tag:blogger.com,1999:blog-4586112903071555610.post339416012749743345..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology:Write your answer to the queries - Quiz 15 புதிருக்கான பதிலை எழுதுங்கள்Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41818766286966970922013-10-10T05:17:52.296+05:302013-10-10T05:17:52.296+05:30இந்த ஜாதகிக்கு உள்ள முக்கியமான பிரச்சினை குழந்தை இ...இந்த ஜாதகிக்கு உள்ள முக்கியமான பிரச்சினை குழந்தை இன்மை. அதாவது குழந்தை இல்லை. அதைக் கோடிட்டுக் காட்டியவர்கள் மொத்தம் 10 பேர்கள். அவர்களின் பெயர்களைக் கீழே தெரிவித்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்! பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். அடுத்தடுத்து வரவுள்ள ஜாதகங்களில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்!

சரியான விடையை எழுதிய அந்தப் பத்துப் பேர்கள்:
1. திரு.சத்தியநாராயணன்.
2. திருமதி.கோகிலம்.
3. திரு.ஜி. முரளிகிருஷ்ணா.
4. திரு.உதயகணேஷ்.
5. திருமதி ஜனனி முருகேசன்.
6. திரு.சி.ஜீவானந்தம்.
7. திரு. A.K ஆனந்த்.
8. திரு.AMG.
9. திருமதி. தனலெட்சுமி.
10. SRi.

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27913202476156148952013-10-10T00:55:57.259+05:302013-10-10T00:55:57.259+05:30அழகிய நிறமுடைய ஜாதாகிக்கு சுக்கிர திசையில் நிச்சயம...அழகிய நிறமுடைய ஜாதாகிக்கு சுக்கிர திசையில் நிச்சயம் திருமணம்.ஆனால் கடவுள் குழந்தை பிறப்பதில் பிரச்சனை செய்து விட்டான்.இவரது கணவருக்கும் வாரிசு விசயத்த்தில் பிரச்சனை இருக்கிறது .இல்லை குழந்தை பிறந்தாலும் நீடிக்காது .இருந்தாலும் இவர்கள் சேர்ந்தே தான் வாழ்கின்றனர் ,பணட்திற்கு குறை இருக்காது .சதா மனக்கவலையுடன் உறக்கமின்றி இருக்கிறார் ஜாதகி.srihttps://www.blogger.com/profile/08184365656078426081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47495084083642120932013-10-09T23:54:39.541+05:302013-10-09T23:54:39.541+05:30Sir
Quiz - 15
1.திருமணம் நடந்திருக்கும்
1. லக்...Sir

Quiz - 15

1.திருமணம் நடந்திருக்கும்
1. லக்கினாதிபதி ஆட்சி பலத்துடன் உள்ளாா். ( பரல்கள் . 28)
2. 2ம் வீட்டு அதிபதி 9.ம் வீட்டில்(பாக்கியாதிபதி)நட்பு வீட்டீல் உள்ளா்ா (25)
3. களஸ்திரகாரகன் 8ம்வீட்டீல் நட்புடன் உள்ளாா். (23)
4. 7ம் வீட்டு அதிபதி 12ம் வீட்டீல் நட்புடன் உள்ளாா்.(26)

2. பிரச்சனை உள்ளதாக இருக்கும்.

ஏன் என்றால் சுக்கிரன் இருக்கும் வீட்டதிபதி 12ல் மறைவு அதனால் மனமகிழ்ச்சி இராது.

7ம்வீ்ட்டீல் 26 பரல்கள் அதனால் சுமாரன மனவாழ்க்கை,மேலும் 4ம் அதிபதி 8ம் வீட்டீல் மற்றும் 6ம் அதிபதியும் இணைந்து உள்ளாா் அதனால் குடும்பத்தில் சுகம் இராது.

3. பிரச்சனை - புத்திரசோகம்

1. 3க்குடையவன் 8-ல் இருந்தால் உடல் குறைபாடு இருக்கலாம்.(கருப்பையில்)
2. 5ல் ராகு(புத்திரஸ்தானத்தில்)
3. கும்பத்தில் குரு இருந்தால் புத்திரப்பிரச்சனை இருக்கும்.

Anonymoushttps://www.blogger.com/profile/14410563411153943914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26901295152018680752013-10-09T23:40:26.864+05:302013-10-09T23:40:26.864+05:301) she got married.
Moon aspects 7th house. Sukra...1) she got married.
Moon aspects 7th house. Sukra with Guru and also Guru's aspect on 7th lord saturn.

2 & 3) No her married life was not good.
Saturn in 12 and 4th lord in 8 implies quarrelsome married life and void of pleasure and delightness.
But since Guru is aspecting 2 and 2nd lord positioned well in 9, the relationship wont break.

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11242721781795639522013-10-09T23:09:27.853+05:302013-10-09T23:09:27.853+05:30ல.ரகுபதி
மதிப்பிற்க்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்....ல.ரகுபதி
மதிப்பிற்க்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
எனது பதில்,
1.திருமணம் நடந்து விட்டது சுக்கிர தசையில் நடந்து இருக்கும்.
2.களத்திர ஸ்தானதிற்க்கு ஆறாம் இடத்திலும்,லக்னத்திற்க்கு பன்னிரெண்டாம் இடத்திலும் அதன் அதிபதி அமர்ந்து மறைந்து உள்ளார். இதனால் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையவில்லை.பாக்கியாதிபதி குரு அதற்க்கு பன்னிரெண்டாம் இடத்தில் அமைந்ததும் குறையே.
3.குடும்பாதிபதி சூரியன் அந்த இடதிற்க்கு எட்டில் மறைந்து இருப்பதுடன் குடும்ப ஸ்தானத்திற்க்கு செவ்வாய் மற்றும் சனியின் கொடூர பார்வையால் குடும்பம் பிரிந்து இருக்கும்.இந்த பிரச்சனைக்கு தொழில் ஒரு காரணமாய் இருக்குமோ என
நாளை வரும் தங்கள் முடிவின் மூலம் என் நிலையினை நான் அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன் ஐயா. நன்றி. Anonymoushttps://www.blogger.com/profile/13858607205345159277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81995987382161829742013-10-09T23:01:44.549+05:302013-10-09T23:01:44.549+05:30ஜாதகி ஏப்ரல் 2 1974 பிறந்தவர். இலக்கினத்தில் வளர்ப...ஜாதகி ஏப்ரல் 2 1974 பிறந்தவர். இலக்கினத்தில் வளர்பிறை சந்திரன்.
இலக்கினாதிபதியும் இவரே. ஜாதகி அழகாக இருந்திருக்க வேண்டும். ஆனால் உடன் மாந்தியும் இருப்பதால் எதாவது குறையை கொடுத்திருப்பார். மூன்று சுபகிரகங்கள், களத்திரகாரகன் சுக்கிரன் குடும்ப காரகன் குரு உட்பட, 8ம் இடத்தில் மறைவிடத்தில். 7க்குரிய சனி பகவான் 12ம் வீட்டில், 7ம் இடத்திற்கு 6ல். குரு பார்வையோ வேறு சுப கிரக பார்வையோ 7ம் இடத்திற்கு இல்லை. ஆனால் குரு பார்வை 7ம் வீட்டுக்காரர் சனிக்கு உண்டு. இருந்தும் சனியே 8ம் அதிபதியும் ஆவார். குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டை மூன்று சுப கிரகங்கள் தங்களது நேரடி பார்வையில் வைத்துள்ளன. ஜாதகி வளமான நல்ல குடும்பத்தில் பிறந்திருப்பார். ஆனால் இவருக்கு திருமணம் தடைபட்டிருக்கக் கூடும்.Anonymoushttps://www.blogger.com/profile/15013799102846838872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82944553845725605412013-10-09T21:54:15.626+05:302013-10-09T21:54:15.626+05:30வணக்கம் அய்யா..
லக்ன அதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்...வணக்கம் அய்யா..

லக்ன அதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று இருப்பது சிறப்பு. இரண்டாம் அதிபதி திரிகோன நட்பு வீட்டில் இருப்பதும் சிறப்பு. எட்டாம் வீட்டில் மூன்று சுப கிரகங்கள் இரண்டாம் வீட்டை பார்க்கின்றன. இது வாங்கி வந்த வாரம். சானியின் மூன்றாம் பார்வை மற்றும் யோகக்காரன் செவ்வாயின் நான்காம் பார்வையும் குடும்ப பாவத்தில் படுகிறது. 7 ம் அதிபதி சனி 12 ல இருந்தாலும் நட்பு வீட்டில் பரிவர்த்தனை யோகத்தில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். ஜோதிட ஆசான் jagannatha hora 24 சிறப்பான யோகங்கள் இருப்பதாக சொல்கிறது. 2,6,10 ம் வீட்டை சிறப்பாக கொண்ட தனயோகா ஜாதகம். (23+43+29=95). 3,7,11 ம் வீட்டின் பரல் =84, எனவே சராசரியான சந்தோசம் கிடைக்கும். எல்லா கிரகம்களும் நட்பு/சம வீட்டில் உள்ளன.. 5ல ராகு இருப்பதால் குழந்தை பாக்கியம் சற்று தாமதம் ஆகலாம். யோககாரன் செவ்வாயின் 7,8ம் பார்வை 5, மற்றும் 6ம் வீட்டில் விழுகிறது. 3 கிரகம்கள் ஆட்சி, ராகு உச்சம். சனி மற்றும் செவ்வாய் குரூர கிரகம் என்ற அடிப்படையில் (2 ம் வீட்டின் பார்வை) குடும்பத்தில் பிரச்சனைகளை குடுக்கலாம். நீச கேது திசை முடிந்து 24 வயதிற்கு பிறகு சுக்கிர திசையில் திருமணம் நடந்திருக்கலாம். Anonymoushttps://www.blogger.com/profile/00409584944216742853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19352339367846247802013-10-09T21:41:06.867+05:302013-10-09T21:41:06.867+05:30களத்திரகாரகன் சுக்கிரன், குரு, மற்றும் புதன் 8ல் ...களத்திரகாரகன் சுக்கிரன், குரு, மற்றும் புதன் 8ல் மறைவு.
7ம் அதிபதி 12ல் மறைவு; 12ம் அதிபதியும் 8ம் அதிபதியும் பரிவர்த்தனை. 5ம் அதிபதி செவ்வாய் கேதுவுடன்; 5ல் ராகு.
மேலும் 14 வயதிற்கு மேல் கேது திசை. பிறகு 8ல் மறைந்த சுக்கிரன் திசை.
எனவே திருமணம் தடைபட்டு இருக்க வேண்டும். 12ல் சனி இருப்பதாலும், புத்திர ஸ்தானத்தில் ராகு இருப்பதாலும் குழந்தை பாக்கியத்திற்கான இல்லற வாழ்க்கை தடை பட்டிருக்க வேண்டும்

AMGAMGhttps://www.blogger.com/profile/18294304274584727847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38936671317390001012013-10-09T21:01:43.688+05:302013-10-09T21:01:43.688+05:30I answer 3rd question sir...
Finally kudumba valk...I answer 3rd question sir...

Finally kudumba valkaiyai ilamal seithuruppargal.....

Mahes T Anonymoushttps://www.blogger.com/profile/13430373526670592328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41213722495536046292013-10-09T21:00:28.939+05:302013-10-09T21:00:28.939+05:30Vannakam Sir,
I answer your first question.
1. ...Vannakam Sir,

I answer your first question.

1. Sukra tisail kandippaga kalyanm agiyrukkum. 7 ikku uriya sani 12 il marivuu.athanal kalyanm konjam latega ayirukkum. guruvin parvaiyum sukranin parvaiyum 2il ulathu. kalyanthai mudithu vaithuirpparkal.

2. Kudmba valkai problem aga thaan irukkum.

3. reason: 7 ikkum 8 iukkum uriyavan sani. sani 3 im paarvaiyaga 2 im iddamaana kudumba sthanathi parkir.10im parvaiyaga suriyaniyum parkir. sooriyan sani serkaiyoo allathu paarvaiyoo nalathu alla. sooriyan 2 ikku uriyavar. athodu guru 6 ikkum 9 ikkum uriyavar. 8il irukkirar. suriyanukku idam kodutha athipathi antha vetirkku 12 il. 6ikku uriya guruvin paarvai yum nalathalla. athodu 12 ikku uriya viraiyathi pathi 8 il paarvai 2 il mel.

MAIN REASON.... PARIVARTHANI 12IKKU URIYAVAN 8IL. 8IKKU URIYAVAN 12IL. ATHODU 2 PERIN PARVAIYUM 2IM VITTIL.

AGGA MOTHAMGAAA KUDUMBA VALKAIYAI KEDUTHIRUPARGAL.......

NANDRI SIR....
Mahes TAnonymoushttps://www.blogger.com/profile/13430373526670592328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19148940779448399582013-10-09T20:10:41.618+05:302013-10-09T20:10:41.618+05:30lagnathypathy chandran in lagnam (own house ) give...lagnathypathy chandran in lagnam (own house ) gives 7th aspect to 7th house. so no problem in marraige. Ragu at 5th position, will make problem in getting child. But possible for late child as 2nd house has guru's aspect also second house owner in 9th place.KJhttps://www.blogger.com/profile/01989816256440007270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52419569921981124052013-10-09T19:54:21.477+05:302013-10-09T19:54:21.477+05:301) திருமணம் ஆகியிருக்கும். காரணம் 7ம் அதிபதி சனிக்...1) திருமணம் ஆகியிருக்கும். காரணம் 7ம் அதிபதி சனிக்கு குருவின் பார்வை இருக்கிறது. களத்திரகாரகன் சுக்கிரன் மற்ற 2 சுப கிரகங்களுடன் இருக்கிறார்

2) பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கை. களத்திரஸ்தானாதிபதி சனி 12லும் , களத்திரகாரன் சுக்கிரன் 8லும் மறைந்து விட்டதை வைத்துச் சொல்கிறேன்.

3) ராகு ஐந்திலும் கேது, செவ்வாய் 11ல் இருந்து 5ம் இடத்தைப் பார்ப்பதும், புத்திர காரகன் குரு 2 பகை கிரகங்கள் சூழ இருப்பதும் குழந்தைப் பாக்கியத்திற்கு தடை ஏற்பட்டு அதுதான் பிரச்சினைக்கு காரணம் என்பது என் கருத்து.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12334820754575410382013-10-09T19:46:11.121+05:302013-10-09T19:46:11.121+05:301.திருமணம் ஆனவர்தான்.7ம் அதிபன் சனி 12ல் மறைந்து இ...1.திருமணம் ஆனவர்தான்.7ம் அதிபன் சனி 12ல் மறைந்து இருபக்கமும் கேது மாந்தியால் சூழப்பட்டாலும், குருவின் சிறப்புப் பார்வை பெற்றதால் தாமதித்தாவது திருமணம் உண்டு.
2.லக்கினத்திலேயே மாந்தி நின்றதும்,கடக ராசி கடக லக்கினக்காரர்கள் பொதுவாகவே திருமணவாழ்க்கையில் அதிர்ஷ்டக் குறைவானவர்கள் என்பதாலும்,
7ம் அதிபன் பலமாக பாதிக்கப்பட்டதாலும்,6ம் அதிபன் 8 ஏறியதால் ஜாதகி எதிரிகளை உடையவர் என்பதாலும், ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்பதாலும், குடும்பவாழ்க்கை பாதிப்புதான்.3,12,6,9,4,11 அதிபர்கள் 2ம் வீட்டைப் பார்ப்பதாலும் குடும்ப வாழ்க்கை மிகுந்த சந்தோஷம் இருக்காது.
கணவனைப் பிரிந்து வாழக்கூடும்.
3.பிரிவினைக்குக்காரணம், வேலை நிமித்தமாகவோ, உடல் ஊனமாகவோ,
இந்தப்பெண்ணின் சுதந்திரப்போக்கும்,கணவனின் சந்தேகமோ காரணமாக இருக்கலாம்.

நன்றி ஐயா! என் வேண்டுகோளை ஏற்றதற்கும் , புதிர் கேள்விகளுக்கும் நன்றிகள்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83376131340877245932013-10-09T19:40:41.430+05:302013-10-09T19:40:41.430+05:30வணக்கம்.
லக்னாதிபதி சந்திரன் 7ம் இடத்தை பார்க்கிற...வணக்கம்.

லக்னாதிபதி சந்திரன் 7ம் இடத்தை பார்க்கிறார். திருமணம் ஆகி இருக்கும்.

8, 12ம் அதிபதிகள் பரிவர்த்தனை. விபரீத ராஜ யோகம். 2ம் இடத்தை குருவும், சுக்ரனும் பார்கிறார்கள். குடும்ப வாழ்கை நன்கு அமையும்.

ஆனால் சனி 12ல் இருப்பதால் ஆரோக்ய பிரச்னை இருக்கும்.

அன்புடன்,

ராதா Radha Sridharhttps://www.blogger.com/profile/18042133935184751757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68376509834382035542013-10-09T18:41:17.502+05:302013-10-09T18:41:17.502+05:301. 7,8ம் அதிபதி சனி பகவான் 12ல், 12ம் அதிபதி புதன்...1. 7,8ம் அதிபதி சனி பகவான் 12ல், 12ம் அதிபதி புதன் 8இல் மற்றும் பரிவர்த்தனை,களத்திரகாரகன் சுக்கிரனும் 8இல். (6ம் அதியும் 12ம் அதிபதியும் 8ம் வீட்டில் விபரீத ராஜயோகத்தில்)
குடும்பஸ்தானாதிபதி சூரியன் திரிகோணா வீட்டில். லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி. லக்னத்தில் மாந்தி.

எப்படி பார்த்தாலும் சுக்கிர திசையில் திருமணம் நடந்திருக்கும். ஆட்சி பெற்ற லக்னாதிபதியாலும்,திரிகோண பலம் பெற்ற குடும்பஸ்தானதிபதியாலும் திருமணம் மறுக்கப்படவில்லை.

2.ஆனால் 7ம் அதிபதி 12இல் மறைவு. கணவர் பணி நிமித்தமாக வெளிநாட்டில் வேலை செய்பவராக இருக்கலாம்.

3.கல்யாணம் ஆகியும் கணவரை பிரிந்து வாளும் கொடுமை தான் இந்த ஜாதகிக்கு.redforthttps://www.blogger.com/profile/12151782055482094176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9708889919458157802013-10-09T18:15:17.868+05:302013-10-09T18:15:17.868+05:30சந்தோசமான வேளையில் கேள்வித்தாள் கஷ்டமா போச்சே?
1. ...சந்தோசமான வேளையில் கேள்வித்தாள் கஷ்டமா போச்சே?
1. 7ம் இடத்தின் மீது சொந்த வீட்டிலிருந்து லக்னாதிபதியின் பார்வை, களத்திரகாரகன் 8ல் மாங்கல்யஸ்தானத்தில், சுக்கிர தசை. ஆகவே திருமணம் வாய்ப்பு உண்டு.
2. ஏழாமதிபதி 12ல் விரயத்தில், 7ம் வீட்டின் மீது உச்சமான ராகுவின் பார்வை. ஆகவே திருமண வாழ்க்கை நன்றாக இராது.
3. ஏழாமதிபதி 12ல் விரயத்தில், 7ம் வீட்டின் மீது உச்சமான ராகுவின் பார்வையால் பிரச்சினை.விசயக்குமார்https://www.blogger.com/profile/15388523340576184482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38515110285361718772013-10-09T17:40:39.039+05:302013-10-09T17:40:39.039+05:30Madhipirkuriya ayya,
1.Indha jathagaruku thiruman...Madhipirkuriya ayya,

1.Indha jathagaruku thirumanam nadaipettru irrukum. Aatchi petra chandran 7aam veetai parkirar melum 7am athipathi sani-i guru parkirar.

2.Thirumana valkai makilchiyaga irruka vaipu illa ayya. Karanam, 7aam athipathi 12il maraivu melum sukran 8il ullar athanal avarudaya sugasthanam kettu vittathu. jeevanasathanam athipathi mars kethu udan kuttani ivai elam avarudaya thirumana and kudumba valkai prachanai kuriyathu aagivittathu.

3.Jathagar kanavaridam anusariththu pogamattar ithuvae avar ella prachnaikum karnam ayya.
Anonymoushttps://www.blogger.com/profile/04112530322195492087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17751876390057974072013-10-09T16:01:47.717+05:302013-10-09T16:01:47.717+05:30வணக்கம் ஐயா,
1.7ம் அதிபதி 12ல்,அவர் அமர்ந்திருக...வணக்கம் ஐயா,

1.7ம் அதிபதி 12ல்,அவர் அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதி 8ல்,களத்திரகாரகன் சுக்கிரன் 8ல்,லக்கினமும், ராசியும் ஒன்றாக இருப்பதால் ராசிக்கு 7மதிபதியும் 12ல்,அவருக்கு திருமணம் நடந்திருக்க வாய்ப்பில்லை.

2.5ல்ராகு,9ல்சூரியன்,9மஅதிபதி 9ம்வீட்டிற்கு 12ல்,லக்னத்திற்கு 8ல், அவராகவே தன் வாழ்க்கையை கெடுத்துகொண்டிருப்பார்.Anonymoushttps://www.blogger.com/profile/06778164322427958936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7174749229028043592013-10-09T15:31:38.912+05:302013-10-09T15:31:38.912+05:30Dear Sir,
1. The lady may not be married. If marr...Dear Sir,

1. The lady may not be married. If married then it may be divorced.
2.In eighth place guru and sukran and hence marriage life is affected.In 12th place sani. So her personal life is affected.
3.Sex related issues will be in life.May not have children.
C Jeevananthamhttps://www.blogger.com/profile/02733353216425395237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14492909696741295962013-10-09T15:17:49.903+05:302013-10-09T15:17:49.903+05:30Respected Sir,
My answer for our today's Quiz...Respected Sir,

My answer for our today's Quiz no.15:-

1. She was born on April 2,1974 and forty years old now. Got married. Seventh house getting moon's aspect as its 7th look and not occupied by any bad planets as well as not getting bad planets aspect. She has married in Venus dasha period (it is forth and eleventh house authority).

2. Her marriage life was in trouble since seventh house lord is sitting in twelfth house, sixth place from its own house and getting sixth house lord aspects as well as twelfth house lord and eighth house lord are exchanged. Second house lord is affected by Saturn and sitting eighth place form its house. Second house is getting saturn aspect as its third look and Mars aspects. Both are bad aspects even Guru's aspect also since it is sixth house lord. Yoga karagha is also affected since it is cojoined with kethu and getting Rahu's aspect. She may got divorced or her husband might be died.

3. Problem might have come in her married life due to her husband may be sick or he may be spendthrift since seventh house lord is sitting in twelfth house (general rule) and eighth house is affected (Mangalya bagya)by Jupiter and Mercury (6th and 12th house lords)

With kind regards,
Ravichandran M. ravichandranhttps://www.blogger.com/profile/02891460414596314997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78501502722252550372013-10-09T14:00:16.718+05:302013-10-09T14:00:16.718+05:30Respected Sir,
"Nammudaya mootha maanavaragi...Respected Sir,

"Nammudaya mootha maanavaragiya thiru K.M.R ayya avargalin health 100% gunamaga vendum endru iraivanai vendugiraen."

D.O.B : 2/April/1974 : Time : 1.58pm

6-m adhibathy 8il & 8-m adhibathy 12-il so kettavan kettidil kittidum rajayogam endra amaipu idhil therigiradhu.

1.)Thirumanam aanavar. 22nd vayadhil sukra dhasa aarambam so kandippaga thirumanam nadathi vaithiruppar. sukran than nanbanana sani veetil amarvu. Sukra dhasavil, kudumbasthana adhibathy sooriya bukthil thirumanam aagi irukkalam endru thondrugiradhu ayya. 8il sukran amarvadhu its a blessed horoscope endru thangal 8-m idam patriya paadathil padithirukiraen.

2.)lagnathil amarndha maandhium, 5il amarndha raaghuvum, 8il amarndha guruvum thirumana valkayai prechanai seidiruppargal. Kuripaga kulandhai visayamaga prechanai vandirukkum.

3.)5il raghu, avar saniyai pondru seyal paduvaar and guru avar 8il amarvu. guru 8il amarndhal neenda ayul aanal kulandhai visayathil kai vaithu iruppar. guru 6-m adhipathy avar 8il amarvu (Kettavan kettidil kittidum rajayogam) 6-m idathu velaigalai avar positive aga matryiruppar aanal karagan velayil kai vaithuiruppar.

Thavarugalai naalaya explanations moolama thiruthi kolgiraen.

Thankyou.Chandrasekharanhttps://www.blogger.com/profile/05842665183713729554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88960807717306055172013-10-09T12:58:28.226+05:302013-10-09T12:58:28.226+05:30Respected Sir,
1. The native of the horoscope wil...Respected Sir,

1. The native of the horoscope will be married but delayed marriage.7th lord gets guru parvai so the native will be married and as sukran hidden in 8th house the marriage would have been delayed.

2.Her married life will not be successful. As the 7th lord sani in 12th house not a good position.Also sukran is with combo of mercury(12th house) and guru(6th house).
She will not have a family because 2nd lord sun is in 8 th house from its own house. Also 2nd house gets sevai,sani 6th lord and 12th lord parvai. which is very unfavorable.

3. Reason for her failure of marriage would be she will not have child. As ragu in 5th house getting sevai parvai too which will be big barrier for the native to be a mom. Anonymoushttps://www.blogger.com/profile/16359404762038275180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89942618696897439142013-10-09T12:05:07.949+05:302013-10-09T12:05:07.949+05:30அய்யா,
நேற்றைய பாட்டிற்கு இந்த பாட்டு எப்படி உள்ளத...அய்யா,
நேற்றைய பாட்டிற்கு இந்த பாட்டு எப்படி உள்ளது.
படம்: "நான் கடவுள்"

இந்த பாட்டில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:
"ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினைய பழ வினைய,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்கையும் துரத்துதே "
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ் விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்"

யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்தத
இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்தத
அம்மையும் அப்பனும் தந்தத
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்தத
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினைய பழ வினைய,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பத்தால் தாங்குவை
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

நமது வகுப்பறை மாணவர்களுக்கு சமர்ப்பணம்!!!!C.Senthilhttps://www.blogger.com/profile/11131706492762306489noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91924070388935658562013-10-09T11:38:10.561+05:302013-10-09T11:38:10.561+05:30
1. இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதா? அ...

1. இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதா? அல்லது இல்லையா?

திருமணம் ஆகிவிட்டது

2. திருமணமாகியிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா? அல்லது பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்குமா? அதாவது குடும்ப வாழ்க்கை உண்டா அல்லது இல்லையா?

மகிழ்ச்சியானதாக இருக்குமா இருக்காது, 4 ஆம் ஆதிபதி 8இடத்தில் இருக்கிறது ,7ஆம் ஆதிபதி இடத்தில்12 இருக்கிறது,

பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்

3. பிரச்சினை இருக்கும் என்றால் எதை வைத்துப் பிரச்சனை?

4ஆம் ஆதிபதி8 இடத்தில் இருக்கிறது தசை நடத்துகிறர் உடையவன்12 இருக்கிறது இவர்கள் இடையில் பணம் சம்மந்தமா

ஆண்,பெண் தம்பத்தியம் உறவுமுறை சரியாக இருக்காது
sridhar ssshttps://www.blogger.com/profile/07558207506151490521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42710759660348521432013-10-09T11:31:35.839+05:302013-10-09T11:31:35.839+05:30அய்யா,
7-ஆம் அதிபதி 12-இல்,
களத்திரகாரன் சுக்கி...அய்யா,
7-ஆம் அதிபதி 12-இல்,
களத்திரகாரன் சுக்கிரன், குரு 8-இல், அதுமட்டுமல்லாமல் ஆரம்பதிசை 14 வருடம் புதன் திசை(8-ஆம் இடத்தின் திசை), 14 வருடம் 2 மாதம் கழித்து 7 வருடம் கேது திசை, அதன் பின்பு மறுபடியும் சுக்கிர திசை(8-இன் திசை ), மொத்தம் 41 வருடம் கழிந்து அந்த பெண்ணிற்கு திருமணம் நடக்க வாய்ப்பு இல்லை.
4-இற்கு உரிய சுக்கிரன் 8-இல், 9-இற்கு உரிய குரு 8-இல், இந்த பெண் கஷ்டத்தை தவிர வேற எதுவும் அனுபவிதிற்க மாட்டாள்.

பிறந்த தேதி : 1-4-1974
C.Senthilhttps://www.blogger.com/profile/11131706492762306489noreply@blogger.com