஸ்கர்
6 அன்புடன் அருணா
7 ஆதிபகவன்
8 ஆர்.கார்த்திகேயன்
9 ஆர்.கே.சதீஷ்குமார்
10 இராகவன் நைஜிரியா
11 இராசகோபால்
12 இளைய பல்லவன்
13 உங்கள் மாணவி
14 உருத்திரா
15 உலவு.காம்
16 கத்துக்குட்டி(Selli)
17 கதிரவன்
18 கனிமொழி
19 குசும்பன்
20 குமரன் (Kumaran)
21 குறும்பன்
22 கூடுதுறை
23 கெக்கே பிக்குணி
24 கோவி.கண்ணன்
25 கோவை விமல்(vimal)
26 கோவை விஜய்
27 ச.இலங்கேஸ்வரன்
28 சப்ராஸ் அபூ பக்கர்
29 சிவகுமார்.டி
30 சிவமுருகன்
31 சுபானு
32 செந்தழல் ரவி
33 செல்லி
34 ஞாபகம் வருதே...
35 ஞானா
36 தமாம் பாலா (dammam bala)
37 தமிழ் ஊடகம் (ஆனந்தன் )
38 தமிழ்குட்டி
39 தமிழினி
40 தியாகராஜன்
41 திரட்டி.காம்
42 திருநெல்வேலி கார்த்திக்
43 தேவன் மாயம்
44 நாகராஜன்
45 நாமக்கல் சிபி
46 நிலா
47 நெல்லை காந்த்
48 பட்டாம்பூச்சி
49 பட்டாம்பூச்சி
50 படித்துறை.கணேஷ்
51 பரமார்த்த குரு
52 பாலாஜி இமலாதித்தன்
53 பிரசங்கி
54 புதுகைச் சாரல்
55 புதுகைத் தென்றல்
56 புதுவை சிவா
57 புருனோ Bruno
58 பொ.ப.சந்தோஷ் குமார்
59 பொதிகைத் தென்றல்
60 போ. பால்கண்ணன்
61 மகி..
62 மதி
63 மாயாவி
64 மெட்ராஸ்காரன்
65 மென் தமிழன்
66 மென் தமிழன்
67 மெனக்கெட்டு
68 ராம்
69 ரிஷி
70 வடிவேலன் ஆர்
71 வடிவேலன் ஆர்.
72 வண்ணத்துபூச்சியார்
73 வில்லியனூர் சந்தோஷ்
74 வெட்டிப்பயல்
75 வேலன்.
76 ஸ்வாமி ஓம்கார்
77 ஹோஷியா
78 abbas
79 Abdul Hameed
80 achukichan
81 amudkrishnan
82 ananth
83 Anbupriyan
84 Ara
85 ARJUN S
86 Arulkumar Rajaraman
87 arulrajan
88 arumuga nainar raja
89 Arun
90 Arun
91 ashok kumar
92 Asokaa Photo
93 Astro
94 ayyasamykkumar akk
95 babaa
96 Babu
97 Balaji
98 Balaji Balaji
99 bhaskar s
100 Bujjee
101 chaks
102 chandru
103 chasebala
104 cheenu
105 chinnasamys
106 chittrarasan
107 choli ganesan
108 citizen
109 color life
110 d.gowtham
111 dayal
112 DD
113 Devarajan.K Madurantakam
114 DevikaArul
115 Dr.Vinothkumar
116 dubai saravanan
117 Durai D
118 futureindia
119 ganapathy
120 Geekay
121 gkp
122 Gobenath Muthusamy
123 Gobinat Ga
124 gobinath
125 gokul
126 Gopal
127 gopala krishnan
128 gopinath_mannargudi
129 govindarajan ramakrishnan
130 gr murugan
131 guna
132 Guru
133 harikrishnan kulathu
134 hems chander
135 hotcat
136 jai..
137 Jaya kumar
138 Jayakumar
139 jeeyadeen alavudin
140 JP
141 Kailasam subbiah
142 kalaise
143 kalpana Ayyasamy
144 Kamesh
145 Kanal
146 kanax thivjhan
147 kandhiah
148 Kannan
149 KANNANESAN
150 karmegaraja
151 Karthic
152 karthikeyan B
153 KaveriGanesh
154 kavitha
155 keyan
156 King Maker
157 KingBala
158 KMR.Krishnan KMR.Krishnan
159 krish
160 KrushnaCumaar MN
161 KS
162 KS
163 Kumar balasubramaniam
164 kumar jakumar
165 kumar.S
166 Kumaran
167 lic
168 Loganathan Nishanthan
169 Loosu
170 M.R.Saravanakumar
171 maadhu
172 Madurai dhana
173 MAHI
174 malar
175 mangai
176 mano
177 mano fnb
178 Maran
179 MarmaYogi
180 Mathi
181 medes waran
182 Meera pillai
183 Mohan
184 Mohan Sundar
185 Mrs.Pingu
186 Munikrishnan muni
187 murugan s
188 Muthu Arasan Ilango
189 N.K.S.Anandhan.
190 Nagarajan BR
191 natrajan
192 Nithi
193 oshopriyan
194 P.A.PONNIAH ALAGARSAMY
195 palani
196 POJA RAJAN
197 poobalan
198 Prabhakaran Thiagarajan
199 prabu prabu
200 pracash114
201 Premanandhan
202 pukalini
203 Pulliraajaa
204 puratchi thamizhan
205 raage shan
206 Radha
207 Radhakrishnan
208 Ragavendiran
209 Ragu Sivanmalai
210 raja
211 Raja KL
212 Raja M
213 RAJAN
214 Rajarajan
215 RAJASEKAR P
216 Rajee
217 rajesh
218 Rajesh Kumar
219 RajeshEra
220 ram chandran
221 ramana
222 Ramesh
223 RAMESH BABU J
224 Ramkumar
225 RamKumar
226 Rathinavel.C
227 RAVI
228 Renganathan Varatharajan
229 S.J.வீரன்
230 S.Jai
231 S.M.
232 S.Prabhu Navaneethakrishnan
233 Sabarinathan Arthanari
234 Sabesan
235 sankar ganesh
236 sant
237 Saran
238 saran
239 SARATHY PALANI
240 saravana karthikeyan
241 saravanan d
242 Saravanan Ravi
243 sarupraba
244 Sathish
245 sek
246 SenSel
247 senthil
248 senthil chennai
249 Senthil Murugan
250 shankar
251 Siva
252 SivaSankaraVadivelu Subramanian
253 SkyBlue
254 Slakshmanan
255 sowri
256 SP Sanjay
257 spselvam
258 sri
259 sri raam
260 sridhar
261 Sridhar
262 sridhar v
263 Sridharan
264 SUBBIAH ARUNAGIRI
265 sundar
266 supersubra
267 sury
268 Surya Narayanan
269 svpr
270 swamy
271 Tamil Girls
272 TAMILKUDUMBAM
273 The Botanist
274 thirunarayanan
275 Thirunavukkarasu Rajasekaran
276 thoppae
277 VA P RAJAGOPAL
278 vaishnavy naidu
279 Vannamalar
280 Varsha
281 VEERA
282 Velu.M
283 venki64 thiru
284 Vetrimagal
285 vetrivel
286 Vijay S
287 VIKNESHWARAN
288 vino, canada
289 Vinodh
290 vipoosh
291 visaga
292 vishnu
293 vishnu anand
294 vsaaravanan
295 yishun270
296 YOGANANDAM M
297 YOGANANDAM M
298 YUVARAJ N
299 zeorcc
300 வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வாத்தியாரே, பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் !
ReplyDeleteI have 1000s of mail ids with me that too interested in astrology may I provide you
ReplyDeleteஅனுப்பி வைத்துள்ளேன்! முழு முகவரி விவரத்துடன்! :-))
ReplyDeleteகார்மேகராஜா!
Present sir. My name is also present in the list. Thank you.
ReplyDelete300 மாணவ கண்மணிகள் !
ReplyDeleteஇந்தப் பதிவையும் சேர்த்து 333 பதிவாகி விட்டது.
இந்த அறிவிப்பு 15-07-2009 அன்று வெளிவருகிறது. கூட்டுத்தோகை 33
3 ல் ஏதாவது விசேஷமா?
புத்தகமும் மூன்று பாகங்கள்! எல்லாம் 3 ஆக இருக்கிறதே?
ReplyDelete////Blogger கோவி.கண்ணன் said...
ReplyDeleteவாத்தியாரே, பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் !////
ஆகா, நன்றி கோவியாரே!
இந்த ஆகா, வண்ணமலர்த்தொட்டில் கட்டித் தாலாட்டும் கண்ணன் முதலில் வந்து பின்னூட்டம் இட்டதற்காக!
////Blogger chittoor.S.Murugeshan said...
ReplyDeleteI have 1000s of mail ids with me that too interested in astrology may I provide you////
வாங்க முருகேசன்! உங்கள் வரவு நல்வரவாகுக! நீங்கள் சித்தூரில் ஒரு தமிழ் நாளிதழின் முதன்மைச் செய்தியாளர். உங்களுக்கு இல்லாத தொடர்பா?
ஆயிரம் என்ன பத்தாயிரம் கூட உங்களால் தர முடியும்.
நமது வகுப்பறை தாங்க்காது சாமி. இருப்பது போதும். அதுவே சுகம்!
////Blogger karmegaraja said...
ReplyDeleteஅனுப்பி வைத்துள்ளேன்! முழு முகவரி விவரத்துடன்! :-))
கார்மேகராஜா!////
நன்றி ராசா!
////Blogger அமர பாரதி said...
ReplyDeletePresent sir. My name is also present in the list. Thank you.////
நன்றி பாரதி!
////Blogger மெனக்கெட்டு said...
ReplyDelete300 மாணவ கண்மணிகள் !
இந்தப் பதிவையும் சேர்த்து 333 பதிவாகி விட்டது.
இந்த அறிவிப்பு 15-07-2009 அன்று வெளிவருகிறது. கூட்டுத்தோகை 33
3 ல் ஏதாவது விசேஷமா?/////
ஓகோ இப்படியெல்லாம் பார்க்க முடியுமா ?:-)))
இது தற்செயல். உங்கள் (மாணவக் கண்மணிகளின்) கூட்டணியைவிட எண்களின் கூட்டு ஒன்றும் பெரிதல்ல!
ஐயா,
ReplyDeleteஎன்னை விட்டுவிட்டீர்களே!... பின்னூட்டமிடுவதில்லையே தவிர பதிவுகளைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
இமெயில் ஐடி மற்றும் புத்தகங்களுக்கு என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். :)
Dear Sir.
ReplyDeletePlease count me for your books.
நான் 158 ம் எண்.புதிது புதிதா ஏதாவது செய்கிறீர்களே அய்யா!
ReplyDeleteKMR.KRISHNAN
http://parppu.blogspot.com
உள்ளேன் அய்யா.
ReplyDeleteRoll No: 72
Dear sir
ReplyDeleteI am in 160th roll no. I am eagarly waiting for everything from you.
////Blogger மதுரையம்பதி said...
ReplyDeleteஐயா,
என்னை விட்டுவிட்டீர்களே!... பின்னூட்டமிடுவதில்லையே தவிர பதிவுகளைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
இமெயில் ஐடி மற்றும் புத்தகங்களுக்கு என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். :)////
என்னுடைய மின்னஞ்சலுக்கு
(classroom2007@gmail.com) உங்களைப் பற்றிய கீழ்க்கண்ட
விவரங்களைத் தெரியப்படுத்துங்கள்.
1.வகுப்பறையில் உங்களின் (புனைப்) பெயர்
2.உங்களின் உண்மையான பெயர்
3.வசிக்கும் ஊர், மற்றும் நாட்டின் பெயர்
---------------------------------------------------------
எதற்காக இது?
சலுகைகளைப் படியுங்கள். அப்போது எதற்கு என்று தானாக விளங்கும்
///Blogger Rathinavel.C said...
ReplyDeleteDear Sir.
Please count me for your books.////
எனது ஜோதிடப் பாடங்கள் அழகாகப் பிரிக்கப் பெற்று புத்தகங்களாக
(மொத்தம் 3 பாகங்கள்) வரவுள்ளன. அது பதிந்துள்ள மாணவர்களுக்கு
- அவர்களில் விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் - முன்னுரிமையில் வழங்கப்
பெறும். அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், அஞ்சலில் printed books
என்னும் சலுகையுடன், அவர்கள் கையில் சேரும்படி அனுப்படும்.
அதற்குத் திட்டமிடவே, நீங்கள் வசிக்கும் ஊரின் பெயரையும், நாட்டின்
பெயரையும் கேட்டுள்ளேன்.என்னுடைய மின்னஞ்சலுக்கு
(classroom2007@gmail.com) உங்களைப் பற்றிய கீழ்க்கண்ட
விவரங்களைத் தெரியப்படுத்துங்கள்.
1.வகுப்பறையில் உங்களின் (புனைப்) பெயர்
2.உங்களின் உண்மையான பெயர்
3.வசிக்கும் ஊர், மற்றும் நாட்டின் பெயர்
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteநான் 158 ம் எண்.புதிது புதிதா ஏதாவது செய்கிறீர்களே அய்யா!
KMR.KRISHNAN
http://parppu.blogspot.com////
வந்து போகிறவர்கள் அத்தனை பேரும் இளைஞர்கள். புதிது புதிதாகச் செய்தால்தானே நான் நிற்க முடியும்:-))))
என்னுடைய மின்னஞ்சலுக்கு
(classroom2007@gmail.com) உங்களைப் பற்றிய கீழ்க்கண்ட
விவரங்களைத் தெரியப்படுத்துங்கள்.
1.வகுப்பறையில் உங்களின் (புனைப்) பெயர்
2.உங்களின் உண்மையான பெயர்
3.வசிக்கும் ஊர், மற்றும் நாட்டின் பெயர்
எதற்காக இது?
சலுகைகளைப் படியுங்கள். அப்போது எதற்கு என்று தானாக விளங்கும்
Blogger வண்ணத்துபூச்சியார் said...
ReplyDeleteஉள்ளேன் அய்யா.
Roll No: 72////
ரோல் நம்பருடன் இதுவும் முக்கியம்:
என்னுடைய மின்னஞ்சலுக்கு
(classroom2007@gmail.com) உங்களைப் பற்றிய கீழ்க்கண்ட
விவரங்களைத் தெரியப்படுத்துங்கள்.
1.வகுப்பறையில் உங்களின் (புனைப்) பெயர்
2.உங்களின் உண்மையான பெயர்
3.வசிக்கும் ஊர், மற்றும் நாட்டின் பெயர்
எதற்காக இது?
சலுகைகளைப் படியுங்கள். அப்போது எதற்கு என்று தானாக விளங்கும்
/////Blogger Krushna Cumaar said...
ReplyDeleteDear sir
I am in 160th roll no. I am eagarly waiting for everything from you.////
ரோல் நம்பருடன் இதுவும் முக்கியம்:
என்னுடைய மின்னஞ்சலுக்கு
(classroom2007@gmail.com) உங்களைப் பற்றிய கீழ்க்கண்ட
விவரங்களைத் தெரியப்படுத்துங்கள்.
1.வகுப்பறையில் உங்களின் (புனைப்) பெயர்
2.உங்களின் உண்மையான பெயர்
3.வசிக்கும் ஊர், மற்றும் நாட்டின் பெயர்
எதற்காக இது?
சலுகைகளைப் படியுங்கள். அப்போது எதற்கு என்று தானாக விளங்கும்
Dear Sir,
ReplyDeleteI could not able to find "Chettinad man vasanai kathaigal" is it possible for you to ship to the chennai address...How to pay for the book?
I will sent all the information to your email address.
Thanks
Shankar
////Blogger hotcat said...
ReplyDeleteDear Sir,
I could not able to find "Chettinad man vasanai kathaigal" is it possible for you to ship to the chennai address...How to pay for the book?
I will sent all the information to your email address.
Thanks
Shankar////
Please inform your Chennai address through email. I will arrange you a copy of the book!
Ayya,
ReplyDeleteI have done the necessary settings. Late ah sernthathukku mannikkavum.. I have reading your blog for quite sometime. I will send you the details
Yes.My name is there in the roll
ReplyDeleteவாத்தியார் அவர்களுக்கு உங்களின் மெயில் முகவரி கொடுத்தால் என்னுடைய வீட்டு முகவரி மொபைல் எண் அனைத்தும் உங்கள் மெயிலுக்கு அனுப்பி வைக்கிறேன். நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜயா முதலில். தகவல் அனுப்பியாச்சு. மேலும் பல காலம் சேவை தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteI also send my details...
ReplyDeleteDear sir,
ReplyDeleteI have sent details as advised by you today(16-July-09)to your email address.
Regards
nsk
ஐயா,
ReplyDeleteவணக்கம் ,நான் உங்கள் நீண்டநாள் மாணவன் [ ஏகலைவன் போல் ] :) என்னை பதிவு செய்யாமல் வெளியில் இருந்து கொண்டு பாடங்களை கவனித்து வந்தேன் , இன்று முதல் வகுப்பறை உள்ளே வர அனுமதிக்க வேண்டுகிறேன்.
உங்கள் மாணவன் ,
செல்வகணபதி .வே
ஐயா வணக்கம் அருமையான யோசனை....நானும் என்னக்கான மின்னஞ்சலை அனுப்பிவிட்டேன்....மன்னிக்கவும் ஐயா சில நாட்களாக பின்னுட்டத்தில் பதிவிட முடியவில்லை வேலைபளு மற்றும் உடல்நிலை காரணமாக ஐயா...இனி அது தொடராது...வாழ்த்த வயதில்லை அதனால் உங்களை வாங்குகிறேன்...
ReplyDeleteநேரம் (சரி) இல்லை. அதனால் உள்ளேன் ஐயா மட்டும் போட்டுக் கொள்கிறேன். தகவல்களை அனுப்பி விட்டேன்.
ReplyDeleteSuper Ayya,
ReplyDeleteIppadi yellam puthithaga...yosikireergela thangaluku
Bhutan Miga Miga Valiyaga Irukiraar Sariya...Naan 157th Pathivu..
NANRI..
Dear Sir,
ReplyDeleteMy name is missing the list.
I follow your blog for the last 1 year.
Regards
Dhamodharan
ஐயா
ReplyDeleteவணக்கம். நான் பதிவில் எழுதி வெகு நாட்கள் ஆகிவிட்டது.
மன்னிக்கவும்.
ஆனால் என் பெயரும் பதிவேட்டில் இடம் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி.
வாத்தியாரே..
ReplyDeleteதாமதத்திற்கு பெரிதும் வருந்துகிறேன்.. மன்னிக்கவும்..!
24 மணி நேரம் இணையதளச் சேவை முடங்கிப் போய்க் கிடந்தது.
இப்போதுதான் கிடைத்தது.
பெரும் மகிழ்ச்சி ஐயா..
இத்தனை பெயர்களையும் பொறுமையாகத் தட்டச்சு செய்த உங்களுக்கு வகுப்பறை மாணவர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..
தங்களுடைய இந்தப் புதிய திட்டமும் அருமைதான்.. பதிவர்களுக்குத் தேவையான ஒன்றுதான்..
நன்றி.. நன்றி.. நன்றி..!
Dear Sir,
ReplyDeletethis really a good move, pls check is my id is the list of 330, as there the name Ram, is it belong to me, or pramk2@gmail.com or pramk2@yahoo.co.in, i forwarded my details also to you
Aiyya, I've registered my blog and added mine.
ReplyDeleteNal Vaazhthukkal
//////Blogger Selvakumar said...
ReplyDeleteAyya,
I have done the necessary settings. Late ah sernthathukku mannikkavum.. I have reading your blog for quite sometime. I will send you the details/////
நன்றி செல்வகுமார்!
//////Blogger RAJA said...
ReplyDeleteYes.My name is there in the roll//////
What about the particulars? Please mail them!
//////////////Blogger வடிவேலன் ஆர். said...
ReplyDeleteவாத்தியார் அவர்களுக்கு உங்களின் மெயில் முகவரி கொடுத்தால் என்னுடைய வீட்டு
முகவரி மொபைல் எண் அனைத்தும் உங்கள் மெயிலுக்கு அனுப்பி வைக்கிறேன். நன்றி/////
பதிவில் கொடுத்திருக்கிறேனே ராஜா!
இருந்தாலும் மீண்டும் ஒருமுறை!
classroom2007@gmail.com
//////Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜயா முதலில். தகவல் அனுப்பியாச்சு. மேலும் பல காலம் சேவை தொடர வாழ்த்துக்கள்.//////
பல்லாண்டு நீங்களும் வாழ்க, இமானுவேல்!
//////Blogger Vaalga valamudan-Saravanan said...
ReplyDeleteI will also send my details.../////
சீக்கிரம் அனுப்புங்கள் சரவணன்!
/////Blogger NSK said...
ReplyDeleteDear sir,
I have sent details as advised by you today(16-July-09)to your email address.
Regards
nsk///////
நன்றி கலைவாணரே!:-))))
//////Blogger கனவு பையன் said...
ReplyDeleteஐயா,
வணக்கம் ,நான் உங்கள் நீண்டநாள் மாணவன் [ ஏகலைவன் போல் ] :)
என்னை பதிவு செய்யாமல் வெளியில் இருந்து கொண்டு பாடங்களை கவனித்து வந்தேன் ,
இன்று முதல் வகுப்பறை உள்ளே வர அனுமதிக்க வேண்டுகிறேன்.
உங்கள் மாணவன் ,
செல்வகணபதி .வே//////
காசா?பணமா? இலவச இணைய வகுப்பு; ஒதுக்கீடு பிரச்சினை
இல்லை
ஆர்வமுள்ள அனைவருக்கும் இடமுண்டு.
புதிதாக வருகிறவர்கள். பழைய பாடங்களைப் படிக்கவேண்டும்.
அது ஒன்றுதான் சிரமம். 220 பாடங்கள் இருக்கிறது சாமி!
//////Blogger DD said...
ReplyDeleteஐயா வணக்கம் அருமையான யோசனை....நானும் என்னக்கான மின்னஞ்சலை அனுப்பிவிட்டேன்....
மன்னிக்கவும் ஐயா சில நாட்களாக பின்னுட்டத்தில் பதிவிட முடியவில்லை வேலைபளு மற்றும்
உடல்நிலை காரணமாக ஐயா...இனி அது தொடராது...வாழ்த்த வயதில்லை அதனால் உங்களை வணங்குகிறேன்.//////
நேரமிருக்கும்போது வந்தால் போதும். ஆனால் வந்தவுடன் விடுபட்டுள்ள பதிவுகளைத் தேடிப்படித்தல் நலம்!
////////Blogger ananth said...
ReplyDeleteநேரம் (சரி) இல்லை. அதனால் உள்ளேன் ஐயா மட்டும் போட்டுக் கொள்கிறேன். தகவல்களை அனுப்பி விட்டேன்.//////
யாருக்குத்தான் நேரம் சரியாக இருக்கிறது ஆனந்த்?!
இரண்டு பேருக்குத்தான் நேரம் சரியாக இருக்கும்.
ஒருவன் இன்னும் பிறக்கவில்லை
அடுத்தவன் உயிரோடு இல்லை!
///////Blogger Bala said...
ReplyDeleteSuper Ayya,
Ippadi yellam puthithaga...yosikireergela thangaluku
Bhutan Miga Miga வலுவாக Irukiraar Sariya...Naan 157th Pathivu..
NANRI..//////
அவர் மட்டும் வலுவாக இருந்தால் போதுமா?
சனி கட்டையோடு திரிகிறானே? முட்டுக்கட்டையோடு!
/////Blogger மிஸ்டர் அரட்டை said...
ReplyDeleteDear Sir,
My name is missing the list.
I follow your blog for the last 1 year.
Regards
Dhamodharan//////
உச்சியில் படங்களுடன் பதிவு செய்துள்ளவர்களில் நீங்கள் இருக்கிறீர்களா?
என்ன பெயரில் இருக்கிறீர்கள்?
பார்த்துச் சொல்லுங்கள் சாமி!
அதை வைத்துத்தான் லிஸ்டைத் தாயாரித்தேன்
நான் தயாரிக்கும்போது இருந்த எண்ணிக்கை 299
இன்று (ஒரு நாளில்) எண்ணிக்கை 347 ஆக உயர்ந்துள்ளது!
//////Blogger உங்கள் மாணவி said...
ReplyDeleteஐயா
வணக்கம். நான் பதிவில் எழுதி வெகு நாட்கள் ஆகிவிட்டது.
மன்னிக்கவும்.
ஆனால் என் பெயரும் பதிவேட்டில் இடம் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி.
எனக்கும் மகிழ்ச்சிதான் - என் வகுப்பில் இத்தனை மாணவக் கண்மணிகள் என்பதில்!
////////////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே..
தாமதத்திற்கு பெரிதும் வருந்துகிறேன்.. மன்னிக்கவும்..!
24 மணி நேரம் இணையதளச் சேவை முடங்கிப் போய்க் கிடந்தது.
இப்போதுதான் கிடைத்தது.
பெரும் மகிழ்ச்சி ஐயா..
இத்தனை பெயர்களையும் பொறுமையாகத் தட்டச்சு செய்த உங்களுக்கு வகுப்பறை மாணவர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..
தங்களுடைய இந்தப் புதிய திட்டமும் அருமைதான்.. பதிவர்களுக்குத் தேவையான ஒன்றுதான்..
நன்றி.. நன்றி.. நன்றி..!//////////
வாருங்கள் சட்டாம்பிள்ளை! நீங்கள் வந்தால்தான் வகுப்பறை களைகட்டுகிறது!
நான் ஒன்றும் பெயர்களைத் தட்டச்சவில்லை
மேலே உள்ள பெயர்களைப் படங்களுடன் (முந்தா நாள் மொத்தம் 299) அள்ளிக்கொண்டுபோய்
word pad > excel என்று அடுப்பில் வைத்து சமைத்து எடுத்துக்கொண்டு வந்து பரிமாறியிருக்கிறேன்
அவ்வளவுதான். வருகைக்கு நன்றி ஊனா தானா!
//////Blogger Ram said...
ReplyDeleteDear Sir,
this really a good move, pls check - my id is the list of 330, as there the name Ram, is it belong to me, or pramk2@gmail.com or pramk2@yahoo.co.in, i forwarded my details also to you///////
நன்றி ராம்!
//////Blogger Ram said...
ReplyDeleteDear Sir,
this really a good move, pls check - my id is the list of 330, as there the name Ram, is it belong to me, or pramk2@gmail.com or pramk2@yahoo.co.in, i forwarded my details also to you///////
நன்றி ராம்!
I have sent my details.
ReplyDeleteThankyou
I have also sent my details sir.
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteபதிவு எண் : 172
மாணவர் எண்ணிற்கு நன்றிகள்.
பெயர்,முகவரி அனுப்பிவிட்டேன்.
தங்கள் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
மதுரை தனா.
////Blogger Kavitha said...
ReplyDeleteI have sent my details.
Thankyou////
நன்றி சகோதரி!
/////Blogger chaks said...
ReplyDeleteI have also sent my details sir./////
நன்றி நண்பரே!
/////Blogger dhanan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
பதிவு எண் : 172
மாணவர் எண்ணிற்கு நன்றிகள்.
பெயர்,முகவரி அனுப்பிவிட்டேன்.
தங்கள் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
மதுரை தனா./////
நன்றி தனா!
என்னுடைய முகவரிய உங்களுக்கு அனுப்பி உள்ளேன் உங்கள் மாணவனாக என்னை சேர்த்து கொள்ளுங்கள்
ReplyDeleteI have sent my details sir
ReplyDeleteThanks
அய்யா,
ReplyDeleteநானும் என் விவரங்களை அனுப்பிவிட்டேன். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
Hi Sir,
ReplyDeletePl accept my subscription.
email:en.madal@yahoo.com
Presently in singapore,permanently in India.
/////Blogger dbalaas said...
ReplyDeleteஎன்னுடைய முகவரியை உங்களுக்கு அனுப்பி உள்ளேன் உங்கள் மாணவனாக என்னை சேர்த்து கொள்ளுங்கள்/////
நன்றி நண்பரே!
/////Blogger senthil said...
ReplyDeleteI have sent my details sir
Thanks/////
நன்றி செந்தில்!
///////Blogger இளைய பல்லவன் said...
ReplyDeleteஅய்யா,
நானும் என் விவரங்களை அனுப்பிவிட்டேன். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.///////
நன்றி பல்லவரே!
///////Blogger அறிவன்#11802717200764379909 said...
ReplyDeleteHi Sir,
Pl accept my subscription.
email:en.madal@yahoo.com
Presently in singapore,permanently in India.//////
நன்றி ஆடிட்டர் சார்!
Saar, I had been following your blog anonymously unknowingly. I have changed it to Public now, I should be on the list. I will send my details by email. Thank you for this very rare opportunity and service that you are doing to us.
ReplyDelete/////Blogger Dinesh babu said...
ReplyDeleteSaar, I had been following your blog anonymously unknowingly. I have changed it to Public now, I should be on the list. I will send my details by email. Thank you for this very rare opportunity and service that you are doing to us.///
நன்றி தினேஷ் பாபு!
Sir,
ReplyDeleteRight now I dont have access to Emails...
This is my mail id... balaji.manoharan@gmail.com
I will share the rest of the info in a week or two...
////Blogger வெட்டிப்பயல் said...
ReplyDeleteSir,
Right now I dont have access to Emails...
This is my mail id... balaji.manoharan@gmail.com
I will share the rest of the info in a week or two...////
தகவலுக்கு நன்றி பாலாஜி!
Happy about my joining and to be a member in ur blog.
ReplyDeleteThanks and with regards. T.Kasinathan/ chennai
Thanks for writing about articles in ESP, request you to write more on that topic when you find time. Thanks & regards. T.K
ReplyDelete////Blogger Sakthi Ganesh said...
ReplyDeleteHappy about my joining and to be a member in ur blog.
Thanks and with regards. T.Kasinathan/ chennai////
வாருங்கள் சக்தி கணேஷ்.உங்கள் வரவு நல்வரவாகட்டும்!
/////Blogger Sakthi Ganesh said...
ReplyDeleteThanks for writing about articles in ESP, request you to write more on that topic when you find time. Thanks & regards. T.K////
எழுதுகிறேன் நண்பரே!
Sir, I've joined and sent you the details
ReplyDeleteவணக்கம் ஐயா.
ReplyDeleteகடந்த "இரண்டு" வருடங்களாக வகுப்பறையின் ஜன்னலுக்கு வெளியே இருந்து பாடம் கேட்டு வருகின்றேன். நீங்கள் சில பாடங்களை ஜன்னலை சாத்திவிட்டு சொல்லிக்கொடுக்க போவதால் ஒரு "என்றி"யை போட்டு போகலாம் என்று வந்தேன். எனது சொந்த பெயர், முகவரியை உங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பியிருக்கிறேன். என்னையும் உங்கள் மாணவராக சேர்த்துகொள்ளவும்.
நன்றி.
It seems interesting to read. Please add me as member.
ReplyDeletetupismail@gmail.com
///Blogger Meena said...
ReplyDeleteSir, I've joined and sent you the details////
நன்றி சகோதரி!
/////Blogger தம்பி கிருஷ்ணா said...
ReplyDeleteவணக்கம் ஐயா.
கடந்த "இரண்டு" வருடங்களாக வகுப்பறையின் ஜன்னலுக்கு வெளியே இருந்து பாடம் கேட்டு வருகின்றேன். நீங்கள் சில பாடங்களை ஜன்னலை சாத்திவிட்டு சொல்லிக்கொடுக்க போவதால் ஒரு "என்றி"யை போட்டு போகலாம் என்று வந்தேன். எனது சொந்த பெயர், முகவரியை உங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பியிருக்கிறேன். என்னையும் உங்கள் மாணவராக சேர்த்துகொள்ளவும்.
நன்றி./////
சில பாடங்களை அப்படிக் கதவை சாத்திவிட்டுத்தான் நடத்த வேண்டும்
கல் வந்து விழுந்தால் என் மாணவக் கண்மணிகளுக்கு இடையூறு வரக்கூடாது என்பதால் அப்படிச் செய்ய வேண்டியதாக உள்ளது!
///Blogger ismail said...
ReplyDeleteIt seems interesting to read. Please add me as member.
tupismail@gmail.com////
வாருங்கள் இஸ்மாயில்.உங்கள் வரவு நல்வரவாகட்டும்!
ஐயா, நான் உங்கள் வருகைப் பதிவேட்டில் இல்லாத, ஆனால் நீண்ட நாள் மாணவன்..
ReplyDeleteதற்போது நான் வேறொரு பல்கலைக்கழகத்தில் பயின்றாலும், என்னையும் உங்கள் மாணவ எண்ணிக்கையில் சேர்க்கவும்..
////Blogger 'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...
ReplyDeleteஐயா, நான் உங்கள் வருகைப் பதிவேட்டில் இல்லாத, ஆனால் நீண்ட நாள் மாணவன்.. தற்போது நான் வேறொரு பல்கலைக்கழகத்தில் பயின்றாலும், என்னையும் உங்கள் மாணவ எண்ணிக்கையில் சேர்க்கவும்..////
என்னுடைய மின்னஞ்சலுக்கு (classroom2007@gmail.com) உங்களைப் பற்றிய கீழ்க்கண்ட விவரங்களைத் தெரியப்படுத்துங்கள்.
1.வகுப்பறையில் உங்களின் (புனைப்) பெயர்
2.உங்களின் உண்மையான பெயர்
3.வசிக்கும் ஊர், மற்றும் நாட்டின் பெயர்
வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்
////Blogger இராசகோபால் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் !
அன்புடன்
இராசகோபால்////
நன்றி இராசகோபால்!
ஐயா, நான் உங்கள் வருகைப் பதிவேட்டில் இல்லாத, ஆனால் நீண்ட நாள் மாணவன்.. தற்போது நான் வேறொரு மானிலத்தில் வேலை செய்கின்றேன், உங்கள் பதிவுகளை விடாமல் படிப்பேன். படிப்பதோடு நிற்காமல் பல சோதனைகளையும் செய்து வருகின்றேன். என்னையும் உங்கள் மாணவ எண்ணிக்கையில் சேர்க்கவும்..
ReplyDeleteமற்றும் எனது தகவல்கலை முறையே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடேன். பெற்றுக்கொள்ளவும்.
நன்றி
உங்களை அன்புடன் நேசிக்கும் மாணவன்
வசந்தன்
Me too..not in the list..I didnt send any comment so for..but I received ur reply mail(ur individual mail id is also received. And send the required particulars too along with my profile)please include me too..
ReplyDeleteMy question is, I am a new comer just 2-3 months back from, how to send the feedback/doubts to you?
If I send any as a fedback comment to that particular lesson, how u will be noticing it? it is a bad task for ur time to go through all the 215 pages/lessons once again..
me too,couldnt be attended my replys possibly..
Else, if I post as I am doing now through these updated topics about the old lessons,is it ok for u?
Pls. Clarrify a right means to solve the issue of newcoming enthusiasts..
Thanks Vaathiaare......
மரியாதைக்குரியா வாத்தியார் ஐயாவுக்கு,
ReplyDeleteஎன்னை வகுப்பறைக்கு வெளியில் நிறுத்தி விட்டேர்களே. நியாயமா. நான் எந்த தவறும் செய்ய வில்லையே. நான் தினமும் (அதாவது ஆகஸ்ட் பதிமூன்று முதல்) வந்து கொண்டுதான் இருக்கிறேன். என்னையும் பதிவேட்டில் சேர்க்கும்படி மிகவும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றியுடன்,
முருகன் அடிமை
I m new to this classroom. Send the higher-astrology lessons to my id(including previous)
ReplyDelete////Blogger Selvaa said...
ReplyDeleteI m new to this classroom. Send the higher-astrology lessons to my id(including previous)////
What is your mail ID?
Please inform it to my email ID classroom2007@gmail.com