tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8160480692658430725..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: பெண் ஜென்மம் எடுத்திருக்கின்ற கண்மணிகள்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72358285843869898432009-03-18T06:04:00.000+05:302009-03-18T06:04:00.000+05:30////Blogger dubai saravanan said... சனி தசை பற்...////Blogger dubai saravanan said...
சனி தசை பற்றிய விவரங்களுக்கு மிக்க நன்றி.
தனுசு ராசி,கும்ப லக்னம்
7ல் சனி ராகுவுடன் திருமணம் தாமதமாகி கொண்டே இருக்கிறது
7க்கு அதிபதி சூரியன் 4ம இடத்தில (6பரல்கள்) (33)
பெரிய செல்வந்தர் வீட்டு பெண் மனைவியாக வருவாள் என்கிறார்களே உண்மையா அய்யா?
4ம வீட்டில் 33பரல்கள்
7ம வீட்டில் 24பரல்கள்
7ம வீட்டில் இருந்து சனி
4ம வீட்டை பார்கின்றார்//////

ஏழில் இரண்டு தீயவர்கள். அத்துடன் பரல்கள் 24 மட்டுமே. நீங்கள் எதிர்பார்க்கும் அமைப்பு இல்லை!
லக்கின அதிபதி ஏழில் இருப்பதால் நல்ல மனைவி கிடைப்பாள். அவ்வளவுதான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35271328679253180242009-03-17T11:50:00.000+05:302009-03-17T11:50:00.000+05:304ம வீட்டில் 33பரல்கள் 7ம வீட்டில் 24பரல்கள் 7ம வீ...4ம வீட்டில் 33பரல்கள்
7ம வீட்டில் 24பரல்கள்
7ம வீட்டில் இருந்து சனி
4ம வீட்டை பார்கின்றார்dubai saravananhttps://www.blogger.com/profile/07116306466944238912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85396472680874125022009-03-17T05:34:00.001+05:302009-03-17T05:34:00.001+05:30Blogger Senthil Murugan said... Sir, You hav...Blogger Senthil Murugan said...
Sir,
You have not teached about "Kandaka Sani". But you said you have finished the lesson about sani.
Senthil Murugan/////

இதோ கொடுத்துவிட்டேன் நண்பரே!
Saturn is in the adverse 7th is called Kandaka Sani or Angular Saturn. Mental peace and happiness gets affected. Misunderstanding with loved ones cannot be ruled out. As the seventh house represents spouse, Saturn's position therein is not good from the perspective of conjugal happiness. Separation from wife and children and aimless roaming about. There may be tendencies for long travel and to move away from one's own place.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47769523995040824892009-03-17T05:34:00.000+05:302009-03-17T05:34:00.000+05:30/////////Blogger dubai saravanan said... அய்யா .../////////Blogger dubai saravanan said...
அய்யா கும்ப லக்னதிற்கும்,மகர லக்னதிற்கும் சனி அதிபதி
இந்த லக்னகாரர்களுக்கு only great success or great failure.இதை பற்றி பின்னல் விரிவாக எழுதகிறேன் என்று சொல்லிஇருந்தீர்களே அய்யா
எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்//////////

கும்பலக்கினத்திற்கு மட்டுமே சனி லக்கினத்திற்கும் அதிபதி விரைய ஸ்தானத்திற்கும் அதிபதி.
அவர் ஜாதகத்தில் வலுவாக இல்லையென்றால். லக்கின பாவத்தின் பலன்கள் குறைந்து, விரய பாவத்தின் பலன்கள் அதிகமாகி பலவிதமான தோல்விகளைச் சந்திக்க நேரிடும்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31277455865573138992009-03-17T05:33:00.000+05:302009-03-17T05:33:00.000+05:30///////////////Blogger dubai saravanan said... ...///////////////Blogger dubai saravanan said...
சனி தசை பற்றிய விவரங்களுக்கு மிக்க நன்றி.
தனுசு ராசி,கும்ப லக்னம்
7ல் சனி ராகுவுடன் திருமணம் தாமதமாகி கொண்டே இருக்கிறது
7க்கு அதிபதி சூரியன் 4ம இடத்தில (6பரல்கள்) (33)
பெரிய செல்வந்தர் வீட்டு பெண் மனைவியாக வருவாள் என்கிறார்களே உண்மையா அய்யா?/////////////

ஏழாம் இடத்தில் எத்தனை பரல்கள்? 4ல் எத்தனை பரல்கள்? அதைச் சொல்லவில்லையே நீங்கள்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87334389295684248882009-03-16T10:59:00.000+05:302009-03-16T10:59:00.000+05:30Sir,You have not teached about "Kandaka Sani". But...Sir,

You have not teached about "Kandaka Sani". But you said you have finished the lesson about sani.

Senthil MuruganSenthil Muruganhttps://www.blogger.com/profile/14980205217640775998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71089980305541418552009-03-16T10:51:00.000+05:302009-03-16T10:51:00.000+05:30அய்யா கும்ப லக்னதிர்க்கும்,மகர லக்னதிர்க்கும் சனி ...அய்யா கும்ப லக்னதிர்க்கும்,மகர லக்னதிர்க்கும் சனி அதிபதி
இந்த லக்னகரர்களுக்கு only great success or great failure.இதை பற்றி பின்னல் விரிவாக எழுதகிறேன் என்று சொல்லிஇருந்தீர்களே அய்யா
எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்dubai saravananhttps://www.blogger.com/profile/07116306466944238912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76890649238592172472009-03-16T10:40:00.000+05:302009-03-16T10:40:00.000+05:30சனி தசை பற்றிய விவரங்களுக்கு மிக்க நன்றி.தனுசு ராச...சனி தசை பற்றிய விவரங்களுக்கு மிக்க நன்றி.

தனுசு ராசி,கும்ப லக்னம்
7ல் சனி ராகுவுடன் திருமணம் தாமதமாகி கொண்டே இருக்கிறது
7க்கு அதிபதி சூரியன் 4ம இடத்தில (6பரல்கள்) (33)
பெரிய செல்வந்தர் வீட்டு பெண் மனைவியாக வருவாள் என்கிறார்களே உண்மையா அய்யா?dubai saravananhttps://www.blogger.com/profile/07116306466944238912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31300022696900951862009-03-16T05:37:00.000+05:302009-03-16T05:37:00.000+05:30////Blogger அமர பாரதி said... வாத்தியரையா, இன்ற...////Blogger அமர பாரதி said...
வாத்தியரையா, இன்றைய பாடம் நன்றாக இருந்தது. எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் ஏன் தொழில் முறையாக (அதாவது கட்டன அடிப்படையில்) ஜோதிடம் பார்க்கக் கூடாது?/////

ஜோதிடம், மருத்துவம், ஆசிரியர் தொழில் இம்மூன்றுமே தர்மத்தொழில்கள். இவற்றைச் செய்பவன் கை நீட்டிக் காசு வாங்கக்கூடாது. பண்டைய காலத்தில் அப்படித்தான் செய்தார்கள். அந்தத் தொழிலைச் செய்பவர்களுக்கு, அரசன் மான்யம் கொடுத்தான். வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தான். அவர்களும் தர்மப்படி தங்கள் தொழிலைச் செய்தார்கள்.

இபோது இம்மூன்றுமே காசு கொழிக்கும் தொழிலாகிவிட்டது. கல்வி வியாபாரமாகிவிட்டது. வைத்தியம் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் என்றாகி விட்டது. ஜோதிடததைப் பற்றிச் சொல்ல வேண்டாம். அதுவும் காசு புரளும் இடமாகிவிட்டது.

எனக்கு அதைச் செய்ய இஷ்டமில்லை. இறையருளால் எனக்கு வேறு தொழில் இருக்கிறது சுவாமி!

நேரமின்மை ஒன்று மட்டுமே என்னுடைய தற்போதைய குறை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77827012422343917602009-03-16T03:11:00.000+05:302009-03-16T03:11:00.000+05:30வாத்தியரையா, இன்றைய பாடம் நன்றாக இருந்தது. எனக்க...வாத்தியரையா, இன்றைய பாடம் நன்றாக இருந்தது. எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் ஏன் தொழில் முறையாக (அதாவது கட்டன அடிப்படையில்) ஜோதிடம் பார்க்கக் கூடாது?அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78380665592524718282009-03-15T16:32:00.002+05:302009-03-15T16:32:00.002+05:30////////////Blogger kandhiah said... Madippirku...////////////Blogger kandhiah said...
Madippirkuriya Iyya,
Paadamum, thangaludaya sol nadayum padikkinra aavalai thoondukinrana.
Especially kashtamaana jothida paadangalai purighira vannam solgireergal..
nanri,
kandhiah///////////

நான் படித்தபோது முட்டிமோதிப் படித்தேன். அந்த சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காகவே எளிய நடையில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67786385144536518552009-03-15T16:32:00.001+05:302009-03-15T16:32:00.001+05:30/////////Blogger Emmanuel Arul Gobinath said... .../////////Blogger Emmanuel Arul Gobinath said...
புதிய வரவு ..ஐயா , அடுத்தது கதை தானே ? உங்கள் blog ஐ கடைசி 3 மாதமாக வாசித்து வருகிறேன். கதைகள் வாழ்க்கையின்அர்த்தத்தை கற்பிக்கின்றன .. மேலும் உங்கள் அன்பு பணி தொடர வாழ்த்துக்கள் !! :)/////////////

நன்றி இமானுவேல்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16165873872524976162009-03-15T16:32:00.000+05:302009-03-15T16:32:00.000+05:30//////Blogger choli ganesan said... வணக்கம் ஐயா...//////Blogger choli ganesan said...
வணக்கம் ஐயா
தங்கள் பதிலுக்கு என் நன்றி .நான் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய வலை தளத்தை பார்த்தீர்களா?
www.srcm.org/ its a raja yoga meditation it differs from other than any system of raja yoga because of its YOGIC TRANSMISSION.
THANKS
GANESAN/////

பார்த்தேன். தற்சமயம் நேரமின்மை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76866211320969916682009-03-15T16:31:00.001+05:302009-03-15T16:31:00.001+05:30/////Blogger Arulkumar Rajaraman said... Dear S.../////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Lesson is good. This is our interesting lesson.
ungaludaya nayaganin padathai udanadiyaga mudithuvittergal.
Ellavidhamana written style you have sir..really excellent writer and excellent SIR. I LIKE TOO MUCH SIR.
Iam waiting for your next lesson without sleeping SIR.
Thank you.
Loving Student
Arulkumar Rajaraman/////

உடனடியாக முடிக்கவில்லை சுவாமி. ஆறு அத்தியாயங்கள் எழுதியுள்ளேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21218048442514737622009-03-15T16:31:00.000+05:302009-03-15T16:31:00.000+05:30/////Blogger வேலன். said... ஐயா, தாமதத்திற்க.../////Blogger வேலன். said...
ஐயா,
தாமதத்திற்கு மன்னிக்கவும். நேற்று வேலைகாரணமாக கோயம்பத்தூர்(14-03-2009) சென்றதால் பதிவிட முடியவில்லை.
கோயம்பத்தூர் முதல்முறையாக வந்தேன். ஊர் சூப்பர். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
சனி பாடம் சட்டென முடித்துவிட்டீர்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.//////

ஆமாம சூப்பரான ஊர் சுவாமி. கோவைக்கு நிகர் கோவைதான்! அதில் சந்தேகமில்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89723210459100860472009-03-15T16:02:00.000+05:302009-03-15T16:02:00.000+05:30Madippirkuriya Iyya,Paadamum, thangaludaya sol nad...Madippirkuriya Iyya,

Paadamum, thangaludaya sol nadayum padikkinra aavalai thoondukinrana.
Especially kashtamaana jothida paadangalai purighira vannam solgireergal..

nanri,
kandhiahKandhiahhttps://www.blogger.com/profile/00522107007717739972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87836774951876460522009-03-15T14:04:00.000+05:302009-03-15T14:04:00.000+05:30புதிய வரவு ..ஐயா , அடுத்தது கதை தானே ? உங்கள் blog...புதிய வரவு ..ஐயா , அடுத்தது கதை தானே ? உங்கள் blog ஐ கடைசி 3 மாதமாக வாசித்து வருகிறேன். கதைகள் வாழ்க்கையின்அர்த்த்தை கற்பிக்கின்றன .. மேலும் உங்கள் அன்பு பணி தொடர வாழ்த்துக்கள் !! :)Emmanuel Arul Gobinathhttps://www.blogger.com/profile/15738511138395561360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38875318022668308842009-03-15T12:45:00.000+05:302009-03-15T12:45:00.000+05:30வணக்கம் ஐயா தங்கள் பதில...வணக்கம் ஐயா
தங்கள் பதிலுக்கு என் நன்றி .நான் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய வலை தளத்தை பார்த்தீர்களா?
www.srcm.org/ its a raja yoga meditation it differs from other than any system of raja yoga because of its YOGIC TRANSMISSION.
THANKS
GANESANAstro ganesanhttps://www.blogger.com/profile/00002354424739943734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88769606728047431832009-03-15T11:58:00.000+05:302009-03-15T11:58:00.000+05:30Dear SirLesson is good. This is our interesting le...Dear Sir

Lesson is good. This is our interesting lesson.

ungaludaya nayaganin padathai udanadiyaga mudithuvittergal.

Ellavidhamana written style you have sir..really excellent writer and excellent SIR. I LIKE TOO MUCH SIR.

Iam waiting for your next lesson without sleeping SIR.

Thank you.

Loving Student
Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34304648491158046052009-03-15T07:45:00.000+05:302009-03-15T07:45:00.000+05:30ஐயா,தாமதத்திற்கு மன்னிக்கவும். நேற்று வேலைகாரணமாக ...ஐயா,

தாமதத்திற்கு மன்னிக்கவும். நேற்று வேலைகாரணமாக கோயம்பத்தூர்(14-03-2009) சென்றதால் பதிவிட முடியவில்லை.
கோயம்பத்தூர் முதல்முறையாக வந்தேன். ஊர் சூப்பர். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
சனி பாடம் சட்டென முடித்துவிட்டீர்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15554051151005573452009-03-15T06:31:00.000+05:302009-03-15T06:31:00.000+05:30////Blogger vino, canada said... ஐயா, லக்கின...////Blogger vino, canada said...
ஐயா,
லக்கினம்மிதுனம்.3ல்சனியும்,சுக்கிரனும்,இருந்தாலென்னபலன்?//////

இரண்டு கோள்களுக்குமே அது பகை வீடு (சிம்மம்). ஆகவே அவர்கள் சம்பந்தப்பட்ட செயல்களின் பலன்கள் பாதியாகக் குறைந்து விடும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86857888539748596502009-03-15T06:30:00.002+05:302009-03-15T06:30:00.002+05:30/////Blogger choli ganesan said... வணக்கம் ஐயா .../////Blogger choli ganesan said...
வணக்கம் ஐயா
சனீயை பத்தின பாடத்தை சீகிரமே முடித்து விட்ட மாதிரி இருக்கிறேதே !இருப்பதிலேயே மிகவும் பெரிய கிரகம் முப்பது வருடத்திற்கு ஒரு முறை பத்து வருடம் பிடித்து வாட்டுபவர் .சனியை பற்றி 'கொடுத்தாலும் சனிபோல் கொடுபரில்லை கெடுத்தாலும் அவர் போல் கெடுப்பார் இல்லை '. என்று சொல்ல கேட்டு இருக்கிறோம் .
ஐயாவிடம் ஒரு ஆலோசனை ,எனக்கு இப்போது சனி தசையில் சுய புக்திநடக்கிறது என் லகின நாதனும் ரசி நாதனும் சனியே .என் ஜாதகத்தில் சனி ஏழில் கடகத்தில் இருக்கிறார் .அதனால் அவர் தரும் கேடு பலன்கள்குறையுமா .நான் முன் சில ஜோஷியர்களிடம் ஆலோசனை கேட்டபோது அவர்கள் எனக்கு சனி தசை மிகவும் நன்றாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள் .இதை பற்றின தங்கள் அபிப்பிராயத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்
நன்றி
கணேசன்///////

ஏழில் இருந்து லக்கினத்தைப் பார்க்கிறார் இல்லையா? அதிக நன்மைகளைச் செய்வார். கவலைப் படாதீர்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31000326527399539102009-03-15T06:30:00.001+05:302009-03-15T06:30:00.001+05:30//////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said... p...//////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
present sir !/////

நன்றி பாஸ்கர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21290677675839402242009-03-15T06:30:00.000+05:302009-03-15T06:30:00.000+05:30///////Blogger mike said... sir, even i thought...///////Blogger mike said...
sir, even i thought of mailing you questions but figured that you would be getting more than a few questns everyday so did not go ahead. but acc to you whos the best astrologer in coimbatore in your exp..?i visit coimbatore often (from tirupur). recently i met an astrologer in thekkalur on avinashi road. he was amazingly accurate on a lotta things../////

சைடு பாரில் பாருங்கள். விவரம் கொடுத்துள்ளேன்

/////also, im part of a group that researrches nadi astrology... there are more than a dozen diff naadis. you could contct me if your interested.//////

தகவலுக்கு நன்றி. இப்போதைக்கு எனக்கு நேரமில்லை. பிறகு பார்க்கலாம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52141236075769106332009-03-15T06:29:00.000+05:302009-03-15T06:29:00.000+05:30/////Blogger ஷைலஜா said... SP.VR. SUBBIAH said..../////Blogger ஷைலஜா said...
SP.VR. SUBBIAH said...
//////Blogger ஷைலஜா said...
சுப்பையாஸார், வணக்கம்
இந்தசகோதரியை உங்களுக்குத்
தெரியும்
12.5.2005ல் தமிழோவியத்தில் நீங்கள் எழுதிய நையாண்டிக் கதையை மறக்க முடியுமா? தலைப்பு : பாட்டுப் பாடவா?
அன்றிலிருந்து நான் உங்கள் நையாண்டிக் கதைகளுக்கான ரசிகன் சகோதரி.>>>>>
ரொம்ப நன்றி ஸார்!
\\6.3. 2009 அன்று ஏழரைச் சனியைப் பற்றி விவரமாக எழுதியுள்ளேன், நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது. படித்துப் பாருங்கள். சுட்டி இங்கே உள்ளது. http://classroom2007.blogspot.com/2009/03/bullet-proof.html
பாதச்சனி அல்லது கழிவுச்சனி என்று சொல்லும் காலத்தில் தொல்லைகள் குறையும். முழுமையாக அகலுவது எனில் ஏழரை ஆண்டுகள் கழிந்த பிறகே!\\
அப்படியா படித்துப்பார்க்கிறேன் நன்றி
கடகராசிக்கு பாதச்சனி எப்போ முழுமையாய் போகும்!/////

26.9.2009 அன்று சனி சிம்ம ராசியில் இருந்து அடுத்த ராசிக்குச் செல்ல இருக்கிறார்.
அப்போது கடக ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து முற்றிலும் விடுபட்டுவிடுவார்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com