tag:blogger.com,1999:blog-4586112903071555610.post896069417382543375..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: சனீஷ்வரனின் போர்டிங் பாஸ்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31377689127085066742016-02-28T19:28:03.181+05:302016-02-28T19:28:03.181+05:30ஐயா,இறைவனின் பரிபூரண ஆசியால் தாங்கள் விரைவில் குணம...ஐயா,இறைவனின் பரிபூரண ஆசியால் தாங்கள் விரைவில் குணமடைவீர் , உங்கள் வழிகாட்டுதல் எங்களுக்கு என்றும் கிடைக்கும் sleek kannshttps://www.blogger.com/profile/04160119398908595437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9697030763664551382016-02-25T10:36:36.501+05:302016-02-25T10:36:36.501+05:30Dear Sir,
I pray almighty to give you all strengt...Dear Sir,

I pray almighty to give you all strength and courage to you.

Best regards

Baskar,
14, Ramanujar Street,
Chitlapakkam,
Chennai
Baskarhttps://www.blogger.com/profile/06309484934586357601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-92187811270224160602016-02-25T09:50:50.852+05:302016-02-25T09:50:50.852+05:30Anbulla Iyya,
I deeply pained to read your messag...Anbulla Iyya,

I deeply pained to read your message. Although, Diabetes could not be cured completely, but our prayers will mitigate the effect and in due course you would be taking lesser medicines by adopting the alternative therapy along with allopathic medicine following things like, dietary food as advised by Dietician, taking more vegetable, fruits, in daily diet, simple exercise at least 10-15 minutes a day, brisk walking, pranayama, taking sufficient rest etc. will leads to healthy life. I have seen people in my family, persons with diabetes for more than 25 years still lead a normal life by strict practice of walking daily and avoid eating food stuff which is against Diabetes.

I know busy people like you would be difficult to allot time for the above said things. but for the sake of health, one has to at least minimum time need to be allocated.

I pray once again almighty to give all blessings and strength to you.

Regards,

Muraleedharan.J
No.34, I Floor, Sec-3, Sadiq Nagar
New Delhi-49
Mobile: 8802785854Baskarhttps://www.blogger.com/profile/06309484934586357601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58613952395789008902016-02-22T21:06:52.043+05:302016-02-22T21:06:52.043+05:30நெடு நாட்களாய் உங்கள் பதிவை பார்க்க இயலவில்லை . இன...நெடு நாட்களாய் உங்கள் பதிவை பார்க்க இயலவில்லை . இன்று பார்த்த போது தாங்கள் படும் துன்பம் கண்டு மனம் வருந்துகிறது . வெகு விரைவில் பூரண குணமடைய இறைவனை வணங்கும் - திருநெல்வேலி கார்த்திக்(கோவை )திருநெல்வேலி கார்த்திக்https://www.blogger.com/profile/01095890287869332967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65012011764898275392016-02-22T06:09:00.082+05:302016-02-22T06:09:00.082+05:30Respected sir ,I am also suffering from tension in...Respected sir ,I am also suffering from tension induced diabetics since 2006 2 age of 42 But till date I have not taken medicine. Also its close friends BP , cloistral till have not knocked my door Sugar level is fully control without taking medicine just by changing life style food style. By Brisk walking of minimum 5 km per day without doubt sugar has no power to dominate human being.it is true from my experience so do not worry much about health.As per your lesson taught to us all in the hands of god.I pray to Lord of Nellaippayr of my home town and Kurukutarai murugan for your restore of minimum normal health to serve / guide to society.
Nellai Padmanabhbanநெல்லை பாரதிhttps://www.blogger.com/profile/11555373251058202297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53464519806390498032016-02-17T06:48:01.118+05:302016-02-17T06:48:01.118+05:30வணக்கம். தாங்கள் எப்பொழுதும் நலமாக இருக்க இறைவனை...வணக்கம். தாங்கள் எப்பொழுதும் நலமாக இருக்க இறைவனை வணங்குகிறேன். classroom2007https://www.blogger.com/profile/12302174164300161326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6425209108498210332016-02-15T10:17:45.008+05:302016-02-15T10:17:45.008+05:30ஐயா ,
கூடிய சீக்கிரமே குணமடைய வேண்டுகிற...ஐயா ,
கூடிய சீக்கிரமே குணமடைய வேண்டுகிறேன் .
தன்வந்திரி சுலோகம் சொல்லி( ஒரு உத்திரணி ஜலத்தில் வலது கையில் வைத்துக் கொண்டு )பிறகு சாப்பிட்டால் ) உபாதைகள் குறைவது நிச்சயம் .
எப்போதாவது இந்த சைட்டை வந்து பார்க்கும் குருவி
rajhttps://www.blogger.com/profile/09128224430661814372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71845467652841879122016-02-14T21:06:48.478+05:302016-02-14T21:06:48.478+05:30sir please take care of yr health. i will pray for...sir please take care of yr health. i will pray for you also. take care of yr food and health also .

mrs balajimera balajihttps://www.blogger.com/profile/07155659741512761711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87955796584790338592016-02-14T17:15:01.879+05:302016-02-14T17:15:01.879+05:30chennimalai appan முருகன் அருள் புரியவேண்டும்chennimalai appan முருகன் அருள் புரியவேண்டும்ashokdiyanhttps://www.blogger.com/profile/10616265250209395964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86464717616865078162016-02-14T04:50:14.103+05:302016-02-14T04:50:14.103+05:30/////Blogger adithan said...
ஐயா, வணக்கம்.மனம் தளற.../////Blogger adithan said...
ஐயா, வணக்கம்.மனம் தளற வேண்டாம். ஹோமியோபதி மருத்துவ முறையில் எல்லாவித உடல் பிரச்சனைகளுக்கும் ஔடதங்கள்

உள்ளன.மின்னஞ்சலில் என்னுடைய பிரார்தனைகளுடன் சில பதிவுகளை அனுப்பியுள்ளேன் .ஆலோசிக்கவும்./////

உங்களின் அன்பிற்கும் மின்னஞ்சல்களுக்கும் நன்றி படித்துப்பார்க்கிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15363951059633027152016-02-14T04:49:56.814+05:302016-02-14T04:49:56.814+05:30/////Blogger ezhil said...
Respected Sir,
You will.../////Blogger ezhil said...
Respected Sir,
You will get well soon. God will give you Standing power.
kindly try to do the following.
அஸ்மிந் பராத்மந் நநு பாத்ம்கல்பே
த்வமித்தம் உத்தாபித பத்ம்யோநி
அநந்த பூமா மம ரோகராஸிம்
நிருந்ததி வாதாலய வாஸ விஸ்ஷ்னோ//
ரோக நிவாரண ஸ்தொதிரம்//( ஸ்ரீமத் நாரண்யத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஸ்லோகம்.)
உத்தர்னியில் சிரிது நீர் வைத்துகொண்டு 24 முறை ஸ்லோகத்தை கூறி உட்கொள்ளவும், தினமும்
உடல் உபாதைகள் குறையும். வேண்டுவது நம்பிக்கை ஒன்று மட்டுமே.
faithfully
Ezhil//////

நல்லது. நான் மிகுந்த இறை நம்பிக்கை உள்ளவன். நீங்கள் திரியப்படுத்திய ஸ்லோகத்திற்கு நன்றி!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33601515741160524362016-02-14T04:48:16.270+05:302016-02-14T04:48:16.270+05:30/////Blogger Arul said...
||Om Gurave Namah||
Dear.../////Blogger Arul said...
||Om Gurave Namah||
Dear Sir,
My prayers to Krshna will cure you soon. Get well soon.
Kind Regards,
Arulnithi/////

உங்களின் பிராத்தனைகளுக்கு நன்றி அருள் நிதி!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91661016589379046692016-02-14T04:43:41.822+05:302016-02-14T04:43:41.822+05:30////Blogger seenivasan said...
sir,
my prayer is w...////Blogger seenivasan said...
sir,
my prayer is with you and wish speedy recovery from illness.////

நல்லது. உங்களின் மேலான அன்பிற்கும், பிரார்த்தனைக்கும் நன்றி நண்பரே!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33873026163089304492016-02-14T04:43:22.839+05:302016-02-14T04:43:22.839+05:30////Blogger உணர்ந்தவை! said...
ஹலோ சார்,
உங்கள் ஆர...////Blogger உணர்ந்தவை! said...
ஹலோ சார்,
உங்கள் ஆரோக்கியத்தை கவனிச்சுக்குங்க !
Watch Healer Baskar videos.
Thanks
Satya/////

வீடியோ பற்றிய தகவலுக்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38969784997295435982016-02-14T04:43:06.483+05:302016-02-14T04:43:06.483+05:30////Blogger Mrs Anpalagan N said...
ஐயா வணக்கம்,
...////Blogger Mrs Anpalagan N said...
ஐயா வணக்கம்,
ஒருமுறை இது பற்றி கேட்டேன். அதன் பின்னர், நீங்களாக குறிப்பிடாமல் உடல் நலம் பற்றி விசாரிப்பது சரியில்லை என்று விட்டு விட்டேன். பொது

வாழ்வில் இல்லாதவர்கள் தம் விருப்பம் போல் ஒதுங்கி இருந்து கொள்ளலாம். பலருடனும் தினமும் தொடர்பு கொள்பவர்களுக்கு அந்த சௌகரியம்

இருப்பதில்லை. அதனால், அடிக்கடி கேட்டு அசௌகரியப் படுத்துதல் ஆகாது என்று இருந்தேன். ஆனாலும், உடல்நலத்தின் நிலையை சரியாக

உணராது அதிகம் வருத்திக்கொண்டு இங்கே வந்து போகிறீர்களோ என்று நினைத்ததுண்டு. காரணம் இது ஆண்களின் பொது குணம். அதனால் தான்

ஆண்களின் ஆயுளும் பொதுவாக குறைவு. பெண்கள், குழந்தைகளை பார்க்க வேண்டும், என்று எந்த சிரமத்திலும், ஓரளவு தங்கள் உடல்நிலை

மோசமாக போகாத அளவுக்காவது தங்களை கவனித்துக் கொள்வார்கள்.
அட்டமத்து வியாழனின் பாதிப்பை நானும் நன்றாக உணர்ந்திருக்கிறேன். (வியாழன் எனக்கு நன்மை செய்பவராக இருப்பினும்!)
எது எப்படி இருப்பினும், பல சிரமங்களை தொடர் பிரார்த்தனை குறைத்து வந்துள்ளது. எனக்கு இறை நம்பிக்கை அதிகமாயினும், ஒரு சில

வருடங்கள், வாழ்க்கையின் அதிக சுமை காரணமாக, பிரார்த்தனைகளை குறைத்ததன் விளைவை நன்றாகவே உணர்ந்து விட்டேன். இப்போது எது

செய்யாவிடினும், இறைவனை தொடர்ந்து வேண்டுவதை விடுவதில்லை. அதன் பலனை மீண்டும் அனுபவிக்க கொடுத்து வைத்துள்ளேன்.
எனவே தயவு செய்து, எங்களுக்காக இல்லாவிடினும், உங்களுக்காக, உங்கள் குடும்பத்திற்காக, பழனி ஆண்டவரை நன்றாக மனமுருகி, தொடர்ந்து

பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம் அவனருள் கிடைக்கும்.
நம்பிக்கை மட்டுமே போதுவதில்லை. பிரார்த்தனையும் வேண்டும். (இறைவனுக்கும் வேலைகள் அதிகம், கூப்பிட்டால் தான், நமக்காக வருவார்.)
வாழ்க வளமுடன்.
உங்கள் உண்மையான மாணவி,//////

நல்லது. உங்களின் மேலான அன்பிற்கும், பிரார்த்தனைக்கும் நன்றி சகோதரி!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47186226686842739522016-02-14T04:42:39.717+05:302016-02-14T04:42:39.717+05:30////Blogger வரதராஜன் said...
ஜோதிட குருவே நீவீர் ந...////Blogger வரதராஜன் said...
ஜோதிட குருவே நீவீர் நீடூழி வாழ்க!!
எங்கள அனவரின் ஏகமனப்பிரார்த்தனை எல்லாம் வல்ல தண்டாயுதனின் ஞான ஒளியைத் தூண்டி அதன்அருட் பிரகாசத்தால் தங்களின் தற்கால
உடல் உபாதைகள் காணாமல் போகட்டும்:சீரான உடல் நிலை சீக்கிரமே வந்திடட்டும்:அவன் கூரான ஆயுதத்தால் தங்கள்பாலுள்ள கொடுந்நோயை
குத்திக் களையட்டும்:வாளா இருப்பனல்லன் வேலவன்; கோள் வினையால் குன்றிக் கிடக்கும் எங்கள் குணக் குனறாம் சுப்பு ஐயாவின் ஊழ் வினையின்
வலிவைத் திருத்தி, புகழுடனே வாழப் புரிந்திடுவான்
அருள்:மாணவராம் எங்கனைவரின் மனத்துயரைப் போக்கிடுவான், இது உறுதி!
முருகா மால்மருகா அருள் புரிக!!/////

உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி வரதராஜன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56175506185821007382016-02-14T04:41:55.627+05:302016-02-14T04:41:55.627+05:30////Blogger padman said...
getwell soon- chennimal...////Blogger padman said...
getwell soon- chennimalai muruga will be around /////

உண்மைதான் நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53273393184852799462016-02-14T04:41:38.100+05:302016-02-14T04:41:38.100+05:30/////Blogger k kumaresan said...
Thangal Nalam per.../////Blogger k kumaresan said...
Thangal Nalam pera ellam valla en Seshathri swamigal parthukolvar. Ungal Dr Murugan irukka kavalai etharkku ?////

எப்பொதும் கவலைகளை நான் அண்டவிடுவதில்லை. முருகன் இருக்கிறார். நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89292131713844351242016-02-14T04:41:14.107+05:302016-02-14T04:41:14.107+05:30/////Blogger A. Anitha said...
சிறுதானியங்களான குத.../////Blogger A. Anitha said...
சிறுதானியங்களான குதிரைவாலி திணை சாமை போன்றவற்றில் சாதம் வடித்து தினம் சாப்பிட்டு வர உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்

உண்டாகும். என்னுடைய மேலதிகாரி ஒருவர் இம்முறையை பின்பற்றி மருந்துகள் சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்/////

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். முயற்சி செய்கிறேன். நன்றி சகோதரி!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22329818428510924382016-02-14T04:40:52.297+05:302016-02-14T04:40:52.297+05:30/////Blogger வேப்பிலை said...
மருந்துகளை நண்பர்களா.../////Blogger வேப்பிலை said...
மருந்துகளை நண்பர்களாக்கி கொள்வது சரியா
மருத்துவன் வைத்தியநாதனை துணையாக கொள்ள வேண்டாமா?
நீங்கள் குறிப்பிட்ட மருந்துகளில் இரண்டு
நிச்சயம் தவிர்க்க வேண்டியது - அது
பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
பயம் கொள்ள வேண்டாம்...
முருகன் அருள்
முன் நிற்கும்
தாங்கள் சென்னை வருவதாக சொன்னீர்கள்
தர விரும்பியதை எடுத்து வைத்து இருந்தேன் - இப்போ
அனுப்பி உள்ளேன் அதனை
அன்பு கூர்ந்து பெற்று கொள்ளவும்.
அது ஆண்டவரின் பிரசாதம்... பிரார்த்தனைகள் ....
அத்துடன் வழக்கமானவைகள் ...
விசு அய்யர்///////

உங்களின் மேலான அன்பிற்கும் பரிவிற்கும், ஆண்டவனின் பரசாதத்திற்கு நன்றி வேப்பிலையாரே!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16803850299360266322016-02-14T04:40:28.519+05:302016-02-14T04:40:28.519+05:30////Blogger பரிவை சே.குமார் said...
உடல் நலம் பார்...////Blogger பரிவை சே.குமார் said...
உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா..//////.

நல்லது. நன்றி நண்பரே!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3805733710693372092016-02-14T04:40:10.871+05:302016-02-14T04:40:10.871+05:30////Blogger Subathra Suba said...
Me too prayer fo...////Blogger Subathra Suba said...
Me too prayer for u sure u will relief quicklt////

உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி சகோதரி!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54083302373975134432016-02-14T04:39:53.556+05:302016-02-14T04:39:53.556+05:30/////Blogger kittuswamy palaniappan said...
Dear S.../////Blogger kittuswamy palaniappan said...
Dear Sir,
Our prayers are always there with you. Along with the grace of GOD we are sure you will get well soon .We expect you with 100% vigour. regards

kittuswamy/////

உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86063785227460830792016-02-14T04:39:35.699+05:302016-02-14T04:39:35.699+05:30//////Blogger துரை செல்வராஜூ said...
அன்பின் ஐயா.....//////Blogger துரை செல்வராஜூ said...
அன்பின் ஐயா.. தாங்கள் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக் கொள்கின்றேன்./////

உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30846848042401799982016-02-14T04:39:13.596+05:302016-02-14T04:39:13.596+05:30/////Blogger selvaspk said...
Father dealing with .../////Blogger selvaspk said...
Father dealing with same situation of surgeries & diabetes, with most tablets listed for last 20 years with insulin injection. Now he is on two three

tabs and injections.
While you cannot completely cure or reverse immediately, there are few things you have to do to keep you in track and make kethu salute for the

human will and step aside. May be by the timer you do, Jupiter will help you:) but seriously for all people reading this should read
1. Basics of human physiology, don't depend on doctors to say. Most times we get all symptoms but ignorance is our biggest enemy.
2. Man made diabetes - please watch below samples
https://youtu.be/da1vvigy5tQ
https://youtu.be/vut4jxorpV0
3. Please use allopathic medicines as short term for 3 months, then all in your hands to knock many listed tablets (Becasules and zinc tablets,

etc). Consult a siddha and homoepathy, you don't need to intake but at least consult as there is no side effects.
4. There is one plant which we lost on moving our rental house which drastically reduced blood insulin levels. I forgot the name, I will check with

my uncle if I can get name.
After spending years of savings, time and watching best hospitals in Tamil nadu doing mistreatments to loved ones, I realized most diseases are

not real diseases and most treatments are not real treatments. Most things we hear are not truth.
Knowledge is true protector. Food is cure and watch what you eat. Simple changes on life style will make huge differences.
Make better yourself and we will do our prayers for faster healing./////

உங்களின் மேலான கருத்துக்களுக்கும் பரிந்துரைகளுக்கு நம்றி நண்பரே
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com