19.7.08

விபத்தைத் தடுக்க ஒரு சூப்பர் பெல்ட்!

விபத்தைத் தடுக்க ஒரு சூப்பர் பெல்ட்!

ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

படத்தின் மீது க்ளிக்கிப் பாருங்கள்!




வாழ்க வளமுடன்!

47 comments:

  1. விபதத்தை தடுக்கும் " சூப்பர் பெல்ட்"

    உண்மையாகவே சூப்பர் தான் ஐயா

    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com

    ReplyDelete
  2. ஆகா ஆகா - கார்லே போகும் போது மட்டும் தான் பெல்ட் போட முடியுமா

    ReplyDelete
  3. அருமையான பெல்ட்.
    சீனாவின் கவலையைப் பாருங்களேன்.
    சகாதேவன்

    ReplyDelete
  4. இதில் இரண்டு பெல்ட்கள் காரைவிட்டு வெளியே போட்டிருந்தாலும் விபத்தைத் தடுக்கும் என்கிறேன். :-)))))

    சூப்பர் வாத்தியாரய்யா.

    மதுவதனன் மௌ.

    ReplyDelete
  5. ஐயா, நல்ல ஜோக்தான் ஆனால் பழசு

    விமலில் மெளனத்தை முடிவுக்கு கொண்டுவாருங்கள்...

    எந்த பள்ளி் வகுப்பறையிலும் கொட்டம் அடிக்கும் மாணவன் இருந்தால் தான் வகுப்பு சுவாராஸ்யமாக இருக்கும்..

    எ.கா: பிளாக் பாண்டி, புலி, கோவைவிமல்

    ReplyDelete
  6. ஐயா பெண்ணியவாதிகள் இன்னம் காணவில்லையா , அநியாயமாக இக்கட்டில் மாட்டப்போகிறீர்கள் வாத்தியாரே

    ReplyDelete
  7. //கூடுதுறை said...
    விமலில் மெளனத்தை முடிவுக்கு கொண்டுவாருங்கள்...

    எந்த பள்ளி் வகுப்பறையிலும் கொட்டம் அடிக்கும் மாணவன் இருந்தால் தான் வகுப்பு சுவாராஸ்யமாக இருக்கும்..

    எ.கா: பிளாக் பாண்டி, புலி, கோவைவிமல்//


    /*Link Comment -> http://devakottai.blogspot.com/2006/08/blog-post_24.html->

    கோவி.கண்ணன் [GK] said...
    நம்ம ஆட்டத்தை நம்ப பதிவில் வெச்சிக்கலாம். !

    சுப்பைய்யா ஐயா காமடி கீமடி
    பண்ணினால் நம்மை பின்னி எடுத்துடுவார்...!*/

    :-(

    ReplyDelete
  8. ///*Link Comment -> http://devakottai.blogspot.com/2006/08/blog-post_24.html->//

    link வேலை செய்யவில்லை

    //சுப்பைய்யா ஐயா காமடி கீமடி
    பண்ணினால் நம்மை பின்னி எடுத்துடுவார்...!*///

    நம் வாத்தியார் அடிக்கும் வாத்தியார் அல்ல அணைக்கும் வாத்தியார்தான்

    ReplyDelete
  9. சீனா அய்யாவின் சந்தேகத்துக்கு விடை கிடைக்குமா? காரை தவிர வேறு இடத்தில் பெல்டை உபயோகிப்பது எப்படி?

    ReplyDelete
  10. உள்ளேன் ஐயா,
    படம் நன்று.
    விமலும் ( விமலையும்) கொஞ்சம் கவனினுங்க.:-)))))
    (வாய் பேச முடியாத பெண்களை திருமணம் செய்யத்தான் யாரும் முன்வருவதில்லை. ஒண்ணுமே புரியல )

    ReplyDelete
  11. சூடா ஒரு பெல்ட் பார்சல்!!!!

    ReplyDelete
  12. வீட்டில் இந்த பெல்ட்டை பயன்படுத்த முடியுமா ?

    ReplyDelete
  13. இன்று எங்கள் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மின்தடை
    அதனால் பதிவிற்குள் வரமுடியாத நிலை. பின்னூட்டங்களுக்கெல்லாம்
    தாமதமாகப் பதில் இட வேண்டியதாகிவிட்டது. மன்னிக்கவும்!

    வாழ்க தமிழக மின்துறை அமைச்சகம்!

    ReplyDelete
  14. //////விஜய் said...
    விபதத்தை தடுக்கும் " சூப்பர் பெல்ட்"
    உண்மையாகவே சூப்பர் தான் ஐயா
    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com////

    உங்களுக்கெல்லாம் பிடிக்கும் என்பதால்தான் பதிவிட்டேன்!

    ReplyDelete
  15. //////cheena (சீனா) said...
    ஆகா ஆகா - கார்லே போகும் போது மட்டும் தான் பெல்ட் போட முடியுமா?////

    இல்லை வீட்டில் இருக்கும்போது உபயோகிக்கும் பெல்ட் இருக்கிறதாம்!
    ஆனால் அதை இருசாராரும் பயன்படுத்தும் அபாயம் இருப்பதால்
    கண்டுபிடிப்பு அப்படியே கிடப்பில் உள்ளதாம்!

    ReplyDelete
  16. /////சகாதேவன் said...
    அருமையான பெல்ட்.
    சீனாவின் கவலையைப் பாருங்களேன்.
    சகாதேவன்////

    அது சீனாஅவர்களின் கவலை மட்டும் அல்ல ; 40 வயதைத் தாண்டிய அனைவரின் கவலையுமாகும் அது!:-)))

    ReplyDelete
  17. //////மதுவதனன் மௌ. said...
    இதில் இரண்டு பெல்ட்கள் காரைவிட்டு வெளியே போட்டிருந்தாலும் விபத்தைத் தடுக்கும் என்கிறேன். :-)))))
    சூப்பர் வாத்தியாரய்யா.
    மதுவதனன் மௌ.////////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. ////////மௌன விரதம் விமல்(vimal) said...
    :-)/////
    வைத்தால் குடுமி; அடித்தால் மொட்டை!
    விமல் என்றால் வினோதம் என்று பொருளா?

    ReplyDelete
  19. /////கூடுதுறை said...
    ஐயா, நல்ல ஜோக்தான் ஆனால் பழசு
    விமலில் மெளனத்தை முடிவுக்கு கொண்டுவாருங்கள்...
    எந்த பள்ளி் வகுப்பறையிலும் கொட்டம் அடிக்கும் மாணவன் இருந்தால்
    தான் வகுப்பு சுவாராஸ்யமாக இருக்கும்.
    எ.கா: பிளாக் பாண்டி, புலி, கோவைவிமல்//////


    நான் சொல்லியா கேட்கப் போகிறார் அவர்?
    சொல்ல வேண்டியவர்கள். லண்டன்காரர், தமாம்காரர் - இருவரும்தான்!

    ReplyDelete
  20. /////s arul said...
    ஐயா பெண்ணியவாதிகள் இன்னம் காணவில்லையா ,
    அநியாயமாக இக்கட்டில் மாட்டப்போகிறீர்கள் வாத்தியாரே!////

    நீங்களே கூட்டிக் கொண்டு வருவீர்கள் போலிருக்கிறதே!

    ReplyDelete
  21. /////மௌன விரதம் விமல்(vimal) said...
    //கூடுதுறை said...
    விமலில் மெளனத்தை முடிவுக்கு கொண்டுவாருங்கள்...
    எந்த பள்ளி் வகுப்பறையிலும் கொட்டம் அடிக்கும் மாணவன்
    இருந்தால் தான் வகுப்பு சுவாராஸ்யமாக இருக்கும்..
    எ.கா: பிளாக் பாண்டி, புலி, கோவைவிமல்//
    /*Link Comment -> http://devakottai.blogspot.com/2006/08/blog-post_24.html->
    கோவி.கண்ணன் [GK] said...
    நம்ம ஆட்டத்தை நம்ப பதிவில் வெச்சிக்கலாம். !
    சுப்பைய்யா ஐயா காமடி கீமடி
    பண்ணினால் நம்மை பின்னி எடுத்துடுவார்...!*/ :-(//////

    கூறைவகுப்பு என்றால் பின்னலாம்! இணையவகுப்பில் எப்படி பின்னுவது?

    ReplyDelete
  22. /////கூடுதுறை said...
    ///*Link Comment -> http://devakottai.blogspot.com/2006/08/blog-post_24.html->//
    link வேலை செய்யவில்லை
    //சுப்பைய்யா ஐயா காமடி கீமடி
    பண்ணினால் நம்மை பின்னி எடுத்துடுவார்...!*///
    நம் வாத்தியார் அடிக்கும் வாத்தியார் அல்ல அணைக்கும் வாத்தியார்தான்/////

    நீங்களே கொக்கியையும் போட்டு, பதிலையும் சொல்லிவிடுகிறீர்கள்
    நான் சொல்ல என்ன இருக்கிறது?:-))))

    ReplyDelete
  23. //////குசும்பன் said..
    சீனா அய்யாவின் சந்தேகத்துக்கு விடை கிடைக்குமா?
    காரை தவிர வேறு இடத்தில் பெல்ட்டை உபயோகிப்பது எப்படி?//////

    அதைச் சொன்னால் உங்களுக்கும் அது நடந்துவிடும் அபாயம் இருக்கிறது
    பரவாயில்லையா? எதற்கும் உங்கள் வீட்டு தங்கமணியை ஒருவார்த்தை கேட்டுவிடுங்கள்!

    ReplyDelete
  24. /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    :-)////

    உங்கள் ஸ்மைலிக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. /////கல்கிதாசன் said...
    உள்ளேன் ஐயா,
    படம் நன்று.
    விமலும் ( விமலையும்) கொஞ்சம் கவனியுங்க.:-)))))
    (வாய் பேச முடியாத பெண்களை திருமணம் செய்யத்தான்
    யாரும் முன்வருவதில்லை. ஒண்ணுமே புரியல )/////

    18 முதல் 36 வயதுவரை பெண்களின் பேச்சு தேனாக இருக்கும்
    என்று உலகத்தோர் அறிந்ததால் இருக்கலாம்

    ReplyDelete
  26. //////ச்சின்னப் பையன் said...
    சூடா ஒரு பெல்ட் பார்சல்!!!!/////

    பெல்ட்டை மட்டும் அனுப்பமுடியும்.
    அதைச் சூடாக்கிக் கொள்வது உங்கள் திறமை!

    ReplyDelete
  27. ///////ARUVAI BASKAR said...
    வீட்டில் இந்த பெல்ட்டை பயன்படுத்த முடியுமா?///////

    தங்கமணிக்கு எதிராகவா?
    அல்லது
    ரங்கமணிக்கு எதிராகவா?

    ReplyDelete
  28. ///////தமிழ்நெஞ்சம் said...
    A video about S/w Engineers Life////

    பார்த்துப் பதில் சொல்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  29. //SP.VR. SUBBIAH said...
    வைத்தால் குடுமி; அடித்தால் மொட்டை!
    விமல் என்றால் வினோதம் என்று பொருளா?//

    அப்படி எல்லாம் கேட்கவில்லை, சிறிதாவது மூளை + இறை அன்பு + மனிதாபிமானம் இருந்தால் போதும் அதற்குத்தான் இவ்வளவு சிரமபடுகிறேன் வாத்தியரே..:-(

    //SP.VR. SUBBIAH said...
    நான் சொல்லியா கேட்கப் போகிறார் அவர்?
    சொல்ல வேண்டியவர்கள். லண்டன்காரர், தமாம்காரர் - இருவரும்தான்!//
    /////கல்கிதாசன் said...
    உள்ளேன் ஐயா,
    படம் நன்று.
    விமலும் ( விமலையும்) கொஞ்சம் கவனியுங்க.:-)))))////

    லண்டன்காரர் சொல்லிவிட்டார் , பாலா-வுக்கு வைய்ட் பண்ணுறேன்,
    புதிய அண்ணன் கூடுதுறைக்கு நன்றி



    //SP.VR. SUBBIAH said...
    நீங்களே கொக்கியையும் போட்டு, பதிலையும் சொல்லிவிடுகிறீர்கள்
    நான் சொல்ல என்ன இருக்கிறது?:-))))//

    உங்கள் இரண்டாவது மாணவனே பயப்படும் பொழுது நான் எல்லாம் எங்கே வாத்தியரே, அதுதான் இந்த சுட்டி

    (கடைசி வரிசை, உங்களை பொருத்தவரை அடுத்தவரை தொந்தரவு செய்யும்)

    ReplyDelete
  30. உங்கள் ஆதருவுடன் வந்து விட்டேன் பாலா & லண்டன்காரே + வாத்தியாரின் அன்புடன்

    உறுதிமொழி... நாம் யாரையும் காலைக்க மாட்டோம், அடுத்தவரியும் விட மாட்டோம்...

    பாடம் ஒன்றே குறிக்கோள்...

    என்ன நான் சொல்வது சரிதானா நண்பர்களே?

    ReplyDelete
  31. வயதான காலத்தில் (மன்னிக்கணும் வாத்தியாரே) வாத்தியாருக்கு தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் சரிதான்.:-)))))))))

    ReplyDelete
  32. //////மௌன விரதம் விமல்(vimal) said...
    லண்டன்காரர் சொல்லிவிட்டார் , பாலா-வுக்கு வைய்ட் பண்ணுறேன்,
    புதிய அண்ணன் கூடுதுறைக்கு நன்றி

    உங்கள் இரண்டாவது மாணவனே பயப்படும் பொழுது நான் எல்லாம்
    எங்கே வாத்தியரே, அதுதான் இந்த சுட்டி
    (கடைசி வரிசை, உங்களை பொருத்தவரை அடுத்தவரை தொந்தரவு செய்யும்)///////

    யாரும் எதற்காகவும் பயப்படவேண்டாம்!
    யாரையும் பயமுறுத்துவதற்காக நான் வலைப்பூவில் எழுதவில்லை!:-)))))

    /////கோவை விமல்(vimal) said...
    உங்கள் ஆதருவுடன் வந்து விட்டேன் பாலா & லண்டன்காரே + வாத்தியாரின் அன்புடன்
    உறுதிமொழி... நாம் யாரையும் காலாய்க்க மாட்டோம், அடுத்தவரையும் விட மாட்டோம்...
    பாடம் ஒன்றே குறிக்கோள்.../////

    நல்லது!

    ReplyDelete
  33. //////கல்கிதாசன் said...
    வயதான காலத்தில் (மன்னிக்கணும் வாத்தியாரே) வாத்தியாருக்கு
    தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் சரிதான்.:-)))))))))//////

    உண்மையை எங்கே வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்பார் என்
    ஆசான் கவியரசர் கண்ணதாசன். நீங்கள் சொன்னது உண்மை!
    வயதாகிவிட்டது ; ஆனால் அது உடம்பிற்கு மட்டும்தான். மனதுக்கல்ல!
    கருத்திற்கு நன்றி!

    ReplyDelete
  34. ஒரு சின்ன சந்தேகம் வாத்தியாரே,
    கண்ணதாசனின் " வனவாசம் " அரசுடமை புத்தகமா?.

    ReplyDelete
  35. அன்பு வாத்தியாரே, அருமை வகுப்பு அறை தோழர்களே, நேற்று நான் நம் வகுப்புக்கு லீவு போட வேண்டியதாகி விட்டது.

    எப்ப பாத்தாலும் பொண்டாட்டி பேச்ச கேக்கறான் என்று பெயர் வாங்குவோருக்கு வாத்தியார் பதிவு பெல்ட் நல்ல தீர்வு. அதிலும் ட்ரைவிங் செய்யும் போது கவனம் ரோடில் இருப்பதே நல்லது.

    விமல் தம்பி, என் ஆதரவு என்றும் உங்களுக்கே :))
    வாத்தியாருக்கு வயசாகி விட்டதா? இல்லை கல்கியாரே!

    A man is as old as he thinks and a woman is as old as she looks.
    எனவே, வாத்தியார் நம்மை விட இளைஞர் :)))
    அதோடு இந்த காலத்தில் எந்த பெண்ணுக்கும் வயது 36 மேல் போவதில்லை. அது அங்கேயே நின்று விடுகிறது.
    நான் சொல்வது சரியா என்று நியூஸி துளசி அக்காவிடம் கேட்கவும் :-)))

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. ///தமாம் பாலா (dammam bala) said.....
    A man is as old as he thinks and a woman is as old as she looks.
    எனவே, வாத்தியார் நம்மை விட இளைஞர் :)))//////

    நீங்கள் சொல்வது சரிதான் பாலா. வாரத்துக்கு மூன்று நான்கு பதிவு, தினமும் நாற்பதுக்கும் மேலான பின்னூட்டங்கள், பலரும் பலவிதமாக கேள்வி கேட்டாலும் அதற்கு பொறுமையாக பர்த்தில் சொல்லும் திறன். வாழ்க்கை பாதையில் தான் கற்றவைகளையும் அனுபவத்தால் பெற்ற அறிவையும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் தாரள குணம்.( முக்கியமாக இலவசமாக) . வாத்தியார் என்றும் இளைஞர்தான். அவரிடம் எனக்கு எப்போதும் ஒரு நன்றி கலந்த மரியாதை உண்டு.

    ReplyDelete
  38. //////கல்கிதாசன் said...
    ஒரு சின்ன சந்தேகம் வாத்தியாரே,
    கண்ணதாசனின் " வனவாசம் " அரசுடமை புத்தகமா?.////

    கவியரசரின் புத்தகங்கள் அனைத்தின் உரிமையும் அவருடைய
    மூத்த மகன் திரு.காந்தி கண்ணதாசன் வசம் உள்ளதாகக் கருதுகிறேன்.
    அவர் தமிழக பதிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார்.
    தமிழக அரசு அவருடைய நூல்களை வாங்கிப் பொதுமக்களுக்கு
    அர்பபணித்தது குறித்து என்வசம் தகவல்கள் எதுவும் இல்லை நண்பரே!

    ReplyDelete
  39. //////தமாம் பாலா (dammam bala) said...
    அன்பு வாத்தியாரே, அருமை வகுப்பு அறை தோழர்களே,
    நேற்று நான் நம் வகுப்புக்கு லீவு போட வேண்டியதாகி விட்டது.
    எப்ப பாத்தாலும் பொண்டாட்டி பேச்ச கேக்கறான் என்று
    பெயர் வாங்குவோருக்கு வாத்தியார் பதிவு பெல்ட் நல்ல தீர்வு.
    அதிலும் ட்ரைவிங் செய்யும் போது கவனம் ரோடில் இருப்பதே நல்லது.
    விமல் தம்பி, என் ஆதரவு என்றும் உங்களுக்கே :))
    வாத்தியாருக்கு வயசாகி விட்டதா? இல்லை கல்கியாரே!
    A man is as old as he thinks and a woman is as old as she looks.
    எனவே, வாத்தியார் நம்மை விட இளைஞர் :)))
    அதோடு இந்த காலத்தில் எந்த பெண்ணுக்கும் வயது 36 மேல்
    போவதில்லை. அது அங்கேயே நின்று விடுகிறது.
    நான் சொல்வது சரியா என்று நியூஸி துளசி
    அக்காவிடம் கேட்கவும் :-)))/////

    நன்று! சொன்னது நன்று!

    ReplyDelete
  40. ////கல்கிதாசன் said...
    ///தமாம் பாலா (dammam bala) said.....
    A man is as old as he thinks and a woman is as old as she looks.
    எனவே, வாத்தியார் நம்மை விட இளைஞர் :)))//////
    நீங்கள் சொல்வது சரிதான் பாலா. வாரத்துக்கு மூன்று நான்கு பதிவு,
    தினமும் நாற்பதுக்கும் மேலான பின்னூட்டங்கள், பலரும் பலவிதமாக
    கேள்வி கேட்டாலும் அதற்கு பொறுமையாக பர்த்தில் சொல்லும் திறன்.
    வாழ்க்கை பாதையில் தான் கற்றவைகளையும் அனுபவத்தால் பெற்ற
    அறிவையும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் தாரள குணம்.
    ( முக்கியமாக இலவசமாக) . வாத்தியார் என்றும் இளைஞர்தான்.
    அவரிடம் எனக்கு எப்போதும் ஒரு நன்றி கலந்த மரியாதை உண்டு.//////

    நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  41. bala-win-paarvai.blogspot.com/2008/07/blog-post_20.html

    அன்பு வாத்தியாரின் கால் தடத்தை பின்பற்றி,அடியேனும் சிறுகதை போட்டிக்கு ஒரு மொக்கை போட்டிருக்கிறேன்.. கொஞ்சம் குடிச்சு பாருங்க.. மேலே உள்ள சுட்டியிலே :-)

    ReplyDelete
  42. ///////தமாம் பாலா (dammam bala) said...
    bala-win-paarvai.blogspot.com/2008/07/blog-post_20.html
    அன்பு வாத்தியாரின் கால் தடத்தை பின்பற்றி,அடியேனும்
    சிறுகதை போட்டிக்கு ஒரு மொக்கை போட்டிருக்கிறேன்..
    கொஞ்சம் குடிச்சு பாருங்க.. மேலே உள்ள சுட்டியிலே :-)/////

    நன்றாக உள்ளது! பரிசுபெற வாழ்த்துக்கள்!
    1
    //////கடவுள் என்பது பொய் என்று 3000 வருடம் முன்னேயே ப்ரூவ்
    ஆகிவிட்டதல்லவா?? நல்லவேளை நீ சொன்னது..////
    2.
    ////‘சக்’ என்று உதைத்தான்...
    ஆ..!!!!
    (ஆத்மா இல்லை.... ஆண்டவன்!!!!!!!!!! :))))))))))/////
    ப்ரூவ் பண்ணும்போது அந்த ஆண்டவன் எங்கே போய்த் தொலைந்தான் ஸ்வாமி?:-))))))))))

    ReplyDelete
  43. //SP.VR. SUBBIAH said...
    புகைப் பேழை என்பதில் பிழை உள்ளது!
    புகைப்படப் பேழை' என்று இருக்க வேண்டும்!

    பேழையில் புகைப்படத்தை வைக்கலாம்,
    புகையை எப்படி வைப்பது?




    ஆலோசனைக்கும்,அறிவுரைக்கு நன்றி ஐயா.
    புகைப்பேழை-யை 'புகைப்படப்பேழை'(தலைப்பு மட்டும்) யாக மாற்றி விட்டேன்.அன்புக்கு நன்றி.

    தி.விஜய்

    ReplyDelete
  44. /////விஜய் said...
    //SP.VR. SUBBIAH said...
    புகைப் பேழை என்பதில் பிழை உள்ளது!
    புகைப்படப் பேழை' என்று இருக்க வேண்டும்!
    பேழையில் புகைப்படத்தை வைக்கலாம்,
    புகையை எப்படி வைப்பது?
    ஆலோசனைக்கும்,அறிவுரைக்கு நன்றி ஐயா.
    புகைப்பேழை-யை 'புகைப்படப்பேழை'(தலைப்பு மட்டும்)
    யாக மாற்றி விட்டேன்.அன்புக்கு நன்றி.
    தி.விஜய்/////

    வாத்தியார் அறிவுரையைக் கேட்பதற்குக் கூட ஆள் இருக்கிறது என்பதை
    நினைக்கும் போது மகிழ்ச்சிதான்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com