tag:blogger.com,1999:blog-4586112903071555610.post848311412258060679..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology.Popcorn Post உறவால் என்ன கிடைக்கும், சொத்தில் பங்கா அல்லது வக்கீல் நோட்டிஸா?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38070383156294014142013-01-24T15:35:49.237+05:302013-01-24T15:35:49.237+05:30Thank you, Sir!Thank you, Sir!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61979623740847194092013-01-24T15:18:56.345+05:302013-01-24T15:18:56.345+05:30////Blogger Ashok said...
Morning Sir,
Les...////Blogger Ashok said...
Morning Sir,
Lessons should be very interesting !
Regards/////

கவலை எதற்கு? ஆசீர்வாத் கம்பெனிக்காரர்களின் விதம் விதமான மசாலாக்கள் இருக்கிறது. வேண்டிய மசலாவைச் சேர்த்து சுவையாக்கிவிடுவோம்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24856454145066233942013-01-24T15:18:29.524+05:302013-01-24T15:18:29.524+05:30////Blogger Advocate P.R.Jayarajan said...
எடு...////Blogger Advocate P.R.Jayarajan said...
எடுத்திருக்கும் கோணம் தங்கள் ஆய்வுக்கு மிக அருமையானது. அனைவருக்கும் பயன் தரக்கூடியது. தொடர்க... வாழ்த்துகள்...!/////

நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27914996632476472722013-01-24T15:17:50.181+05:302013-01-24T15:17:50.181+05:30Blogger Thava Kumaran said...
முதல் முறையாக பி...Blogger Thava Kumaran said...
முதல் முறையாக பின்னூட்டம் இடுகிறேன் என்றாலும் தங்களது பதிவுகளுக்கு மிக நீண்ட நாளாகவே மாணவன் நான்..ஜோதிடத்தில் உள்ள ஆர்வம் என்னை உங்களிடம் கொண்டு வந்தது ஐயா.கிரகங்களின் உறவுகள் அருமை..அடுத்த பாடங்களை எதிர்ப்பார்க்கிறேன்.மிக்க நன்றி.////

நல்லது. உங்கள் வருகை சிறக்கட்டும். தொடர்ந்து படியுங்கள். நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84783317400682033342013-01-24T11:31:22.730+05:302013-01-24T11:31:22.730+05:30Morning Sir,
Lessons should be very inteesting !
...Morning Sir,
Lessons should be very inteesting !
RegardsAshokhttps://www.blogger.com/profile/04167254848745630917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36842912824062479022013-01-24T10:11:12.549+05:302013-01-24T10:11:12.549+05:30எடுத்திருக்கும் கோணம் தங்கள் ஆய்வுக்கு மிக அருமையா...எடுத்திருக்கும் கோணம் தங்கள் ஆய்வுக்கு மிக அருமையானது. அனைவருக்கும் பயன் தரக்கூடியது. தொடர்க... வாழ்த்துகள்...!Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21077301046562495702013-01-24T06:55:40.858+05:302013-01-24T06:55:40.858+05:30முதல் முறையாக பின்னூட்டம் இடுகிறேன் என்றாலும் தங்க...முதல் முறையாக பின்னூட்டம் இடுகிறேன் என்றாலும் தங்களது பதிவுகளுக்கு மிக நீண்ட நாளாகவே மாணவன் நான்..ஜோதிடத்தில் உள்ள ஆர்வம் என்னை உங்களிடம் கொண்டு வந்தது ஐயா.கிரகங்களின் உறவுகள் அருமை..அடுத்த பாடங்களை எதிர்ப்பார்க்கிறேன்.மிக்க நன்றி. Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82288530911952110692013-01-24T05:20:27.870+05:302013-01-24T05:20:27.870+05:30/////Blogger renga said...
குருவிற்கு வணக்கங்க.../////Blogger renga said...
குருவிற்கு வணக்கங்கள்,
பதிவிற்கு நன்றி.கிரக உறவு நிச்சயம் சுவாரசியமாயிருக்கும் என ஆவலாய் காத்திருக்கிறேன்.////

ஆமாம். சுவாரசியமாக இருக்கும். சுவையாகவும் இருக்கும். தயிர்சாதம் மாங்காய் ஊருகாய்போல இருக்கும்.
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70257761071861436262013-01-24T05:17:10.387+05:302013-01-24T05:17:10.387+05:30/////Blogger manikandan said...
thank u very m.../////Blogger manikandan said...
thank u very much sir,Ayya oru 500gm pottalama.... podalamea////

எங்கள் பகுதியில் (காரைக்குடி பகுதிகளில்) இடைப் பலகாரம் என்பார்கள். அதன் அளவு 200கிராம்தான் இருக்கும். நீங்கள் கேட்பதுபோல அரை கிலோ என்றால் அது முழுப் பலகாரம் ஆகிவிடும் சுவாமி! அதையும் அவ்வப்போது கொடுத்துக்கொண்டிருக்கிறேனே. திங்கட்கிழமையன்று (21.1.2013) போட்டது முழுச் சாப்பாடு, வடை, பாயாசத்துடன்!
பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஜாதக அலசலைச் சொல்கிறேன். வேளா வேளைக்கு முழுச் சாப்பாடே கதி என்றால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11029130529250976302013-01-24T05:15:58.878+05:302013-01-24T05:15:58.878+05:30குருவிற்கு வணக்கங்கள்,
பதிவிற்கு நன்றி.கிரக உறவு ந...குருவிற்கு வணக்கங்கள்,
பதிவிற்கு நன்றி.கிரக உறவு நிச்சயம் சுவாரசியமாயிருக்கும் என ஆவலாய் காத்திருக்கிறேன்.rengahttps://www.blogger.com/profile/18325614371519365350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-917289047497648262013-01-24T05:13:50.781+05:302013-01-24T05:13:50.781+05:30////Blogger KJ said...
Super sir. Getting read...////Blogger KJ said...
Super sir. Getting ready to learn new lessons../////

நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85166287791054906152013-01-24T05:13:34.625+05:302013-01-24T05:13:34.625+05:30////Blogger arul said...
this lesson seems to ...////Blogger arul said...
this lesson seems to be new////

மற்றதெல்லாம் பழசா? எல்லாமே புதிதுதான்! பழசென்றால் நானே, மீள்பதிவு என்று போட்டுவிடுவேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45210853014222695382013-01-24T05:13:12.943+05:302013-01-24T05:13:12.943+05:30/////Blogger eswari sekar said...
vanakam sir .../////Blogger eswari sekar said...
vanakam sir inrya popcorn post ill malenilai.. padathil .varum enru solliullirgil....naan malenillai vaguppil illai.. ennaseivathu ...sir.jothida ..books eppothu..varum sir../////

இந்த ஆண்டு அடுத்தடுத்து எனது புத்தகங்கள் வரவுள்ளன. ஆர்வத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70699492171870164482013-01-24T05:12:53.318+05:302013-01-24T05:12:53.318+05:30
////Blogger Bhuvaneshwar said...
வணக்கம் ஐயா,...
////Blogger Bhuvaneshwar said...
வணக்கம் ஐயா,
நீங்கள் பட இயக்குனர்/தயாரிப்பாளராக இருந்தால் சூப்பராக இருக்கும். ட்ரைலர் சூப்பரா ரிலீஸ் பண்ணுறீங்க!
பாடம் படிக்க ஆவலுடன் உள்ளேன் ஐயா!
புவனேஷ்//////

ட்ரைலர் இல்லை சுவாமி. இதுவும் படம்தான். குறும்படங்கள் கணக்கில் வரும்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80807026673172668012013-01-23T22:14:04.795+05:302013-01-23T22:14:04.795+05:30thank u very much sir,Ayya oru 500gm pottalama.......thank u very much sir,Ayya oru 500gm pottalama.... podalameamanikandanhttps://www.blogger.com/profile/03276654100380892900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3269143317088426212013-01-23T20:54:56.981+05:302013-01-23T20:54:56.981+05:30Super sir. Getting ready to learn new lessons.. Super sir. Getting ready to learn new lessons.. KJhttps://www.blogger.com/profile/01989816256440007270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15483447169015788192013-01-23T20:32:32.292+05:302013-01-23T20:32:32.292+05:30this lesson seems to be new this lesson seems to be new arulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39899746647335476742013-01-23T20:26:31.592+05:302013-01-23T20:26:31.592+05:30vanakam sir inrya popcorn post ill malenilai.. pad...vanakam sir inrya popcorn post ill malenilai.. padathil .varum enru solliullirgil....naan malenillai vaguppil illai.. ennaseivathu ...sir.jothida ..books eppothu..varum sir..eswari sekarhttps://www.blogger.com/profile/04923189192742292076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-304865529359125052013-01-23T19:47:40.082+05:302013-01-23T19:47:40.082+05:30வணக்கம் ஐயா,
நீங்கள் பட இயக்குனர்/தயாரிப்பாளராக இர...வணக்கம் ஐயா,
நீங்கள் பட இயக்குனர்/தயாரிப்பாளராக இருந்தால் சூப்பராக இருக்கும். ட்ரைலர் சூப்பரா ரிலீஸ் பண்ணுறீங்க!
பாடம் படிக்க ஆவலுடன் உள்ளேன் ஐயா!
புவனேஷ் BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.com