31.12.07
அம்மா பணத்தை வைத்த இடம் சரியா?
===========================================================
அம்மா பணத்தை வைத்த இடம் சரியா?
இது அந்த அம்மா அல்ல! கீழே உள்ள குட்டிக் கதையை படித்து
விட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள்
எந்த அம்மா வைத்தார் - எதற்காக வைத்தார் என்று தெரியும்!
------------------------------------------------------------------------------------------
வகுப்பறை மாணவக் கண்மணிகளுக்கும், வந்து எட்டிப்
பார்த்துவிட்டுச் செல்லும் நண்பர்களுக்கும், வகுப்பறைக்கு
இடம் கொடுத்து உதவும் தமிழ் மண நிர்வாகத்தாருக்கும்
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------
A student's request for extra money
A student called up his Mom one evening from his college and
asked her for some money, because he was broke.
His Mother said, "Sure, sweetie. I will send you some money.
You also left your economics book here when you visited two
weeks ago. Do you want me to send that up too?"
"Uhh, oh yeah, O.K." responded the kid.
So his Mom wrapped the book along with the checks up in a
package, kissed Dad goodbye, and went to the post office to
mail the money and the book. When she gets back, Dad asked,
"Well how much did you give the boy this time?"
"Oh, I wrote two checks, one for $20, and the other for $1,000."
"That's $1020!!!" yelled Dad, "Are you going crazy???"
"Don't worry hon," Mom said, kissed Dad on the on top of his
bald head, "I taped the $20 check to the cover of his book, but
I put the $1,000 one somewhere between the pages in
chapter 15!"
கேள்விக்கு பதில்: "சரிதான்" :-)
ReplyDeleteஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரி்!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி வாத்தியார் அய்யா,
ReplyDeleteநானும் கடைசி பெண்ச் தான் இருப்பேன். அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.நான் புத்தாண்டு மாணவன்.
அய்யா நானும் கோவை தான், இப்போ கொச்சியில் பணி ஆர்ருகிறேன்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் - நன்றியுடன்.
ReplyDeleteஅம்மா பணம் வைத்த இடம் சரியானது தான் - பையன் படிக்கட்டும் - கிடைக்கும்