22.3.08

ஓ போடு பாட்டும் வாத்தியாரும்!

ஓ போடு பாட்டும் வாத்தியாரும்

ஓ போடு பாட்டிற்கும் வாத்தியாருக்கும் என்னய்யா சம்பந்தம்?
இருக்கிறதே - படத்தைப் பாருங்கள்!


=========================================================


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


============================================================
நன்றி தினமலர் மற்றும் ஓவியர் மதி

7 comments:

  1. வேண்டாம் ஐயா! பாவம் பிள்ளைகள்.
    பக்கத்தில் ஒன்றாவது போடுங்கள் “பத்தாக” :-)

    ReplyDelete
  2. நல்லவேளை நான் படித்த காலத்தில் இந்தப் பாட்டெல்லாம் இல்லை :-)

    ReplyDelete
  3. //// வடுவூர் குமார் said...
    வேண்டாம் ஐயா! பாவம் பிள்ளைகள்.
    பக்கத்தில் ஒன்றாவது போடுங்கள் “பத்தாக” :-) ////

    நான் மார்க் போடாமல் விட்டால் என்ன ஆகும் என்று தெரியாதா?
    அது தெரிந்துதான் வாத்தியார் வேலைக்கு வந்திருக்கிறேன் வடுவூராரே!

    ReplyDelete
  4. /////சேதுக்கரசி said...
    நல்லவேளை நான் படித்த காலத்தில் இந்தப் பாட்டெல்லாம் இல்லை :-)////

    அப்படியே இருந்திருந்தாலும், பாட்டைக் கேட்க உங்கள் வீட்டில் யார் உங்களை விட்டிருப்பார்கள் அரசியாரே?:-))))

    ReplyDelete
  5. கவலையில்லாத கொடுத்து வைத்தவரே!
    தாமதமா வர மாணவனை சேத்துப்பீங்கதானே?
    ஜ்யோதிஷம் பத்தி முதல்லேந்து படிக்க விருப்பம். கொஞ்சம் குழம்புதே! எல்லாமே ஜ்யோதிஷம்தானா? இல்லை வகைப்படுத்தி இருக்கா? எப்படி படிக்கணும்னு சொல்லிக்குடுங்க. (அதுக்குத்தானே வாத்தியார்!)

    ReplyDelete
  6. நல்ல அர்த்தம் பொதிந்த நகைச்சுவை.
    இதனால் தானோ என்னவோ நல்ல மதிப்பெண் வாங்கிய மாணர்வர்கள் இல்லங்களில் (sslc,plus 2, b.e..etc)
    tv க்கள் இருப்பது பரணில் (safely kept in lofts)-நெல்லைகண்ணா

    ReplyDelete
  7. வாத்தியார் ஐயா,

    தங்களின் ஸ்டார் போஸ்ட் வாரம் அனைத்தும் முத்தான பதிவுகள். அருமை.

    மீண்டும் இங்கு பதிவுகள் தொடரும் என எதிர்பார்க்கிறோம். நன்றி.

    ராகு-கேது பெயர்ச்சி பற்றி ஒவ்வொரு நாளிதழிலும்/வார இதழிலும் வேற மாதிரி பலன்கள் (ஒரே ராசிக்கு) போட்டிருக்கிறார்களே ? உங்கள் கருத்து என்ன ? ராகு-கேது பெயர்ச்சி எப்போது நடைபெறுகிறது ? உங்கள் அனுமானப்படி 12 ராசிகளுக்கும் ஓரிரு வரிகளில் பலன் எழுத முடியுமா ? ராகு-கேது பெயர்ச்சி பற்றி மேல்நாட்டு (ஆங்கில) ஜோதிடம் என்ன சொல்கிறது. நன்றி.

    மகேஷ்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com