கண்மணியே சற்றுக் கை கொடு!
என்னுடைய மின்னஞ்சலில் உள்ள பெட்டியைத் திறந்தால் வந்துள்ள கடிதங்களின் தலைப்பு இப்படிக் காட்சியளிக்கிறது - அதாவது பெயர் தெரியாமல் - வெறும் கேள்விக்குறிகளாகவே தெரிகிறது
என்ன குறை? நிவர்த்திக்கு என்ன வழி - வகுப்புக்கு வரும் கண்ணைகளில் ஒருவர் அதைச் சரி செய்வதற்கு
உதவ வேண்டுகிறேன்
------------------------------------------------------------------------
ஒரு வாரத்திற்கு முன்பு சரியாக இருந்த நிலை!
Sir,
ReplyDeleteI do have the same issue! :-(
சிவபாலன்,
ReplyDeleteநான் முன்பு Internet Explorer Browser பயன்படுத்திக் கொண்டிருந்தேன். தற்சமயம் Mozilla Firefox Browserஐ பயன் படுத்த ஆரம்பித்துள்ளேன். அத்னால் ஏற்பட்டதாக இருக்குமா?
வணக்கம் ஐயா. அதிகமாக கேள்வி கேட்கிறேன கோபம் வேண்டம். நான் பிறந்த பொழுது கணித்திருக்கும் பஞ்சாங்கத்தில் பூர நட்சத்திரம் என குறிபிடப்பட்டுள்ளது. Online birth chat-ல் மகம் நான்காம் பாதம் என காணப்படுகிறது. நான் ஒரு ஜாதகரிடம் கேட்ட பொழுது மகம் எனவே கணித்துக் கொடுத்தார். இதை தவிர்த்து 7 மற்றும் 8-ஆம் வீட்டிற்கான கிரகங்களும் முன் ஜாதகத்தை விட மாறுபடுகின்றன. 16.03.1984, 9.35am. latitude 4.35N longitude 101.05 timezone 8.00. கொஞ்சம் விளக்கம் தரவும்.
ReplyDeleteவாத்தியாரைய்யா,
ReplyDeleteபயப்படுறத்துக்கு ஒன்னுமில்லீங்கைய்யா.
//நான் முன்பு Internet Explorer Browser பயன்படுத்திக் கொண்டிருந்தேன். தற்சமயம் Mozilla Firefox Browserஐ பயன் படுத்த ஆரம்பித்துள்ளேன். அத்னால் ஏற்பட்டதாக இருக்குமா?//
சரியா கண்டுபுடிச்சிட்டீங்க. இப்ப அதை எப்படி சரி பண்ணலாம்?
1) Select 'Tools' menu in Firefox
2) Select 'Options'
3) Select 'Content'
4) Click 'Advanced' button under "Fonts & Colors" section
5) Select 'Tamil' in 'Font for' list
6) Select some Tamil fonts (like Latha, Arial Unicode MS or Thenee) for all type of text. (Proportional Serif,sans-serif and monospace)
7) Restart Firefox
அவ்வளவுதாங்க. அப்படியும் பிரச்சனை இருந்தா இங்கே பாருங்க.
மன்மிக்கவும் ஐயா, பழைய ஜாதகம் வாக்கியபடி அமைக்கப்பட்டது. இது தெரியாமல் குழம்பிப்போய் தொந்தரவு செய்துவிடேன் குருவே. மன்னித்துவிடுங்கள்.
ReplyDeleteஇப்போக் கொஞ்ச நாளா எனக்கு வரும் மின்னஞ்சல்களும் இப்படித்தான் கேள்விக் குறிகளாய் இருக்கிறது. கோபி சொன்னபடி செய்யணும்னா நான் இந்தியாவுக்குப் போகணும். அப்புறமாப் பார்க்கலாம். :)
ReplyDeleteகாத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி,
ReplyDeleteபூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி,
நம்ம ஐயா அடுத்த பதிவ எப்பத்தான் போடுவாரு,
e-mail பார்க்கும் போது அந்த வலைத்தளம் ஆக்டிவ் செர்வர் தளம்(active server page) என்பதால் தானாகவே முன்னர் தேர்வு செய்த utf-8 ,unicode என்பது மாறிவிடும், எனவே மெயில் பார்க்கும் போது மீண்டும் ஒரு முறை , view -> character encoding-> unicode(utf-8) என்பதை தேர்வு செய்து கொண்டால் போதும்.
ReplyDelete