tag:blogger.com,1999:blog-4586112903071555610.post9219776114952371557..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 18Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41606345491866419162013-02-22T05:10:56.375+05:302013-02-22T05:10:56.375+05:30////Blogger அய்யர் said...
இரவில் தோன்றிய சூரி...////Blogger அய்யர் said...
இரவில் தோன்றிய சூரியனா
இன்றைய பதிவு (செய்த நேரம் 21.48)
வருகை பதிவுடன்
வலமாக ஒரு பாடல் please..
புருஷன் வீட்டில்
வாழப்போகும் பெண்ணே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே
அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் - அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்
மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக்கோழி கூவையிலே முழிக்கணும் குளிச்சு
சாணம் தெளிச்சு கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்
கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே - இந்த
அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே - நம்ம
அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
புருஷன் கூட நீ இருந்து
பூவும் மணமும் போல மகிழ்ந்து
கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
கொறைஞ்சிடாம நெறைஞ்சு கிட்டு
மக்களைப் பெத்து மனையப் பெத்து மக்க வயத்திலே பேரனைப் பெத்து
பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து நோயில்லாம நொடியில்லாம
நுறூ வயசு வாழப்போற தங்கச்சி- நமக்கு
சாமி துணை இருக்கு தங்கச்சி/////

பெண்ணிற்கு மட்டும்தான் அறிவுரையா? பையனுக்கும் ஒன்றைப் போடுங்கள்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33207077420538378692013-02-22T05:09:55.192+05:302013-02-22T05:09:55.192+05:30////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் ஐ...////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் ஐயா////

உங்களின் வருகைப் பதிவிற்கும், வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34375792588091609752013-02-21T17:25:00.640+05:302013-02-21T17:25:00.640+05:30இரவில் தோன்றிய சூரியனா
இன்றைய பதிவு (செய்த நேரம் 2...இரவில் தோன்றிய சூரியனா
இன்றைய பதிவு (செய்த நேரம் 21.48)

வருகை பதிவுடன்
வலமாக ஒரு பாடல் please..

புருஷன் வீட்டில்
வாழப்போகும் பெண்ணே

தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் - அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்

மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்

சாமக்கோழி கூவையிலே முழிக்கணும் குளிச்சு
சாணம் தெளிச்சு கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்

கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே - இந்த

அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே - நம்ம
அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே

புருஷன் கூட நீ இருந்து
பூவும் மணமும் போல மகிழ்ந்து

கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்

கொறைஞ்சிடாம நெறைஞ்சு கிட்டு

மக்களைப் பெத்து மனையப் பெத்து மக்க வயத்திலே பேரனைப் பெத்து

பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து நோயில்லாம நொடியில்லாம

நுறூ வயசு வாழப்போற தங்கச்சி- நமக்கு
சாமி துணை இருக்கு தங்கச்சி
வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.com