tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8465067387540461002..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Lesson on transit Rahu & Ketu: ராகு கேது பெயர்ச்சி!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13906514247714740942009-10-29T01:54:16.413+05:302009-10-29T01:54:16.413+05:30////sundari said...
Good evening brother succe...////sundari said...
Good evening brother success,
"HAPPY BIRTH DAY TO U, MANY MORE HAPPY RETURN OF THE DAY.
your lovingly sister,
sundari.p//////

நானும் சொல்லிவிட்டேன். தாய்க்குலம் சொன்னதில் அவர் அதிகம் மகிழ்ந்திருப்பார்!
நன்றி அம்மணி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88750386988162988212009-10-29T01:53:46.617+05:302009-10-29T01:53:46.617+05:30/////sury said...
கோச்சாரத்தில் இருந்து ராகு, .../////sury said...
கோச்சாரத்தில் இருந்து ராகு, கேது முதலிய கிருஹங்கள் ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் போவது குறித்து அதிகம் கவலை வேண்டாம். அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிருஹ நிலைகள் நல்லவையாக இருக்கும் பட்சத்தில் இந்த ராகு, கேது பெயர்ச்சி பற்றி அதிகம் வலைப்படவேண்டாம் என அழகாக, அழுத்தமாகச் சொல்லியமைக்கு
மிக்க நன்றி.
நிற்க. குஜவத் ராகு, சனிவத் கேது ( சரிதானே ? ) என்றொரு வசனம் உண்டு.
அதே போல், ராகுவும் கேதுவும் சாயா கிருஹங்கள் என்பதால், அவர்கள் இருக்கும் இடத்தின் அதிபதியைப் பிராதானமாக வைத்துக்கொண்டு பலன் சொல்லவும் செய்கிறார்கள்.
இது கோசர விதிகளுக்குப் பொருந்துமா ? அல்லது ஒருவனது சுய ஜாதகத்தைப் பார்த்து சொல்லும்பொழுது மட்டுமே பொருந்துமா ?
சுப்பு ரத்தினம்.//////

கோச்சாரவிதிகளுக்குப் பொருந்தாது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32433279129314359572009-10-29T01:53:39.374+05:302009-10-29T01:53:39.374+05:30/////Success said...
ஐயா..
நாளை எனது பிறந்.../////Success said...
ஐயா..
நாளை எனது பிறந்தநாள்.... உங்களுடைய ஆசி வேண்டி அடியேன்....என்னுடைய ராசி நல்ல ராசி...
நன்றி//////

16 பேறுகளையும் பெற்றுப் பெரு வாழ்வு வாழுங்கள்.
வாழ்த்துக்கள்
வாத்தியார்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4690705127910851522009-10-29T01:53:08.302+05:302009-10-29T01:53:08.302+05:30/////Success said...
வணக்கம்....ஐயா
மற்ற க.../////Success said...
வணக்கம்....ஐயா
மற்ற கிரகங்கள் எல்லாம் கடிகாரச் சுற்றில் வலம் வரும். ராகுவும் கேதுவும் கடிகாரச் சுற்றிற்கு எதிர்ச் சுற்றில் வலம் வரும். ஏன்???...
நன்றி.../////

அப்படித்தான் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஏன் என்று யாரைக் கேட்க முடியும்? சிலவற்றைக் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66133014064305708162009-10-29T01:52:50.260+05:302009-10-29T01:52:50.260+05:30//////tamiltemples said...
போச்சா...பிரபாகர் அ...//////tamiltemples said...
போச்சா...பிரபாகர் அய்யா.....எனக்கு 9ல் குரு....தனுசு லக்கினம்... consession உண்டா?/////

பாக்கியஸ்தானத்துக் குரு 5ஆம் பார்வையாக லக்கினத்தைப் பார்த்துக்கொள்ளும். அது பெரிய
consession. கவலையின்றி இருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81871303133109152852009-10-29T01:52:29.595+05:302009-10-29T01:52:29.595+05:30/////prabakar.l.n said...
அய்யா நான் கடக ராசி .../////prabakar.l.n said...
அய்யா நான் கடக ராசி 6ம் வீட்டிலும் 12ம் வீட்டிலும் 32, 33 பரல்கள். தப்பித்தேன்... tamil templs ayya 6 am veedu kadan thollaikal kurikkum veedu 12 aam veedu viraya selavukal kurikkum veedu but rendu veeedum athika paral kal vaanguvathu nalathu illaiye/////

அவரை ஏண் பயமுறுத்துகிறீர்கள். அதிகப் பரல்கள் அவருக்குத் தாக்குப் பிடிக்கும் சக்தியைக் கொடுக்கும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4623536620446165712009-10-29T01:52:13.052+05:302009-10-29T01:52:13.052+05:30////kmr.krishnan said...
பொதுப்பலன் சொல்வதைத் ...////kmr.krishnan said...
பொதுப்பலன் சொல்வதைத் தாஙகள் விரும்பவில்லை என்பது நன்றாகவே புரிகிற்து. சனிப் பெயர்ச்சியின் போதும் தினமலருக்கே திருப்பிவிட்டீர்கள்.
இப்போதும் அப்படியே.ஆனாலும் வாத்தியாரின் touch and feel கிடைக்குமா
அய்யா? வீட்டு சாப்பாடு கேட்டால் விடுதியைக் கை காண்பிக்கிறீர்களே அய்யா!/////

வீட்டுச் சாப்பாடுதான் போடுக்கொண்டிருக்கிறேன். வாழைப்பழங்கள் சாப்பிட மட்டும் உங்களைக் கடைக்கு அனுப்புகிறேன் சார்!:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49631611354335216522009-10-29T01:51:56.521+05:302009-10-29T01:51:56.521+05:30////Rajan said...
Well explained and thanks fo...////Rajan said...
Well explained and thanks for the links too.
Few Questions Sir,
With this Ragu / Ketu transit on Dhanusu / Midunam what will be the effect of a person who unergoes Ragu desa and raghu puthi now?.//////

ராகு தசை ராகு புத்தி (சுயபுத்தி) பெரிய பாதிப்பு இருக்காது.

/////As per Janana Laknam ( midunam ), Ragu is in 4 (Kanni) , Kethu in 10th ( Meenam ) ?.
Will there be any issue on Work environment? or any change for relocation?
Thanks////

10ஆம் அதிபதி குரு, கர்மகாரகன் சனி, பத்தாம் வீட்டிலுள்ள பரல்கள் என்று பல மேட்டர்கள் உள்ளன. வந்தால் பார்த்துக்கொள்ளலாம. இப்போதே வீண் கவலை எதற்கு?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>........Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48370841714065146742009-10-29T01:51:36.776+05:302009-10-29T01:51:36.776+05:30////tamiltemples said...
அய்யா நான் கடக ராசி 6...////tamiltemples said...
அய்யா நான் கடக ராசி 6ம் வீட்டிலும் 12ம் வீட்டிலும் 32, 33 பரல்கள். தப்பித்தேன்...////

நீங்கள் தப்பித்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89933853756044424082009-10-28T21:39:02.202+05:302009-10-28T21:39:02.202+05:30Good evening brother success,
"HAPPY BIRTH DA...Good evening brother success,
"HAPPY BIRTH DAY TO U, MANY MORE HAPPY RETURN OF THE DAY.

your lovingly sister,
sundari.psundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50773577608965498012009-10-28T21:36:22.132+05:302009-10-28T21:36:22.132+05:30கோசரத்தில் இருந்து ராகு, கேது முதலிய கிருஹங்கள் ஒர...கோசரத்தில் இருந்து ராகு, கேது முதலிய கிருஹங்கள் ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் போவது குறித்து
அதிகம் கவலை வேண்டாம். அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிருஹ நிலைகள் நல்லவையாக இருக்கும் பட்சத்தில்
இந்த ராகு, கேது பெயர்ச்சி பற்றி அதிகம் கவலைப்படவேண்டாம் என அழகாக, அழுத்தமாகச் சொல்லியமைக்கு
மிக்க நன்றி.

நிற்க. குஜவத் ராகு, சனிவத் கேது ( சரிதானே ? ) என்றொரு வசனம் உண்டு.
அதே போல், ராகுவும் கேதுவும் சாயா கிருஹங்கள் என்பதால், அவர்கள் இருக்கும் இடத்தின் அதிபதியைப்
பிராதானமாக வைத்துக்கொண்டு பலன் சொல்லவும் செய்கிறார்கள்.

இது கோசர விதிகளுக்குப் பொருந்துமா ? அல்லது ஒருவனது சுய ஜாதகத்தைப் பார்த்து சொல்லும்பொழுது மட்டுமே
பொருந்துமா ?

சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66160337569277861782009-10-28T21:20:25.587+05:302009-10-28T21:20:25.587+05:30ஐயா..
நாளை எனது பிறந்தநாள்.... உங்களுடைய ஆசி வ...ஐயா..

நாளை எனது பிறந்தநாள்.... உங்களுடைய ஆசி வேண்டி அடியேன்....என்னுடைய ராசி நல்ல ராசி...

நன்றிSuccesshttps://www.blogger.com/profile/02561882117268721034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48069029040351341142009-10-28T21:16:06.873+05:302009-10-28T21:16:06.873+05:30வணக்கம்....ஐயா
மற்ற கிரகங்கள் எல்லாம் கடிகாரச் சு...வணக்கம்....ஐயா

மற்ற கிரகங்கள் எல்லாம் கடிகாரச் சுற்றில் வலம் வரும். ராகுவும் கேதுவும் கடிகாரச் சுற்றிற்கு எதிர்ச் சுற்றில் வலம் வரும். ஏன்???...

நன்றி...Successhttps://www.blogger.com/profile/02561882117268721034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85800549499894803752009-10-28T20:54:49.585+05:302009-10-28T20:54:49.585+05:30போச்சா...பிரபாகர் அய்யா.....எனக்கு 9ல் குரு....தனு...போச்சா...பிரபாகர் அய்யா.....எனக்கு 9ல் குரு....தனுசு லக்கினம்... consession உண்டா?Anonymoushttps://www.blogger.com/profile/15545365315937666587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24905031319555435532009-10-28T20:35:40.227+05:302009-10-28T20:35:40.227+05:30அய்யா நான் கடக ராசி 6ம் வீட்டிலும் 12ம் வீட்டிலும்...அய்யா நான் கடக ராசி 6ம் வீட்டிலும் 12ம் வீட்டிலும் 32, 33 பரல்கள். தப்பித்தேன்...

tamil templs ayya 6 am veedu kadan thollaikal kurikkum veedu 12 aam veedu viraya selavukal kurikkum veedu but rendu veeedum athika paral kal vaanguvathu nalathu illaiyeAnonymoushttps://www.blogger.com/profile/17218428203150894354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32521389481729547612009-10-28T20:27:03.667+05:302009-10-28T20:27:03.667+05:30This comment has been removed by the author.Shyam Prasadhttps://www.blogger.com/profile/13997616805329801630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30210598177613399022009-10-28T19:50:01.185+05:302009-10-28T19:50:01.185+05:30பொதுப்பலன் சொல்வதைத் தாஙகள் விரும்பவில்லை என்பது ந...பொதுப்பலன் சொல்வதைத் தாஙகள் விரும்பவில்லை என்பது நன்றாகவே புரிகிற்து. சனிப் பெயர்ச்சியின் போதும் தினமலருக்கே திருப்பிவிட்டீர்கள்.
இப்போதும் அப்படியே.ஆனாலும் வாத்தியாரின் touch and feel கிடைக்குமா
அய்யா? வீட்டு சாப்பாடு கேட்டால் விடுதியைக் கை காண்பிக்கிறீர்களே அய்யா!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14445790435714113232009-10-28T19:06:19.852+05:302009-10-28T19:06:19.852+05:30Well explained and thanks for the links too.
Few ...Well explained and thanks for the links too.

Few Questions Sir,

With this Ragu / Ketu transit on Dhanusu / Midunam what will be the effect of a person who unergoes Ragu desa and raghu puthi now?.

As per Janana Laknam ( midunam ), Ragu is in 4 (Kanni) , Kethu in 10th ( Meenam ) ?.

Will there be any issue on Work environment? or any change for relocation?

ThanksUnknownhttps://www.blogger.com/profile/02114592482446481584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9800241075569759052009-10-28T18:54:01.192+05:302009-10-28T18:54:01.192+05:30அய்யா நான் கடக ராசி 6ம் வீட்டிலும் 12ம் வீட்டிலும்...அய்யா நான் கடக ராசி 6ம் வீட்டிலும் 12ம் வீட்டிலும் 32, 33 பரல்கள். தப்பித்தேன்...Anonymoushttps://www.blogger.com/profile/15545365315937666587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18806023022421249102009-10-28T18:44:36.135+05:302009-10-28T18:44:36.135+05:30/////Arulkumar Rajaraman said...
Dear Sir
.../////Arulkumar Rajaraman said...
Dear Sir
Dinamalar Pathippu Dailythanthi padithen. Nandru..
Thodarum thondu. Thodum Thondaga mariyulladhu.
Thank you
Loving Stundent
Arulkumar Rajaraman////

நன்றி ராஜாராமன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12066253592410595222009-10-28T18:44:24.122+05:302009-10-28T18:44:24.122+05:30/////Priya said...
Prsent sir.....////
வருகைப.../////Priya said...
Prsent sir.....////

வருகைப்பதிவு போட்டாயிற்று!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37844852832933228122009-10-28T18:37:17.143+05:302009-10-28T18:37:17.143+05:30Dear Sir
Dinamalar Pathippu Dailythanthi padithen...Dear Sir

Dinamalar Pathippu Dailythanthi padithen. Nandru..

Thodarum thondu. Thodum Thondaga mariyulladhu.

Thank you

Loving Stundent
Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25344764013837095822009-10-28T18:02:28.441+05:302009-10-28T18:02:28.441+05:30Prsent sir.....Prsent sir.....Monu Sonuhttps://www.blogger.com/profile/13820415782133848170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59069198113284164432009-10-28T17:34:48.596+05:302009-10-28T17:34:48.596+05:30Dear brother saravana,
Thanks dear brother sorry ...Dear brother saravana,

Thanks dear brother sorry i told it for raghu kethu payarchi . pl donot take serious. pl forgive me.
your lovingly
sundari.psundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46051141379389258172009-10-28T15:29:01.211+05:302009-10-28T15:29:01.211+05:30////Saravana said...
Dear Sakothari Sundari,
...////Saravana said...
Dear Sakothari Sundari,
Raghu & Kethu Vazthukkal. Puthumaiyaga ullathu. Ungalukkum Raghu & Kethu Vazthukkal (Same to you)
Thanks
Saravana/////

முருகா! முருகா! முருகா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com