26.7.08

இந்த மாதிரி விபத்து எப்படி ஏற்படுகிறது? ஜாதகத்தாலா?

இந்த மாதிரி விபத்து எப்படி ஏற்படுகிறது? ஜாதகத்தாலா?

படங்களைப் பாருங்கள்; பிறகு சொல்லுங்கள்!

இந்த மாதிரி விபத்து எப்படி ஏற்படுகிறது? ஜாதகத்தாலா?
யாருக்குத் தெரியும்? ஜோதிடப் பாடங்களை எழுதிய ரிஷிகள் இதுபற்றிக்
கூறாமல் போய்விட்டார்கள்!

ஆனால் சென்னைக் காரோட்டுனர்கள், பேருந்து ஓட்டுனர்கள் சிலர்
காரணத்தைச் சரியாகச் சொல்வார்கள் என்பது என் அனுபவம்

முதலில் படங்களைப் பாருங்கள். அவற்றிற்குக் கீழே காரணத்தைச்
சொல்லியிருக்கிறேன்





தெருவில் பார்வையை எங்கேயோ அலையவிட்டு விட்டுத் தன் வண்டியில்
அடிபட்டுச் சாக இருந்தவனைப் பார்த்து, ஓட்டுனர், கோபமாகச் சொல்வார்:

"ஏண்டா பேமானி, வூட்டாண்ட சொல்லிட்டு வந்திட்டியா? ஒயுங்கா ரோட்டுல
போடா ராகு காலத்தில பொறந்தவனே! கஸ்மாலம்!"

எனக்கு என்னவோ அது சரி என்று படுகிறது!:-))))
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அது சரி, எமகண்டத்தில் பிறந்தவர்கள் யார்?
அவனுடைய கவனத்தைத் திசை திருப்புபவர்கள்தான்! வேறு யார்? :-)))))

ராகு, கேது இரண்டுமே 180 டிகிரியில்தான் வலம் வரும்!
இவர்களும் அப்படி 180 டிகிரி நேர் பார்வையில்தான்! என்ன பொருத்தம் பாருங்கள்!:-))))

வாழ்க வளமுடன்!

14 comments:

  1. முகச்சவரம் செய்ய வந்தவரின் மூத்த மகனுக்கு மொட்டை அடிக்க வைத்துவிடுவார் போலிருக்கின்றது இந்த ராகு காலத்தில் பிறந்த நாவிதர்.

    ReplyDelete
  2. 'உன்னை பார்த்த பின்பு நான்..
    நானாக இல்லையே !!!

    நல்ல நகைச்சுவை, வாத்தியாரே ;))

    ReplyDelete
  3. //முகச்சவரம் செய்ய வந்தவரின் மூத்த மகனுக்கு மொட்டை அடிக்க வைத்துவிடுவார் //

    அருமையான கருத்து

    ReplyDelete
  4. இன்றைய பாடம் கிளு கிளுப்பாக இருந்தது!:)

    சொல்லவந்த கருத்து மரத்தில் அடித்த ஆணி போல் மனதில் பதிந்துவிட்டது!

    ReplyDelete
  5. //////கல்கிதாசன் said...
    முகச்சவரம் செய்ய வந்தவரின் மூத்த மகனுக்கு மொட்டை அடிக்க
    வைத்துவிடுவார் போலிருக்கின்றது இந்த ராகு காலத்தில் பிறந்த நாவிதர்.///////

    அவர்கள் நாட்டில் மொட்டை அடிப்பது இல்லையாம்:-))))

    ReplyDelete
  6. //////hotcat said...
    hahahaha!
    -Shankar/////

    இத, இதத்தான் எதிர்பார்த்தேன்!

    ReplyDelete
  7. //////தமாம் பாலா (dammam bala) said...
    'உன்னை பார்த்த பின்பு நான்..
    நானாக இல்லையே !!!
    நல்ல நகைச்சுவை, வாத்தியாரே ;))////

    நாம் நாமாக இல்லாதபோதுதான் எல்லாப் பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இல்லையா பாலா?

    ReplyDelete
  8. /////புருனோ Bruno said...
    //முகச்சவரம் செய்ய வந்தவரின் மூத்த மகனுக்கு
    மொட்டை அடிக்க வைத்துவிடுவார் //
    அருமையான கருத்து/////

    நன்றி டாக்டர்!

    ReplyDelete
  9. /////குசும்பன் said...
    இன்றைய பாடம் கிளு கிளுப்பாக இருந்தது!:)
    சொல்லவந்த கருத்து மரத்தில் அடித்த ஆணி
    போல் மனதில் பதிந்துவிட்டது!////

    சிலசமயம் இப்படியும் படம் நடத்த வேண்டியதிருக்கிறது!
    இல்லையென்றால் உங்களை எப்படி வகுப்பறைக்குள் வரவைப்பது?:-)))))

    ReplyDelete
  10. //////Geekay said...
    :-))////

    வழக்கம்போல ஸ்மைலி. நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  11. /////தியாகராஜன் said...
    உள்ளேன் ஐயா.////

    நல்லது ஐயா!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com