tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8537542893678269760..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: இருட்டான இடங்கள்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31686242280844167992009-05-13T05:20:00.000+05:302009-05-13T05:20:00.000+05:30//////Blogger Darcy said...
Hi Sir,
I foun...//////Blogger Darcy said...
Hi Sir,
I found very good details abt the rd house..
I have a question regarding my 3rd house... i believe the 3rd house is related to communication..isn't it also...wat is the effect if Rahu neecham there + 3rd lord venus is in house 12 with mars...just curious to know...i also have good parals like 30 & 6 from the hora...I am meena lagnam..awaiting your answer//////////

The particulars are not sufficient. Send your birth details with one specific and straight questionSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76688763242374091912009-05-06T08:22:00.000+05:302009-05-06T08:22:00.000+05:30Hi Sir,
I found very good details abt the rd hou...Hi Sir,

I found very good details abt the rd house..
I have a question regarding my 3rd house... i believe the 3rd house is related to communication..isn't it also...wat is the effect if Rahu neecham there + 3rd lord venus is in house 12 with mars...just curious to know...i also have good parals like 30 & 6 from the hora...I am meena lagnam..awaiting your answerThanujahttps://www.blogger.com/profile/17732718865311082473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89986496548327293562009-04-17T01:50:00.000+05:302009-04-17T01:50:00.000+05:30/////Blogger choli ganesan said...
ஐயா வணக்கம்.../////Blogger choli ganesan said...
ஐயா வணக்கம்
நம் சக பதிவர் சஞ்சய் க்கு பின்னூட்டம் இட்ட பதிவில் நீங்கள் எல்லாம் ராசியை வைத்து தான்,for fine tuning பாவச்சக்கரம் என்று சொல்லியுள்ளீர்கள் அதனால் தான் இப்படி கேட்க வேண்டியதாக போய்விட்டது வேறொன்றும் இல்லை
நன்றி
கணேசன்///

அதனாலென்ன கணேசன். பரவாயில்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76013997454446500372009-04-17T01:49:00.001+05:302009-04-17T01:49:00.001+05:30/////Blogger Vinodh said...
Dear Sir,
What.../////Blogger Vinodh said...
Dear Sir,
What will be prediction for jupiter retrograde in third house for thulam lagnam with a view of Saturn from lagna...
Regards
Vinod///////

துலாம் லக்கினத்திற்கு சனி யோககாரகன். அவன் உச்சம் பெற்று லக்கினத்தில் அமர்ந்திருப்பது நன்மையல்லவா?
மூன்றாம் இடத்தில் குரு வக்கிரமாக இருந்தாலும், யோககாரகனின் பார்வையால் நன்மையான பலன்களே கிடைக்கும். கவலையை விடுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55258555593446617572009-04-17T01:49:00.000+05:302009-04-17T01:49:00.000+05:30////Blogger Sridhar said...
அய்யா,
மூன்றாம...////Blogger Sridhar said...
அய்யா,
மூன்றாம் வீடு மன்றும் அதன் இருப்பிடம் - பாடம் அருமை.
சற்று தாமதமாக வகுப்பிற்கு வந்தமைக்கு மன்னிக்கவும்
நன்றி,
ஸ்ரீதர்//////

இது இணைய வகுப்பு. தாமதத்தைப் பற்றிய கவலை எதற்கு?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71027216290566666532009-04-07T22:16:00.000+05:302009-04-07T22:16:00.000+05:30ஐயா வணக்கம் நம் சக பதிவர் ச...ஐயா வணக்கம்
நம் சக பதிவர் சஞ்சய் க்கு பின்னூட்டம் இட்ட பதிவில் நீங்கள் எல்லாம் ராசியை வைத்து தான்,for fine tuning பாவச்சக்கரம் என்று சொல்லியுள்ளீர்கள் அதனால் தான் இப்படி கேட்க வேண்டியதாக போய்விட்டது வேறொன்றும் இல்லை
நன்றி
கணேசன்Astro ganesanhttps://www.blogger.com/profile/00002354424739943734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1980460447890955532009-04-07T20:03:00.000+05:302009-04-07T20:03:00.000+05:30Dear Sir,What will be prediction for jupiter retro...Dear Sir,

What will be prediction for jupiter retrograde in third house for thulam lagnam with a view of Saturn from lagna...

Regards
VinodVinodhhttps://www.blogger.com/profile/00112153257690599145noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2606469239310284212009-04-07T18:34:00.000+05:302009-04-07T18:34:00.000+05:30அய்யா,மூன்றாம் வீடு மன்றும் அதன் இருப்பிடம் - பாடம...அய்யா,

மூன்றாம் வீடு மன்றும் அதன் இருப்பிடம் - பாடம் அருமை.

சற்று தாமதமாக வகுப்பிற்கு வந்தமைக்கு மன்னிக்கவும்

நன்றி,

ஸ்ரீதர்Sridhar Subramaniamhttps://www.blogger.com/profile/13979345724176239863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46564113780379608112009-04-07T17:18:00.000+05:302009-04-07T17:18:00.000+05:30////////Blogger Sumathi. said... ஹலோ சார், எ...////////Blogger Sumathi. said...
ஹலோ சார்,
என்னுடைய 3ம் வீட்டு அதிபதி குரு 5ல் இருக்கிறார்,(கும்பத்தில்)
//ஜாதகன் நிறையக் குழந்தைகள் உடையவனாக இருப்பான.//ம்ஹூம் ஒன்னு கூட இல்லயே...
//ஜாதகனுக்குப் பணப் பிரச்சினை இல்லாத அளவிற்குச் செல்வம் இருக்கும்.. அப்படின்னு சொல்ல முடியாது, ஏதோ இருக்கு, ஆனா கடன்னு சொல்லி யாரும் கிட்ட நெருங்க முடியாது. அவ்வளவு தான்
//ஐந்தில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய உடன் பிறப்புக்களால் பல நன்மைகள் ஏற்படும்.// அவ்வ்வ்வ்வ்வ்..
என்னத்த சொல்ல.... பிரச்சனையே அவங்களால தானே...
இப்படி ஏனோ தானோவென்று ஓடுகிறெதே ம்ம்ம்.. நமளுக்கு இந்த
அஷ்டம சனி எப்போ சரியாகும் னு சொல்லுங்க வாத்தியாரே.(நானும் உங்களைப் போலத்தான் மகர ராசி, திருவோணம்)////////

26.9. 2009ல் அஷ்டமத்துச் சனி விலகிவிடும் சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23093660042897075802009-04-07T17:17:00.000+05:302009-04-07T17:17:00.000+05:30/////////Blogger krish said... For my son 3rd h.../////////Blogger krish said...
For my son 3rd house lord is in the 1st house. Every statement including quick temper matches. For me the 3rd lord is in the 6th house, eventhough I had 3 brothers and 4 sisters I do not have good relation with them for no worthwhile reason. I always wondered why I had so many enemies in work place and for my properties. I now know the reason. I was capable of overcoming the adversaries as the Venus is strong with 7 parals and 6th house with 37 parals./////////

கவலைப்படாதீர்கள். ஒவ்வொரு குறைகளுக்கும் ஜாதகத்தில் வேறு இடத்தில் நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். அதனால்தான் அனைவருக்கும் மொத்தப் பரல்கள் 337 எனும் கணக்குக் கூடி வருகிறது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80605051271671437512009-04-07T17:15:00.000+05:302009-04-07T17:15:00.000+05:30//////Blogger Mehar said... Hello Friend, Hope ...//////Blogger Mehar said...
Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com//////////////

உங்களுக்குப் பதில் தனி மின்னஞ்சலில் அனுப்பிவிட்டேன் சகோதரி.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60064524445100690172009-04-07T17:14:00.000+05:302009-04-07T17:14:00.000+05:30/////////Blogger Arulkumar Rajaraman said... De.../////////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Next Lesson waiting sir..
3ikkuriyavan 9il(Kadakam) - Pusham Natchatira kalil (Saturn) - Viruchiga Lagnam
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////////

பொறுத்திருங்கள் உங்களுக்கான பகுதி நாளை வெளிவரும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43193879861919728902009-04-07T17:13:00.000+05:302009-04-07T17:13:00.000+05:30////Blogger choli ganesan said... ஐயா இப்பொது ப...////Blogger choli ganesan said...
ஐயா இப்பொது பலன்களை எதை வைத்து பார்ப்பது ராசியையா அல்லது லக்னத்தை வைத்தா பின்னூடங்களை பார்த்து திடீரென்று சந்தேகம் வந்து விட்டது
thanks
ganesan////

விடிய விடிய (அதாவது இரவு முழுவதும்) ராமாயணத்தைக் கேட்டுவிட்டு. அதிகாலையில் சீதைக்கு ராமர் சித்தப்பா உறவு என்றானாம் ஒருவன். அதைப் போல இருக்கிறது உங்கள் கேள்வி.

பலன்கள் எல்லாம் லக்கினத்தை வைத்துத்தான் சாமி.
கோச்சாரம் மட்டும் ராசியை வைத்து!

ஓக்கேயா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-305718434544173532009-04-07T15:46:00.000+05:302009-04-07T15:46:00.000+05:30ஹலோ சார்,என்னுடைய 3ம் வீட்டு அதிபதி குரு 5ல் இருக்...ஹலோ சார்,

என்னுடைய 3ம் வீட்டு அதிபதி குரு 5ல் இருக்கிறார்,(கும்பத்தில்)

//ஜாதகன் நிறையக் குழந்தைகள் உடையவனாக இருப்பான.//ம்ஹூம் ஒன்னு கூட இல்லயே...

//ஜாதகனுக்குப் பணப் பிரச்சினை இல்லாத அளவிற்குச் செல்வம் இருக்கும்.. அப்படின்னு சொல்ல முடியாது, ஏதோ இருக்கு, ஆனா கடன்னு சொல்லி யாரும் கிட்ட நெருங்க முடியாது. அவ்வளவு தான்

//ஐந்தில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய உடன் பிறப்புக்களால் பல நன்மைகள் ஏற்படும்.// அவ்வ்வ்வ்வ்வ்..
என்னத்த சொல்ல.... பிரச்சனையே அவங்களால தானே...

இப்படி ஏனோ தானோவென்று ஓடுகிறெதே ம்ம்ம்.. நமளுக்கு இந்த
அஷ்டம சனி எப்போ சரியாகும் னு சொல்லுங்க வாதியாரே.(நானும் உங்களைப் போலத்தான் மகர ராசி, திருவோணம்)Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44457334535383707222009-04-07T14:09:00.000+05:302009-04-07T14:09:00.000+05:30For my son 3rd house lord is in the 1st house. Eve...For my son 3rd house lord is in the 1st house. Every statement including quick temper matches. For me the 3rd lord is in the 6th house, eventhough I had 3 brothers and 4 sisters I do not have good relation with them for no worthwhile reason. I always wondered why I had so many enemies in work place and for my properties. I now know the reason. I was capable of overcoming the adversaries as the Venus is strong with 7 parals and 6th house with 37 parals.krishhttps://www.blogger.com/profile/10737854691206734711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2889438303753233522009-04-07T11:16:00.000+05:302009-04-07T11:16:00.000+05:30Hello Friend, Hope everything is fine. I am a res...Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.

Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.comHappy Smileshttps://www.blogger.com/profile/00092525043666091859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21635052250678425342009-04-07T10:41:00.000+05:302009-04-07T10:41:00.000+05:30Dear SirNext Lesson waiting sir..3ikkuriyavan 9il(...Dear Sir

Next Lesson waiting sir..

3ikkuriyavan 9il(Kadakam) - Pusham Natchatira kalil (Saturn) - Viruchiga Lagnam

Thank you

Loving Student
Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57769765343472702642009-04-07T00:48:00.000+05:302009-04-07T00:48:00.000+05:30எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்...எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.

குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.

எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.

எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே!

இப்படிக்கு
சாவின் விளிம்பில் உள்ள
உங்கள் தொப்புள்கொடி உறவுகள்

please help us..........பிளாட்டினம்https://www.blogger.com/profile/08470270408589501869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8510862901071421812009-04-06T21:41:00.000+05:302009-04-06T21:41:00.000+05:30ஐயா இப்பொது பலன்களை எதை வைத்து பார்ப்பது ராசியை...ஐயா இப்பொது பலன்களை எதை வைத்து பார்ப்பது ராசியையா அல்லது லக்னத்தை வைத்தா பின்னூடங்களை பார்த்து திடீரென்று சந்தேகம் வந்து விட்டது
thanks
ganesanAstro ganesanhttps://www.blogger.com/profile/00002354424739943734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7980511851716048752009-04-06T20:56:00.001+05:302009-04-06T20:56:00.001+05:30///////////Blogger choli ganesan said... வணக்கம...///////////Blogger choli ganesan said...
வணக்கம் ஐயா
எனக்கு கும்ப ராசி மூனுக்கு அதிபன் செவ்வாய் அவரது வீட்டில் பத்தாம் இடத்தில ஆட்சியில் இருக்கிறார் ,நாளை உங்களுடைய பதிவை பார்க்க ஆவலாக உள்ளேன்
கடைசியில் அந்த டிஸ்கி மிகவும் அருமை !///////////

ராசியை வைத்தா பலன்களைப் பார்க்கிறீர்கள்? லக்கினம் என்ன ஆனது சுவாமி?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10431527887475517512009-04-06T20:56:00.000+05:302009-04-06T20:56:00.000+05:30///////////Blogger VA P RAJAGOPAL said... எப்போ...///////////Blogger VA P RAJAGOPAL said...
எப்போதும் போல பாடம் அருமை அய்யா,எணக்கு 3 ம் அதிபதி குரு, 7 ல் உச்சம் பெற்று கடகதில் இருகிறார். உங்கள் பாடத்திற்காக ஆவலுடண்....
இப்போதுதாண் தமிழில் டைப் செய்யப் பழகுகிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்.../////////

ஆகா, பழகுங்கள். சிறிது நாட்களில் தட்டச்சு வசப்பட்டுவிடும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81401012240261860652009-04-06T20:55:00.004+05:302009-04-06T20:55:00.004+05:30////////////Blogger kandhiah said... Iyya en...////////////Blogger kandhiah said...
Iyya
enadhu kulandhaiikku 3kku daiyan 8il.
Palangalai naalai edhir paarkkiraen.
anbudan,
Maanavan.//////////

நாளை வரும்! பொறுத்திருங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39397925370643289082009-04-06T20:55:00.003+05:302009-04-06T20:55:00.003+05:30/////////////Blogger Indian said... //அது பற்றி.../////////////Blogger Indian said...
//அது பற்றி யோசித்து முடிவெடுக்கிறேன் நண்பரே! புத்தகத்தின் அளவைப் பற்றிக் கவலையாக இருக்கிறது!
// வாத்தியார் அய்யா,
வால்யும் 1,2,3 ன்னு போடுங்க.
உங்கள் படைப்பு கண்டிப்பாக நல்ல வரவேற்பைப் பெறும்.//////

நன்றி நண்பரே. அப்படித்தான் செய்வதாக உள்ளேன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84285671442188827302009-04-06T20:55:00.002+05:302009-04-06T20:55:00.002+05:30//////////Blogger ananth said... கெட்டவன் கெட்ட...//////////Blogger ananth said...
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்று சில ஜோதிடர்கள் சொல்வார்கள். ஆனால் பல சமயங்களில் அதில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை. காரணம் 8ம் அதிபதி ஒருவருக்கு கெட்டவனாக இருக்கலாம். ஆனால் அவர் கெட்டால் ஆயுளும் கெடும். மரணமும் துர்மரணமாகவோ அகால மரணமாகவோ இருக்கும்.//////////

உண்மை. அவர் கெட்டுவிட்டால் நீண்ட நாட்கள் உயிர்வாழலாம் என்பதெல்லாம் கனவு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57588748361856113222009-04-06T20:55:00.001+05:302009-04-06T20:55:00.001+05:30//////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644)...//////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாத்தியாரே..
ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..////////

நன்றி உனா தானா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com