யார் இவர்?
மேலே உள்ள படத்தில் இருக்கும் நடிகரின் பெயர் என்ன? அவர் மிகவும் பிரபலமான நடிகர். நிறையப் பேர் சொல்லி விடுவீர்கள்!
அதனால் ஒரு உப கேள்வியும் உள்ளது. 1973ம் ஆண்டில் அவர் நடித்தபடம் ஒன்று திரைக்கு வந்து (தமிழகமெங்கும்) சக்கை போடு போட்டது!
அந்தப் படத்தின் பெயர் என்ன?
Godfather??
ReplyDeleteGregory Peck. Mckenna's Gold என்று நினைக்கிறேன். கரெக்டா ?
ReplyDeleteChristopher Plummer
ReplyDeleteசரியா?
//Ms Priya said: Gregory Peck. Mckenna's Gold என்று நினைக்கிறேன். கரெக்டா ? //
ReplyDeleteமிகவும் சரியான விடை!
பாராட்டுக்கள்!
வாருங்கள் மிஸ்டர் மணிகண்டன்.
ReplyDeleteஉங்களுக்கு அடுத்ததாக வந்துள்ள விடைதான் சரியான விடை
The actor is Gregory Peck and the name of the film is Mckenna's Gold
புகைப்படத்தை CP என்னும் பெயரில் சேமித்து வைத்துள்ளீர்களே!
ReplyDeleteஉங்களுடைய பின்னூட்ட நேரத்தையும், நான் விடையைப் பதிவிட்ட நேரத்தையும் பாருங்கள் மிஸ்டர் சிபி
ReplyDeleteஇரண்டுமே 12.08
ஐந்து நிமிடம் தாமதமாக என் பதிவைப் பார்த்திந்தால்....?
//புகைப்படத்தை CP என்னும் பெயரில் சேமித்து வைத்துள்ளீர்களே!//
ReplyDeleteஉங்களைப் போன்ற புத்திசாலிகளைக்
குழப்புவதற்ககாகத்தான்: - ))))
CP என்பது Cinema Photos
Sub category - பதிவுடும் முன்பாக
நீக்கப்பட்டு விட்டது!