25.9.07

செந்தழல்ரவி' யாரின் கவனத்திற்கு!

செந்தழல்ரவி' யாரின் கவனத்திற்கு!

"What the IT industry needs and what the colleges offer" என்ற
ஒரு சிறப்பான செய்தியை Chief learning officer, Sun Microsystems,
Bangalore சேர்ந்த அதிகாரி கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

இந்து நாளிதழின் கோவைப் பதிப்பில் வந்த செய்தி அது .
மற்ற ஊர்ப் பதிப்புகளில் வந்துள்ளதா என்று தெரியவில்லை

Information age is history, today is participation age!
என்று அசத்தலாகச் சொன்ன அவர், இந்த ஆண்டு 19,000 Fresh
Engineering Graduates தேவை என்றும் சொல்லியிருக்கிறார்.

வேலை வாய்ப்பு வலையிதழைச் சிறப்புடன் நட்த்திக்
கொண்டிருக்கும் திருவாளர் செந்தழல் ரவி அவர்களுக்கு
இந்த செய்தி உபயோகப்படலாம். மற்றும் நம் வலைப்பதிவுகளில்
வளைய வரும் கண்மணிகளுக்கும் பயன் படலாம்

ஆகவே பதிவில் வெளியிட்டுள்ளேன்
*******************************************************
மேலும் ஒரு செய்தி!


------------------------------------------------------------------------------

2 comments:

  1. செந்தழலார் கொரியாவில் ஆணிபுடுங்கும் வேலையில் பிசியாக இருக்கிறார். எனவே இந்த க்ளிப்புங்களை நானே வேலைவாய்ப்பு கல்வி இதழில் வெளியிடுகிறேன்.

    ReplyDelete
  2. வாருங்கள் லக்கியாரே!

    ஆணிபிடுன்கும் வேலை என்ரால் எனக்கு பிரண்ட்ஸ் திர்ரைப்படத்தில் ரமேஷ் கண்ணா ஆணி பிடுக்ங்குகிறேன் பேர்வழி என்று தன் சித்தப்பு வடிவேல சுத்தியலைப் போடுவாரே - அதுதான் ஞாபகம் வெரும்!

    எத்ற்கும் நீங்கள் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது!
    (இது நகைச்சுவைக்காக!)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com