tag:blogger.com,1999:blog-4586112903071555610.post9148044857715874335..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: வாத்தியாரின் தொல்லை!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15015796850470671672007-03-29T09:19:00.000+05:302007-03-29T09:19:00.000+05:30ஐயா! ஜாலி!ஐயா! ஜாலி!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42405582511117436642007-03-26T18:07:00.000+05:302007-03-26T18:07:00.000+05:30Dear Sir,Please provide all astrology parts in PDF...Dear Sir,

Please provide all astrology parts in PDF. It will be good for reading and taking print out.இரா.இரகுபதிhttps://www.blogger.com/profile/16609947114588705792noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86113702961538105772007-03-24T17:21:00.000+05:302007-03-24T17:21:00.000+05:30///சேதுக்கரசி அவர்கள் சொல்லியது: வருகைப் பதிவேடுன்...///சேதுக்கரசி அவர்கள் சொல்லியது: வருகைப் பதிவேடுன்னு ஒண்ணு இருக்கா? :-( அப்படின்னா இந்த வருசம் ஜோசிய வகுப்பில் நான் பெயில் தான்.///

இல்லை அரசியாரே!
நம் வகுப்பறையில் பெண்களுக்கென்று சில ஒதுக்கீடுகள் உள்ளன!
அதன்படி நீங்கள் பாஸாகிவிடுவீர்கள் கவலைப்ப்படவேண்டாம்!

பாடத்தை மட்டும் படியுங்கள் - அதற்கு ஒதுக்கீடு இல்லை!:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13590041597466832842007-03-24T00:28:00.000+05:302007-03-24T00:28:00.000+05:30//கோவியாரும் & சென்ஷியும் தான்ந்ல்ல மாண்வர்கள்வருட...//கோவியாரும் & சென்ஷியும் தான்
ந்ல்ல மாண்வர்கள்
வருடத் தேர்விற்கு வருகைப் பதிவேடு
முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள்!//

வருகைப் பதிவேடுன்னு ஒண்ணு இருக்கா? :-( அப்படின்னா இந்த வருசம் ஜோசிய வகுப்பில் நான் பெயில் தான்.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74149723249084422007-03-23T13:45:00.000+05:302007-03-23T13:45:00.000+05:30//கோவியாரும் & சென்ஷியும் தான்ந்ல்ல மாண்வர்கள்வருட...//கோவியாரும் & சென்ஷியும் தான்
ந்ல்ல மாண்வர்கள்
வருடத் தேர்விற்கு வருகைப் பதிவேடு
முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள்!//

அப்பாடா.. வாத்தியார்ட்ட நல்ல பேர் வாங்கியாச்சு. இன்னிக்கு நைட்டு நிம்மதியா தூங்கலாம். கனவுல பிரம்பு வராது.. :))

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69155060193258912692007-03-23T13:39:00.000+05:302007-03-23T13:39:00.000+05:30கோவியாரும் & சென்ஷியும் தான்ந்ல்ல மாண்வர்கள்வருடத்...கோவியாரும் & சென்ஷியும் தான்
ந்ல்ல மாண்வர்கள்
வருடத் தேர்விற்கு வருகைப் பதிவேடு
முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54993211756611109722007-03-23T13:37:00.000+05:302007-03-23T13:37:00.000+05:30சரவணன் உங்களைப்போல பத்து மாணவர்கள் வேண்டாம் நீங்கள...சரவணன் உங்களைப்போல பத்து மாணவர்கள்
வேண்டாம் நீங்கள் ஒருத்தரே போதும் -
வகுப்பறைக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும்:-)))

மியூஸிக்கை நிறுத்த வேண்டாம் -தொடருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50724494312862483722007-03-23T13:34:00.000+05:302007-03-23T13:34:00.000+05:30வி.எஸ்.கே சார்!வருத்தம் & மகிழ்ச்சி என்று இரண்டு க...வி.எஸ்.கே சார்!
வருத்தம் & மகிழ்ச்சி என்று
இரண்டு குறியீடுகளையும் போட்டு
என்னையும் அந்த இரண்டுவித உணர்வுகளுக்கு
ஒருசேர ஆளாக்கிவிட்டீர்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20151585438750580652007-03-23T10:48:00.000+05:302007-03-23T10:48:00.000+05:30அங்கன வந்து ஆஜர் கொடுத்துட்டேன்.இங்கயும் கொடுத்துட...அங்கன வந்து ஆஜர் கொடுத்துட்டேன்.
இங்கயும் கொடுத்துடறேன் :)

தலை நகர(ரா) மாணவன்
சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60869627030948697172007-03-23T10:30:00.000+05:302007-03-23T10:30:00.000+05:30//வாத்தியாரின் தொல்லை - ஒருவாரத்திற்கு இல்லை!அட்டா...//வாத்தியாரின் தொல்லை - ஒரு
வாரத்திற்கு இல்லை!

அட்டா, என்ன மகிழ்ச்சியான செய்தி!//

ஹி. ஹி... இவ்வளவு நாள் வகுப்பெடுக்குறீங்க, உங்களுக்கு இது கூட தெரியாமப் போயுடுமா என்ன?:))

//அங்கே வந்து சேரும் வழி எப்படி என்பது
இங்கே சுட்டியில் உள்ளது

அப்பாடி போயிட்டாருனு பாத்தா, இவரு போர இடத்திற்க்கு வழியெல்லம் கூட சொல்லி அங்க வரவைக்கிறாரே....

//கேட்டுக் கொண்டுள்ளதால்
அங்கே பணியாற்றச் சென்று விட்டேன்!

வலைச்சரத்தின் ஜாதகத்தை பாத்தீங்களா? ஒரு வாரம் கண்டம்னு இருக்கப் போகுது...:))))))

சரி வாத்தி ஜமாய்ச்சிடுவோம்...

எங்களின் வலைப்பதிவு ஆசிரியர் இந்தவார வலைசர ஆசிரியர் ஆனதற்க்கு வாழ்த்துத் தெரிவித்து,ஒரு வார விடுமுறையை கொண்டாட உள்ளோம்,
ஸ்டாட் த மியூசிக்........

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26365696904780917642007-03-23T10:21:00.000+05:302007-03-23T10:21:00.000+05:30உள்ளேன் ஐயா,அங்கே ஏற்கனவே நான் வருகை பதிந்தாச்சு !...உள்ளேன் ஐயா,

அங்கே ஏற்கனவே நான் வருகை பதிந்தாச்சு !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76084140292031817172007-03-23T10:17:00.000+05:302007-03-23T10:17:00.000+05:30:((:))!!!!:((

!!!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com