tag:blogger.com,1999:blog-4586112903071555610.post9203780184843750275..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology: இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77724300528121910822014-03-21T16:36:38.112+05:302014-03-21T16:36:38.112+05:30அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
வகுப்பற...அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

வகுப்பறை சக மாணவர்கள் தங்களின் ஜாதகத்தை அலச வேண்டும் என் வேண்டுகோள் வைக்கின்றனர் தாங்கள் அது இயலாது என தெரிவித்தீர்கள்...

என்னுடைய கருத்து''
மற்றவர்கள் அலச வேண்டாம் ...அவர்களே அவர்களின் ஜாதகத்தை...துவைத்து.. அலசி... பிழிந்து... காயவைத்து... இஸ்த்ரி போட்டு .. ஏனயா மாணவர்களுக்கு ஒரு மாதிரி ஜாதகமாக கொடுக்கலாமே..!!!

ஆதாவது அவர்களது வாழ்க்கை
படிப்பு ,..உடன் பிறப்புகள்.... வேலை வாய்ப்பு... வீடு ....வசதி... திருமணம்... குழந்தை பேறு... உடல் நோய்கள் ... இன்னின்ன கிரகங்கள் இன்னின்ன இடத்தில இருப்பதால் இது மாதிரி பலன்கள் ஏற்பட்டது ...!!! எந்தெந்த திசைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் .அவர்களாகவே அவர்கள் ஜாதகத்தை பலன் சொல்லலாமே. சுருக்கமாக ..12 வரிகளில் ..தரலாமே..!!!

அவர்களது பெயர்கள் வெளி இட வேண்டாம் அவர்களும் என்ன மாதிரி பின்னூட்டங்கள் வந்தாலும் அவர்களை வெளிகாட்டி கொள்ளுதல் கூடாது என்ற நிபந்தனையோடு செய்யலாமே..

இந்த நிபந்தனைக்கு கட்டு பட்டவர்களின் ஜாதகத்தை மட்டும் galaxy2005 வெளி இடலாமே.!!hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47374670203021825072014-03-20T22:40:45.475+05:302014-03-20T22:40:45.475+05:30Respected Sir
Initially I thought sukra dasa will ...Respected Sir
Initially I thought sukra dasa will be better for him as sukra is uchham. Later changed my mind and try get clues which went wrong... Short cut won’t work all the time. Will not try again :-)

I learnt from earler lessions that in the dasa of planets in 12 house, money will be gone. If it benefic planet will go slowly, but will surly go. If the planet is Uccham or atchi, the trouble will be reduced or will give the strength to handle the loss. Here is did not only gave the strength, it erased the old debt also even with Saturn’s look and no other benefic look.Dallas Kannanhttps://www.blogger.com/profile/15522789550542426947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85595682162810547422014-03-20T09:05:00.446+05:302014-03-20T09:05:00.446+05:30இன்றைய புதிரில் எனது பதில் சரியாகச் சொன்னவர்களின் ...இன்றைய புதிரில் எனது பதில் சரியாகச் சொன்னவர்களின் பட்டியலில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.மிக்க நன்றி அய்யா!

கடந்த 5 வருடங்களுக்கும் மேலாகவே ஜாதகபலன் சொல்லி வருகிறேன்.பலரும் வாக்கு பலித்தது என்று பதில் எழுதியுள்ளார்கள் பலனை
இலவசமாகவே கூறுகிறேன். அவர்கள் கேட்கும் கேள்வியைப் பொறுத்து மிகச் சிலரிடம் அன்னதானத்தில் விருப்பம் உண்ண்டாயின் தொடர்பு கொள்ளச் சொல்லி எழுதுகிறேன்.

1.தினசரி சிவன் கோவில் பசுக்கள் 4 எண்ணிக்கைக்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம்,2.தினசரி காலை உஷத்கால கோவில் பிரசாதம், வெண் பொங்கல்,வினியோகம்,3.வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு பால் அபிஷேகம்,4.தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்குப் பால் அபிஷேகம், 5.இரண்டு பிரதோஷ தினங்களில் நந்தியம் பெருமானுக்குப் பால் அபிஷேகம், 6.பிரதோஷ நைவேத்யம் புளியன்னம்,சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் 300 பேருக்கு வினியோகம், 7.ஒவ்வொரு பூசத்தன்றும் மறைந்த என் நண்பர் தஞ்சை அன்னதானச் செம்மல் சிவகுருநாதன் நினைவாக 45 முதியவர்களுக்கு மதிய விருந்து சாப்பாடு,8.தெருக்களில் அலைந்து திரியும் மனநலம் அற்றோருக்கு அவ்வப்போது மதிய உணவு அளித்தல்,9.தஞ்சை பெரிய கோவில் எதிரில் தினசரி காலை 8.45 மணிக்கு 50 பேருக்கு இட்டிலி, சாம்பார்,(இச்சேவை மறைந்த நண்பர் அமரர் சிவகுரு செய்து வந்ததின் தொடர்ச்சி), 10.அமாவாசை தோறும் மனையேரிப்பட்டி தொழுநோயாளிகள் இல்லத்தில் 150 பேருக்கு விருந்து உணவு.11. தஞ்சை பெரியகோவில் உச்சிகால பிரசாத வினியோகம் (10 கிலோ)

முதல் எட்டு சேவைகள் என் சொந்த முயற்சியிலும், 9,10,11 மற்ற நண்பர்களுடன் இணைந்தும் செய்து வருகிறேன்.விருப்ப்முள்ளவர்கள் அளிக்கும் தொகையினை நன்றியுடன் பெற்று, மொத்த செலவினங்களுடன் சேர்த்துக்கொள்கிறேன். அன்னதான பலனும், இறை வழிபாட்டுப் பயனும் அனைவரையும் சென்று அடைய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

kmrk1949@gmail.com
kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com